Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செவ்வியன்

  1. நாம் தமிழர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் கேட்கிறேன், 2011க்கு பின்னர் ஈழ மக்களுக்கு பிரச்சனை ஏதுமில்லையா?
  2. நான் முன்னரே வேறொரு திரியில் சொல்லியிருந்தேன், மேற்கு வங்கத்திற்கு இந்தியா உதவியது, பாகிஸ்தான் எதிரி நாடு என்பதால் தான். வெளியுறவு கொள்கைகளை பொறுத்த வரை மாநிலங்களின் அழுத்தங்கள் இந்திய அரசின் கொள்கைகளுக்கு ஒத்துப் போனால் மட்டுமே நடக்கும், இல்லையேல் அவை வெறும் அரசியல் கூக்குரலாக மட்டுமேயிருக்குமா
  3. தமிழ்நாட்டிலுள்ள ஈழமக்களுக்கு நன்மை பயக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் புரிகிறது, அம்மக்களுக்கான கோரிக்கை குறித்தான முன்னேடுப்புகளோ, போராட்டங்களோ இல்லை ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான விடயங்கள் நாம் தமிழர் சார்ப்பில் நடாத்தப்பட்டவை என்னென்ன?
  4. ஏன் தலையிடுவதில்லை என யோசித்தால் நாம் செல்லும் பாதை சரியா என்பது விளங்கும். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும்போது அங்கே தமிழ்தேசியம் எப்படி சாத்தியமாகும். அங்கு யாரும் தமிழ் தேசியம் அமைக்க தனிநாடு கேட்டுப் போராடவில்லை, இந்திய தேசியத்திற்கு உட்பட்டு கட்டுப்பட்டு மாநில அதிகாரத்திற்கே தேர்தலில் போட்டி போடுகிறார்கள். அப்புறம் எப்படி அவர்கள் இங்கே ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும்? அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? அவர்களின் மாநில தேவைகளுக்கான உரிமையை நிறைவேற்றி கொள்ள அதிகாரமில்லாதவர்களால் ஈழத்தில் என்ன சாதித்துவிட முடியும்? அரசியல் அதிகாரங்களை தாண்டி குறைந்தபட்சம் ஈழத்தின் நடக்கும் அன்றாட அவலங்களையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை பற்றியும் தமிழக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் தமிழர் நடத்திய கருத்தரங்குகளோ, கூட்டங்களோ எதுவும் உண்டா? தமிழ்நாட்டின் நடக்கும் நிகழ்வுகளை கண்டா வடகிழக்கில் தமிழ்தேசியத்திற்கான ஆதரவு குறைந்தது? இங்குள்ள மக்களின் தேவைகளை பேசாவிட்டால், இன்றை இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டாவிட்டால் வரும் காலங்கில் ஆதரவு தளம் மிகவும் குறையும். கடந்த கால போராட்டங்களை மறந்து வருங்காலத்தினர் 'நாங்களா உங்களை போராடச் சொன்னோம்' என எளிதாக கேட்டுவிட்டு எளிதாக கடந்து சென்றுவிடுவர். இதை இப்போதே பார்க்க முடிகிறது.
  5. சாதியத்தை முழு மூச்சாக வளர்த்து வருகிறார், சாதியம் வளர்ந்தால் என்னவாகும் எது தலைதூக்கும் என்பதற்கான சான்றுகள் வரலாறு முழுக்க இருக்கிறது. இது எப்படியோ தமிழ்நாட்டின் பாடு. @Kapithan கருத்தில் முழுவதுமாய் உடன்படுகிறேன். யாழ் களத்தில் நுழைந்தால் இவைகளே முதன்மை செய்திகளாக வருகின்றன. எனக்கு தெரிந்து ஈழத்தில் ஒரு தெளிவான நிலையான அரசியல் தலைமை ஏற்படும் வரை இது தொடரும் என நினைக்கிறேன். அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு இந்தியா கூட ஒருக்கால் காரணமாய் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக தமிழ்நாடு இருக்காது.
  6. விடுதலையில் ஈவேரா தமிழர்களை பற்றி கேவலமாக எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது, அப்படியிருக்கையில் அதை எதிர்த்து புலிகள் கண்டிப்பாக எழுதியிருக்கக்கூடும், அந்த கட்டுரைகளை பற்றி கேட்டேன்.
  7. தமிழனத்திற்கு எதிராக செயல்பட்ட ஈவேராவை எதிர்த்து எழுதிய புலிகளின் கட்டுரைகளின் தொகுப்புகளின் தொடர்பான மின்பிரதிகளையோ அல்லது சுட்டிகளையோ தந்து உதவ முடியுமா?
  8. ஒரு சிறு திருத்தம் அவர் மலையாளிகளை திட்டியது கிடையாது, அவர் தன் இனத்தை காட்டி கொடுக்கும் கோடாரி காம்பு கிடையாது.
