Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மல்லையூரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  10836
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Everything posted by மல்லையூரன்

 1. எதுக்கும் பயப்பட வேண்டாம். முசோலினி அம்மையார் உயிரை கொடுத்த காப்பாற்றிய UPFAல் பார்த்து எல்லோருக்கும் ஒரு தொகுதி போட்டுக்கொடுத்தால் எல்லோரும் ஜெயிச்சிடுவாங்க. எதுக்கும் சிதம்பரத்தின் முதலீடு எல்லாமே பசிலினூடுதானே? அப்புறம் ஏன் கவலை? அப்போ இனித்தன்னும் அமெரிக்க பிரேரணையை தட்டிவிட்டு தமிழ் நாட்டு மாணவர்கள் கேட்பதுபோல இந்திய பிரேரணையை கொண்டு வந்தால் எப்படி? அதை முசோசிலினி அம்மையாரிடம் கேட்க ஞானதேசிகனுக்கு இனித்தன்னும் ஞானம் பிறக்குமா?
 2. இத்தாலிய மபியா தேர்தல் தந்திரங்கள் தமிழ் நாட்டில் எடுபடவில்லை.
 3. புங்கை நான் முன்னர் எழுதியதைபற்றியா கேட்கிறீர்கள? எதை என்று தெளிவாக தெரியவில்லை உள்ளே இருப்பது பெண்ணாக வைத்து எழுதப்பட்டது. ஆண் கதையை ஆரம்பிக்கிறது. அது 1. பெண் பதில் சொல்கிறது அது 2. சில பறவைகளில் ஆணினம் கூடுகட்டி பெண்ணை அழைக்கும். சிலவற்றில் மாறி நடக்கும். இந்த "Love Birds" யை பற்றி தெரியவில்லை. மனிதக் காதலை வைத்து எழுதும் போது பெண்ணைத்தேடி ஆண் போனதாக எழுதுவதுதான் ரசனை. இது நியூயோர்க்கில் கடும் குளிரடித்த நாள் ஒன்றில் எழுதப்பட்டது. ஆனால் படம், love Birds வளர்ப்பவரின் வீடு ஒன்றில் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
 4. டடியும் என்னை மாதிரியே தான் இரட்டை பின்னல் போட்டுக்குவாரு.
 5. அட திருடியை விட்டு..முழுப் பழத்தை முடிச்சிப்போட்டியேடி. நீ தான் தனிய திண்டனோ, இல்லை கூட்டாளியளையும் கூட்டியந்துதான் திணடனியோ?
 6. ஒய்யார சேலையைக்கட்டி என்ன? எல்லோரோடும் படுத்து படுத்து கக்கீமின் படமே மணக்குது. புலிகளிடம் தனி அலகுக்கு போனார். UNP ஓடு தூங்கினார். சமபந்தரை கிழக்கில் ஏமாற்றினார். UPFA யுடன் தேன் நிலவு காண்டார். இனி யாரிடம் போகலாமென்று சிந்திக்கிறார்.மானம் கெட்ட மந்தி(ரி).
 7. இந்த முறை சேர்வரில் மோகன் கொஞ்சம் பணம் போட்டிருக்கிறார் போலிருக்கு. சிலவேளை வலை தொடுப்புகளையும் கூட மேல் படுத்தியிருக்கலாம். வேறு எந்த தளமும் இந்தளவுக்கு இயங்கு வேகத்தை காட்டவில்லை. நன்றி
 8. பொருள்களின் விலையைப்பற்றி அவரிடம் பேசாதீர்கள். அவரிடம்தான் மலிவா மாத்து மருந்து இருக்கே! சிறிமா காலத்திலிருந்து இலங்கை சிங்கப்பூராக இருந்தது. மகிந்தா அதை ஆசியாவின் ஆச்சரியமாகினார். இவர் இலங்கையின் விரைவான முன்னேற்றம் அமெரிக்கவையும் விரைவில் அடிக்கும் என்று கூறியிருக்கிறார். அந்த பொறாமையால் அமெரிக்கா பிரேரணையில் இறங்கியிருப்பதாக பொருள்படுத்தியிருக்கிறார். இது மாகாண சபை தேர்தலுக்கு சற்று கூடிப்போச்சு போலிருக்கு.
 9. கருத்துப்படம் கீறி முடிய முதல் மகிந்த கதை சுத்தி அத தெரணவுக்கு மோட்டை போட்டுவிட்டாரே. அவர் தான் முகநூலை பிரபல்யமாக்கத்தான் முயற்சிப்பதாக கூறிவிட்டர். 50% விதம் இல்லை முக நூல் 75% கைக்குள் வைத்திருக்கிறது.
 10. சேவர் மாத்திறாங்க. கொஞ்ச நாளைக்கு ஓய்வெடுத்துக்க வேண்டியத்துதான். இல்லை BPக்கு மருந்து எடுக்க வேண்டியிருக்கும்.
 11. உன்னானை, சத்தியமா அடிக்கிற குக்கீலை பாதி கொண்டுவந்து உண்டியலுக்கை போட்டுட்டுதான் மிச்சம் சாப்பிடுவன். நானும் இணடைக்கு ஏமாத்த மாட்டன். நீயும்அண்டைய மாதிரி இல்லாமல் இண்டைக்கு காட்டிக்கொடுக்காதை பிள்ளையாரே- ok? Deal?
