நன்றிகள் ஈழப்பிரியன்.
நேற்று இணைந்தவுடன் அரிச்சுவடி தவிர வேறு எந்தப் பிரிவுகளிலும் பதிய முடியவில்லை. இனிமேல் கவிதை (என்று நான் நினைப்பவற்றை...) கவிதைப் பிரிவில் பதிகின்றேன்.
உங்களை ஒரு தடவை சந்தித்தாக ஞாபகம். கடந்த வருடம் கலிபோர்னியாவில் நடந்த ஒரு கரப்பந்தாட்டப் போட்டியில் என்று நினைக்கின்றேன். ஓரிரு வார்த்தைகள் மட்டும் கதைத்தோம். அது நீங்கள் இல்லை என்றால், அது என் கவனக் குறைவே.