Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. 12.07- கிடைக்கப்பெற்ற 29 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் கயற்காவலன் கபிரியற்பிள்ளை நிக்சன்ஜெயசீலன் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.07.2001 லெப்டினன்ட் மதுசன் இராசு இராசக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.2001 கப்டன் இன்சுடர் நவரத்தினராசா ஜெகதீஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 12.07.2000 வீரவேங்கை மைதிலி செபமாலைமரியநாயகம் யூலியற்பெனான்டோ மன்னார் வீரச்சாவு: 12.07.2000 கப்டன் பவான் மார்க்கண்டு சிவனேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 12.07.1999 மேஜர் வளர்மதி வேலுப்பிள்ளை சிவசக்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1998 வீரவேங்கை ஜெயராசன் சின்னத்தம்பி சுகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.07.1998 2ம் லெப்டினன்ட் கோகுலன் ஜெஸ்லி ஜெலாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1998 லெப்டினன்ட் தேவிகா ஜயாத்துரை சிறிதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1998 லெப்டினன்ட் கரன் (கிருபா) தம்பிராசா ரவிக்காந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.07.1997 வீரவேங்கை மலர்க்குமரன் தேவலிங்கம் சசிக்குமார் மன்னார் வீரச்சாவு: 12.07.1997 2ம் லெப்டினன்ட் கஜனன் (றொபட்) வெற்றிவேல் சிறிராயு அம்பாறை வீரச்சாவு: 12.07.1995 வீரவேங்கை கானேந்திரன் (றீகமேனன்) தர்மலிங்கம் ஜெயகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.07.1995 வீரவேங்கை சிந்தையன் (இந்தையன்) தம்பிப்பிள்ளை கோபாலசிங்கம் அம்பாறை வீரச்சாவு: 12.07.1995 மேஜர் மன்னன் (வாசன்) பாலசிங்கம் விக்கினேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 12.07.1994 2ம் லெப்டினன்ட் பூபாலன் யோகராசா சிவமூர்த்தி வவுனியா வீரச்சாவு: 12.07.1994 லெப்டினன்ட் மில்டன் கிருஸ்ணபிள்ளை தேவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1990 வீரவேங்கை பாரதி செபஸ்ரியான் பாலஅந்தோனி கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1990 வீரவேங்கை கலைஞன் தங்கராசா சுரேஸ் முகவரி (அறியப்படவில்லை) வீரச்சாவு: 12.07.1990 2ம் லெப்டினன்ட் வேதமணி அப்புச்சாமி செட்டியாண்டி செட்டி மன்னார் வீரச்சாவு: 12.07.1990 2ம் லெப்டினன்ட் மயூரன் (ராசன்) சண்முகநாதன் சந்திரகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 12.07.1990 வீரவேங்கை சரளன் சிவசுப்பிரமணியம் தனஞ்சயன் கோண்டாவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை குட்டிக்கண்ணா சுவாமிநாதன் கரிகரன் சுதுமலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.07.1987 2ம் லெப்டினன்ட் டெனிஸ் பரமரட்சகபாலன் அனுரா யாழ்ப்பாணம். வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை ஞானி நல்லதம்பி சிவஞானம் கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 12.07.1987 லெப்டினன்ட் சலீம் சண்முகசுந்தரம் அரவிந்தன் கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை சந்திரன் இ.சந்திரன் அக்கரைப்பற்று, அம்பாறை வீரச்சாவு: 12.07.1987 வீரவேங்கை சுந்தர் நாகராசா தியாகராசா செல்வபுரம், முல்லைத்தீவு. வீரச்சாவு: 12.07.1987 கப்டன் நகுலன் இளையதம்பி அருளானந்தம் பொத்துவில், அம்பாறை வீரச்சாவு: 12.07.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 29 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  2. 11.07- கிடைக்கப்பெற்ற 106 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை தமிழ்ஊரான் (புரட்சிமாறன்) இரத்தினம் சிவசங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.2003 கப்டன் முல்லைச்செழியன் (சுடர்மணி) யோசப்எட்வேட் அலெக்ஸ்பிரதீபன் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.2001 2ம் லெப்டினன்ட் வெண்பிறை நிர்மலகாந்தன் நிஜனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.2001 எல்லைப்படை வீரவேங்கை கிளி வேலாயுதம் மதியாபரணம் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.2000 லெப்டினன்ட் தவமாறன் தம்பையா சிவனேஸ்வரசூரியர் கிளிநொச்சி வீரச்சாவு: 11.07.2000 லெப்டினன்ட் நன்கிள்ளி மாயவன் பாலசுப்பிரமணியம் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1998 மேஜர் பகிர்தா ஜெகதீசன் சுதர்சனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1998 மேஜர் கோமான் (கிருஸ்ணன்) மயில்வாகனம் சின்னரத்தினம் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1998 2ம் லெப்டினன்ட் தங்கேஸ்வரன் பாக்கியம் வேலாயுதம் அம்பாறை வீரச்சாவு: 11.07.1998 2ம் லெப்டினன்ட் கபில்தேவன் தவராசா உதயவன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1998 கப்டன் நிமல்வேந்தன் ஆறுமுகம் பேரின்பம் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1998 லெப்டினன்ட் தமிழ்வாணன் (துரை) சின்னத்தம்பி மகேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1998 2ம் லெப்டினன்ட் தணிகாசலம் பாண்டியன் குலேந்திரராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1996 லெப்டினன்ட் மதி யோகானந்தம் ராஜன் அம்பாறை வீரச்சாவு: 11.07.1996 கப்டன் வீரப்பன் (மாறன்) இராமசாமி உதயசேகரன் அம்பாறை வீரச்சாவு: 11.07.1996 மேஜர் வன்னியன் இராசா சிவகுமாரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1996 2ம் லெப்டினன்ட் துஸ்யந்தன் அன்ரன் ஜேசுரட்ணம் ஜோன்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1995 2ம் லெப்டினன்ட் ஜெயந்தன் சோதிலிங்கம கஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1995 வீரவேங்கை மதன் தேவராசா பகீரதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1995 கப்டன் நெடுஞ்செழியன் துரைசிங்கம் சுபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1995 லெப்டினன்ட் இலங்கேசன் (இலங்கேஸ்வரன்) பழனியாண்டி சந்திரமோகன் கொழும்பு, சிறிலங்கா வீரச்சாவு: 11.07.1995 கப்டன் தமிழரசன் (நியாஸ்) இராசையா ஜெயகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1994 லெப்டினன்ட் உலகன் (பூபாலன்) மாணிக்கப்பிள்ளை பன்னீர்ச்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1994 2ம் லெப்டினன்ட் சிவன் (செந்தில்நாதன்) அண்ணாமலை கமலேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1994 வீரவேங்கை மோகனசுந்தரம் (சத்தியா) சாமித்தம்பி சதீஸ்குமார் அம்பாறை வீரச்சாவு: 11.07.1992 வீரவேங்கை புனிதகுமார் (சாந்தன்) தங்கவேல் சாந்தகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1992 கப்டன் சாதனன் (சாரணா) (மாதர்) றப்பியஸ் அந்தோனிதாசா முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1992 கப்டன் தெய்வம் நடராசா ராஜி வவுனியா வீரச்சாவு: 11.07.1992 கப்டன் மணிமாறன் (செல்வன்) நடராசா சிவாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1992 