Everything posted by தமிழரசு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
24.08- கிடைக்கப்பெற்ற 14 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் இளங்குமரன் (அகனறிவு) அன்ரனி அன்ரன்ஜோன்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.08.2001 2ம் லெப்டினன்ட் நகுலன் மரியான்துரம் ஜேசுதாசன்துரம் மன்னார் வீரச்சாவு: 24.08.2001 லெப்டினன்ட் பெருமதன் (வரதன்) சித்திரவேல் துரைராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 24.08.1997 கப்டன் வேலுச்சாமி ஆறுமுகசாமிஐயர் ஜெகதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.08.1997 வீரவேங்கை அருண்மதி தியாகராஜா ஜெயமதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.08.1997 வீரவேங்கை பாலச்சந்திரன் கந்தையா தனபாலன் அம்பாறை வீரச்சாவு: 24.08.1995 கப்டன் தமிழ்வேந்தன் (சதீஸ்) சந்திரதாஸ் சத்தியகுமார் திருகோணமலை வீரச்சாவு: 24.08.1994 லெப்டினன்ட் மனேஸ்வரன் (மழலேஸ்) சின்னட்டி விநாயகன் வவுனியா வீரச்சாவு: 24.08.1993 லெப்டினன்ட் தமிழ்மாறன் (வீரபாண்டியன்) மேகவண்ணன் பூசங்கர் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.08.1993 கப்டன் அன்பரசன் (அக்பர்) திருச்செல்வம் சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.08.1992 2ம் லெப்டினன்ட் சுடர் கந்தசாமி கௌரீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.08.1992 வீரவேங்கை சூட்டி கனகசபை கிருபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.08.1990 வீரவேங்கை கைலாஸ் கனகசபாபதி லோகேந்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.08.1990 வீரவேங்கை பசில் வேலுப்பிள்ளை அருட்செல்வம் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.08.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 14 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
-
கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
23.08- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் நாயகம் (குணேந்திரன்) பேரம்பலம் யோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.2001 மேஜர் பாண்டிமுத்து பாலசுந்தரம் பிரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.2001 2ம் லெப்டினன்ட் இளங்கீரன் முருகன் நானரூபன் கிளிநொச்சி வீரச்சாவு: 23.08.2001 2ம் லெப்டினன்ட் மாதவன் செல்வராசா நந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 23.08.2001 துணைப்படை லெப்டினன்ட் காந்தரூபன் சபாரட்ணம் காந்தரூபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.08.2001 துணைப்படை வீரவேங்கை சுதாகரன் வேலாயுதம் சுதாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.08.2001 லெப்டினன்ட் தாமரை (தாமரா) பரராஜசிங்கம் மஞ்சுளா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.2000 வீரவேங்கை குன்றக்குமரன் (குமரன்) தர்மராஜா ஸ்ரிபன் திருகோணமலை வீரச்சாவு: 23.08.1998 வீரவேங்கை சுரதா வெலிச்சோர் மேரி அனிஸ்ரலா மன்னார் வீரச்சாவு: 23.08.1997 2ம் லெப்டினன்ட் பிரபு முத்துச்சாமி அனுராதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.08.1997 கப்டன் மணியம் (ஜிம்போ) பரமானந்தன் லோகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1996 கப்டன் பாஸ்கரன் கணபதிப்பிள்ளை சந்திரராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.08.1996 லெப்டினன்ட் மணிவண்ணன் தேவநாயகம் செல்வநாயகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1995 மேஜர் சேரன் ஜயாத்தம்பி குமரேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1994 கப்டன் ஜெயகாந்தன் (ஜீவகுமார்) கோபாலப்பிள்ளை சுதாகரன் அம்பாறை வீரச்சாவு: 23.08.1994 லெப்டினன்ட் புதியவன் (ரமேஸ்) கந்தசாமி முருகதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1994 கப்டன் குணசீலன் (அன்பரசன்) மயில்வாகனம் சற்குணராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.08.1994 2ம் லெப்டினன்ட் ஜெயக்குமார் நாகேந்திரன் ராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.08.1993 2ம் லெப்டினன்ட் கலாபன்(அசோக்) மாணிக்கவாசகம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.08.1993 வீரவேங்கை சகலன் சாமித்தம்பி விஜிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.08.1993 லெப்டினன்ட் தர்மன் (ரவி) இராசதுரை ரவீந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1991 வீரவேங்கை சுது பிரகாசம் ரஞ்சன் அம்பாறை வீரச்சாவு: 23.08.1991 2ம் லெப்டினன்ட் சின்னஅல்பேட் சடாட்சரம் தனேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1990 வீரவேங்கை பிரதீஸ் (பிரதீப்) வன்னியசிங்கம் வரேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.08.1990 வீரவேங்கை விக்னா சித்திவேலு சசிகரன் திருகோணமலை வீரச்சாவு: 23.08.1990 வீரவேங்கை பாபுஜி ஐயாத்துரை