Jump to content

கோமகன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    7395
  • Joined

  • Last visited

  • Days Won

    26

Everything posted by கோமகன்

  1. போன வருடம் பாரிஸ்சில் எங்களைச் சந்திக்க இருந்து கடைசி நமிடத்தில் தொலைபேசியில் எமது வரலாறுகாணாத மகாநாட்டிற்கு வாழ்த்துக்கூறி , இன்று பிறந்தநாளைக் காணும் அண்ணன் புறொஃபசர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் .
  2. நுணா புதிய மட்டுவாக வருவதில் மிகவும் மகிழ்சி அடைகின்றேன் .எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் . மேலும் ரதி அக்காவின் கருத்தே எனதும். இதுவிடையமாக நிழலி திண்ணையில் உரையாடியதும் குறிப்பிடத்தக்கது.
  3. [size=5]இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் விசுகர் , துன்னையூரான் ,இலக்கியன் , சிவன்சாமி ஆகியோர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் :) .[/size]
  4. [size=5]ஜீவா இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன்.[/size]
  5. எனதருமைத் தம்பி கவிதை பலதும் பெற்று இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் . மேலும் நந்தனுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
  6. மாமன்னர் சுவி மஹாராஜா தனது பட்டத்து மகாராணிகள் , இளவரசிகள் , இளவரசர்கள் ஆகியோருடன் நீண்ட காலம் நோய்நொடிகளின்றி இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் :D . போனவரியம் நடந்த அரசவை கூட்டத்தில மஹாராஜா மாமன்னர் சுவியர் போத்தின பொன்னாடை இன்றும் அவரின் பெயர்சொல்லி அந்தாணிமண்டபத்தில் இருக்கின்றது :lol: :D .
  7. இன்று பிறந்த நாளை கள்ளுக்கொட்டிலில் நண்பர்களுடன் கொண்டாடிய குசாவுக்கும் , அரசமரத்தடியில் தனிய கொண்டாடிய புத்தாவுக்கும் இன்றுபோல் என்றும் நோய்நொடிகளின்றி சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன் .
  8. சரியுங்கோ தம்பி உங்கடை ஆத்துக்காறிக்கு பிறந்தநாள் வாழ்த்துங்கோ :lol: :D .
  9. கோ ஐ அம்மாவால் அப்பாவுக்கு அறிமுகம் செய்த நாளை நினைவுபடுத்தி வாழ்த்துக்களை சொன்ன அனைத்து கள உறவுகளுக்கும் கோவின் தலை சாய்ந்து நன்றி சொல்கின்றது .
  10. தண்டம் உம் நல்லாயிருக்கு குசா .
  11. சுமங்களா இன்றுபோல் என்றும் மங்கா உதட்டுச்சாயத்துடன் :lol: :D வாழ வாழ்த்துகின்றேன்.
  12. செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. போற போக்கப்பாத்தால் நாங்கள் கம்பராமாயணத்தையும் , கோளறுபதிகத்தையுமெல்லோ படிக்கேலாமல் கிடக்கு . எங்கைபோய் நான் தலையை முட்ட .
  13. [size=5]மார்புகள் இல்லாது போனால் எல்லாப் பெண்களோடும் உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.[/size] [size=5]எப்போதேனும் தட்டுப்படும் மார்புகளின் ஸ்பரிசம் கிளர்ச்சியூட்டும் வேளையில். இப்படி எண்ணத்தோன்றும் வெறித்து நோக்கும் ஆண்களின் கண்களே முலைக்காம்புகள் ஆயினவோ.[/size] ஒரு படைப்பாளிக்கு படைப்பு நேர்மை இருக்க வேண்டும் . என்னைப் பொறுத்தவரையில் இந்தக்கவிதையைப் படைத்தவரின் படைப்பு நேர்மையை பாராட்டுகின்றேன் . ஒருவரின் மன அழுக்கையுஞ் சொல்லி அதன் இறுதி வரியில் பார்பவரின் கண்களை மார்பகத்தின் காம்புகளை உருவகித்துள்ளார் . மேலும் ஆபாசத்திற்கு வரைவிலக்கணம் சொல்வது கடினம் . அத்துடன் கவிதைக்கு மொழியில்லை . எம்மால் ஆபாசமாகப் பார்கப்பட்ட காமசூத்திரமும் , கொக்கோசமும் மேலைநாடுகளில் கலைப்பொக்கிசமாகவே பார்க்கப்பட்டது . அத்துடன் இந்தப் பதிவில் யாழ் ஆண்களுக்கானதா பெண்களுக்கானதா என்பது அர்த்தமற்ற கருத்தாடலாகவே எண்ணுகின்றேன் . இந்த எனது கருத்துக்களுக்காக எல்லோரும் என்னை ஆதரிக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை .
  14. நானும் பேரை மாத்தலாமோ எண்டு யோசிக்கிறன் :lol: . ஏனெண்டால் இந்தப்பேரும் , தாடியும் என்ரை கையை கட்டிப்போடுது :D .
  15. எனதருமை நண்பர் தூயவன் நோய்நொடிகளின்றி இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன் .
  16. என்பாசத்துக்கு உரிய தேம்ஸ்சின் நாயகி ரதியக்கா இன்றுபோல் என்றும் வாழ வாழ்துகின்றேன் . மற்றது , நீங்கள் பாவியில்லை ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு .
  17. புங்கைக்கு பிறந்த நாளா ? ? ? ? எத்தினை தரம் கொண்டாடுவர் .
  18. அருமை நண்பன் புங்கையூரான் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் .
  19. இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன் அலைமகள் .
  20. தமிழச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
  21. எனதினிய பிறந்தநாள் வாழ்துக்கள் நெடுக்காலபோவான் .
  22. நான்கே வயதை அடையும் தமிழ் சிறி மற்றும் வீணா , சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்துகின்றேன் .
  23. ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும் , குதிரையை பின்னால் இருந்தும் , முட்டாளை எந்தப்பக்கத்தில் இருந்தும் நெருங்கவிடவேண்டாம்

  24. ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும் , குதிரையை பின்னால் இருந்தும் , முட்டாளை எந்தப்பக்கத்தில் இருந்தும் நெருங்கவிடவேண்டாம்

  25. சின்னப்பு பப்பிக்கு கொள்ளுப் பேராண்டியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.