லெப்டினன்ட் கானகன் சுப்பிரமணியம் சிவகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1992 2ம் லெப்டினன்ட் நாயகன் (ஜெயரூபன்) சின்னத்தம்பி வசந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 11.07.1992 2ம் லெப்டினன்ட் பாபு(சுரேந்திரன்) கிருஸ்ணமூர்த்தி கலாதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1992 வீரவேங்கை பகீரதன் ஆறுமுகம் நடராஜா கிளிநொச்சி வீரச்சாவு: 11.07.1992 2ம் லெப்டினன்ட் இளங்கோ இராமசாமி ரஞ்சித் நிரஞ்சராசன் மன்னார் வீரச்சாவு: 11.07.1992 கப்டன் அமுதினி சிவமதி சிவசுப்பிரமணியம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 கப்டன் கஸ்தூரி வசந்தி கணேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 கப்டன் வானதி பத்மசோதி சண்முகநாதப்பிள்ளை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 கப்டன் லீமா இராஜேந்திரன் கௌரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 கப்டன் தினேஸ் செல்லத்தம்பி சிறிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் ஆந்திரா மேரிபுஸ்பலதா சிங்கராஜர் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் நிரோ உதயகுமாரி வல்லிபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் அர்ச்சுணன் சந்திரசேகரன் சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் அர்ச்சுன் பத்திநாதன் தர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் பாலு அருளம்பலம் குமாரதுரை திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் சுரேன் தெய்வேந்திரம் சுந்தரமூர்த்தி திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் பட்டேல் அழகையா சாந்தகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் மைக்கல் ஆழ்வார் விநாயகமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் குணேஸ் சின்னத்தம்பி சங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 லெப்டினன்ட் லக்ஸ்மன் பவானந்தவேல் குகதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் ஜனகா சுகந்தி செந்தில்வேல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் கிருஸ்ணா பொன்னம்பலம் கௌரிமலர் மன்னார் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் பைரவி திருமகள் கணேசமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் ரகு அன்ரனி பெஞ்சோ மன்னார் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் ஜீவன் நடராசா சிவபாலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் கருணா கந்தசாமி சந்திரகுமார் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் சோழன் சுப்பிரமணியம் ராஸ்தரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் யோகன் தனபாலசிங்கம் மகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் நிமலன் தங்கவேல் குமாரன் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் கிருபா நீலப்பிள்ளை கதிர்காமநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் இதயன் சுப்பிரமணயிம் சுந்தர் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் வாசு தேசிங்கம் தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ஜீவா சசிலதா தனபாலசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை மங்கை மனோன்மணி செல்லத்துரை கிளிநொச்சி வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை தமயந்தி மகேஸ்வரி தில்லையம்பலம் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை யசோ சுகிதா சிவஞானம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை கோமதி கனகலிங்கம் சுடரொளி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ராணி ஐயாசாமி கமலேஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை குட்டியா சாந்தநாயகி விஸ்வலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ஆரபி புஸ்பாதேவி முருகேசு முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை வனஜா ஜானகி சங்கர் பொலநறுவை, சிறிலங்கா வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை கலைவாணி நிர்மலா பாலசுந்தரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை துளசி இரஞ்சிதமலர் ஐயாத்தம்பி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை மரிஸ்ரலா (சுகன்யா) கொலின்கலிஸ்ரா மரியாம்பிள்ளை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை அகல்யா சந்திரகலா கைலாயபிள்ளை முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை செல்வா பொன்னன் நடராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ரட்ணா கந்தையா விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை சரத்பாபு நவரத்தினம் கோபிநாத் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ஈசன் (தீசன்) பாலசுந்தரம் ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை கலாதரன் மாணிக்கம் தர்மராசா திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை யசோதரன் வேலுப்பிள்ளை செல்வராசா வவுனியா வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை அந்தோனி தம்பிப்பிள்ளை சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ரோமியோ சபாரத்தினம் சுரேஸ்குமார் மன்னார் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ஹரி கனகரட்ணம் சதீஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை மொசாட் ஆறுமுகம் ஜெயமோகன் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை றெஜினோல்ட் சந்தனமேரி கணேஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ஜெய்ச்சா செல்லத்துரை அமிர்தலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை குலேந்திரன் (கணேஸ்வரன்) நவரத்தினம் நாகேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை சேகரன் கணபதிப்பிள்ளை இராசநாயகம் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை நீலன் இராமகிருஸ்ணன் இராஜ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை அல்பேட் கணபதிப்பிள்ளை சுபேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை குருபவன் சாமிநாதன் சாந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை ஜெகன் சவரியர் மோகனதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை சிங்கன் சின்னையா நாகேஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை சசி சௌந்தரராஜா சுரேஸ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை கரிகரன் சதாசிவம் தர்மகுலசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 வீரவேங்கை சுந்தரமூர்த்தி சிவகுரு கிருஸ்ணபவான் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1991 கப்டன் பாபு சூசை உதயகுமார் மன்னார் வீரச்சாவு: 11.07.1990 கப்டன் சுகுமார் வன்னியசிங்கம் மங்களேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1990 லெப்டினன்ட் ஜெயா மணியம் ரவி வவுனியா வீரச்சாவு: 11.07.1990 லெப்டினன்ட் நிலான் நாகலிங்கம் மகேஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 11.07.1990 2ம் லெப்டினன்ட் குமாரி ரட்ணாம்பாள் கணபதி திருகோணமலை வீரச்சாவு: 11.07.1990 2ம் லெப்டினன்ட் பிரியங்கா குமுதினி விஸ்வநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1990 வீரவேங்கை வினோத் காசிநாதப்பிள்ளை மனோகரன் திருகோணமலை வீரச்சாவு: 11.07.1990 வீரவேங்கை நவம் அந்தோனிப்பிள்ளை புவனேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1990 வீரவேங்கை ஆழ்வார் மரியாம்பிள்ளை யோகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.07.1990 வீரவேங்கை தோமஸ் தர்மலிங்கம் ரதீஸ்வரன் கச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 11.07.