Everything posted by தமிழ்சூரியன்
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஆயிரம் ஆயிரம் கருத்துக்கள் ,முரண்பாடுகள் ,இருந்தாலும் நான் கருத்துக்களம் மூலம் பழகிய ,பேசிய உறவு துன்பம் என்னும் கொடூரத்தை தாண்டி வெளியே வந்ததை இட்டு மகிழ்ச்சியடைகிறேன் ..............உங்களுக்கு சமாதனாம் உண்டாவதாக .இறைவனுக்கு நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று எம் கள உறவு குட்டி பையனுக்கு பிறந்தநாள் ............... இந்த பொன் நாளில் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பையா.............
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
என் கண்களையே நம்ப முடியல ...அனால் யதார்த்தமான கருத்து.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அஞ்சுரன் எம்முடன் இந்த களத்திலே உறவாக உறவாடுபவர் ,கருத்து என்பது வேறு ,மனிதம் என்பது வேறு ............
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
done
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் ஜெயபாலன் விரைவில் விடுதலை பெற வேண்டும்!
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஒருவர் கதறியபடி , கையில் பத்திரிகையுடன் ஓடி வருகிறார் -----------------அய்யய்யோ இந்திரா காந்திய சுட்டுட்டான்கலாம் .................. .இப்பிடித்தான் இருக்கு ....................
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
உம்மிடம் இருக்கும் அந்த வேகம் இங்கே உங்களுக்கு எதிராக கருத்தெழுதும் இணைய வாதிகளிடம் இல்லை என்பதுதான் வெட்கக்கேடு .........................தலை சாய்க்கிறேன் உறவே...........
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
கையெழுத்திட்டேன் ....
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
பாஸ் உலகத்திலேயே கொடிய அரக்கர்கள் இந்திய மத்தியும் ,சிறிலங்காவும் ..............அதற்கு வக்காளத்தும் ,யாழ்ராவும் பாட பல அரக்க தேவதைகள் ...........இங்கே உலாவருகிறார்கள் ..............ஆடை இன்றி ..............இவர்கள் வருவது எமக்கு மட்டும்தான் தெரிகிறது .அவர்களுக்கு தெரியவில்லையே என்று கவலைப்படுவதும் நாங்களே ........
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அந்த துயர் நிறைந்த சுமைகளை, கொடுமைகளை தமிழ்நாட்டு உறவுகள் மட்டும் அல்ல உலகத்தின் எந்த ஒரு தமிழாலோ ,அல்லது சக்தியாலோ தடுக்கமுடியவில்லை ,முடியாதிருந்தது அதுதான் யதார்த்தம் ......................இன்றைய யதார்த்தத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சாதகமான நிலைகளை நாம் பயன்படுத்தி எதிர்காலத்தில் இவற்றை எம் சந்ததிக்கு சாதகமாக்குவதே புத்திசாலித்தனம் ....................
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு முழுத்தமிழர்களையும் இன்னொருமுறை இடிக்க நினைக்கும் ஒரு செயல் ...சூடு சுரணை ,மானம் ,ரோசம் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இது சுடும் .சுடாதவர்களே என்னை மன்னியுங்கள் ........
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
அப்ப உன்னை நீயே அறிவாய் என்னும் கருத்திற்கிணங்க உங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா .............
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இந்த தலைப்பிற்கு இந்த ஒரு வரிகள் மட்டுமே ...............
