[size=5]என் அன்புக்குரிய ,பாசத்துக்குரிய மாவீரர்.என்னையும் தமிழீழ இசைவானில் பறப்பதற்கு
ஊக்கமும் ,ஆக்கமும் தந்த இனிய நண்பர் சிட்டுவிற்கு சிரம் தாழ்த்தி வீர வணக்கம் செலுத்துகிறேன் ..........எனது 999 ஆவது பதிவில் இப்படி ஒரு பதிவை அமைக்க வரம் தந்த அந்த அனைத்து மாவீரர் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்............தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...............[/size]