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 106 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  3. 10.07- கிடைக்கப்பெற்ற 90 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் செவ்விகா தியாகராஜா வனிதா மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.2001 லெப்டினன்ட் நந்தினி பொன்னையா புனிதமலர் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.2001 துணைப்படை 2ம் லெப்டினன்ட் இராஜேந்திரன் சின்னையா இராஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.2001 மேஜர் வெற்றியரசன் வைரமுத்து ஆனந்தன் மன்னார் வீரச்சாவு: 10.07.2001 2ம் லெப்டினன்ட் செல்வரூபி தேவராஜா பபிதேவி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.2001 2ம் லெப்டினன்ட் உதயசூரியன் சிவலிங்கம் செல்வராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.2001 எல்லைப்படை வீரவேங்கை பிரசன்னா (வெள்ளை) பாலேந்திரன் பிரசன்னா கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2001 கப்டன் திலகன் (மலரவன்) நல்லையா தவச்செல்வன் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.2000 லெப்டினன்ட் இனியவன் உருத்திராவதி வசந்தராஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.2000 லெப்டினன்ட் புரட்சிப்பாலன் பரமானந்தன் ரமணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.2000 லெப்டினன்ட் திலகா ஆறுமுகம் மதிவதனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.2000 2ம் லெப்டினன்ட் அரசலா கதிர்காமத்தம்பி கலிங்கராணி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.2000 2ம் லெப்டினன்ட் மறைவாணன் நடராசா சிவலிங்கநாதன் வவுனியா வீரச்சாவு: 10.07.2000 2ம் லெப்டினன்ட் செழியன் பென்னம்பலம் கவிதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.2000 வீரவேங்கை வீரமறவன் தங்கவேல் ஆனந்தராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2000 வீரவேங்கை கலைமாறன் யேசுதாஸ் ரமேஸ்டேவிசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.2000 2ம் லெப்டினன்ட் நளினி திருநாமம் சசிமாலா கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2000 கப்டன் கேசவநிதி (ராஜ்) விநாயகமூர்த்தி கிருஸ்ணராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.2000 கப்டன் முத்துக்குமார்(ஸ்.ரீபன்) சண்முகம் ஞானச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1999 லெப்டினன்ட் கதிர்க்கண்ணன் சுப்பிரமணியம் ஞானச்சந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.1999 லெப்டினன்ட் கரன் முருகையா நாகராசா கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.1999 2ம் லெப்டினன்ட் அதியமான் சீமான் சிங்கராஜ் மன்னார் வீரச்சாவு: 10.07.1999 வீரவேங்கை அனோதரன் (அனுதரன்) நடராஜா மகேந்திரன் அம்பாறை வீரச்சாவு: 10.07.1998 2ம் லெப்டினன்ட் புரவன் வல்லிபுரம் ராஜ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1997 வீரவேங்கை பாரதி கணேசன் சிவராசா திருகோணமலை வீரச்சாவு: 10.07.1997 லெப்டினன்ட் குகனி பாலசுந்தரம் கௌசலாதேவி வவுனியா வீரச்சாவு: 10.07.1996 லெப்டினன்ட் திலகன் பழனியாண்டி கமலேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1996 லெப்டினன்ட் ஈழமங்கை சண்முகலிங்கம் சுகந்தினி திருகோணமலை வீரச்சாவு: 10.07.1996 2ம் லெப்டினன்ட் குணமூர்த்தி விஸ்வலிங்கம் மேகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1996 வீரவேங்கை நிதிகரன் (துரோணன்) தம்பிமுத்து சந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1996 லெப்டினன்ட் மதனராஜ் (மதன்) கந்தப்போடி சபாரத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1996 லெப்டினன்ட் வேலன் காளிமுத்து புஸ்பராஜ் மன்னார் வீரச்சாவு: 10.07.1995 லெப்டினன்ட் சிங்கராசா பரசுராமன் பகீரதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1995 வீரவேங்கை பேரின்பன் பழனிவேல் மாணிக்கவாசகர் திருகோணமலை வீரச்சாவு: 10.07.1995 வீரவேங்கை திருச்செல்வம் கந்தையா வாசுதேவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1995 கப்டன் ரவீந்தர் பரஞ்சோதி சிவதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1995 கப்டன் சிந்துஜன் (சிந்து) புண்ணியமூர்த்தி கணேசமூர்த்தி பொலநறுவை, சிறிலங்கா வீரச்சாவு: 10.07.1995 2ம் லெப்டினன்ட் மணியம் சுப்பிரமணியம் நாகேந்திரம் வவுனியா வீரச்சாவு: 10.07.1994 2ம் லெப்டினன்ட் பத்மசீலன் கணபதிப்பிள்ளை பத்மநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.1994 கப்டன் உதயபாலன் கந்தசாமி உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1993 வீரவேங்கை பார்த்தீபராஐன் கணேசன் யுகதீஸ்வரன் அம்பாறை வீரச்சாவு: 10.07.1993 மேஜர் கிண்ணி (அசோகன்) கந்தசாமித்துரை ரவீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1992 2ம் லெப்டினன்ட் நாவலன் முனியாண்டி குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.1992 2ம் லெப்டினன்ட் இந்திரன் மயில்வாகனம் சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1992 கப்டன் லுக்மன் (செங்கதிர்) (செந்தில்) வலிதியான் சின்னத்தம்பி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1992 லெப்டினன்ட் சுடரொளி (தீபன்) குழந்தைவடிவேல் ரமேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1992 2ம் லெப்டினன்ட் அருள்நம்பி மரியதாஸ் ஜோன்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1992 கப்டன் மதிவண்ணன் சாமுவேல் புஸ்பராஜ் வவுனியா வீரச்சாவு: 10.07.1991 கப்டன் உதயகுமார் ஆறுமுகம் தனபாலசிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 10.07.1991 லெப்டினன்ட் காந்தன் (கண்ணன்) சிவசுப்பிரமணியம் சிவகணேசன் வவுனியா வீரச்சாவு: 10.07.1991 லெப்டினன்ட் சித்திக் தயானந்தவேல் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 கப்டன் பரன் சிங்காரம் அன்பழகன் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.1991 லெப்டினன்ட் சியால் (சியாஸ்) கிங்ஸ்ஸிஜோசப் இராசரத்தினம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 லெப்டினன்ட் நிலாம்ஸ் கனகரத்தினம் லதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 லெப்டினன்ட் பிந்துதரன் அன்ரனி ஜெராட்லோகு மன்னார் வீரச்சாவு: 10.07.1991 