அருட்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1990 வீரவேங்கை சீலன் நல்லதம்பி சசிகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1990 வீரவேங்கை சாந்தன் அமிர்தநாதன் யோன்தோமஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1990 வீரவேங்கை சத்தியா (சித்தியா) (இயற்பெயர் கிடைக்கவில்லை) முகவரி அறியப்படவில்லை வீரச்சாவு: 23.08.1990 வீரவேங்கை விவேகன் முருகர் சிவனேஸ்வரன் கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி. வீரச்சாவு: 23.08.1985 வீரவேங்கை மானா செல்லையா சுப்பிரமணியம் மாசார், பளை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.08.1985 வீரவேங்கை தீசன் (குமரிநாடன்) செல்லத்துரை செல்வநாயகம் கோவில்குஞ்சுக்குளம், ஓமந்தை, வவுனியா. வீரச்சாவு: 23.08.1984 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 32 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
22.08- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் வண்ணன் நடராசா குகனேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.08.2000 லெப்டினன்ட் புரட்சியழகன் வேலுப்பிள்ளை சுரேஸ் வவுனியா வீரச்சாவு: 22.08.1999 வீரவேங்கை ஓவியன் தம்பிமுத்து பாலச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1999 கப்டன் சுதா துரைராசா தயாகீரன் திருகோணமலை வீரச்சாவு: 22.08.1999 லெப்டினன்ட் நாயகி சுந்தரம் தவராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1999 லெப்டினன்ட் எழிலன் குமாரவேல் சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1999 மேஜர் நிரூபன் பரசுராமன் யோகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1999 கப்டன் இளங்கீரன் நமசிவாயம் உதயகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1999 லெப்டினன்ட் மலரவன் சிவராசா சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1999 2ம் லெப்டினன்ட் தியாகன் காத்தமுத்து கோபாலபிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 22.08.1999 2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் பாலன் ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.08.1998 வீரவேங்கை முல்லைவாணன் ஏகாம்பரசிங்க ரூபசிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 22.08.1998 கப்டன் பவிராணி பாலுச்சாமி சசிகலா மன்னார் வீரச்சாவு: 22.08.1998 2ம் லெப்டினன்ட் நித்தியா கந்தையா ராகினி வவுனியா வீரச்சாவு: 22.08.1997 லெப்டினன்ட் மான்விழி தங்கவேல் ராஜி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1997 லெப்டினன்ட் திராவிடன் பத்மநாதன் விஸ்ணுகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.08.1997 லெப்டினன்ட் இளமாறன் உமேந்திரக்குருக்கள் கார்த்திகைத்தீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1997 2ம் லெப்டினன்ட் வேலவன் ஆசீர்வாதம் சசிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1997 2ம் லெப்டினன்ட் அன்பு திலகேந்திரன் ஸ்ராலின்விஜயபாஸ்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1997 வீரவேங்கை யாழ்மொழி முருகையா சிவகௌரி கிளிநொச்சி வீரச்சாவு: 22.08.1997 லெப்.கேணல் தூயமணி வைத்தியநாதன் சிவநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 22.08.1997 கப்டன் கற்கோடன் சின்னத்தம்பி சத்தியானந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.08.1997 வீரவேங்கை கலைச்சுடர் (நந்தகுமாரி) முருகையா சிவரூபி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1997 வீரவேங்கை நிலவன் பரமேஸ்வரன் ஆனந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1997 லெப்டினன்ட் நடனக்குமார் சிவஞானம் ஜெயராம் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.08.1997 லெப்டினன்ட் நக்கீரன் கிருஸ்ணபிள்ளை சிறீஸ்வரன் அம்பாறை வீரச்சாவு: 22.08.1997 வீரவேங்கை கலைச்செல்வன் சிங்கராசா நிரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1996 வீரவேங்கை தமிழரசன் பொன்னையா கமலநாதன் திருகோணமலை வீரச்சாவு: 22.08.1995 கப்டன் ஆபிரகாம் செல்வரட்னம் சந்தனகோபால் மன்னார் வீரச்சாவு: 22.08.1995 வீரவேங்கை அமலன் தம்பிராசா சிவகணேஸ் திருகோணமலை வீரச்சாவு: 22.08.1991 வீரவேங்கை நிசாந்தன் சுப்பிரமணியம் மாணிக்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1990 வீரவேங்கை சசியன் ஜோன்பர்ணாந்து அந்தோனிப்பிள்ளை முல்லைத்தீவு வீரச்சாவு: 22.08.1990 வீரவேங்கை சேனாதி செல்லக்கண்டு ஜெயச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.08.1990 வீரவேங்கை ரவி பொன்னையா விஜயராஜ் தம்பிலுவில், அம்பாறை. வீரச்சாவு: 22.08.1989 வீரவேங்கை மீசைராஜா குழந்தைவேல் ராஜா கிளிவெட்டி, திருகோணமலை. வீரச்சாவு: 22.08.1989 கப்டன் நடேஸ் இ.திலகரத்தினம் தம்பலகாமம், திருகோணமலை. வீரச்சாவு: 22.08.1989 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 36 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- தமிழீழ பாடல்கள்
