Everything posted by தமிழ்சூரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பு அண்ணன் விசுகு அண்ணாவுக்கு என் இதயம் கலந்த பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் .............நோய் நொடியற்று மேலும் சிறக்க இறைவன் அருள்புரிவாராக ... மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் கல உறவுகள் துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி அனைவரும் நீடுடி காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புத்தம்பி ஜீவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... இந்த நாளைப்போல் இன்னும் பல நூறு நாட்கள் மீண்டும் மீண்டும் வர இறைவன் அருள் கிட்டட்டும்.
-
26.09.1999 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட கரும்புலிமாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்
இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
லெப்.பரமதேவா - லெப்.கேணல் அருணன் ஆகியோரின் நினைவு நாள்
வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மண்ணின் விடிவிற்காய் தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர் செல்வங்களுக்கு அகவணக்கங்கள்..............
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதுவா.... கூடாது .... அது சாவான பாவம் சிறி அண்ணா :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இசை உண்மையில் உங்கள் நல்ல மனம் எனக்குப்புரிவது போல் ஏன்தான் மற்றவர்களுக்கு புரியவில்லை என்று வருந்திகிறேன் ... :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீக்கி விட்டேன் பாய் அண்ட் காய் இல் குழப்பத்தால் ...........மன்னிக்கவும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் ..........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் இப்போதான் பார்த்தேன் இந்த நாளைப்போல் இன்னும் இன்னும் பல நாட்கள் திரும்பி திரும்பி வரவேண்டும் என வாழ்த்துகிறேன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இன்றய நாளில் எமக்காக தம்முயிரை அர்பணித்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.....!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக மண் மீட்பிற்காக தம் உயிரை ஆகுதியாக்கிய மாவீரருக்கு வீர அஞ்சலிகள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
-
கரும்புலிகள் உயிராயுதம்
பெரும் வரலாற்றுக்கடமை ஒன்றை தொட்டிருக்கிறீர்கள் ..............காலத்தின் அதி தேவையாகிய உங்கள் முயற்சி சிறப்புற நாம் ஒவ்வொருவரும் உங்கள் பின்னால் என்றும் நிற்போம் ............நன்றி தோழரே..........
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள் .............
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
அஞ்சா நெஞ்சமும் அறநெறித்தீரமும் நெஞ்சார தமிழீழ நிலத்தினை காத்திட ........... வீரவணக்கங்கள்................சிரம் தாழ்த்தி நெஞ்சில் வலதுகை வைத்து செலுத்துகிறேன்.................
-
இன்று தமிழ்ச்செல்வனின் பிறந்த நாள்
மனிதனுக்குரிய மதிமுக சிரிப்பு தமிழனுக்கென்ற தமிழ்செல்வா........... வெல்லும் எங்கள் ஈழத்தில் நீ இல்லையென்ற மனத்தொல்லை கொல்லுதே எம்மை கொல்லுதே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தன் இந்த நாளைப்போல் இன்னும் பல நாட்கள் உங்கள் வாழ்வில் வலம் வந்து சிறப்புற இனிதே வாழ்த்துகிறேன் .................பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
மட்டு. அம்பிலாந்துறையில் காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள் ............வீர வணக்கங்கள்
-
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள்
[size=6]பொங்கும் கடலும் பொழியும் நிலவும் உங்கள் பெயர் சொல்லும் ..... எங்கள் மனதில் என்றும் நிற்கும் வீரர் கதை சொல்லும் ..மாவீரர் கதை சொல்லும் ... வீரவணக்கங்கள் ........................[/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா,annaa புத்தன், மற்றும் சுவி - எல்லோருக்கும் பிறந்த (பிந்திய - சிலருக்கு) நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் உடன்பிறவா சகோதரன் ஜீவாவின் துணைவியார் பிரியா விற்கு இந்த நாளைப்போல் பல நாட்கள் உங்கள் வாழ்க்கையில் வர எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் வாழ்த்துகிறேன்..............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆகா கோ அண்ணாவிற்கு பிறந்த நாளா ................இந்த இனிமையான நாள் இன்னும் 100 வருடங்க்கள் திரும்பி திரும்பி வர வாழ்த்துகிறேன்..............