Everything posted by ரசோதரன்
-
அன்பு ௐ
வணக்கம் நமசிவாயம் அவர்களே. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். ருத்ரன் என்பது தமிழ்ப் பெயரா? அது சிவனைக் குறிக்கும் வடமொழிப் பெயர் அல்லவா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிளாசிக், அண்ணா...........................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவர் யார் என்றே தெரியாமல் இருந்தது நான் செய்த பாக்கியம்...................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த டீல் நல்லாயிருக்குதே................... நமீபியாவிற்காக நான் கும்பிடுகின்றேன்............... ஆப்கானிஸ்தான் போகாத சூப்பர் எட்டுக்கு பாகிஸ்தான் எப்படி போகலாம்.............🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு தெரிந்தவரையில் அந்த அளவுக்கு தில் இருக்கின்ற ஆள் @vasee மட்டும் தான்............. இந்த தடவை நான் கொஞ்சமாக வசீயை இமிடேட் செய்வோம் என்று நினைத்தேன்............. முதலுக்கு நட்டமில்லை என்ற அளவில் முடியும் போல...............🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சூப்பர் எட்டுக்கு மட்டுமா............ அரையிறுதி, இறுதிப் போட்டியில் கூட அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். ஆஸ்திரேலியா வெளியே போனது எல்லோர் வீடுகளிலும் களவு போனது போல தானே........... அதனால் பரவாயில்லை............. ஆனால் ஆப்கான் வெளியே போனது என்னுடைய வீட்டில் மட்டும் களவு போனது போல....................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... இரண்டாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, மூன்றாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது என்று ஞாபகம் இருக்கின்றது, சுவி ஐயா................... முதலாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, அது எவ்வளவு என்று தன்னடக்கம் காரணமாக சொல்ல இயலாமல் இருக்கின்றது.......................🤣. பெர்னாட் ஷா இப்படி ஒரு தடவை சொல்லியிருக்கின்றார் என்று வாசித்திருக்கின்றேன்...............🤣. சூப்பர் எட்டிலிருந்து உங்களின் காட்டில் மழை தான், பையன் சார்.............. ஆப்கான் பாலைவனத்தில் என்னை இறக்கி விட்டிருக்கின்றார்கள்.....................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்வித்தாள் முதலே அவுட் ஆனது போல, முழு வகுப்புமே ஒரே பதில்களையே எழுதியிருக்கின்றதே................... நான் எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பில் இருக்கும் போது மரவேலை என்று ஒரு பாடத்தை ஹாட்லியில் அறிமுகப்படுத்தினார்கள். வல்வை சிதம்பரக் கல்லூரியில் ஏற்கனவே இந்தப் பாடம் பல வருடங்களாக ஒரு திறமையான ஆசிரியரால் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவருக்கு மாணவர்கள் 'ஒட்டப்பா' என்று ஒரு செல்லப் பெயரும் வைத்திருந்தார்கள். உடைந்த எதையும் சரி செய்து விடக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்பதால் போல. முதலாவது மரவேலை தேர்வில் என்று நினைக்கின்றேன். சிதம்பரக் கல்லூரியில் மரவேலை பாடத்திற்கான பரீட்சை ஒரு நாள் முந்தி நடந்துவிட்டது. ஒட்டப்பா அவர்கள் தயாரித்த அதே கேள்வித்தாளே அடுத்த நாள் ஹாட்லியிலும் வரப் போகின்றது என்றார்கள். வல்வெட்டித்துறையிலிருந்து வரும் மாணவர்கள் எல்லோரும், நான் உட்பட, கேள்விகள் பதில்கள் எல்லாவற்றையும் இரவிரவாக பாடமாக்கினோம். அடுத்த நாள் அதே கேள்வித்தாளே வந்தது..................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பனையால் விழுந்தவன் மழை வெள்ளத்தில் அடிபட்டும் போகின்றான்................ அவனை ஓமானும் ஓடிப் போய் அடிப்பதா.................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எங்களுக்கு முட்டைகள் கிடைத்தாலும் எதிரணியை வாழ்த்தும் அந்த மனது தான் கடவுள், பையன் சார்......................🤣. நல்ல ஒரு போட்டி...............👍.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............. மழை வந்து இந்தப் போட்டியில் ஆக்டோபஸை காப்பாற்றி விட்டது போல..................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் ஐபிஎல் களப்போட்டியில் அப்படியே அசையாமல் முதலாவது இடத்திலேயே நின்ற கணக்கையும், இந்தக் கணக்கையும் கூட்டிப் பார்த்தால் உலகத்தில் ஒரு சமநிலை இருக்கிற மாதிரியே தெரிகின்றது.....................