தாயக மண்ணே தாயக மண்ணே ...... தாயக மண்ணே தாயக மண்ணே ...... விடை கொடு தாயே ..... விடை கொடு தாயே .....- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
21.08- கிடைக்கப்பெற்ற 34 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை இராஜேஸ்வரி இராமநாதன் இராஜேஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 21.08.2002 வீரவேங்கை பவித்திரன் கோகுலநாயகம் கவிதாசன் அம்பாறை வீரச்சாவு: 21.08.2001 மேஜர் கோகுலன் நாகராசா நவநீதன் அம்பாறை வீரச்சாவு: 21.08.2001 லெப்டினன்ட் பகலவன் இராசலிங்கம் ஜென்ஸ்மன் கிளிநொச்சி வீரச்சாவு: 21.08.2000 வீரவேங்கை நல்லெழிலன் மகாதேவன் ராஜ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1999 2ம் லெப்டினன்ட் வர்த்தனா மகேஸ்வரன் கோகிலா மட்டக்களப்பு வீரச்சாவு: 21.08.1999 2ம் லெப்டினன்ட் கலைஞன் சிவசுந்தரம் காந்தரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1999 வீரவேங்கை அன்புமணி தங்கராசா பரமேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1999 வீரவேங்கை மாயவன் நடராசா விக்கினேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.08.1999 கப்டன் லவன் சின்னத்தம்பி அருட்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1999 2ம் லெப்டினன்ட் யாழ்வாணி சண்முகலிங்கம் விஜித்தா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1998 வீரவேங்கை ஜெசிந்தகுமார் சௌந்தரராஜன் செல்வேந்திரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.08.1998 2ம் லெப்டினன்ட் செங்கதிர் (சூரி) துரைராசா யோகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1997 கப்டன் பாமகள் கிட்டிணன் ஜெனார்த்தனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1997 2ம் லெப்டினன்ட் சிவன் பூபாலசிங்கம் ஜெகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1996 வீரவேங்கை இளமுருகன் சரவணமுத்து சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1996 லெப்டினன்ட் ஞானம் சிறீதரன் நாகதீசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1995 மேஜர் வாசன் (துரைக்குட்டி) பசுபதி தியாகலிங்கம் கிளிநொச்சி வீரச்சாவு: 21.08.1995 கப்டன் முருகமூர்த்தி (சஜீவன்) நடராஜா ரகுராமன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1995 லெப்டினன்ட் சோதிலிங்கம் சண்முகம் கிருபானந்தசிவம் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.08.1995 2ம் லெப்டினன்ட் அருள்தேவன் சுப்பையா அழகுராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 21.08.1995 வீரவேங்கை ஆதவன் (அதியமான்) தங்கராசா மோகனபவன் திருகோணமலை வீரச்சாவு: 21.08.1995 வீரவேங்கை யாழ்தேவி தம்பிராசா விஜிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1994 கப்டன் அன்பு கந்தசாமி கண்ணதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1993 வீரவேங்கை பாலகுமார் (உதயன்) அருளப்பு செல்வராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 21.08.1992 2ம் லெப்டினன்ட் அண்ணாநம்பி அண்ணலிங்கம் கைலநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1992 வீரவேங்கை காந்தன் வைரமுத்து சந்திரமோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.08.1992 வீரவேங்கை அருள்தாசன் (ஜொனி) கதிரமலைநாதன் ரூபநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1992 வீரவேங்கை நேசன் கார்த்திகேசு சிவநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.08.1992 வீரவேங்கை சுகந்தன் நாகராசா யோகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.08.1991 வீரவேங்கை அலன் சின்னத்தம்பி செல்லத்துரை நற்பிட்டிமுனை, கல்முனை, அம்பாறை. வீரச்சாவு: 21.08.1989 வீரவேங்கை நளின் பிரதாப்குமார் அஜித்குமார் தாமரைக்குளம், பொத்துவில், அம்பாறை. வீரச்சாவு: 21.08.1989 மேஜர் டயஸ் (கந்தசாமி) மயில்வாகனம் தவராசா ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 21.08.1989 லெப்டினன்ட் யூசி (சுதா) இராசதுரை சுதர்சன் பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 21.08.1989 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 34 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