  9. மீண்டும் மீண்டும் பொய் பரப்பாதீர்கள், எங்கள் அண்ணன் வாயை குவிக்கையிலே யாரோ டப்பிங் கொடுக்கினம்.
  10. ஒருவரை திட்டமிட்டு இழிவுபடுத்துவது தற்காலிக பின்னடைவை தரலாம் ஆனால் வரலாற்றை திருத்தி விட முடியாது. ஆனால் நாம் யாரை எதிர்த்து பேச வேண்டுமோ, எவரிடமிருந்து நம் உரிமையை பெறவேண்டுமோ அதை செய்யாமல், தவறான விடையங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். திராவிடம் தோற்றாலும் தமிழ் தேசியம் தோற்றாலும் அவதிப்படப்போவது தமிழர்கள் தான். காரணம் தமிழ்நாட்டில் திராவிடம் தோற்றால் தமிழ் தேசியம் ஏற்படப்போவதில்லை, இந்திய தேசியமே மேழெம். அதே போல் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
  11. சீமானே பெரிய பெரியாரிஸ்டாகயிருக்கும் போது வேறொருவர் வேண்டாமென்று தவிர்த்திருக்கலாம். அவர் எழுதிய கட்டுரையில் கூட பெரியாரை மேற்க்கோள் காட்டாமல் எழுத முடியவில்லை
  12. சங்கி சைமனின் உளறல்களால் புண்ணான தங்கள் காதுகளை இனிமையடைய செய்வதில் மகிழ்வடைகிறோம்
  13. எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அசரமாட்டார் எங்கள் காமக்கொடூரன், வாய்ச்சொல் வீரன், பொய்களின் உருவம் , ஈழத்தின் சாபம் எங்கள் காமக்கண்ணன் சங்கி சைமன்!!!
  14. சங்கி சைமன் வருமானம் வரும் வரை பேசுவார் ஆனால் அவர் பேசும் விடயங்கள் எதிர்வினையையே அதிகரித்துள்ளது . பேசியதெல்லாம் தன்னை வளப்படுத்திக்க பொய்கள் மட்டுமே. ஆக்கப்பூர்வமான கருத்தரங்களங்களோ, உரையாடல்களோ நடத்தியதில்லை. அவர் பேசினாலும் பேசாவிட்டாலும் ஒரு பயனுமில்லை. நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை பேசி மக்களை ஒருங்கிணைக்க வேண்டியது ஈழத்தில். ஆனால் நாம் விட்ட இடத்திலிருந்து தொடங்காமல், பின்னாலே போய் கொண்டியிருக்கிறோம்.
  15. ஆழ்ந்து ஆராய்ந்து எழுதிய கட்டுரைப் போல் உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் அமைய வாய்ப்பில்லை காரணம் அங்கே தமிழ் தேசிய கட்சிகளே கிடையாது. சங்கி சைமன் என்ற மலையாளி மட்டும் தமிழ் தேசியம் என்ற போர்டை மட்டும் வைத்து இந்து தேசியத்திற்கு தேவையான உருட்டுகளை மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். நாம் நம் ஈழ மண்ணில் ஊடுருவிய திராவிடர்களை களைந்து தமிழ் தேசியம் படைப்போம். குறிப்பிடதக்க தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகளின் குடியேற்றம் ஈழத்தில் பல்வேறு கட்டங்களில் நடந்துள்ளது ஆனால் இவர்கள் தமிழர்களாய் நம்மில் கலந்துள்ளனர். நம் அரசியல் கட்சிகள் பல திராவிட கட்சி என்றே சிங்களத்தில் பதிந்துள்ளனர். இவர்களே நம்மண்ணில் தமிழ் தேசிய கனவுக்கு தடையாக உள்ளனர். இவர்களை களைந்து சிங்களவர்களின் துணைக்கொண்டு தமிழ்தேசியம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். இதன் தொடக்கமாக அனைத்து வசதிகளும் கூடிய நவீன மயமான தமிழர் கண்டுபிடிப்பு பரிசோதனை மையம் ஈழத்தில் அமைய வேண்டியது அவசியமாகிறது. இதற்கு ISO சான்றிதழ் பெற்றால் உலக அளவில் அங்கீகரிக்கப்படும். இனி இந்த மையத்தில் சான்றிதழ் பெற்றவர்களையே தமிழர் என்று அறிவிக்க வேண்டும். இனி யாழ் களத்தில் உறுப்பினர் ஆவதற்கும் இது தகுதியாக்கப்பட வேணாடும். தமிழனென்று நிருப்பிப்போம் தமிழ் தேசியத்தை நிறுவுவோம்!!!
