Everything posted by வீணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...ஜீவா.. நன்றி ரதி அக்கா..
-
மூத்த தளபதி கேணல் சங்கர்
வீர வணக்கங்கள்...
-
ஓயாத அலைகள் 2ல் வீரகாவியமான மாவீர்களின் நினைவு
வீரவணக்கங்கள்...
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
நினைவு நாள் வீர வணக்கம்கள்
-
லெப்.கேணல் அருணா - லெப்.கேணல் புத்தொளி நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
லெப். கேணல் – இரும்பொறை மாஸ்டர் – கடற்புலிகளின் துணைத் தளபதியினதும், மற்றும் – 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவஞ்சலி
வீர வணக்கம்கள்..
-
லெப்டினன்ட் கேணல் செந்தமிழ் , லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் வீரவணக்க நாள்
வீரவணக்கங்கள்..!
-
லெப். கேணல் கலையழகன் (லூஜின்) அவர்களது 3ம் ஆண்டு நினவு நாள். (Video & Photo in)
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் காணும் புரட்சிக்கும் , சுபத்திரனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆம் அண்ணா.. ஆனால் உங்களை பார்த்தால் ரொம்ப ஜாலி பேர்வழி மாதிரி இருக்கிறீர்கள்... 3 ம் நம்பர் என்றால் சீரியஸ் ஆன ஆக்களாக இருப்பார்கள் கொஞ்சம் திமிர் இருக்கும்...(என்னை வச்சு சொல்றன்.).ஆனால்..நீங்க..ரொம்ப..ரொம்ப கலகலப்பான ஆளாக இருக்கீங்க...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த... ராஜ வன்னியன் அண்ணா,கறுப்பி,தப்பிலி,இசை அண்ணா,தமிழினி அக்கா,ரதி அக்கா,நிலாமதி அக்கா, நிழலி அண்ணா, ஏராளன் அண்ணா, நுனாவிலான் அண்ணா, யாயினி அக்கா,நெல்லையன் அண்ணா,வாதவூரான்அண்ணா,நண்பர் புரட்சி, மற்றும், ஜீவாஅண்ணா, குமாரசாமி அண்ணா, குட்டி அண்ணா, ,வாத்தியார்..(அண்ணா..) சுஜிக்கா, அனைவருக்கும் எனது nanrikal உரித்தாகட்டும்.. தமிழ் ஸ்ரீ அண்ணா வுக்கும் எனது வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....நிழலி anna..........!
-
லெப்.கேணல் மாறன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்............
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்...................
-
லெப்.கேணல் விடுதலை நினைவு நாள்
வீரவணக்கங்கள்...
-
லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன் - மேஜர் வளவன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ் - மேஜர் சுடர்மணி நினைவு நாள்
வீர வணக்கங்கள்.....!!!
-
லெப்.கேணல்கள் மணிவண்ணன், தர்சன், அசோக்குமார் நினைவு நாள்
மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.........................!
-
அதிசயக்குதிரை
டீச்சர் தன் மாணவர்களை பார்த்து, “உங்க நினைவில் இருக்கிற மறக்க முடியாத சம்பவத்தை பற்றி ஒரு கட்டுரை எழுது என கேட்க, வெங்கிட்டு எழுந்து ‘டீச்சர் எங்க அப்பா போன வாரம் கிணத்துல விழுந்திட்டாரு..” என்றான் டீச்சர் பதறியபடி “ அப்புறம் என்ன ஆச்சு? இப்ப நல்லாத்தானே இருக்காரு.?” என்று கேட்க வெங்கிட்டு : ‘அப்படித்தான் நினைக்கிறேன். ர...ெண்டு நாளா ஹெல்ப், ஹெல்ப்புன்னு கிணத்துலேர்ந்து சத்தம் வரலியே..” என்றான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் ஆசானுக்கும்........... மற்றும் உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
எனது பெயரை தமிழில் வீணா என்று மாற்ற முடியுமா ...?