20.08- கிடைக்கப்பெற்ற 94 மாவீரர்களின் விபரங்கள். துணைப்படை லெப்டினன்ட் திரிஸ்ராசா திலிப்பையா திரிஸ்ராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 20.08.2004 லெப்.கேணல் பாவா (தயாசீலன்) செல்வராசா ஜெகதீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.2004 லெப்.கேணல் யோகா நாகலிங்கம் ஜீவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.2004 2ம் லெப்டினன்ட் சுகந்தன் செபமாலை ஜேசுதன் திருகோணமலை வீரச்சாவு: 20.08.2001 2ம் லெப்டினன்ட் காண்டீபன் பாலகிருஸ்ணன் செந்தூரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2001 2ம் லெப்டினன்ட் நவக்கீரன் மயில்வாகனம் கோடீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.2000 வீரவேங்கை ஒளியருவி (சங்கீதா) பழனி சந்திரகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2000 வீரவேங்கை கடலரசன் ஆரோக்கியம் புலேந்திரராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1999 மேஜர் ஆனந்தன் சாமிநாதன் மகேந்திரன் வவுனியா வீரச்சாவு: 20.08.1999 2ம் லெப்டினன்ட் அன்பரசன் சந்திரசேகரன் மதன் அம்பாறை வீரச்சாவு: 20.08.1998 கப்டன் இயல்வாணன் (குமுதன்) பொன்னுச்சாமி நாகேந்திரம் மன்னார் வீரச்சாவு: 20.08.1998 கப்டன் வசந்தன் (றம்போ) நடராஜா மனோராஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் ராஜன் சுப்பிரமணியம் சந்திரன் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 20.08.1997 மேஜர் காவிரிநாடன் (றொசான்) இராஜகுலேந்திரன் வாசகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 மேஜர் சௌதினி துரைராஜா றோகினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 கப்டன் சந்திரமதி ரட்ணசாமி ஜெயலட்சுமி வவுனியா வீரச்சாவு: 20.08.1997 கப்டன் தயாவதி கணேசமூர்த்தி லலிதாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 கப்டன் வைதேகி பொன்னழகன் இராசலட்சுமி கிளிநொச்சி வீரச்சாவு: 20.08.1997 கப்டன் வேந்தினி பூபதிராஜா கஸ்தூரி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.08.1997 கப்டன் செந்தணல் விநாசித்தம்பி அன்பரசி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 கப்டன் கௌரவன் இராயகோபால் இராஜசேகர் வவுனியா வீரச்சாவு: 20.08.1997 கப்டன் சந்தியா கனகரட்ணம் செல்வகுமாரி வவுனியா வீரச்சாவு: 20.08.1997 கப்டன் பாமகள் கிருஸ்ணா ஜெனார்த்தனி கிளிநொச்சி வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் சுபாங்கனி மகேந்திரராசா கிருபாலினி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் தாரணி (சுஜித்தா) கண்ணையா விஜயகுமாரி அவிசாவளை, சிறிலங்கா வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் அமுதநிலா அமவாசி வக்சலாதேவி கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் அருச்சுனன் துரைசிங்கம் ஐசிந்தராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் வண்ணமலர் வேலாயுதம் டெய்சினி வவுனியா வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் ஈழநாயகி யேசுதாசன் சசிகலா வவுனியா வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் இளந்திரையன் கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணதாசன் கிளிநொச்சி வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் சந்திரவதனா வல்லிபுரம் சந்திரகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் வேட்பாளன் கணேசன் நடேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் சூரியலதா செல்லத்துரை அருட்செல்வி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் முல்லை (பிரியா) சுப்பிரமணியம் புவனேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் மன்னவன் கிருஸ்ணபிள்ளை சாமுவேல் அம்பாறை வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் பிருந்தா வல்லிபுரம் சாரதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் பாமினி (பாணுகா) வேலுப்பிள்ளை கமலாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் வசந்தி பஞ்சலிங்கம் குகந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் சின்னமணி கந்தையா இராசலிங்கம் வவுனியா வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் எழிற்கொடி சுப்பிரமணியம் அமிர்தரஞ்சினி வவுனியா வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் ஜோதி அருமைத்துரை தர்மினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் ஆடலரசன் ஆறுமுகம் சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் குலேந்திரன் செல்வநாயகம் விஜயராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் கடலரசன் கதிரவேலு சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 2ம் லெப்டினன்ட் அமுதவீரன் (மலர்விழியன்) பத்மநாதன் சுயதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை இராஜேஸ்வரன் ராஜா ஜெயச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை உமையாள் குணமணி சுகந்தா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை சிந்துஜா கந்தசாமி ராஜி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை நளினி சரவணமுத்து செல்வமலர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை தமிழ்ச்செல்வி (அன்புமங்கை) முனியாண்டி தமயந்தி கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை செந்தூரா தங்கராசா சரஸ்வதி திருகோணமலை வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா) வேலுப்பிள்ளை உமாரூபி வவுனியா வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை அருணந்தி