Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்பாட்டான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செம்பாட்டான்

  1. இலங்கை 225 ஓட்டங்களை பெற்றுள்ளார்கள். இந்த உலகக்கிண்ணத்தில் அதிகூடிய ஓட்டம் இப்போது இதுதான்.
  2. ஓம். கபில் சொன்னது ஞாபகம். அவர்களுக்கு வெளிநாட்டில் வெல்ல நீண்ட காலம் எடுத்தது. இதே விளையாட்டை, அவர்கள் அடுத்து வந்த பாகிஸ்தானிடம் காட்ட, இம்ரான் கான் தங்கள் வீரர்களைக் கூட்டிக் கொண்டுபோய் மைதானத்தின் மத்தியில் இருந்துவிட்டார்.
  3. நான் விருப்பின் அடிப்படையிலேயெ தெரிவு செய்வேன். புள்ளிக்காக, வேண்டா வெறுப்பா தெரிவு செய்துபோட்டு, குத்துதே குடையுதே என்று என்னால் இருக்க முடியாது. அது சரியும் அல்ல.
  4. உண்மைதான். எனக்கு அந்த முரண்தான் அசெளகரியமா இருக்கு. வேறொன்றும் இல்லை.
  5. வாழ்க்கையில ஒரு பாதை இருக்கணும். என்ன நடந்தாலும் அது மாறவே கூடாது. விளையாட்டானாலும் சரி. புள்ளி கிடைத்தாலும் சரி. போறது ஒரு பாதை. நான் கற்ற பாடம்.
  6. எனக்கும் போட்டி பார்க்கிறது குதிரைக் கொம்பாக் கிடக்கு.
  7. ம்ம்ம்.... புள்ளி கிடைக்கும் என்டதுக்காக......வேணாம் இதொட விட்டுடுவம். 😉
  8. என்னங்க சொல்றீங்க. இலங்கையைத் தெரிவு செய்து போட்டு, ஆப்கான் போக வேணும் என்றால். இது என்ன மாதிரியான கணக்கு. இந்த தர்க்கம்தான் எனக்குப் புரியுதில்லை. கனபேர் இங்கே அப்பிடித்தான். இந்தியாவையும் இலங்கையையும் தெரிவு செய்து போட்டு, அவர்கள் தோக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறது. எப்பிடி. அப்ப ஏன் மற்ற அணியைத் தெரிவு செய்யேல.
  9. சரியாப் பார்த்திருக்கிறீர்கள். இங்கிலாந்துக் காரர், வேகப் பந்துக்கு சுழட்டுற ஆக்கள். ஆக இடப்பக்கம் அடிக்க முடியாத படி பண்ணிவிட்ட உடன, அவர்களால் அடிக்க முடியவில்லை. அவர்கள் அடித்தது ஆறே ஆறு. மேற்கிந்தியா 13 தரம் ஆறடித்திருந்தார்கள்.
  10. மேற்கிந்தியா அமோக வெற்றி. இங்கிலாந்து சுழலில் மாட்டுப் பட்டு சுருண்டது. குடகேஸ் மோத்தி எப்போதும் அவர்களை சுழட்டி அடிப்பார். இன்றும் அதே நடந்தது.
  11. இங்கிலாந்துக்கு அடுத்த போட்டி ஸ்கொட்லாந்துடன். அதில் வெல்பவர் அடுத்த சுற்றுக்குப் போவார்
  12. முடியும் வரையும் முடியவில்லை என்று சொல்லுவினம். அப்பிடியா இங்கிலாந்தே
  13. இப்ப என்ன, புரூக் ஒரு பேயாட்டம் ஆடனும். அப்பிடித் தானே.
  14. மூன்றாவது விக்கட்டும் போட்டுது. என்ன நடக்கப் போகுது
  15. இங்கிலாந்து அடிக்கிற எல்லாம் எல்லைக் கோட்டுக்குப் பறக்குது. போற போக்கில இலகுவா முடிஞ்சிடும் போல. பட்லரும் ஒரு பக்கம் கட்டையைப் போட்டுட்டார்
  16. முந்தியும் ஒருக்கால் இதைச் சொன்ன மாதிரி ஞாபகம். பெரிய கை நீங்கள்
  17. நீங்கள் தமிழ் யூனியனுக்கு விளையாடினீர்களா
  18. ரஷீத் இன்றைக்கு செமையா பந்து போட்டார். அவரின் ஒரு பந்து கூட எல்லைக்கோட்டைத் தாண்டவில்லை. இங்கிலாந்து வென்றால், அவர்தான் ஆட்ட நாயகன்.
  19. ஆமாம். இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டி இங்குதான் நடந்தது. இலங்கையின் முதலாவது டெஸ்ட் வெற்றியும் இங்குதான். அம்பயரின் உதவியுடன் இந்தியாவை வென்றிருந்தார்கள். கால்ல பந்து பட்டாலே LBW குடுத்தார்கள். மறக்க முடியாத போட்டி அது. இந்த மைதானம் சிறிய மைதானம். பலேகல்ல மைதானம் வந்தாப் பிறகு, இங்கு சர்வதேசப் போட்டிகள் நடப்பதில்லை. கழகங்களிடையேயான போட்டிகள் இன்றும் நடக்கிறது. கொழும்பு ஓவல் என்றும் இம்மைதானத்தை அளைப்பார்கள்.
  20. உண்மைதான். அந்தப் பிரபலமான ஓட்டமிழப்பு போல. தென்னாபிரிக்கா அரையிறுதியில் அவுஸ்ரேலியாவிடம் அடைந்த தோல்வி. இப்போ ஆப்கானிஸ்தான்.
  21. துரதிஷ்டமான ஆப்கான். தென்னாபிரிக்காதான் இவ்வாறான துரதிஷ்ட அணி. மழை எல்லாம் வந்து அவர்களை நாசம் செய்யும். இப்ப ஆப்கான் அப்பிடியான ஒரு அணி ஆகிக் கொண்டு இருக்கிறதா.
  22. ஏன் இந்த சோதனை. வேண்டாம் கோபால் வேண்டாம்.
  23. "நீங்கள் வச்சதுதான் சட்டம். இல்லாட்டி அடி உதை. நீங்கள் கூப்பிட்டால் எல்லாரும் முன்னால வந்து நிற்க வேண்டும்." இந்தப் படம் முழுக்கவே இப்படியான பல காட்சிகள். எத்தினை தடவை இந்தப் படத்தப் பாத்திருப்பன். கண்ணீர் வராமல் படம் முடிஞ்சதில்லை. 🎉
  24. அதோட ஆப்கானிஸ்தானின் ஆட்டத்த நாளைக்குப் பார்ப்பியல். சுழல் பந்த வைச்சு சுழல விடுறம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.