Everything posted by தமிழ்சூரியன்
-
18.10.1997 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோறாப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலின் போது வீரசவத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) மற்றும் கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகியோரின் 15ம் ஆண்டு
[size=4]தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
:D மட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கல்லறையில் விளக்கேத்தி பணிகிறோம்...............வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கல்லறையில் விளக்கேத்தி பணிகிறோம்...............வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்புவுக்கு என் பிந்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=5]தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் . [/size]
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 25ம் ஆண்டு நினைவு நாள்!
வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
You can upload up to Uploading is not allowed of files (Max. single file size: 10MB) படங்களை இணைக்க முடியவில்லை ///////////// upload பண்ணமுடியவில்லை .......10mp தான் உள்ளது .நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக்கொள்வது கூட்டிக்கொடுக்க முடியுமா [mp யை ] அல்லது வேறு வழிகள் உள்ளதா
-
பெயர் மாற்றங்கள்.
ஆர்டர்............ஆர்டர் ஆர்டர் .............சுத்தியல் உடைந்துவிட்ட படியால் இந்தக்கோட் சில வருடங்கள் ஒத்திவைக்கப்படுகிறது.................. :D
-
பெயர் மாற்றங்கள்.
இந்தக்கோட்[பஞ்சாயத்து] பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது அந்த வகையில் வாதங்களை ஆராய்ந்த பின் ஈபிக்கோ ௦௦௦௦௦௦ செக்சன் படி வல்வை சகாறா என்னும் பெயரை மாற்ற வேண்டாம் என்று நிர்வாகத்தை கேட்டு தீர்ர்ப்பளிக்கிறது ........... :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரோபசர் உதயத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
சுய தணிக்கை செய்துவிட்டேன் அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் புரிந்துணர்வுடன் உறவுகளாகிய நாம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ..............நானும் மனிதன் என்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டு எழுதியதை நீக்கியுள்ளேன் .மணிப்பஈர்கள்,புரிந்துகொள்வீர்கள்.......நன்றி
-
பெயர் மாற்றங்கள்.
ஏற்கனவே திண்ணையில் குறிப்பிட்டிருந்தேன் ./........முடியல .........என் உடன்பிறந்த அக்காவும் இப்படித்தான் ..........முடிவு பிழை என்பது மட்டும் திண்ணம் ..........உங்க்பாளைப்ப்றி என்ன என்ன எல்லாம் நினைத்திருந்தேன் ..என் அக்காவை நினைத்தபோது ........அதுதான் என்று முடிவை மாற்றி விட்டேன் ............. கிருபன் அண்ணையும்,சுகன் அண்ணையும் ,உங்களை குழப்பியுள்ளார்கள் ..............இது தான் ஏற்கனவே நான் குறிப்பிட்ட விடயம் ...............எம் குழப்பங்களை நாம் புற்றிந்து கொள்ளும் வரை குழப்புபவர்ளுக்கு வெள்ளிதிசை .....................நன்றி அக்கா[நிர்வாகமும் இதை புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன்........]
-
பன்னிரு வேங்கைகளின் 25ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கங்கள்
-
ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 106 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னிடம் ஒரே ஒரு id தான் இருக்குது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முதல்லே பிரச்சனையை விட்டுட்டு யார் இந்தப்பெயரில் மட்டுவாய் இருக்கிறார் என்பத சொல்லிட்டு சண்டயப்பிடியுங்கோ............... அதை அறியாட்டி தலை வெடிச்சுடும்.............ப்ளீஸ் ........... :D
-
முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 11 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு
மாவீரருக்கு வீர வணக்கங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்கள நிர்வாகத்தினரால் புதிய நிர்வாக மட்டுறுத்தினராக நியமனம் பெற்ற நுணாவிலான், மற்றும் நியானிஇருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் ..........இதன் மூலம் நிழலி,இணையவனின் பாரம் குறைக்கப்படுவது நிச்சயம் ....... இது இந்த களத்தை மேலும் மேலும் சிறந்த முறையில் கொண்டு செல்லும் என்பதும் திண்ணம் ...................... [size=1]யாரப்பா அந்த நியாணி ...................[/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரிய சகிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் holland ???????