Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்சூரியன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by தமிழ்சூரியன்

  1. நன்றி காதல் .........நான் சேர்ச்சுக்கு சென்று பல மாதங்கள் ஆகின்றது . ...............என் குடும்பமே என் கோயில் .................நீங்கள் நினைப்பது போல அல்ல ...........கிறிஸ்துவை மட்டுமே எனக்கு பிடிக்கும் .அவரை வழிபடுபவர்கள் எல்லோரையும் எனக்கு பிடிப்பதில்லை ................................சிலரைத்தவிர .....................
  2. கிறிஸ்தவத்தை தெரிந்தவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தரவேண்டியது என் பொறுப்பு .............பெந்தக்கோஸ்து ,அல்லேலூயா ,ஜெகோவா .இப்பிடி பல பிரிவுகள் ,,,,,,,,,,,,,,,இவற்றை பற்றி பேசுவதற்கும் ,கதைப்பதற்கும் எனக்கு தகுதி இருக்கு ....இவை எல்லாம் பைபிளில் திருவேளிப்பாட்டில் சொல்லப்படுவதுபோல ஒரு அரக்கத்தனமான மிருகத்திற்கு ஒப்பானவை .............இந்த மிருகத்தின் மேல் இவர்கள் சவாரி செய்கிறார்கள் ...................[ வேசியாக ] இறுதியில் அந்த மிருகம் எல்லாவற்றையும் அழித்து அந்த வேசியையும் கடித்து தின்றது ................இந்த விளக்கம் கிறிஸ்தவ மதத்தை தெரிந்தவர்களுக்கு விளங்கும் .............ஆனால்.........நீங்கள் எங்கயோ எதையோ தப்பை பார்த்து .அதை முழு கிறிஸ்தவர்களையும் அதற்குள் அடக்க நினைப்பதே .இத்தனை பினக்குக்கும் காரணம் ...........பெந்திக்கொச்த் ,ஜெகோவா ,....போன்ற பிரிவினருடன் தர்க்கம் செய்ய தயாராய் உள்ளேன் ...அவர்கள் பிழையானவர்கள் என்று ...ஆனால் எனக்கு தெரியாத மற்ற மத சகோதரர்களே விடை பெறுகிறேன் .................நீங்ககள் பிழையானவர்கள் என்று என் மதம் எனக்கு சொல்லவில்ல ./நன்றி
  3. ஆமாம் பிள்ளை பிடி காரர் என்று அநாகரீகமாக பேசும் உங்களுடன் ஆன்மீகம் மதம் சம்பந்தமாய் எந்த கருத்தும் எனக்கு கூற விருப்பமில்லை .......................இறைவனை அவரது சாயலாக கொண்ட மனிதன் கொஞ்சம் என்றாலும் அவர் ஜாடை அடிக்கணும் .ஆனால்............உங்கள் கருத்தில் சாத்தானின் சாயல் அடிக்குது போல ....ஆமாம் என்ன அது பிள்ளை ப்டிகாரருக்கு ஏதாவது செய்யவேண்டும் .என்ன செய்யப்போகிறீர்கள் ...............மத வெறி உள்ளவனாக கருத்திடும் ஒருவனாகவே உங்களை பார்க்கிறேன் .......நன்றி
  4. அண்ணா வணக்கம் . என்னை இந்து கத்தோலிக்கன் என்று எந்த விதத்திலும் காட்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை ........நான் பிறப்பால் கத்தோலிக்கன் இருந்தாலும் ஒரு தமிழனாக எனக்கு தரப்பட்ட பொறுப்பை சரிவர செய்து கொண்டிருக்கிறேன் ............அத்தோடு மதம் மாறுவது, திருமணம் செய்வது பற்றி கேள்வி கேட்ட உறவுகளுக்கு யதார்த்தமான ,உண்மையை ,கூறினேன் .ஆனால் அவர்கள் அதை நம்பவும் இல் லை ,...........கேட்கவும் இல்லை ........தங்கள் பாட்டிற்கு எதோ எதோ எல்லாம் எழுதி தள்ளினார்கள் .இன்னும் இங்கே இந்த திரியில் இருந்து விலகி போவதே புத்தி என்று நினைத்து சென்றுவிட்டேன் .அவ்வளவுதான் .............