கணேஸ் யோகமலர் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை தமிழ்மொழி தம்பிராசா சுபாஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை மாங்கனி வெள்ளைச்சாமி மாரியம்மா கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை விடிவுமகள் முருகுப்பிள்ளை பர்மிலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை அன்புவிழி இராமச்சந்திரன் ஜெயதீஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை பாமதி இராசலிங்கம நிர்மலாதேவி மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை சேந்தன் (வேந்தன்) சந்திரசேகரம்பிள்ளை இராசேந்திரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை ஈகைச்செலவன் பரமசிவம் உதயசீலன் கிளிநொச்சி வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை சிவப்பிரியா சீவரட்ணம் ஜெயந்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை சுடர்நிலா (தமிழினி) சக்திவேல் சுவர்ணாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை நல்லவள் சின்னராசா சுகிர்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை அல்லி கிருஸ்ணபிள்ளை சுமித்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1997 வீரவேங்கை கயலழகி (உதயகுமாரி) வடிவேல் தேவி வவுனியா வீரச்சாவு: 20.08.1997 கப்டன் சங்கரதாஸ் தெய்வநாயகம் பிரபாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1997 லெப்டினன்ட் கவிராஐன் (கமல்) ஞானமுத்து சந்திரசேகர் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1996 2ம் லெப்டினன்ட் குணவேந்தன் யேசுராசா சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1996 2ம் லெப்டினன்ட் சந்திரகுமார் ரட்ணசிங்கம் சசிகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1996 வீரவேங்கை இசையராஜ் வேலாயுதம் சிவயோதி அம்பாறை வீரச்சாவு: 20.08.1996 வீரவேங்கை கௌதாரன் கோவிந்தசாமி கங்காதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1996 வீரவேங்கை பாக்கியராஜ் பெரியதம்பி முகுந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1996 வீரவேங்கை விஸ்வநாதன் தாமோதரம் ஜெயநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1996 வீரவேங்கை இராயகீதன் பொன்னுத்துரை தங்கவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1996 2ம் லெப்டினன்ட் வீரமணி நம்பிக்கை சிவராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1995 வீரவேங்கை சூரியகுமார் அருச்சுனன் செல்வக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1995 லெப்டினன்ட் தமிழேந்தி (ராஐன்) ரகுநாதன் விநாயகமூர்த்தி வவுனியா வீரச்சாவு: 20.08.1993 2ம் லெப்டினன்ட் சகாதேவன் (ரவிநாத்) ஆறுமுகம் மங்களராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 20.08.1993 2ம் லெப்டினன்ட் வள்ளுவன் இராமசாமி சண்முகரத்தினம் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.08.1993 2ம் லெப்டினன்ட் வீரமணி செல்லத்துரை பார்த்தீபன் வவுனியா வீரச்சாவு: 20.08.1993 2ம் லெப்டினன்ட் அருள்வாசன் (முகிலன்) வேலுப்பிள்ளை செல்வகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 20.08.1993 2ம் லெப்டினன்ட் விநாயகன் (பங்கிலின்) வடிவேல் தியாகராசா வவுனியா வீரச்சாவு: 20.08.1993 வீரவேங்கை தவரஞ்சன் பழனியப்பன் செல்வகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 20.08.1993 கப்டன் வண்ணன் இராசநாயகம் சற்குணநாதன் வவுனியா வீரச்சாவு: 20.08.1993 வீரவேங்கை டிலக்ஸ் சின்னையா ராஜேந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 20.08.1991 வீரவேங்கை றிச்சாட் செல்வக்குலச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1991 வீரவேங்கை லுக்காஸ் சோ.கருணாகரன் அம்பாறை வீரச்சாவு: 20.08.1991 வீரவேங்கை கமால் சின்னையா சபாரத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1990 வீரவேங்கை முகிலன் புத்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1990 வீரவேங்கை பகவான் சின்னத்தம்பி சதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1990 வீரவேங்கை நவம் மகாலிங்கம் மோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.1990 வீரவேங்கை மைக்கம்ராஜ் சின்னத்தம்பி விநாயகமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 20.08.1990 கப்டன் கரீம் (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 20.08.1989 லெப்டினன்ட் சமுத்திரன் சண்முகம் சந்திரமோகன் திருகோணமலை வீரச்சாவு: 20.08.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 94 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