லெப்டினன்ட் புண்ணியமூர்த்தி சின்னத்தம்பி சிவகுமார் அம்பாறை வீரச்சாவு: 10.07.1991 லெப்டினன்ட் கௌசலன் சக்திவேல் நாகேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 10.07.1991 லெப்டினன்ட் வாகினி தேவராணி கந்தசாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1991 2ம் லெப்டினன்ட் வசிட்டன் அண்ணாமலை சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 2ம் லெப்டினன்ட் கலிஸ்ரோ செந்தமிழ்ச்செல்வி சதாசிவம் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.1991 2ம் லெப்டினன்ட் சபேசா மஞ்சுளா அப்பையா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 2ம் லெப்டினன்ட் அமராவதி நகுலேஸ்வரி பாலசிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 10.07.1991 2ம் லெப்டினன்ட் சுதன் செபமாலை யேசுதாஸ் மன்னார் வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை ரூபிகா ஹெலன்டயானி அலோசியஸ் மன்னார் வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை செந்தில் பாலசுந்தரம் செல்வகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை காந்தன் கணபதிப்பிள்ளை பத்மநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை திலகன் திருச்செல்வம் கிங்ஸிலிஆம்ஸ்ரோங்கஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை குமார் இலட்சுமணன் குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை தீபன் சாமித்தம்பி தங்கேஸ்வரன் அம்பாறை வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை நியூட்டன் குமாரசாமி சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை மாயவன் சங்கரப்பிள்ளை கனகசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை விக்கி தங்கராசா விக்னேஸ்வரன் அம்பாறை வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை சத்தியன் பூர்வானந்ததேஸ்வரசாமா பாலரூபசர்மா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை லோ சின்னத்தம்பி அமிர்தலிங்கம் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை ரமேஸ் தம்பித்துரை முத்துக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை றிசானா ஈஸ்வரி தங்கராசா திருகோணமலை வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை சகாரா மகேஸ்வரி பொன்னுச்சாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை பகிர்தா சிவந்தினி சின்னத்தம்பி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை யமுனா சீதாலட்சுமி தியாகராசா வவுனியா வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை விதுபாலா ஜெயராணி தனையசிங்கம் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை லோகா கோமதி சக்திவேல் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.1991 2ம் லெப்டினன்ட் ரஜனி நாராயணன் மகாலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.07.1991 வீரவேங்கை மருது இராஜேந்திரம் சாந்தகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.1990 வீரவேங்கை தேவன் ஸ்ரியன் ரெலர் திருகோணமலை வீரச்சாவு: 10.07.1990 வீரவேங்கை சீனிவாசன் செல்வராசா உமையாளன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1990 கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1990 கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் பன்ணாந்து சில்வெஸ்டர் மன்னார் வீரச்சாவு: 10.07.1990 கடற்கரும்புலி கப்டன் வினோத் வேலுப்பிள்ளை திலகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.07.1990 வீரவேங்கை சுனில் (சுரேஸ்) பொன்னுத்துரை புஸ்பன் மாமாங்கம், மட்டக்களப்பு. வீரச்சாவு: 10.07.1988 வீரவேங்கை வேந்தன் (கிருபா) தில்லையம்பலம் கிருபைராசா வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 10.07.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 90 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  4. 09.07- கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் பிறைசூடி சிற்றம்பலம் கேதீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.2000 எல்லைப்படை லெப்டினன்ட் சாந்தன் செபஸ்தியாம்பிள்ளை அலெக்சாண்டர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2000 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் கருணாநிதி கந்தையா கருணாநிதி கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2000 லெப்டினன்ட் ஈழப்பிரியன் இராசையா சிவனேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.2000 வீரவேங்கை மாலதி சின்னத்துரை மோகனரூபி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1999 2ம் லெப்டினன்ட் நாமகள் (செந்தூரா) சிவபாதம் உருத்திரா திருகோணமலை வீரச்சாவு: 09.07.1999 வீரவேங்கை சுமலதா தவராசா கோகிலவதனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1999 2ம் லெப்டினன்ட் சுடர் மனோகரன் தாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1998 லெப்டினன்ட் செவ்வந்தி அருளம்பலம் பிரியா மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.1997 மேஜர் ஜெயா (ஈழவேந்தன்) இராஜகோபால் மதனகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 கப்டன் செல்வம் (செல்வா) மார்க்கண்டு கோபாலகிருஸ்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் சுடரேசன் செல்வநயினார் சின்னவன் திருகோணமலை வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் பவித்திரன் (அருளவன்) சிவபுண்ணியம் சசிகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் அமுதநம்பி இராயகோபால் சபேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் சனந்தன் அந்தோனி அன்ரன்ஜெனிரஸ் மன்னார் வீரச்சாவு: 09.07.1997 லெப்டினன்ட் அகிலன் கணபதிப்பிள்ளை ஜெயச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 2ம் லெப்டினன்ட் புலியவன் சுந்தரலிங்கம் மதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 வீரவேங்கை இளந்தேவன் மத்தியதாஸ் டிக்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 வீரவேங்கை மதிவண்ணன் வைத்திலிங்கம் விவேகாநந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1997 2ம் லெப்டினன்ட் கணேசமூர்த்தி (ரமேஸ்) சின்னத்துரை சசிக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.1995 2ம் லெப்டினன்ட் இலக்கியன் (றொசான்) சந்தியாப்பிள்ளை புவிராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1994 2ம் லெப்டினன்ட் மதிவாணன் (தேவதாஸ்) இராசையா உதயகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.1994 2ம் லெப்டினன்ட் ஜெகநாதன் (பசீர்) பிரான்சிஸ்சேவியர் றெயினோல்ட் மன்னார் வீரச்சாவு: 09.07.1994 கப்டன் எழில்வாணன் (ரவீந்தர்) கறுப்பையா கிருஸ்ணகுமார் வவுனியா வீரச்சாவு: 09.07.1994 லெப்டினன்ட் தேவன் ஜோசப்அன்ரனி சகாயஆனந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1994 துணைப்படை வீரவேங்கை சின்னராசா லூக்காஸ் சின்னராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1994 