Everything posted by யாயினி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இரண்டு சிமைலி தானே புதுசா சேர்த்து இருக்கிறீங்கள்..நிறைய போட்டு தாங்களன்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தாத்தா.. :)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
many more happy returns of the day shanthy akka.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் புலவர் அண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை வாழ்த்தி சென்ற அனைவருக்கும் மிக்க நன்றிகள்...அத்தோடு தமிழ் சிறி அண்ணாவின் அன்பு வேண்டு கோள் கால கிரமத்தில் நிவர்த்தி செய்யப்படும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னையும் உங்களைப் போல் ஒருத்தியாய் நினைத்து.எனது பிறந்த நாளுக்கு இணையத்தின் மூலமும்,நேரில் வந்தும்,தொலைபேசி ஊடாகவும்,மெயில் மூலமாகவும்,முக நூல் ஊடாகவும் வாழ்த்துக் கூறிய,கூறிக் கொண்டு இருக்கின்ற அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..நன்றி....நன்றி..நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி அண்ணா,வீணா,சியா அனைவருக்கும் உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. சிறி அண்ணா போடும் சிமைலிகளின் வெப்சைட்டுக்களை அறிவதற்கு எண்டே யாழுக்குள் அவ்வப்போது எனது பிரசன்னம் இருந்து கொண்டு இருக்கும்.சில சைட்டுக்களில் இருந்து கணணி ஆக்கிரமிப்பாளர்கள்(வைறஸ்) வந்த சம்பவங்களும் உண்டு.எல்லாவற்றும் நன்றிகளும்,வாழ்த்துகளும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் விச்சு அண்ணா..
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
எனக்கு எதுவுமே சொல்ல தோண இல்லை..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செவ்வந்திக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்பிரியனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேஸ் தம்பிக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பருத்தியனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் நேசகரத்திற்கும் மற்றும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது அன்புத் தோழி தமிழ்த்தங்கைக்கும் மற்றும் அனைவருக்கும் உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சுவி அண்ணாவுக்கு இனிற பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கூசா அண்ணாவுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உருத்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் மல்லிகைவாசம் மற்றும் பிரியாவுக்கும், எனது உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அய் ஒரு மாதம் காணமல் போய் இருந்த நுணா அண்ணா வந்துட்டார்....வந்துட்டார் எல்லாரும் வந்து பாருங்க...