19.08- கிடைக்கப்பெற்ற 27 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் சங்கவி (கனியவள்) பாக்கியநாதன் பேரின்பநாயகி கிளிநொச்சி வீரச்சாவு: 19.08.2001 மேஜர் உதயன் தியாகராஜா சந்திரகுமார் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 19.08.2000 லெப்டினன்ட் திருமாறன் இராசசிங்கம் பிரபாகரன் திருகோணமலை வீரச்சாவு: 19.08.2000 மேஜர் விகடன் கதிரவேலு ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.08.2000 மேஜர் நீலன் (தமிழழகன்) கணபதிப்பிள்ளை சாந்தகுமார் திருகோணமலை வீரச்சாவு: 19.08.2000 லெப்டினன்ட் இளங்குமரன் ஆறுமுகம் சீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.08.1999 வீரவேங்கை சிவா தர்மலிங்கம் ராஜ்அனந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 19.08.1999 கப்டன் சேகரன் தெய்வேந்திரம் யோகேந்திரம் திருகோணமலை வீரச்சாவு: 19.08.1998 வீரவேங்கை மதிவண்ணன் நாகராசா அஜந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.08.1998 வீரவேங்கை தீப்பொறி வில்வராசா சுதாகரன் திருகோணமலை வீரச்சாவு: 19.08.1998 கப்டன் தமிழரசன் (ஜான்) கிருஸ்ணன் ஜெகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.08.1997 கப்டன் வேந்தன் தேவதாஸ் ரமேஸ்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 19.08.1997 கப்டன் சதாசிவம் கந்தசாமி கிருபாகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 19.08.1997 லெப்டினன்ட் சுரேஸ் கணபதி நந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 19.08.1997 லெப்டினன்ட் தெய்வேந்திரன் பிரான்சிஸ் வின்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 19.08.1997 லெப்டினன்ட் செங்கோடன் இராசரத்தினம் தினேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.08.1997 லெப்டினன்ட் தமிழவள் சித்திவிநாயகம் அன்புச்செல்வி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.08.1997 2ம் லெப்டினன்ட் தலைமகள் (சிரித்திரா) முத்து சாந்தி கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 19.08.1997 2ம் லெப்டினன்ட் புவனன் விவேகாநந்தன் செல்வராசா பொலநறுவை, சிறிலங்கா வீரச்சாவு: 19.08.1997 வீரவேங்கை மாநிலவன் மகான் கமலநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.08.1997 வீரவேங்கை கவிக்குவியிலன் பேதுறு சிமியோன் கிளிநொச்சி வீரச்சாவு: 19.08.1996 2ம் லெப்டினன்ட் இசையமுதன் (இசைமாறன்) இந்திரராஜா தமிழ்ச்செல்வன் திருகோணமலை வீரச்சாவு: 19.08.1995 வீரவேங்கை பிரியதர்சன் பத்மநாதன் பரமேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.08.1990 கப்டன் வண்ணன் சீவரத்தினம் கலைஜீவன் கனகபுரம், கிளிநொச்சி. வீரச்சாவு: 19.08.1989 லெப்டினன்ட் தேவா நாராயணன் சாமித்தம்பி - குமார் பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை. வீரச்சாவு: 19.08.1989 லெப்டினன்ட் றொபேட் சுந்தரம் லோகநாதன் கிருஸ்ணபுரம், கிளிநொச்சி. வீரச்சாவு: 19.08.1988 வீரவேங்கை கோபு கதிர்காமத்தம்பி தர்மராசா புதூர், மட்டக்களப்பு. வீரச்சாவு: 19.08.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 27 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
18.08- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் காவிரிநெஞ்சன் தில்லைநாயகம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.08.2000 2ம் லெப்டினன்ட் அருட்கனி நடராசா தர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.08.2000 மேஜர் சிவப்பிரகாசம் (ராஜா) விநாயகரத்தினம் கெங்காதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.08.1999 2ம் லெப்டினன்ட் ஜாதவராஜ் முருகுப்பிள்ளை வைரமுத்து மட்டக்களப்பு வீரச்சாவு: 18.08.1999 2ம் லெப்டினன்ட் இசையமுதன் அப்பாப்பிள்ளை சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.08.1998 வீரவேங்கை ஜெயந்தன் கார்த்திகேசு மனோகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.08.1998 வீரவேங்கை கடலரசன் சுப்பிரமணியம் வரதன் திருகோணமலை வீரச்சாவு: 18.08.1998 வீரவேங்கை கவியமுதன் கதிர்காமத்தம்பி தவராசா திருகோணமலை வீரச்சாவு: 18.08.1998 கப்டன் செங்கோலன் (மேனன்) ஜெயராஜா சுந்தரராஜன் திருகோணமலை வீரச்சாவு: 18.08.1997 கப்டன் இதயநாதன் தம்பிராசா திவ்வியராசா கிளிநொச்சி வீரச்சாவு: 18.08.1997 லெப்டினன்ட் படையரசன் வேலாயுதப்பிள்ளை விமலேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.08.1997 2ம் லெப்டினன்ட் தமிழரசன் கணேசன் கிரிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.08.1997 கப்டன் ரகுபதி நல்லதம்பி தவசீலன் திருகோணமலை வீரச்சாவு: 18.08.1991 கப்டன் தரன் வேல்முருகு தவராசா புலிபாய்ந்தகல், கிரான், மட்டக்களப்பு. வீரச்சாவு: 18.08.1989 வீரவேங்கை கணேஸ் (சிறில்) (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 18.08.1988 லெப்டினன்ட் அருள் சபாரட்ணம் சந்திரராஜா தம்பலகாமம், திருகோணமலை. வீரச்சாவு: 18.08.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 16 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