  16. தமிழை நேரடியாக திட்ட முடியாதவர்களின் பாணி இது
  17. ரொம்ப பின்னால் எல்லாம் போக வேண்டாம், போன வருடம் என்ன பேசினார் என்று பாருங்கள். RSS தமிழ்நாட்டு நிலத்தில் தங்கள் விதைகளை விதைக்க, அண்ணன் நிலத்தை பக்குவப்படுத்துகிறார். அவர் தன் விதைகளை விதைக்கவோ , அறுவடை செய்யவோ நினைக்கவுமில்லை , வாய்ப்புமில்லை தடைகளை மீறி செயல் படுவோம் அண்ணா, ஈழத்திற்கு சங்கி சைமன் செய்த ஒரு நன்மையான விடையத்தையாவது வெளியிட்டு நம் புரட்சியை தொடங்குவோம்.
  18. அப்படியா? அந்த திரி கிடைத்தால் மீள்பதிவிடுங்கள், நீங்கள் இன்னும் அதிக தகவலோடு பதிவிட்டிருக்ககூடும். எனக்கு இதை ஒட்டி பல கேள்விகள் உண்டு, சிலவற்றிருக்கான பதில் உங்கள் திரியில் இருக்கக்கூடும்.
  19. நீங்கள் பலவற்றை அருகிலிருந்து பார்த்த வரலாற்று களஞ்சியமாய் இருக்கிறீர்கள், 2008 முன்னரும் , அதன் பின்னரும் நம் அண்ணன், காமக் கண்ணன் யாராரோடு இருந்தார் என்று தேதிவாரியாக கூறினால், நம் அண்ணிகள் பற்றிய வரலாற்று ஆவணமாய் அது இருக்கும். இல்லையேல் வரும்காலத்தில் நம் எதிரிகள் நம் அண்ணனை பெண்கள் விடயத்தில் உத்தமர் என அவதூறு பரப்பிவிடுவார்கள்.
  20. இறுதி போர் காலத்தில் உலக நாடுகள் எப்படி அணுகியது, என்ன எதிர்பார்த்தது என்பதை விக்கிலீக்ஸில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பபட்ட கேபிள்களை படித்தால் சில புதிய விடயங்கள் தெரிய வரும், புது கேள்விகளும் பிறக்கும். நமது எதிர்ப்பார்ப்புக்கும் உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் பாரிய தூரமுண்டு. நான் அறிந்தவரை இதுபோன்ற நாடுகளுக்குயிடையேயான போர்களிலும் சரி, உள்நாட்டு போர்களிலும் சரி இருபக்கத்திற்கும் ஆதரவு கிடைக்கும். பெரும்பாலும் அது அமெரிக்க- உருஷ்ய ஆதரவு நாடுகளாய் பிரிந்து நிற்கும். இது தற்போதைய சண்டைகளான சிரியா , உக்ரைன், காசா போன்றவற்றில் பார்க்கலாம். ஆனால் ஈழப் பிரச்சனையில் எல்லா நாடுகளும் ஒரு பக்கமாய் இருந்தது. ராஜபக்சேவிற்கு ஒருவருக்கு தலையையும் மற்றவருக்கு வாலையும் ஆட்டி தனக்கு வேண்டியதை சாதிக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை இந்தியா எப்பவுமே ஈழம் அமைய விரும்பியதில்லை, அவர்களின் தேவை இலங்கை அவர்களின் கீழிருக்க வேண்டும். இதை சாதித்துக் கொள்ள இங்குள்ள இயக்கங்களை பயன்படுத்திக்கொண்டனர். வங்காளதேசம் அமைந்ததை ஒரு உதாரணமாக சொல்வார்கள், அது பாகிஸ்தான் எதிரி நாடாகயிருந்ததால் நடந்தது, இலங்கை அப்படியல்ல. இறுதிப்போரில் கூட இந்தியாவின் எண்ணம் புலிகளின் தலைமை அழிந்தால் போதும் என்பதாய் தான் இருந்திருக்கும், அவர்களுக்கு இசைவாய் ஒரு போராளி குழுயிருந்தால் இலங்கை அரசை கட்டுப்படுத்த ஏதுவாயிருக்கும். ஆனால் ராஜபக்சே தன்னுடை அரசியல் எதிர்காலத்தை உறுதிபடுத்திக்கொள்ள அனைத்து நாடுகளையும் சாட்சியாக வைத்து வெறியாட்டம் ஆடிவிட்டார்கள். இந்த நாடுகளாடும் சதுரங்கத்தில் வீழ்த்தப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.
  21. சீமனே வெல்வார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும், உண்மையே சீமான், சீமானே உண்மை.
  22. தமிழினத்துக்கு எதிரான திருடர்களையும் அடிப்போம் , தமிழின அழிவில் பிழைப்பை நடத்தும் சங்கி சைமனின் ராம் தமிழர் வகையறாக்களையும் மிதிப்போம்
  23. நீங்கள் உண்மையாக இருப்பதற்கு வாழ்த்துகள். உயிர் கொடையளித்த மாவீரர்களுக்கு எனது நன்றிகளும், அஞ்சலிகளும்🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.