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளி வாய்க்காலில் எம் இனம் சதி கார கூட்டங்களால் அழித்துக்கொண்டிருக்கப்பட்டவேளை இங்கிருந்துகொண்டு பிரபாகரன் பிழை என்று எழுதினார்கள் ............................ அதே சதிகார கூட்டத்தால் புலம்பெயர்வாழ் மக்கள் ,அமைப்புக்கள்; உளவியல் ரீதியாக குழப்பப்பட்டு ,தத்தளித்த வேளையில் பங்கு பிரிக்கும் நடவடிக்கை என்று எழுதினார்கள் ......... அதே சதிகார கூட்டத்தால் உணர்வுள்ள தமிழக உறவுகளால் வரலாற்று சின்னமாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ,தமிழக உறவுகள் பிழையானவர்கள் என்று எழுதுகிறார்கள் .............. இனி இதே சதிகார கூட்டத்தால் தமிழனின் கோமணத்தை கழட்டி அம்மணமாக விடும்போது எமது முன்னோர்கள் கோமணத்தை அறிமுகப்படுத்தியது பிழையானது என்று கூறுவார்களா ..................கூறுவார்கள் ......................அவர்களுக்கு அது முக்கியமில்லாத ஒன்று
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
வணக்கம் உறவுகளே நீண்ட நாட்களின்பின் ............... முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாக்கம் பெறும்போது அழுதவர்களே ,சிரித்தவர்களே .... முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அழுவோர்களே ,சிரிப்போர்களே ..................... நாம் ஏற்கனவே ,இந்திய வல்லாதிக்கத்தாலும் ,சிறிலங்கா கொடுங்கோலாலும்,சுயநல சர்வதேச அரசியல் சக்திகளாலும் இடித்து நொறுக்கப்பட்ட இனம் ,இன்று மீண்டும் எம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இன்று தமிழ்நாட்டு உறவுகள் உட்பட புலம்பெயர்வாழ் சமூகம் உட்பட பலதரப்பட்ட செயல்பாடுகளை செய்து வருகிறோம் ........அதன் வெளிப்பாடே தாய்த்தமிழகத்தில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் ,அதன் அடையாளமே முள்ளிவாய்க்கால் முற்றம் ...............இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்த நிலையில் எம் இழப்பிற்கு காரணகர்த்தாவாக விளங்கிய இந்திய வல்லாதிக்க மண்ணிலே இப்படி ஒரு சாதனையை செய்து வருகிற உறவுகளுக்கு நாம் என்றும் தலை வணங்குவோம். அந்த வகையில் இந்த முள்ளி வாய்க்கால் முற்ற இடிப்பு எமக்கு ஒன்றும் புதிதல்ல .................ஆனால் அதனால் எமது தாயக விடுதலை நோக்கிய புரட்சியில் இன்னும் இன்னும் வேகத்தை அதிகரிக்க வைக்கும் ,செயல்பாடுகளை மும்முரப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும் ..............இதுவே இந்த நிகழ்வு சொல்லும் உண்மை ....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்
-
எல்லாளன் நடவடிக்கை - காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், யாழ் அன்பு! சோழியான் அண்ணா, புத்தன் அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
விக்ரர் என்ற வீரத் தளபதியின் நினைவுகளுடன்
வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேரப்போதாதின்மையால் உடனே வாழ்த்த முடியல . என்றும் என் உடன்பிறவா அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ............இறைவனின் ஆசி உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் என்றும் இருப்பதாக
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பு சகோ ஜீவாவிற்கு என் இதயம் கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
இன்று குயிலினம் பாடமறந்தது..
இந்த மகாத்மா ,மாவீரர் தனது யாகத்தை முடிக்கும் போது விடுதிச்சாலையில் தங்கியிருந்து கல்வி கற்ற காலம் ....அடிக்கடி நல்லூருக்கு சென்று அவர் முன் தவம் இருந்த நாட்கள் இன்னும் இன்னும் என் கண் முன் நின்று ஊசலாடுகிறது .......அவர் வீரச்சாவை அடந்த தருணம் என்னிடம் என் நண்பன் கேட்டான் ஏண்டா தீலீபன் அண்ணா சாகனும் ...அவன் கேட்ட கேள்விக்கு அன்று விடை எனக்கு தெரியவில்லை . . வீரவணக்கம் அண்ணா . [ கள உறவுகள் யாராவது தீலிபன் அண்ணாவிற்காக வரிகளை தாருங்கள் இந்த இனிமையான களத்தினால் பாமாலையாக சமர்ப்பிப்போம் நன்றிகள் ]