  5. எந்த மதத்தில் இப்பிடி திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்கள் .........ஆனால் அது சரி என்று நான் கூறவில்லை ........................மனித வடிவில் பேய்களாக வாழும் நாம் அதைத்தான் செய்ய முடியும் கடவுளுக்கு எதிராக .உண்மைக்கு எதிராக ..........................ஆனாலும் என்னை இந்த திரியில் கீரொவாக்க நினைக்கும் கேள்விகளுக்கு .............கொமடியனாக பதில் சொல்ல வேண்டிய நிலை ..............இதுவும் என்னை கடந்து செல்லும் ...................சப்ப்ப்பா ...............ஒரே புழுக்கமாய் இருக்கு .முடியல
  6. அன்பு என் வீட்டில் உள்ளது .......................அது சுதந்திரத்தின் தாய்................ஆனால் நீங்கள் நினைக்கும் மத வெறி என் வீட்டில் இல்லை காதல் ................
  7. இதற்கான ஒரே ஒரு முடிவு ,விடை .நாம் விரைந்து தமிழீழம் என்னும் எம் தாய் நாட்டை மீள பெறுவதற்கான முயற்சிகளில் மும்முரமாய் இறங்க வேண்டும் ...............சங்கிலியன் ,பண்டாரவன்னியன் ,எல்லாளன் காலத்தில் இந்தப்பிரச்சனை இருக்கவில்லை . மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காலத்திலேயே இந்தப்பிரச்சனை ..அதை உடைத்து எறியணும் .....இந்த சீரழிவுகள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டுமாயின் ,,,,அது எம் இந்த நிகழ்கால செயல்பாடுகளிலேயே தங்கியுள்ளது ..........................ஏதாவது செய்வோமா????
  8. சார் உண்மையில் மதம் என்னும் பதமே அன்பு ................முதலில் நான் பிறப்பில் கிறிஸ்தவனாக இருந்தாலும் .................இது வரை எந்த மதத்தைப்பற்றியும் விமர்சிக்கவில்லை .அந்த தகுதியும் எனக்கில்லை .ஏனனில் எனக்கு மற்ற மதங்களின் கொள்கைகள் ,உண்மைகள் தெரியாது .............ஆனால் நன் பின்பற்றும் கிறிஸ்தவ மதம் போலவே ஏனைய மதங்களும் கூறி நிற்கும் என்பதே என் எதிர்பார்ப்பு .................ஆனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லோரும் அந்த மதம் சொல்வதுபோல செயல்படுகிறார்கள் என்று கூறவும் கூற மாட்டேன் ......................அதேபோலேவே ஏனைய மதங்களை பின்பற்றும் ஒவ்வொருவரும் அந்த மதத்தின் போதனையின் படி வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கவும் மாட்டேன் ,.../........................ஆனால் ..................பிறப்பால் தமிழனாக பிறந்த நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் இறைவனை காட்டி நிற்கவேணும் ....................அதுவே எம் கலை கலாச்சாரம் ,பண்பாடாய் அமைந்து உள்ளது ....அதை நிலை நிறுத்தியவர்கள் நான் பிறந்த இனத்தில் நான் பார்த்த தமிழீழ விடுதலைப்புலிகள் ..............இயேசு என்ன சொன்னாரோ .................அதை உலகிற்கு காட்டியவர்கள் ..............நான் படித்த பைபிள் மூலம் அவர்களை இறை பண்போடு ஏற்றுக்கொண்டவன் .................... இங்கே மத சார் அரசியல் எதையும் நான் குறிப்பிடவில்லை ...............உண்மை நீதி நியாயம் .............அதுதான் நான் வணங்கும் யேசு எனக்கு சொன்னது ...........அதன் வடிவமே விடுதலைப்புலிகள் .......................இரண்டும் ஒன்றுதான் சார்
  9. ஒன்றுமே நடந்திருக்காது ............................ஆனால் திருமணம் நடந்திருக்கும் ................விட்டுக்கொடுப்புகளே வாழ்க்கை ..................என் மனைவியின் அந்த விட்டுக்கொடுப்பின் புனிதம் ................இன்று ..............................வாழ்க்கை ...............மனித சாத்தான்களுக்கு ,துன்பங்களுக்கு அப்பாற்பட்டது ....................இதை உணர்பவன் வழ்பான்
  10. சார் எல்லாம் விபரமாக் முதல் கருத்துக்களில் எழுதியுள்ளேன் ..........படியுங்கள் ....முதலில் தலையங்கம் என்ன என்று படியுங்கள் .ப்ளீஸ் ............. நீங்கள் கேட்பது நியாயம் ..............ஆனால் பிழையான நபரிடம் கேட்டு விட்டீர்கள் அன்பே
  11. நான் தனியே எப்போதும் எங்கும் போவதில்லை .....................அது காலம் கடந்தாச்சு .அந்தக்காலம் இனி வராது .........