வீரவேங்கை இளங்கோ செல்லத்தம்பி பாலச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.1992 கப்டன் ஜெகதீசன் (டானியல்) அருளம்பலம் கிருபாகரன் திருகோணமலை வீரச்சாவு: 09.07.1992 கப்டன் ஈழவேந்தன் (சுப்ரா) பாலசுந்தரம் சதீஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 கப்டன் இளையவன் (பாலு) அந்தோனிப்பிள்ளை செல்வகுமாரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் வதனி பவானி சின்னன் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் குயிலி (வீமா) தங்கராசா இரவீந்திராதேவி (வவா) யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் தமிழ்மாறன் நெல்லிநாதன் விவேகானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் சேந்தன் பரஞ்சோதி நிரஞ்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் சந்திரபவான் (அலோசியஸ்) சுந்தரலிங்கம் மோகனதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் செழியன் (சீனா) இலட்சுமிகாந்தன் ஜெயகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 லெப்டினன்ட் சொக்கன் (சின்னா) கிற்ஸ்ரி ராஜ்மோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 2ம் லெப்டினன்ட் புலவன் பொன்னையா மதியழகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 09.07.1992 2ம் லெப்டினன்ட் கேரனா தில்லைநாயகம் வசந்தரூபி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை தில்லானா கௌரியம்மா கருப்புசாமி மன்னார் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை நகைமுகன் அருணகிரி சற்குணராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை குமாரவேல் (குட்டி) சிவப்பிரகாசம் பிரம்மசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை ஆதவன் குகதாஸ் திருமாறன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை அறிவொளி தங்கலிங்கம் சிவகுகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை அன்பழகன் (பழனி) கோபாலர் விஸ்வேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1992 வீரவேங்கை வசந்தா ஜெயவதனி சண்முகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.1991 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 46 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  5. 08.07- கிடைக்கப்பெற்ற 11 மாவீரர்களின் விபரங்கள். லெப்.கேணல் நிர்மலன் சிவானந்தன் நிர்மலராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.2003 வீரவேங்கை அறிவினி சத்தியநாதன் வளர்மதி கிளிநொச்சி வீரச்சாவு: 08.07.2001 2ம் லெப்டினன்ட் வேளினி (கவியரசி) மனுவேற்பிள்ளை கெலஸ்றீனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.2000 எல்லைப்படை வீரவேங்கை ஆனந்தகுமார் (ஆனந்தன்) வேலு ஆனந்தகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 08.07.2000 ம் லெப்டினன்ட் கானமதி (மேகலா) இராசரட்ணம் அம்பிகாவதி கிளிநொச்சி வீரச்சாவு: 08.07.1999 2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன் அழகையா சுந்தரராஜன் மட்டக்களப்பு வீரச்சாவு: 08.07.1999 வீரவேங்கை தணிகைத்தேவி தர்மலிங்கம் யசோதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 08.07.1999 2ம் லெப்டினன்ட் வாணன் தம்பிராசா எல்விஸ்பிரஸ்வின் திருகோணமலை வீரச்சாவு: 08.07.1994 2ம் லெப்டினன்ட் நிக்சன் ஞானப்பிரகாசம் நிசாந்தன் சுண்டுக்குழி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 08.07.1989 வீரவேங்கை அன்பு அம்பிகைபாலன் அன்பழகன் நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 08.07.1989 வீரவேங்கை வசந்தன் காசிப்பிள்ளை உதயகுமார் நாவற்கட்டை, கோப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 08.07.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 11 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  6. 07.07- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள். கடற்புலி வீரவேங்கை சுடர்வேந்தன் பாலகுலேந்திரன் குருதாஸ் கச்சேரியடி, கிளிநொச்சி வீரச்சாவு: 07.07.2007 2ம் லெப்டினன்ட் கலைவதனி சிவஞானம் சிறிகரிதா முல்லைத்தீவு வீரச்சாவு: 07.07.2000 2ம் லெப்டினன்ட் ஆவித்தன் செல்லத்துரை விஜயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1999 2ம் லெப்டினன்ட் வளவன் கந்தையா சிவகுமார் வவுனியா வீரச்சாவு: 07.07.1998 மேஜர் நற்குணம் (விக்ரம்) மயில்வாகனம் சிறிகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 கப்டன் சுஜேந்தன் அருணாசலம் கைலநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 கப்டன் தில்லன் அழகையா யோகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 லெப்டினன்ட் சஞ்சயன் (கெனடி) சுகுமாரன் ஜெயக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 லெப்டினன்ட் விமலரூபன் (யூட்) தியாகராசா ராஜ்மோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 லெப்டினன்ட் புண்ணியகுமார் வேல்முருகு யோகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 லெப்டினன்ட் பாலவதனன் மாணிக்கப்போடி முருகமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 2ம் லெப்டினன்ட் சுகந்தன் இரத்தினசிங்கம் புனிதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 2ம் லெப்டினன்ட் பவளசுந்தரம் நாகராசா ரவிசங்கர் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 வீரவேங்கை கண்ணதாசன் சிவமாலை நவேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 வீரவேங்கை சூரியகரன் (சூரி) தங்கராசா ரவீந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1998 மேஜர் விமல் முத்தையா கந்தசாமி அநுராதபுரம், சிறிலங்கா வீரச்சாவு: 07.07.1997 மேஜர் செல்வன் இராசையா சிவலிங்கம் வவுனியா வீரச்சாவு: 07.07.1997 கப்டன் வாசுதேவன் அழகுதுரை அற்புதராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.07.1997 மேஜர் நிசாந்தி மரியாம்பிள்ளை சத்தியசீலி மன்னார் வீரச்சாவு: 07.07.1997 கப்டன் ராகினி (மரகதம்) பாக்கியநாதன் அசோகா மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1997 2ம் லெப்டினன்ட் மலையப்பன் (தியாகராசா) குழந்தைவேல் சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.07.1994 வீரவேங்கை பரணி (தாசன்) நாகரத்தினம் இன்பதாசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 07.07.1991 வீரவேங்கை குமார் சின்னத்தம்பி குமார் காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 07.07.1988 வீரவேங்கை நரேஸ் மகேந்திரன் மணிசெல்வன் பன்னங்கண்டி, பரந்தன், கிளிநொச்சி. வீரச்சாவு: 07.07.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  7. 06.07- கிடைக்கப்பெற்ற 37 மாவீரர்களின் விபரங்கள். கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதம் (ஈழப்பிரியா) பாலசுப்பிரமணியம் சுகந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.2003 கடற்கரும்புலி லெப்.