17.08- கிடைக்கப்பெற்ற 45 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் சர்வன் (கனவெளி) கோவிந்தசாமி சண்முகநாதன் திருகோணமலை வீரச்சாவு: 17.08.1999 வீரவேங்கை அன்புவாணன் கந்தசாமி அமிர்தராஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1998 2ம் லெப்டினன்ட் எழிலன் சின்னத்துரை விஜயராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1997 கப்டன் சின்னமணி (ஜீவன்) துரைச்சாமி பாலகிருஸ்ணன் கிளிநொச்சி வீரச்சாவு: 17.08.1997 2ம் லெப்டினன்ட் பைந்தமிழன் சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 மேஜர் பொழிலன் (துசி) பத்மநாதன் பாலரட்ணம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 மேஜர் அருள்மணி செல்லத்துரை சாந்தரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 கப்டன் மேனன் இராஜதுரை சுந்தரேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 கப்டன் கண்ணன் (பாரீஸ்) கதிரவேல் பத்மசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 கப்டன் தமிழ்மாறன் பொன்னுத்துரை ரமணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 லெப்டினன்ட் சிறீக்காந் சந்திரசேகரம் சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 லெப்டினன்ட் ஆதித்தன் (ஆனந்தன்) முத்தையா சிறீகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.08.1996 லெப்டினன்ட் சிவச்செல்வன் கணபதிப்பிள்ளை கமலநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 17.08.1996 லெப்டினன்ட் தமிழ்மறவன் பத்திநாதன் ஜெயசீலன் மன்னார் வீரச்சாவு: 17.08.1996 2ம் லெப்டினன்ட் நிரோயன் பெனடிற் சிம்சன்ராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 17.08.1996 2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி (ரஞ்சன்) முத்துச்சாமி செல்வா கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 17.08.1996 2ம் லெப்டினன்ட் திருவருட்செல்வன் விஐயன் சதீஸ் திருகோணமலை வீரச்சாவு: 17.08.1996 2ம் லெப்டினன்ட் மாதங்கன் நவரட்ணராசா செல்வக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 2ம் லெப்டினன்ட் திருவாசன் தோமஸ் ஜெயராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 17.08.1996 2ம் லெப்டினன்ட் ஜனார்த்தனன் நடராசசிங்கம் சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 வீரவேங்கை கலியுகன் பூரணசந்திரன் நவனந்தராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 17.08.1996 வீரவேங்கை கரிகாலன் பாலசிங்கம் கணேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 வீரவேங்கை பேரின்பன் குமாரசாமி தர்மசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 வீரவேங்கை புத்தூரன் கந்தசாமி பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 மேஜர் றோயல் சோமசுந்தரம் சோபராசா திருகோணமலை வீரச்சாவு: 17.08.1996 மேஜர் அப்பன் சின்னத்துரை ரவிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 லெப்.கேணல் சிவாஜி கிருஸ்ணன் சிறிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 2ம் லெப்டினன்ட் கனிவேந்தன் இராசு திவாகரன் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 17.08.1996 வீரவேங்கை தமிழன்பன் பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1996 மேஜர் றுக்மணிதேவன் (அச்சுதன்) அழகிப்போடி யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 17.08.1995 2ம் லெப்டினன்ட் சிறீக்காந்தன் (பத்தன்) வைரமுத்து கந்தையா அம்பாறை வீரச்சாவு: 17.08.1995 2ம் லெப்டினன்ட் குலம் கணபதிப்பிள்ளை சிவபாதம் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.08.1995 வீரவேங்கை கடம்பன் விநாயகமுர்த்தி திலகராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 17.08.1995 வீரவேங்கை தனுராஜன் சாமித்தம்பி ஜெயசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.08.1995 வீரவேங்கை தமிழ்நாதன் கந்தசாமி சந்திரமோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.08.1995 வீரவேங்கை தங்கத்துரை காசிநாதன் கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 17.08.1995 லெப்டினன்ட் காத்தான் ஜேம்ஸ் இன்பராசா கிளிநொச்சி வீரச்சாவு: 17.08.1994 லெப்டினன்ட் ரட்ணம் (ரெட்னேஸ்) சிறிதரன் உமாச்சந்திரன் மன்னார் வீரச்சாவு: 17.08.1993 2ம் லெப்டினன்ட் நவநீதன் பிள்ளையான் பத்மநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.08.1993 2ம் லெப்டினன்ட் ரதீஸ் (நதீஸ்) தீரக்குட்டி சுதாகரன் அம்பாறை வீரச்சாவு: 17.08.1992 வீரவேங்கை முதல்வன்(ஞானவேல்) தேவராசா சிறீராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.08.1992 வீரவேங்கை சுசியன் சுப்பிரமணியம் செல்வக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.08.1991 வீரவேங்கை மூர்த்தி விநாயகமூர்த்தி இராஜேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.08.1991 வீரவேங்கை அன்ரன் செந்தில்நாயகம் மகேந்திரா கோப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.08.1989 கப்டன் சிவா கணபதிப்பிள்ளை செல்லத்துரை எழுதுமட்டுவாழ், பளை, கிளிநொச்சி. வீரச்சாவு: 17.08.1989 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 45 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- தமிழீழ பாடல்கள்