  12. மனிதர்கள் மகிழ்ச்சியாய் இந்த பூஞ்சோலை என்னும் பூமியில் வாழவேண்டும் என்பதே இறைவனின் சித்தம் ........................................இறைவன் என்ற ஒருவன் இருக்கின்றான் என்று நினைக்கும் அனைத்து மனித உள்ளங்களுக்கும் தெரிந்த விடயம் ............................ஆனால் இறைவன் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை மனிதன் தவறாக பயன்படுத்திக்கொண்டே அன்றுமுதல் இன்று வரை வாழ்ந்து வருகிறான் .................எல்லா மதத்திலும் இறைவனை எப்பிடி நம்புகிறோமோ அப்பிடியே சாத்தானையும் நம்ப வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் .............சாத்தான் என்பவன் கொடியவன் .....இறைவனுக்கு எதிரானவன் .....................ஆனால் ................இறைவனால் மனிதை படைக்கப்பட்டவன் ...................தன்னால் எந்த உணர்வுகளுடன் மனிதனை படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட மனித உணர்வு,சுதந்திரம் இவற்றை மனிதனுக்கு கொடுத்து மனித மாண்பை எதிர்பார்ப்பவன் தான் இறைவன் .......இல்லாவிட்டால் அவன் குறைவன்..............ஆனால் மனிதனின் பலவீனத்தை கொடியவன் இறைவனின் எதிரி சாத்தான் பயன்படுத்தி இத்தனை துன்பங்களையும் இன்று இந்த பூமியை ஆட்கொள்ள வைக்கிறான் ....................ஐயையோ....................தொலைஞ்சன் தமிழ்சூரியன் .............. அன்பே இறைவன் என்ற ஒருவனை நீங்கள் கற்பனை செய்து வைத்திருந்தால்..........மனிதராகிய எம் அத்தனை உணர்ச்சிகளுக்கும் சுஇதந்திரம் தந்து எம்மை தன்னைப்போல வழ வேண்டும் என்று நினைப்பவன் ................அப்பிடி அவன் நினைக்காவிடில் அவன் இறைவன் அல்ல ......................ஆனால் நாம் தான் அந்த உணர்வை தவறாக நினைத்து ....................போய்க்கொண்டிருக்கிறோம் ..சாத்தானின் வழி நடத்தலில் ................மன்னிக்கவும் இனி நீங்கள் என்ன கேட்பீர்கள் என்பதும் எனக்கு தெரியும் , ................அதற்கு பதில் கூற எனக்கு தகுதியில்லை என்பதும் தெரியும் .. ...........உங்களுக்கு சமாதானம்
  13. காதல் ஒட்டு மொத்தத்தில் நீங்கள் இன்னும் மனிதர்களை சந்திக்கல ............... விரைவில் உங்களை சந்திக்கிறேன் ....................ஆனால் கீதையோடோ.......பைபிலோடோ அல்ல .....................குறானுடன்..........................
