Jump to content

கோமகன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    7395
  • Joined

  • Last visited

  • Days Won

    26

Everything posted by கோமகன்

  1. எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன . எனக்குத் தெரிந்த விடையங்களை அந்தப் புதிய உறவுக்குச் சொல்லியுள்ளேன் . நோக்கம் , புதிதாகச் சேருபவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை எழுதத்தூண்டுவதே . நான் ஏதாவது பிழையாக எழுதினால் , சொன்னால் தானே நானும் திருந்த வழியுண்டு . முகக்குறி கதைசொல்லுமா .
  2. யாவரும் நலம் , நாங்களும் இங்கு நலம் . மேலும் , அரிச்சுவடிப்பகுதியில் உங்களுக்கு விருப்பமான சொற்களை , அதாவது நான் எங்களுடன் இணைய விரும்பறன் / சேர்ப்பீர்களா என்று ஏதாவது எழுதுங்கோ . நாங்கள் உங்களை வரவேற்று கருத்து எழுதுவோம் . அதற்கு நீங்கள் நன்றி தெருவித்து பதில் போடவேண்டும் . இவ்வாறு பத்து தடவைக்கு மேல் நீங்கள் கருத்துப் பதியவேண்டும் . அப்பொழுது உங்கள் தமிழறிவையும் , நீங்கள் எவ்வாறு எங்களுடன் கருத்துப்போடுகின்றீர்கள் என்பதை நீர்வாகம் கூர்ந்து அவதானித்துப்பின்பு , மற்றய பகுதிகளில் உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களையும் எழுத அனுமதிக்கும் . உங்களால் முடியும் வாழ்துக்கள் .
  3. http://www.yarl.com/forum3/index.php?showtopic=96394 எதையும் சுத்த பத்தமாச் செய்யவேணும் .
  4. உங்கள் கரிசனைக்கு மிக்க நன்றிகள் .
  5. ஐயா, ராஜவன்னியனுக்கு, எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! .
  6. வணக்கம், எனது பெயரை நேரங்கிடைக்கும் பொழுது , எனது தாய்மொழியில் " கோமகன் " என்று மாற்றிவிடமுடியுமா ? மிக்க நன்றிகள் . நேசமுடன் கோமகன்
  7. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

  8. மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை

  9. மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்

  10. இன்றைக்கு இருக்கும் நிலையில் யார் நம்புகிறார்கள் யார் நம்பவில்லை என்பது முக்கியமான வித்தியாசம் இல்லை. யார் அக்கறைப்படுகிறார்கள் யார் அக்கறைப்படவில்லை என்பதே முக்கியமானது

  11. தேடிச் சோறு நிதம் தின்று , பல சின்னஞ்சிறு கதைகள் பேசி , வாடித் துன்பமிக உழன்று , பிறர் வாடப் பல செயல்கள் செய்து , நரை கூடிக் கிழப்பருவம் மெய்தி , கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல , நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!!!!!!!!!!!!

  12. வணக்கம் , இந்த மென்பொருளை www.w3tamil.com உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யுங்கள் . உங்கள் Mydocument ல் மென்பொருள் பதிவாகி இருக்கும். அதில் Index இனை சொடுக்குங்கள் . தமிழ் விசைப்பலகை உங்கள் திரையில் தோன்றும் . அதில் உள்ள எழுத்துக்களை உங்கள் எலியால் கோர்த்து நீங்கள் பதியவேண்டிய இடத்தில் வெட்டி ஒட்டுங்கள் . உங்களுக்கு தமிழ் எழுத வரும் . ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும் ,பின்பு பழகிவிடும். வாழ்துக்கள் :) .
  13. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிதம்பரநாதன் , றகுநாதன் , ஆர் றாஜா , வுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்குள் :) .
  14. அன்பின் சகாறா அக்காவுக்கு நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) .
  15. பனங்காய் நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) .
  16. குட்டிப் பையன் நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) .
  17. தமிழ் அரசு நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) .
  18. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சாத்திரியார் , இன்னும் பலருக்கு சாத்திரங்கள் பார்து , நோய் நொடிகளின்றி ,சீரும் சிறப்புமாகப் பல்லாண்டு காலம் வாழ வாழ்துகின்றேன் :) :) .
  19. பொதுவாக யுனிகோட் எழுத்துக்களை வெட்டி ஒட்டும்பொழுது மிகச்சிறிய எழுத்தாக வரும் . இதற்கு EDIT பட்டனைத் தட்டியபின் , திருத்தவேண்டிய செய்தியை PASTE பண்ணுங்கள் . பின்பு , உங்கள் பெட்டியில் மேலே இடதுபக்க மூலையில் பெனசில் குறியீடு போட்டு ஒரு பெட்டி இருக்கும் . அதன் பெயர் REMOVE FORMAT அதை கிளிக் பண்ணியதின் பின்பு , நீங்கள் விரும்பிய எழுத்தின் அளவையும் , எழுத்து வடிவத்தையும் தெரிவு செய்துவிட்டுப் பின்பு SUBMIT EDIT POST பெட்டியை கிளிக் பண்ணுங்கள் . இப்பொழுது நீங்கள் விரும்பிய அளவிலும் , வடிவத்திலும் , பதிவு திருத்தியமைக்கப்பட்டிருக்கும் . இது எனது சொந்தத் தயாரிப்பு இல்லை , இது இணையவனுக்கே சேரும் :) :) .
  20. சபேசன் நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) .
  21. மாற்ரப்பட்டுள்ளது :icon_idea: .
  22. வாத்தியார் நோய் நொடியின்றிப் பல்கலைகளும் கற்று இன்று போல் என்றும் வாழ வாழ்துகின்றேன் :) :) . அன்புடன் கோமகன்
  23. பிரபா நோய்நொடியின்றிப் பல்கலைகழும் கற்ரு இன்றுபோல் என்றும் வாழ வாழத்துகின்றேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.