வைத்தகுறி தவறாது இந்த அடி ஓயாது ...... (கரும்புலிகளின் வவுனியாத்தாக்குதல்)- கருத்து படங்கள்
- முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19 ம் ஆண்டு நினைவு நாள்
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கி அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை தகர்த்தெறிந்த முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் ( 16-08-2013கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி . உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும். தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள். தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை. ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை. கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள். ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது. லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம். ‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. ‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது. கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள். எல்லாம் தயார். கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள். இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன். என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள். 1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? எல்லோருக்குமே பரபரப்பு. தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது. ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர். ‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர். சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது. அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள். ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள். தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது. இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள். http://www.sankathi24.com/news/32310/64/19/d,fullart.aspx படங்கள் தேசக்காற்றில் இருந்து பெறப்பட்டது ... நன்றி தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணிக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
16.08- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் அன்பு (செல்வமுருகன்) அமிர்தலிங்கம் மதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.08.2001 லெப்டினன்ட் இசைச்செல்வன் மாதவன் விஜயகுமார் திருகோணமலை வீரச்சாவு: 16.08.2001 லெப்டினன்ட் கார்த்தீபன் யோகராசா இராஜேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 16.08.2001 வீரவேங்கை கலைச்செல்வி கனகசபை நானமலர் திருகோணமலை வீரச்சாவு: 16.08.2001 வீரவேங்கை காந்தரூபி கணபதிப்பிள்ளை சந்திரமதி திருகோணமலை வீரச்சாவு: 16.08.2001 கப்டன் அதியன் திருநாவுக்கரசு சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.08.2001 துணைப்படை கப்டன் பாபு தேவதாஸ் ரவிச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.08.2001 கப்டன் மகேசநாதன் சேனாதிராசா ஜெயச்சந்திரன் பொலநறுவை, சிறிலங்கா வீரச்சாவு: 16.08.1999 வீரவேங்கை கலைச்செல்வன் கந்தன் சபேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.08.1998 கப்டன் தமிழ்ப்பிரியா தேவதாஸ் ராஜினி வவுனியா வீரச்சாவு: 16.08.1998 வீரவேங்கை நாவலன் பாக்கியராசா தங்கரத்தினம் திருகோணமலை வீரச்சாவு: 16.08.1998 வீரவேங்கை சச்சிதானந்தம் முருகுப்பிள்ளை இராமலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.08.1997 கப்டன் செஞ்சுடர் பிரான்சிஸ்குரூஸ் இதயராஜ் வவுனியா வீரச்சாவு: 16.08.1997 கப்டன் அரசன் (பூபதி) முத்துக்குமாரசாமி அஜந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.08.1997 கடற்கரும்புலி கப்டன் அங்கையக்கண்ணி துரைசிங்கம் புஸ்பகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.08.1994 2ம் லெப்டினன்ட் ராசன் இராமநாதன் பத்மநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.08.1992 வீரவேங்கை வெங்கடேஸ்வரன் சின்னையா இராமநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 16.08.1992 வீரவேங்கை ராஜன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) திருகோணமலை வீரச்சாவு: 16.08.1990 வீரவேங்கை மூர்த்தி வேதாரணியம் சத்தியமூர்த்தி ஏறாவூர், மட்டக்களப்பு. வீரச்சாவு: 16.08.1988 வீரவேங்கை யோகன் சுப்பிரமணியம் தயாநிதி பாரதிபுரம், வவுனியா. வீரச்சாவு: 16.08.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 20 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..