  14. உண்மை தூயவன் .............உண்மையில் என் வாலிப நிலையில் எல்லாம் தோல்வியுற்ற நிலையில் என் திருமண வாழ்வை என் தந்தை பொறுப்பேற்றார் ,,,,,,,,,சேயின் குணம் தாய் அறியும் என்பதிற்கிணங்க அவரே என் மனைவியை எனக்கு தேர்ந்தெடுத்தார் ...............ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் ................நானோ என் குடும்பமோ எந்த வித தாக்கமும் செலுத்தாத விதத்திலேயே என் மனைவி கிறிஸ்தவ மதமாக மாறினார் .......................திருமண சம்பிரதாயத்திர்கமைய ........இயேசுவை விற்கும் திருச்சபையின் கொடூர சிந்தனைக்கமைய ..........எந்த மாற்றுக்கருத்தும் அல்ல .உண்மை அதுதான் ..................ஆனால் இன்று வரை என் மனைவியின் மதம் சம்பந்தமான உணர்வை ...........அவருடைய உணர்ச்சிகளை அதற்கு எந்த விதத்திலும் தாக்கம் ஏற்படாதவாறு எமது குடும்பம் நகர்கிறது .மகிழ்ச்சியாக ,,,,,,,,,,யதார்த்தமாக .....................நிறைய எழுத விரும்பவில்லை ..................மதம் என்பது ................உண்மை ,நீதி ,நியாயம் ..அன்பு ,பாசம் ....................இவை அதற்குள் அடங்காவிடின் ,அது மதம் .....................[வெறி ]
  15. சகோதரா துளசி சொன்னது ஒரு சம்பவம் .....ஆனால் நான் சொன்னது யதார்த்தம் .................நான் வாழ்வது அவர்கள் சாயலில் ..............அவர்கள் எத்தனை பேர்கள் என்று சொன்னால் இங்கே ....................நான் பேசுவது மனிதர்களைப்பற்றி ..............
  16. கிறிஸ்தவன் [கத்தோலிக்கன் ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன் = இந்து ...................எள்ளு எண்ணெய் எரிப்பவன் .............அதே வேளை தேவநற்கருணை எடுப்பதில் இடைவெளி கொடாதவன் .....................ஆனால் மகிழ்ச்சியாய் வாழ்பவன் .............................மனிதனாக வாழ நினைப்பவன் .................
  17. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி.
  18. சொப்னாவிற்கு என் இதயம் கலந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .பத்தும் பெற்று பல்லாண்டு நீங்க வாழனும் ...............
  19. உண்மையில் இன்றைய நாளில் மகத்தானவனின் பிறந்த நாளில் தமிழினத்தின் மகத்தானவனை மகத்தானவனின் ஆலயத்தில் ஈவு இரக்கமில்லாதவர்களால் அழிக்கப்பட்ட இந்த நாளை எம் வாழ்வில் என்றும் மறக்க முடியாது ..................இவர் இறைவனுக்கு ,கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தார் ,,,,,,,,,,வீர வணக்கம் ஐயா
  20. நிழலி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே ...
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாரா அக்கா
  22. உறவுகளே விட்டுவிடுங்கள் ..............இந்த ஐயாவை .உண்மையில் புலவரின் இந்த நிலையில் அவருக்கு அவகாசம் கொடுப்பதே காலத்தின் கட்டாயம் ,சிறைக்கு சென்றவர்களும் ,அச்சுறத்த பட்டவர்களும் ,அவர்கள் உணர்வும் நான் நன்கு அறிவேன் .........களத்தில் எமது விடிவிற்காய் போராட புறப்பட்ட எம் உயிரான உண்மையான போராளி கூட இங்கே வந்தபின் அவரது குடும்ப உறவுகள் [ எம் உறவுகள் ] பாதுகாப்பை முன்னிட்டு அமைதியாய் இங்கு இருப்பதை நாம் பார்க்கவில்லையா ,அதை புரிந்து கொள்ளவில்லையா .........அன்று வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையினால் அங்கீகரிக்கப்பட்ட கவிகளுள் இவரும் ஒருவர் ....சிறிலங்கா சிறையின் கொடுமை அறிந்தவன் என்ற ரீதியில் ஒரு புரிந்துணர்வுடன் தற்போது விட்டு எதிர்காலத்தில் இவரது செயல்பாடுகளை கணிப்பிடுவதே சாலச்சிறந்தது .............புலவருக்காக வக்காலத்து வாங்கவில்லை .................தமிழீழ விடுதலை புலிகள் எமக்கு கற்றுத்தந்த பாடத்தின் அடிப்படையில் நான் இப்பிடி பதிவிடுகிறேன் .............நன்றி....
  23. இந்த திரி எதை நோக்கி போகிறது .................. பண்பாளர், நாகரீகம் தெரிந்தோர் ,மனித மாண்புகளை அறிந்தோர் ,உளவியல் தெரிந்தோர் ,நல்வர்கள் ,அன்பானவர்கள் ,அரவனைப்பவர்கள் ...........................தேடலின் பக்கங்கள் நீள்கிறது ............... இங்காவது யாராவது இருப்பார்களா என்ற ஏக்கம் மட்டுமே .................நன்றிகள் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.