Everything posted by தமிழரசு
- லெப். கேணல் பிறையாளன்
-
பார்திபன் கனவு
9ம் நாள் அவயங்கள் செயல் இழக்க அருமந்த பிள்ளை தமிழ் இன நோய்க்கு தானே மருந்தாகினான் பகலிரவாய் துடி துடித்தவன் துடி துடிக்க பலமின்றி துவண்டு கிடக்கிறான் இந்தியத் தூதுவன் தீக்சித்தும் குப்தாவும் கூடியே வந்தனர் தீர்வேதும் சொல்லாமல் திரும்பியே போயினர் பாருக்கே அகிம்சை படிப்பித்த தேசம் பாராமுகம் கொண்டு நின்றதே தீயிட்ட புழுவென தமிழ் மக்கள் துடித்தனர் திரும்பும் திசை எங்கும் அறப்போர்கள் வெடித்தன படைமுகாம் முன்றலில் புயலெனக் குவிந்தனர் அரச இயந்திரம் செயலிழத் தொடங்கியது மன்னார் மண்ணிலும் மக்கள் திரண்டனர் மாதோட்ட மாநகர் போராட்ட களமானது படையினர் சுட்டதில் பாமரன் பலியாக தேரோடும் நல்லை வீதி திரண்ட மக்களால் திணறித் தவித்தது பல்லாயிரம் மக்கள் பதிந்தனர் தம் கருத்தை பள்ளி மாணவர்களும் திரள் திரளாய் வந்தனர் பல நூறு பிள்ளைகள் புலியாக இணைந்தனர் திலீபனை காத்திடும் கடைசிச் கணமும் கை நழுவிப் போக கலங்கிச் சாய்ந்தான் கதிரவனும் மேற்திசை அனலாடும் மனதோடு திலீபனின் தியாகப் பயணத்தின் ஒன்பதாம் நாள் நகர்ந்து முப்பத்துமூன்று ஆண்டுகள் ஆனதின்று... #திலீபம் #ஈழத்துப்பித்தன் 23.09.2016/17
-
பார்திபன் கனவு
தன் மானுடத்தின் மீது முழு நம்பிக்கை வைத்தவன்.. நாளை ஒரு மாற்றத்தை தனது மரணம் கொண்டு வரும் என்பதன் சாட்சி தான் இவளின் தரிசனம்..! திலீபன் நம்பிய கனவு மெய்படும் என்பதை காட்டி நிற்கிறது இச் சின்னவளின் கரிசனம்..! போரளிகள் மடியலாம் அவர்கள் இலட்சியங்கள் எண்ணங்கள் தியாகங்கள் அழியாது பல வடிவங்களில் அவை உருவெடுத்து நிற்க்கும் காட்சிதான் அவன் நாமம் சொல்லி தலை வணங்கி நிற்கிறாள் இக் குழந்தை...! அவள் பூ கரம் பூக்கள் சொரிந்து அவன் எண்ணங்களை அணைத்துக் கொள்கிறது.. நாம் உன் உணர்வுகளை சுமந்து செல்வோம் என்ற உறுதியை கூறி நிற்கிறாள்..! வெளிச்சத்தின் வீரியம் ஒன்று பிரகாசம் கொடுகிறது.. வசந்த காலத்திற்காய் வயிறு வலிக்க பிரவசம் இருந்தான் தமிழீழ குழந்தையை பெற்று எடுக்க.. முன்னே அவன் கனவு விரிந்து கிடக்கிறது...! நாளைய சந்ததிகளின் வாழ்க்கை புத்தகம் திலீபன்..! பல ஆயிரம் பேரின் கனவுகளின் இருப்பிடம் திலீபன்! மனங்களை வென்ற காதல்..! என்றும் காதலுடன் -சந்திரிகா- (கண்மணி)
- கடற்கரும்புலி கப்டன் புலிமகள்
- லெப். கேணல் சந்திரன்
- லெப். கேணல் அருணா
- லெப்டினன்ட் ராஜா
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.

- கடற்கரும்புலி மேஜர் அன்பு
- லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன்
- வீரவேங்கை அப்பன்
- லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன்
-
லெப். கேணல் ஜஸ்ரின்
நண்பனுக்கு வீர வணக்கம்
-
எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்
வீர வணக்கம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்னும் பசியுடன்தான் இருக்கின்றான் பார்த்திபன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்! 🎂🎉 அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இவ்வேளையில் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம். - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.