🤣. 🤣............. ரஜனி, கமல் எல்லாம் இருக்க 'கரகாட்டக்காரன்' வந்து ஊரெல்லாம் ஓடினது போல.............. படம் முடிய வாழைப்பழக் காமெடி போல காமெடி மட்டும் தான் நினைவில் நிற்கும்.................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன நடக்குது அண்ணா இங்கே.............. நாளைக்கு ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் வென்றால், நான் மெகா மில்லியன், பவர்பால், இப்படி எல்லா லாட்டரி டிக்கெட்டுகளையும் எடுத்துப் பார்க்கலாம் போல...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣................ முன்னர் ஏதோ ஒரு வருட உதைபந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு ஆக்டோபஸ் (தமிழ்: கோவலன்) தெரிவுகள் செய்ததை செய்திகளில் பார்த்திருக்கின்றேன்............ பெரிய வித்தியாசம் இல்லை................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களின் பிளட் குரூப் A+ போல தெரியுதே.....................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............ கேள்விகள் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக வந்த நேரங்களில், எனக்கு முடிவுகள் நல்லாவே வந்திருக்கின்றன. சிலபஸ்ஸுக்குள்ள கேள்விகள் வந்த போது மற்றவர்கள் பிய்ச்சு உதறியிருக்கின்றார்கள்...................... இன்றைக்கு இலங்கை விளையாடியது அவுட் ஆஃப் சிலபஸ் தானே................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............. கோவையில் நடந்த ஆட்டம், பாட்டம் பார்த்தீர்களா........... நான் நேற்று இரவு கொஞ்ச நேரம் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன்................ அந்த தாக்கம் தான் இந்த 'புகை' கதை.......... இப்படி போய் அங்கு, அந்த ஆளிடம் மாட்டுப்பட்டிருக்கின்றார்களே................🫣. நம்மளையும் மீறி நடப்பதால் ஞான திருஷ்டி என்பது நல்ல பொருத்தம்.................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
15வது ஓவரில் இருபது ரன்னா....................... மாட்ச் முடிய முழுச் சிறீலங்காவுமே புகை மயக்கத்துக்கு போகப் போகுது...................🤣. 🤣.............. இன்னும் நான்கு ஓவர்கள் தானே, அண்ணா................ உண்மையா உண்மை தெரிஞ்சிடும்..................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முழுவதையும் வாசித்த பின், ஆஸ்திரேலியா - இலங்கை இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெல்லப் போகுது என்றே தெரிகின்றது................🤣. இலங்கை அணியை நான் தெரிவு செய்வது மிகக் குறைவு............ அவர்கள் தோற்க வேண்டும் என்றே நினைப்பேன்............... அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி இலங்கை அணியை தெரிவு செய்தேனோ............... ஏதோ புகை மயக்கம் போல.............🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... மேலே பத்து, கீழே பன்னிரண்டு என்று எங்கேயோ போய் கூட்டத்தோட கூட்டமாக நிற்கின்றேன்.................... இடையிடையே நாங்கள் நினைக்கிறதையே தெய்வமும் நினைத்தால் நாங்கள் என்ன செய்யிறதாம்.....................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣................ 'படிக்கல்ல படிக்கல்ல என்று ஒன்பது மார்க் எடுத்திட்டியே.......................' என்ற கதையாகப் போகுது என் கதை................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஐக்கிய அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆதரவா.................. இந்தச் சேதி வெள்ளை மாளிகைக்கு தெரிந்தால், நாளைக்கே ஊரைக் கூட்டி சொல்லிவிடுவா.................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாராவது ஆப்கானை இனியாவது கொஞ்சம் ஆடச் சொல்லுங்க............... நான் அவர்களை அரையிறுதி வரை அனுப்பி வைத்திருக்கின்றேன்....................😜.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கடைசி பெஞ்ச் இத்தாலிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தும் இத்தாலி வென்றிருக்கின்றது என்றால், அப்புறம் கடைசி பெஞ்சிற்கு என்ன மரியாதை............🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கோஷான் சொன்னபடியே சாதித்து விட்டார்............. சுவி ஐயா கூட்டிலிருந்து பறந்து விட்டார்............. நந்தனை வரவேற்கின்றோம்...................🤣.