Jump to content

மல்லையூரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    10836
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by மல்லையூரன்

  1. உடையாரைப் பின் பற்றி எனதும் "இந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்".

    (யாழின் குறைந்த வயதில் தொடங்கி), 25 வயதிற்கு குறைந்தவர்கள் 3 தரமாவது இந்த வருடத்தில் யாழில் எழுதியிருந்தால், நண்பர்கள் இல்லாவிடாலும், யாழில் இருந்து தானாக ஒரு வாழ்த்துப் பதிய முடியுமாயின் அவர்களை அது யாழில் எழுத ஆர்வம் அளிக்கும். இப்பாடியானவர்களுக்கு, நாம் கவனிக்கும் போது வாழ்த்து தெரிவிப்பது நல்லது.

    • Like 1
  2. சாத்திரியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பிறந்த நாளுக்கு கொளுத்துகிற பூவிறிசை அடுப்படிக்குள் கொழுத்தாமல் வீட்டுக்கு வெளியில் கொழுத்தி விளையாடுங்கள் சாத்திரியார்.

  3. birthday-cake-candles-10.gif

    குமரி மாவட்டம் கண்ட முத்து ..

    எங்கள் சொத்து...

    மருத்துவர் தோழர் வேலவன் அவர்களுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

    புரட்சி: யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லையே. நாமும் நட்புடன் இந்த தோழரை வாழ்த்த மேலதிக விபரம் எதையாவது இணத்து விட முடியுமா?

  4. குறுகிய நோக்க சரித்திர ஆராச்சிகளையும், விளக்கங்களையும் விட்டு, நீங்கள் உயிரை தியாகம்செய்து எடுத்து சென்ற உன்னத நோக்கை நாமும் உயிர் உள்ளவரை தொடர்ந்து போராடி அடைவோம்.

    மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

  5. உடமைகளை பறித்தால் ஏழைகளாய் மாற்றலாம், ஆனால் உரிமைகளை பறித்தால் கோழைகளாகி விடமாட்டோம் என்று சிங்களத்திற்ற்கு எடுத்துரைத்த உம் வீரம் வாழ்க.

    வீர வணக்கங்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.