Jump to content

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2390
  • Joined

  • Last visited

  • Days Won

    1

வாதவூரான் last won the day on August 27 2019

வாதவூரான் had the most liked content!

About வாதவூரான்

  • Birthday 04/12/1982

Profile Information

  • Gender
    Male
  • Location
    London

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

வாதவூரான்'s Achievements

Experienced

Experienced (11/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Dedicated Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

392

Reputation

  1. செல்வினின் அரசியல் பின்னணியும் (அரசியல் பின்னணியில்லாதவரைநியமிக்க வேண்டும் என்பதற்காக) பழைய ஊழல் பின்னணியும் தான் பதவி பறிப்பிற்கு காரணம் என பேசிக்கொள்கிறார்கள்
  2. உண்மை தான். ஆனால் ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு குடுக்கேக்கை இதை செய்யேலை தானே.நான் அறிந்தவரையில் அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டநீக்கம், பலாலி, காங்கேசந்துறை காணி விடுவிப்பு நூற்றுக்கு தொண்ணூறு வீதம்நடக்கும். எல்லாம் மாகாணசபைத்தேர்தலுக்கு முன்நடக்கும் (தேர்தல் காலத்தில் எல்லாம் செய்யமுடியாது தானே). கம்மன்பில தொடக்கம் ரணில்வரை இப்ப கூடக்கதைப்பதற்குக் காரணம் தேர்தல் காலத்தில் சிலது செய்யமுடியாது என்பதால் சும்மா வாயைப்புடுங்கி ஏதாவது லாபம் பாக்கலாம் என்று தான். வந்து ஒரு மாதத்திற்குள் எல்லாம் செய்யிறது என்டால் அதுகும் மூன்று அமைச்சர்களை வைத்துக்கொண்டு அது எவராலையும் முடியாது. இதை விட மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணசபையில் என்பிபிக்கு பெரும்பான்மை வந்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. இதை வைச்சுநான் என்பிபிக்கு ஆதரவு என்று இல்லை. கள யதார்த்தம் இது தான். எங்கடை தமிழ்க்கட்சியளுக்கு தான் அரசியல் செய்ய எதுவும் இருக்காது (குறிப்பு: வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை என்று தான் படுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியாக சர்வசன வாக்கெடுப்புநடக்கும் போலைஇந்தியா அழுத்தம் குடுத்தால். கிழக்கில் முஸ்லிம் சிங்களம் சேர்ந்து 60 வீதம் எனவே இணைப்பு சாத்தியம் இல்லை).
  3. இது ஜனாதிபதித்தேர்தலுக்கு முதலே தீர்மானிக்கப்பட்டது. எங்கடை சுமந்து இது தெரிந்து தான் அறிக்கை விட்டவர் அலுப்புக் குடுத்தது அங்கயனும் டக்கியும்
  4. கைது செய்தவன் சொன்னால் சரியாதான் இருக்கும். இவருக்கு இவ்வளவு தகவல்கள் எங்கிருந்து கிடைத்தது. இவர் என்ன குற்றப் புலனாய்வுப்பிரிவா?நீங்களே சொல்லிக்குடுத்து வாக்குமூலம் எடுத்திட்டு இப்ப கதை விடுறியள்
  5. அல்வாயன், இது புது முறையில்நடைபெறும் தேர்தலால் வந்தது. பாராளுமன்ற தேர்தல் பழைய விகிதாசார முறைப்படி தான் என்பதால் இப்பிடி வராது.யாழ்ப்பாணத்திலையே கனக்க பிரதேசசபைகள் இயங்கஏலாமல் இருந்தது இந்த கலப்பு முறைத்தேர்தலால் தான்
  6. இவருக்கு இந்தமுறை சிலநூறு வாக்குகள் தான் கிடைக்கும். அதுக்காக எப்பிடியெல்லாம் கதைக்கவேண்டி கிடக்கு
  7. நியாயம் சார்நானும் யாழ் இந்து தான். என்ன செய்வது யாழ் இந்துவில் எல்லாவகையான ஆக்களும் உண்டு ஆனால் சென்.ஜோன்ஸ் ஆக்களைப்போலை இல்லை (அப்பாடா நிழலியை இதுக்குள்ளை இழுத்து விட்டாச்சு)
  8. சிறி அண்ணா,தமிழ்நாட்டுத்தேர்தல் போட்டியில்நான் கலந்துகொள்ளவில்லை. இந்த முறை கலந்து கொள்ளுறம் தட்டுறம் தூக்குறம்
  9. நீங்கள் வேறை நான் ரணிலுடன் எண்டல்லே வாசிச்சனான்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.