வாழ்த்துக் கூறிய கு.சா அண்ணா,புங்கையூரான்,தமிழ்சிறி அண்ணா, நிழலி,உடையார்,கிளியவன்,கறுப்பி,
கோமகன், நெடுக்ஸ், யாழ்கவி,வீணா,விசுகு அண்ணா, நுணா,பையன்26,இசை,வாதவூரான்,தப்பிலி,
தமிழ் அரசு,ஜீவா,யாயினி, நிலாமதி அக்கா மற்றும் புலவர் அனைவருக்கும்
எனது நன்றிகள்
வாழ்த்துக் கூறிய கவிதைக்கும் நன்றிகள்
என்னாலும் யாருக்கும் பச்சை குத்த முடியாமல் இருக்கின்றது.
வெளியே இருக்கும் போது பச்சைப் புள்ளி தெரிகின்றது
உள்ளே வந்ததும் குத்த முடியாமல் இருக்கின்றது.
இதையும் ஒருமுறை திருத்தி விடவும் மோகன் அண்ணா
நன்றி