2 ம் லெப்டினன் ஜீவன் (குதிரை வீரன்) 35ம் ஆண்டு வீரவணக்கம்.
25/10/1985 இல் நெடுமாறன் ஐயாவை தாயகத்தில் இருந்து தமிழ்நாடு செல்வதற்காக அனுப்பிவிட்டு வன்னிக்கு திரும்புகையில் இராணுவத்தினரின் வழிமறித்து தாக்குதல் சம்பவத்தில் சபா, லோரன்ஸ் ஆகியோரும் வீர சாவடைந்தனர்.
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.