கேணல் யாழினி நவரத்தினம் நிரஞ்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.2003 கடற்கரும்புலி மேஜர் கதிரோவியன் (கார்த்தீபன்) செல்வன் வரதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.2003 கடற்கரும்புலி கப்டன் ஈகைவண்ணன் (ஈகைவாணன்) சுவேந்திரன் பாவு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.2003 2ம் லெப்டினன்ட் தமிழரசன் சின்னையா தருமராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 06.07.2001 2ம் லெப்டினன்ட் குலரஞ்சன் செபமாலை றேமன்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.2000 லெப்டினன்ட் துவாரகன் (கெங்காதரன்) கந்தசாமி சத்தியசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.1995 வீரவேங்கை தயானந்தன் (ராதா) தங்கராசா பாக்கியநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.1995 மேஜர் பரமதேவன் அன்னப்புராஜா அகஸ்ரின்குரூஸ் மன்னார் வீரச்சாவு: 06.07.1995 லெப்டினன்ட் செந்தாளன் (அன்சார்) கிட்ணபிள்ளை சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1995 லெப்டினன்ட் தூயவன் அருளானந்தம் வதனராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.1995 2ம் லெப்டினன்ட் வேணுசங்கர் பாலசுப்பிரமணியம் தர்மகிருஸ்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.1995 வீரவேங்கை ஈழமணி செல்வம் நந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.1995 வீரவேங்கை குட்டிமணி துரைராசா திருக்கணேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.1995 வீரவேங்கை பூங்கண்ணன் நவரட்ணம் கிறிஸ்துராஜா முல்லைத்தீவு வீரச்சாவு: 06.07.1995 கப்டன் கண்ணாளன் (மல்லியன்) ஏரம்பு கந்தசாமி மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1995 கப்டன் கரன் ஐயாத்துறை திருச்செல்வன் திருகோணமலை வீரச்சாவு: 06.07.1994 மேஜர் முகிலன் பொன்னுத்துரை நவரட்ணராசா திருகோணமலை வீரச்சாவு: 06.07.1993 கப்டன் முத்தமிழரசு (விஜயன்) சிவலிங்கம் கமலதாஸ் திருகோணமலை வீரச்சாவு: 06.07.1993 கப்டன் ரமணி தம்பிமுத்து நாகேந்திரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1992 லெப்டினன்ட் சொரூபசீலன் (விஜயன்) காத்தமுத்து தவராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1992 2ம் லெப்டினன்ட் சிறீகாந்தலிங்கம் சேதுகாவல்பிள்ளை சத்தியவடிவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை பவளமூர்த்தி (பிரகாஸ்) கனகசுந்தரம் சுதா அம்பாறை வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை ஜெயசிறீ (யேசுசிறி) தம்பிராசா இராசதுரை அம்பாறை வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை தட்சணாமூர்த்தி முருகையாப்பிள்ளை தர்மலிங்கம் அம்பாறை வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை தேவானந்தன் சங்கரன் மாதவன் அம்பாறை வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை குகநேசன் (டிகோ) தங்கராசா காராளசிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை காந்தன் (கந்தன்) (சேதுராஜா) தம்பிராசா கண்ணன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை ராஜன் (நாதன்) குமாரசாமி கலைச்செல்வன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை தயான் (சக்திவேல்) முத்துவேல் மோகன் அம்பாறை வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை புவி (வேணுகோவான்) தங்கராஜா சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை உமைகுமார் (முகுந்தன்) கணபதி கதிர்காமலிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 06.07.1992 2ம் லெப்டினன்ட் கலையரசன் (றொபின்சன்) அரிகரதாசன் டொரித்நோத் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.1992 வீரவேங்கை பிரதீபன் (உமா) சுப்பையா சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.07.1990 வீரவேங்கை காளி ஞானசேகரம் சின்னத்தம்பி பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு. வீரச்சாவு: 06.07.1988 வீரவேங்கை மகான் சின்னத்தமபி பஞ்சலிங்கம் உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 06.07.1987 2ம் லெப்டினன்ட் தியாகு புத்திசிகாமணி சித்திரவேல் கும்புறுப்பிட்டி, திருகோணமலை. வீரச்சாவு: 06.07.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 37 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  8. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  9. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  10. 05.07- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் அன்புநேசன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.2004 எல்லைப்படை வீரவேங்கை ராயூ சின்னத்தம்பி கனகசுந்தரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.2001 எல்லைப்படை வீரவேங்கை சுதாகரன் விஜயசுந்தரம் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.2001 எல்லைப்படை வீரவேங்கை உதயராஜ் நடராஜா உதயராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 05.07.2001 மேஜர் புரட்சி தியானமணி பாலப்பிரகாஸ் திருகோணமலை வீரச்சாவு: 05.07.2001 கடற்கரும்புலி மேஜர் சிறீவாணி சின்னத்தம்பி சாந்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.2000 மேஜர் அரிச்சந்திரன் யூலியன் றெஜீராயேஸ்வரன் மன்னார் வீரச்சாவு: 05.07.2000 மேஜர் வெங்கண்ணன் கனகலிங்கம் சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.2000 மேஜர் சம்பத்குமார் கனகரட்ணம் ஆனந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.2000 கப்டன் குட்டிக்கண்ணன் மகாலிங்கம் ஜெகதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.2000 கப்டன் இளங்குமணன் அருமைத்துரை பிரகாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.2000 கப்டன் தாரணி முத்துக்குமாரசாமி அமுதினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.2000 கப்டன் ஆனந்தரூபன் பெருமாள் சுரேஸ்குமார் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 05.07.1999 கப்டன் கமலன் சவரிமுத்து வரப்பிரகாசதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.1999 லெப்டினன்ட் குமரன் ஐயாத்துரை கோபாலரட்ணம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.1999 2ம் லெப்டினன்ட் காவிரிநாதன் தருமரத்தினம் அகிலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.1999 வீரவேங்கை சுதா வீரப்பன் இலட்சுமணன் தமிழகம், இந்தியா வீரச்சாவு: 05.07.1999 மேஜர் குமணன் ஆறுமுகம் சூசைதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.1998 வீரவேங்கை தட்சாயினி றங்கசாமி சாந்தினி மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.1998 2ம் லெப்டினன்ட் மயூரி கந்தையா சுபா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.1997 லெப்டினன்ட் அமரன் மாணிக்கராஜா சிவகுமார் அம்பாறை வீரச்சாவு: 05.07.1997 லெப்டினன்ட் ரகுமாறன் (ரகுநாதன்) இளையதம்பி விசுவாநந்தம் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.1997 2ம் லெப்டினன்ட் செங்கோடன் கேசவப்பிள்ளை லோகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.1997 மேஜர் மலரவன் (பிறேமன்) விஜயரட்ணம் பிரதாபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.1997 கப்டன் செல்வம் வைரமுத்து ரஜிகாந் வவுனியா வீரச்சாவு: 05.07.1997 கப்டன் ஆதவன் மகேந்திரன் பரமேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 05.07.1996 கப்டன் பங்கண்ணன் (இராமன்) வெள்ளைச்சாமி செல்லதுரை திருகோணமலை வீரச்சாவு: 05.07.1994 லெப்டினன்ட் இளங்கோவன் (சிவசீலன்) மகேந்திரன் நிர்மலானந்தன் திருகோணமலை வீரச்சாவு: 05.07.1994 வீரவேங்கை வான்மீகன் கனகலிங்கம் குகனேசன் திருகோணமலை வீரச்சாவு: 05.07.1994 கப்டன் மதிமகன் மாணிக்கராஜா அன்ரனி மன்னார் வீரச்சாவு: 05.07.1994 2ம் லெப்டினன்ட் கோபிதரன் செல்வரட்ணம் றூபன் மன்னார் வீரச்சாவு: 05.07.1994 லெப்டினன்ட் மன்மதன் (ஜயூத்) தங்கராசா முருகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.1994 2ம் லெப்டினன்ட் செல்வக்குமரன் (பல்லவன்) செல்லத்துரை நந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.1994 2ம் லெப்டினன்ட் தமிழினியன் எதிர்மன்னசிங்கம் ஆனந்தவேல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.1992 வீரவேங்கை சுந்தர் (இயற்பெயர் கிடைக்கவில்லை) அம்பாறை வீரச்சாவு: 05.07.1990 வீரவேங்கை ரமணன் சோமசுந்தரம் திருச்செல்வம் அம்பாறை வீரச்சாவு: 05.07.1990 வீரவேங்கை கஜமோகன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) அம்பாறை வீரச்சாவு: 05.07.1990 வீரவேங்கை திலீப் கந்தசாமி கண்ணன் கிளிநொச்சி வீரச்சாவு: 05.07.1990 கப்டன் பிரதீப் சுப்பிரமணியம் சதானந்தராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 05.07.1990 கப்டன் திலகன் வீரசிங்கம் திலகரட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 05.07.1990 மேஜர் கமல் துரைரத்தினம் செண்டையா பரமேஸ்வரராசா வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.07.1987 வீரவேங்கை வின்சன் சரவணமுத்து சரவணபவன் பட்டிப்புலவு, நெடுங்கேணி, மணலாறு. வீரச்சாவு: 05.07.1987 கரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை, கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 05.07.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 43 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  11. ” பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.” - தமிழீழத் தேசியத் தலைவர் ,மேதகு வே.பிரபாகரன். எழுத முடியாத காவியங்கள் எ ப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்;டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது தமதுடலோடு, தமதுயிரோடு ‘தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். ஓயாத எரிமலையாக சதா குமுறிக் கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையைத் தணிக்க, எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையை தணிக்க, எதுவும் செய்யவும் எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றை சாதித்துஇருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள். நெஞ்சு புல்லரிக்;கும், உயிர் வேர்க்கும். அவர்கள் கண்களுக்கு முன்னால் விரி;ந்து கிடந்த இன்றைய ஷநவீன நாகரீகத்தின் தாலாட்டில்தான் உறங்கினார்கள். புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் உலாவந்தார்கள். இவற்றுக்குள் வாழ்ந்தும் எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது. வெளிப்படையாக அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்தபோதும், உள்ளுக்குள் இதய அறைகளின் சுவர்களுக்குள் தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அப+வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்;குள் புகுந்தது. பகைவனை அழிக்கும் தனது நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்ந இந்த அதிசய மனவுணர்வுவை எப்படிஅவர்கள் பெற்றார்கள். தாயகத்திற்காக செய்யப்படும் உயிர் அர்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதுதான் உண்மை. ஆனாலும் இங்கென்றால் வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை பரிப+ரணமான ஒரு போர்ச் சூழ்நிலை. அந்த வீரனது மனநிலையை அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும். ஆனால் அங்கு………… அது முற்றிலுமே ஒரு தலைகீழான நிலமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி அவற்றுக்குத் தீனி போட்டு சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது. அதில் படுத்துறங்கி பகை தேடி வேவு பார்த்;து ஓழுங்கமைத்து குறி வைத்து, வெடி பொருத்தி புறப்பட்டு, மனிதக்குண்டாகி………… எல்லாவற்றையும் தானே செய்வதோடு பகையழிக்கும் போது தன்னையழிக்கும் போதும் கூட தன்பெயர் மறுத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்பணத்தில் அது உன்னதமானது. அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது.? உண்மையில் இவையேல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளேதான். நம்புதற்கரிய அற்புதங்கள்தான்… மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்த புனிதர்கள், தான் அழியப்போகும் கடைசிப் பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள், ” முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தை தொட்டு விட்ட ” பிரபாகரனின் குழந்தைகள் ….. http://thesakkaatu.com/doc8193.html
  12. 04.07- கிடைக்கப்பெற்ற 77 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை செந்தாளன் கந்தையா சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2001 லெப்டினன்ட் டயஸ் (இதயன்) ஜீவானந்தம் திவாகர் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.07.2000 லெப்.கேணல் நிஸ்மியா சிற்றம்பலம் றஞ்சிதமலர் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 மேஜர் அன்பு வைரமுத்து புஸ்பவதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 மேஜர் பிரியங்கா வைத்தியலிங்கம் சசிகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 மேஜர் செல்வி பரராஜசிங்கம் கலைச்செல்வி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 கப்டன் இலக்கியா செல்வரத்தினம் பாமினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 கப்டன் கலைக்குயிலன் (அருள்) பாலசிங்கம் பாலசாந்தினி வவுனியா வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் யாழரசி சூசைதாசன் கெல்சியா மன்னார் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் சிவநங்கை திலகராஜா விமோஜினி கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் வெண்ணிலா நாகமூர்த்தி சுகந்தினி கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் சுசீலா தனுஸ்கோடி கலாரஜனி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் நாமகள் (செல்வமதி) கந்தையா சஜீந்தினி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் தணிகை ஆறுமுகம் பத்மாவதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் கீதவாணி