Everything posted by செம்பாட்டான்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
18 பந்துகள் 21 ஓட்டங்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வங்க மகளிர் மெதுவாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். போற போக்கில என்ன நடக்கப் போகுதோ.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்னா ஒரு வில்லத்தனம். எப்பிடி எல்லாம் யோசிக்க வைக்குது. 🤣
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்பிடியும் வாறனான். ஆரேன் பதில் அளித்தால், அதை அமத்திப்போட்டு வரலாம். அப்பிடி இல்லாதபோதுதான் சுத்திவளைச்சு வரவேண்டிக் கிடக்கு. நீங்கள் சொலவதைப் பார்த்தால், எல்லோரும் ஏதோ ஒரு சுத்திவளைப்பில்தான் உள்ளீர்கள். ம்ம்ம். சுத்தி வளைப்பு நமக்கென்ன புதுசா. ☹️
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கேள்வி. எப்பிடி இந்தத் திரிக்குள் வருகிறீர்கள். Yarl.com தளத்துக்கு வந்தால், புதிய பதிவுகள் என்ற தலைப்பின் கீழ் இந்தத் திரி சிலவேளைகளில் தெரியும். சிலவேளைகளில் தெரிவதில்லை. தெரியாவிடில், சுத்தி அடிச்சுத்தான் வரவேண்டிக் கிடக்கு. கருத்துக்களம் போய், ஆடுகளத்துக்குப் போய், இங்க வந்து, கடைசிப் பக்கம் வந்து..., ஸ்ஸ்ப்பா..... என்டு இருக்கும். ஏதாவது இலகு வழி இருக்கா.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவின் அடுத்த போட்டி நியுசிலாந்துடன். வெல்பவர் அரை இறுதியில். இது ஒரு காலிறுதிப் போட்டிபோல்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்ன சொல்ல. இங்கிலாந்தின் களத்தடுப்பு அபாரம். எல்லாப் பிடிகளையும் எடுத்தார்கள். இந்தியாவின் நிலைமை இப்போது கவலைக்கிடம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவின் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகின்றது. ஜயகோ..... 27 ஓட்டங்கள் 18 பந்தில். அடிப்பார்களா.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
30 பந்துகளில் 36 ஓட்டங்கள் பெறவேண்டும். தீப்தியும் ரிச்சாவும் முடித்து வைப்பார்களா. போட்டி எப்பக்கமும் சாயலாம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஸ்மிரிதியின் ஆட்டமிழப்பு, அதுவும் இந்த நேரத்தில். என்ன நடக்கப் போகின்றது. திக் திக் திக்.... 48 பந்துகளில் 54 ஓட்டங்கள் பெறவேண்டும்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
66 பந்துகளில் 66 ஓட்டங்கள் பெறவேண்டும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா ஓட்டங்களை நிதானமாக சேர்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 15 பரிமாற்றங்களில் 96 ஓட்டங்களைப் பெறவேண்டும். வெற்றி அவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.
-
தன்னறம்
புரிகிறது. மேலோட்டமாகத்தான் சொல்ல முடியும். ஆனால் அழுத்தமாகச் சொன்னால் சரிதானே. உங்கள் எழுத்து அழுத்தமாகவே உள்ளது. இன்று ஒரு நிகழ்வு பார்த்தேன். விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடல் போட்டி. தாய்க்கான பாடல்கள். ஒரு பையனை எடுத்த வளர்க்கும் பெற்றோர். மிக உருக்கமாகவே இருந்தது. எப்பெடியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். எனக்கு உடனே மனதில தோன்றியது உங்களின் இந்த "தன்னறம்"
-
தன்னறம்
இந்த உலகமே தன்னறம் இல்லாமல்தான் ஆகிக்கொண்டிருக்கின்றது. சுயநலம் கூடிக்கொண்டே போகின்றது. உங்கள் கதையில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லியே வாழ்க்கையும் முடிஞ்சுடுமோ என்றும் யோசினையாக் கிடக்கு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஒன்றுமே தெரியாது என்று, இரண்டாவதாக நிற்பதெல்லாம்..... அவ்வளவு அவையடக்கமா.😉
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வசியால் மட்டுமே முடியக்கூடிய விடயம். இவ்வளவு நுணுக்கமாக யோசிப்பதே, அவரின் வல்லமையைப் பறைசாற்றுகிறது. நாம சும்மா கேட்டு வைப்போம். எனது புரிதல் என்ன என்றால். களத்தடுப்பில், என்ன செய்ய முடியாது என்றுதான் பார்க்க வேணுமே ஒழிய, என்ன செய்வார்கள் என்று பார்க்கக்கூடாது. இந்தப் பந்துக்கு, இப்பிடி இப்பிடி எல்லாம் அடிக்க முடியாது. அடிச்சா, இங்கதான் அடிக்க வேணும். அப்ப, இங்க நில்லு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடுத்த மழை வர முதலே அடிச்சு முடிக்கிற முடிவோட இறங்கியிரிக்கினம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
121 ஓட்டங்கள் பெறவேண்டும். இலங்கை, கடைசிப் பந்துப் பரிமாற்றத்தில், 3 விக்கட்டுகளை இழந்திருக்காவிடில், இலக்கு 121ஜ விட இன்னமும் அதிகமாக இருந்திருக்கும். அவர்களின் விதி அப்பிடி
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உங்கள் கவலை உங்களுக்கு 😃 இலங்கை அணி உண்மையிலேயே பாவம். அவர்கள் ஏலவே தன்னம்பிக்கை இல்லாத அணி. போட்டிகளில் விளையாடினாற்தான் உற்சாகம் வரும். தோற்றாலும் விளையாடித் தோற்கவேணும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நன்றாக விளையாடினம், சொதப்பினம், அடிக்கத் தெரியாது, கூட ஓட்டத்தை குடுக்கினம், அவர் சரியில்லை, இவர் சரிவர மாட்டார்...... இதுதானே இங்கே சொல்லப்படும் விடயங்கள். நீங்கள் என்ன என்டா, களத்தடுப்பு, அது இது என்டு கேட்கிறியல். 😁
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவவின் கணவர் மிச்சல் ஸ்டாக் அவவின் சித்தப்பா இயன் கீலி. சித்தப்பாவைப் போல், அவவும் விக்கட் காப்பாளர். அவ பயிற்சி எடுக்கிறது மிச்சல் ஸ்டாக்கோட. மிச்சலின்ர பந்துக்கு அடிச்சுப் பழகினா..... சொல்லவும் வேண்டுமா.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஓம் ஓம். அவவ இனி யாரால் நெருங்க முடியும்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முடிந்தது போட்டி போட்டியில்லாமலே. அலிஸா மீண்டும் சதம் அடித்தார். இன்னும் எத்தினை அடிக்கப்போறாவோ.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அலிஸா மீண்டும் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறா. தொடக்க ஆட்டக்காரரே முடிச்சு விடுவினம் மாதிரிக் கிடக்கு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இங்கிலாந்துக்கு, இனி வரும் போட்டிகள் எல்லாம் கடுமையான போட்டிகள்: இந்தியா, அவுஸ், நியுசிலாந்து. அவர்கள் வெளியேற்றப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இலங்கையின் வாய்ப்புகள் பிரகாசமாகிக் கொண்டே வருகிறது. என்ன.... அவர்கள் வெல்லத் தொடங்க வேண்டும்.