Everything posted by புலம்பெயர் அகதி
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு
வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டை ஏமாற்றுவதற்கு வழமைபோல சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் நடத்தும் நாடகம்.
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது. ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் குமணன் விசாரணைக்கு அழக்கப்பட்டார் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை. மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும். Journalist Kumanan is being continuously threatened by the TID. Last year, his parents were already threatened. Following that, Kumanan was summoned for questioning, after which there was no further contact. Now, he has been summoned for questioning again, with false claims related to “ Facebook post related to LTTxxe .” being cited as the reason. We cannot stand by and watch the TID investigate an independent journalist like Kumanan, who continuously brings important issues like chemmani to the world. NoAt this time, it is highly condemnable that a journalist, who provides news based on media ethics, is being threatened and subjected to false accusations. We cannot let this go , everyone must oppose this terrible repression by the government in its entirety. https://x.com/JDSLanka/status/1953344960842833923?t=ri0qqy_2hxV42Dt6eiTExA&s=19
-
இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது
இந்த நிலவன் தற்போது raw மூலம் இயக்கப்படுபவர். இறுதி யுத்தத்தின்போது பலரை காட்டிக் கொடுத்தவர். தற்போதும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை கையாண்டு வருகிறார். அண்மையில் கூட குழந்தை போராளிகள் என்ற வாதம் வரும்போது ஆம் இருந்தார்கள் தலைவர் கூட முதல் குழந்தை போராளி என்ற சொல்லாடலை பயன்படுத்துகின்றனர்.
-
இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்!
இலங்கை சொற்களா அல்லது சிங்கள சொற்களா?
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
இந்தியாவின் முகவர்களான "வரலாற்று மைய" கும்பல்களின் அடுத்த சித்து விளையாட்டு. அரசியல் துறை என்று வந்தார்கள், பின்னர் துவாரகா இருக்கிறார் என்றார்கள் இப்போது தேசிய தலைவருக்கு வீரவணக்கம் என்று அடுத்த கூத்துக்கு தயாராகிறார்கள். இவர்களை மாவீரர்களும் தமிழினமும் ஒருபோதும் மன்னிக்காது.
-
ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
திருகோணமலையில் இலங்கை அரச படையினரால் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 19 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யாழ். ஆழியவளையில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை
எல்லாமே திட்டமிட்டு நடக்குது
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
அப்போ சீமானும் மற்ற அரசியவாதிதானே... நான் எப்பவும் கூட்டணி வைக்க மாட்டேன் என்டு சொல்வதை இனியும் நம்பமுடியாது அப்படி தானே
-
வணக்கம்
வணக்கம்... நன்றி ஈழப்பிரியன்
- வணக்கம்
-
வணக்கம்
ஆனாலும் அந்த திரி தான் இன்று பலருக்கு எமது இயக்க கட்டமைப்புகள் மற்றும் பலவற்றுக்கு உதவியாக இருக்கிறது. எனக்கு கூட டிவிட்டர் (x) பல விவாதங்களுக்கு உங்களின் தரவுகள் உதவுகிறது
-
வணக்கம்
எதற்கு கூச்சம்...? உங்களைப் போன்று எமது மண் சார்ந்த இப்படியான ஆவணக்கட்டுகள் எழுதுகிறவர்கள் தற்போது குறைவு. தொடர்ந்து எழுதுங்கள்
-
வணக்கம்
வணக்கம் நன்னிச்சோழன்.. நான் உங்களின் எங்கள் மண் பகுதி தொகுப்புகளுக்கு பெரும் ரசிகன். நீங்கள் எங்கள் தமிழீழ மண் தொடர்பாக சத்தமில்லாது பெரும் ஒரு ஆவண தொகுப்பினை செய்து கொண்டு இரக்கிறீர்கள். மிக்க மிக்க நன்றிகள்
-
பெயர் மாற்றங்கள்.
ஒருவேளை எனது புனைபெயரை மாற்றம் செய்யவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.? ஒருவேளை எனது புனைபெயரை மாற்றம் செய்யவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.? ஒருவேளை எனது புனைபெயரை மாற்றம் செய்யவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.? ஒருவேளை எனது புனைபெயரை மாற்றம் செய்யவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.? ஒருவேளை எனது புனைபெயரை மாற்றம் செய்யவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.?
-
வணக்கம்
நன்றி... தொடர்ந்து இணைந்திருப்போம்
-
வணக்கம் - தமிழ் மெய் நிகர் நாணயம் (Tamil Crypto Project) ஓர் அறிமுகம்
இன்றைய காலத்தில் பலருக்கு உதவியாக இருக்கும். நன்றி
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
இங்கே தவறு சீமானிடமே இதுவரை காலமும் தனித்த கொள்கையுடன் பயணித்தவர் சமீபகாலமாக ஊடகங்களில் பேசும்பொருள் ஆகவதற்காக போல பல தேவையற்ற பேச்சுகளில் ஈடுபடுகிறார். எடுத்துகாட்டாக விஜய்யுடனா மாறி மாறியா பேச்சுகள், ரஜினியை தனிமனித தாக்குதல்கள் எல்லாம் செய்துவிட்டு தற்போது அவருடனா சந்திப்பின் பின்னரான பேச்சுகள், என பலவற்றை சொல்லலாம். ஆனால் பாவம் அவரின் பின்னால் லட்சக்கணக்கில் மனதில் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் எம் தேசியத் தலைவரை மனதில் சுமந்து பயணிக்கும் தம்பிகள் தான்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
உடனே அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் பெறும் பேட்ஜ்களை பொறுத்து ஒவ்வொரு பகுதியிலும் எழுதலாம்
-
வணக்கம்
நான் இங்கே புதிதாக உறுப்பினராக இணைந்து இருக்கிறேன். ஆனாலும் யாழ் இணையத்துக்கு நான் பழையவன். இவள்ளவு நாளும் வெறும் ஒரு பார்வையாளனாக ஊர்புதினம் மற்றும் பல குழுக்களில் செய்திகளை வாசிப்பேன் நன்றி