இலட்சுமணன் தர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் கலைப்பிரியா கறுப்பையா தனலட்சுமி வவுனியா வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் புரட்சிக்கங்கை இரத்தினம் ஜெயவதனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் சமரிசை ஞானபண்டிதர் றஞ்சிதமலர் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் முகிலா கந்தசாமி பராசக்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் வாசுகி தவராஜசிங்கம் பிறேமினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் ஈழப்பிரியா கிருஸ்ணானந்தம் ரேணுகாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் பிறைநிலா மரியதாஸ் கெங்காநாயகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் நளாயினி (அமுதச்சுடர்) தருமகுலசிங்கம் கௌசல்யா கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் நிலவாணி மாடசாமி கஜனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் செந்தாழினி பாக்கியநாதன் சற்குணதேவி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் தமிழ்மலர் திருநாவுகரசு ரசீபா கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் கல்கி (தமிழிசை) நடேஸ் தட்சாயினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் மதிமகள் நாகராசா அனுசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் இன்சுடர் சுப்பிரமணியம் புஸ்பமலர் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் நாமதி கந்தசாமி கலைமதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் குமுதா சபாபதிப்பிள்ளை விஐயலட்சுமி கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் தமிழ்பாடிணி வில்வமங்களம் விமலராகினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 2ம் லெப்டினன்ட் அகநிலா இராமச்சந்திரன் சசிகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை அலைமகள் (அகமகள்) செல்லையா செல்வகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை அகர்மொழி முருகேசு யோகம்மா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை பாரதி தேவதாஸ் சாந்தமேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை கலைமதி (கலைவதனி) முருகேசு தயாளினி முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை பிறை (செல்வி) இராசநாயகம் பகீரதி வவுனியா வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை யாழ்மொழி (காந்தி) செபமாலை மெறில்டா முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை மாதுரி (புரட்சிகலை) இராசரரத்தினம் பத்மராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 வீரவேங்கை யாழரசி ஜோர்ச்மரியதாஸ் தர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.2000 லெப்டினன்ட் சுடர்விழி பெரியசாமி திலகராணி திருகோணமலை வீரச்சாவு: 04.07.1999 லெப்டினன்ட் சோபனா பாலசிங்கம் தமிழ்ச்செல்வி கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.1999 கப்டன் அண்ணல் சின்னரெட்டியார் சிவநேசன் வவுனியா வீரச்சாவு: 04.07.1999 கப்டன் உதயன் (ரங்கராஜ்) செல்வரத்தினம் கிருஸ்ணகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.1998 கப்டன் கலைவாணன் (அன்ரன்) கிருஸ்ணபிள்ளை பாரதிதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 லெப்டினன்ட் இயல்வாணன் முத்துமாணிக்கம் இரத்தினராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.1998 லெப்டினன்ட் ஜப்பான் (அமுதன்) அமலஉற்பவம் தொம்மை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை இசையரசன் சிங்காரம் முத்துலிங்கம் கிளிநொச்சி வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை இன்பக்கதிர் சுவேர்அமுர் சவுட்டீன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை நீலவாணன் வேலு விவேகானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை இசைவாணன் புஸ்பலிங்கம் சுவச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை தென்பாண்டியன் சிவக்கொழுந்து வர்ணதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 வீரவேங்கை பூங்குன்றன் சிறிகுமார் வரதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1998 லெப்டினன்ட் இந்துகௌரி சோதிகலாபம் இந்துமதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1997 2ம் லெப்டினன்ட் சுமித்திரா (சுமித்திரை) மாரியன் ருக்குமணி மட்டக்களப்பு வீரச்சாவு: 04.07.1997 வீரவேங்கை ஜீவனா சிவபாதசுந்தரம் சிவமதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1997 வீரவேங்கை தேனருவி சபாரத்தினம் கமலராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1997 வீரவேங்கை ஓவியன் (சித்திரம்) பாலசுந்தரம் பாலமோகன் முல்லைத்தீவு வீரச்சாவு: 04.07.1996 2ம் லெப்டினன்ட் வள்ளுவன் தங்கராசா பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1996 லெப்டினன்ட் மணி சுந்தரம் லோகேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 04.07.1995 லெப்டினன்ட் செங்கதிர் (ஆதவன்) பாலகிருஸ்ணன் பாஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1995 கப்டன் சுரேந்திரன் (சுரேன்) சின்னத்துரை சிறீதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1995 காவல்துறை தயானந்தன் சிவானந்தராசா தயானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1994 காவல்துறை சுதாகரன் காங்கேசன் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1994 கப்டன் பெரியதம்பி (சாண்டோ) நேசராசா குமாரவேல் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1993 வீரவேங்கை வளவன் (கங்கா) நாகராசா ஜெயக்குமார் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1993 வீரவேங்கை கலைக்கோன் (ரவி) சீனித்தம்பி சந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1993 லெப்டினன்ட் மல்லவன் (வீமன்) சுந்தரலிங்கம் சசிக்குமார் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1992 வீரவேங்கை இளம்பிறை சின்னத்தம்பி விக்கினேஸ்வரமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.07.1992 வீரவேங்கை மருதன் அந்தோனிப்பிள்ளை றொபின்யோன்சன் வவுனியா வீரச்சாவு: 04.07.1992 லெப்டினன்ட் ஜிம்றோன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 04.07.1990 வீரவேங்கை வரதன் வேலாயுதம் மதியழகன் திருகோணமலை வீரச்சாவு: 04.07.1990 வீரவேங்கை அமல்ராஜ் (அன்ரன்) அன்ரன் நோபேட் (தம்பி) மன்னார் வீரச்சாவு: 04.07.1990 லெப்டினன்ட் செந்தூரன் வடிவேலு லோகநாதன் கள்ளப்பாடு, முல்லை. வீரச்சாவு: 04.07.1989 2ம் லெப்டினன்ட் ஆனந்தி காமாட்சியம்மாள் தர்மரெட்டியார் கணேசபுரம், பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னார். வீரச்சாவு: 04.07.1988 வீரவேங்கை கரன் கயானைமூர்த்தி சயந்தன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 04.07.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 77 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.