 12. அவ்வளவு இலகுவில் நாங்கள் ஏமாறப்போவதில்லை. எழுதும் வரைக்கும் இந்துக்களை பற்றி கேவமான கீழத்தர பொய்களை எழுதின அற்பத்தனங்கள், இனி எழுத இல்லை என்றவுடன் நான் அது இல்லை, இது இல்லை என்கிறார்கள். விவாதிக்க முடியவில்லை என்றவுடன் சொந்த குணத்தைக்காட்டி சம்பந்தருக்கு கழுதப்பால் பருக்கிய இழி குணத்தை பார்த்தோமே. ஆனால் நாங்கள் மற்றவர்களின் தலைவரை பற்றி வெளிவந்த வீடியோ படங்களை பற்றி சொல்ல வரவில்லை. நாங்கள் பார்க்கத்தெரியாத குருடுகளும் இல்லை. இந்து மத்தத்தவன் ஒருவனுக்கு அப்படியான் கேவலக் குணம் எப்போதுமே வருவத்தில்லை. மற்ற மதத்தினை இந்துக்களை அழித்தது மட்டும் என்றுமே நடக்காத சரித்திரம். உலகத்தின் மிக கொடுரமான மிருகத்தனமாக இந்துக்களை கொலைகளை செய்தவன் தான் கான்சி முகமெட். ஆனால் இந்துக்கள் என்றுமே தங்களை தாக்காதவர்களை தாக்கியதில்லை. மேலும் நாயன்மார் சரித்திரத்தில் மெய்பொருள் நாயனாரின் சரித்திரம் தனி. அது முஸ்லீம்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றதால் இங்கே எழுதுகிறேன். . தன்னை எதிரி தாக்க வந்திருக்கிறான் என்று கண்டபின்னரும் அவன தான் ஒரு சிவனடியான் என்று பொய் சொல்வதால் அவனுக்கு பாத பூசை செய்தார். அவன் முதுகில் குத்திய பின்னரும், அவன் சிவனடியான் என்று சொன்னதால் தன் மேய்ப்பாதுகாவலரின் துணையுடன் அவனை அனுப்பி வைத்துவிட்டு தான் தனியாக இறந்தார். அவ்வளவு உயர்வானது தமிழரின் வீரம். அவ்வளவு மரியாதையானது இந்து மதம். அந்த மதம், அந்த குலத்தில் பிறந்த நாங்கள். நாடில்லாவிட்டாலும், வீடில்லாவிட்டாலும் உண்ண உணவில்லாவிட்டாலும் சிங்களவருகு பினவளம் கழுவும் வேலைக்கு போக மாட்டோம். அதனால் நான் அப்படி பேசவில்லை. மேலும் சுத்த சைவனாக வாழ்நாள் முழுக்க வாழ்ந்திட்டத்தால் போராடாம் கீராட்டம் என்று நினக்கவில்லை. அதனால் கழுத்தில் சைனட் குப்பியுடன் திரியத்தக்க தன்மான்ம் என்னில் குறைகிறது. ஆனல் 146,000 மக்களை துடிக்க பதைக்க குண்டுகளால் எரித்துவிட்டு பேடிகள் போல ஐ.நா பிரேரணையை இனி திருப்ப முடியாது என்றவுடன் வெக்கம் கெட்டத்தனமாக பின்வளத்தில் கால் அடிக்க ஓடிதிருந்து காட்டி தன்னை நரியிலும் கெட்ட கோளையாக காட்டும் அளவுக்கு பேய்வாரியும் இல்லை. வீராமாக கொலை செய்தவர்கள் "மின்சாரக்கதிரை" என்று பேடிகள் மாதிரி ஓலம் போட்டு அழமால் துணிந்து நெஞ்சை நிமிர்த்தி ஐ.நாவை விசாரிக்க சொல்லி கேடக வேண்டும். இந்தியா இனி உதவ மாட்டாது என்று மறுத்த பிறக்கு இரண்டு நாளாக புதிய இந்துத்துவதை வைத்துக் கரைகிறார்கள் இங்கே. இவர்களை கேட்கிறேன் இவர்களுக்கு தெரியாதா இந்த சொல்லே 99 % மட்டக்களப்பு, ம்லையக, யாழ்ப்பாணத்து தமிழருக்கு தெரியாது என்று. இதை வைத்தா இந்தியாவை எங்களை கொண்டு மிரட்டுவித்து மின்சாரக்கதியிலிருந்து விடுவிக்காலம் என்று நினைக்கிறார்கள். எத்தனை ஓலம் போட்டாலும் புலம் பெயர் தமிழர் இனி பினவாங்கப் போவதில்லை. கடைசி நேரம். தமிழன் என்றால் குப்பி கடிப்பான். அல்லது வீரபாண்டிய கட்டப்பொமன் மாதிரி தன் சுருக்கு கயிறை தானே தன் கழுத்தில் மாட்டுவான். சிங்கள்வன் என்றால் அப்பனை அணைக்குள் வைத்து கட்டுவான். பிலிமாதள்வை, எகிலபொல கூட்டமாகின் அண்ணை தம்பி காட்டிக்கொடுப்பான. ஐ.நா பிரேரணை வருகிறது இவர்கள் எப்படி நடக்க் போகிறார்கள் என்று பார்க்கத்தான் போகிறோம். இந்துத்துவம் என்று திரும்ப திரும்ப கூறி கூன் விழுந்த கிழவிகள் மாதிரி மாரடித்து ஓலம் போட்டு கத்த போகிறார்களா அல்லது நெஞ்சை நிமிர்த்து "நாம் செய்தோம். நீ விசாரி" என்று ஐ.நாவுக்கு ரோசமாக பதில் அளிப்பார்களா என்றுதான் பார்க்கப் போகிறொம். ஆண்டாண்டு காலமாக இந்து மதத்தை திட்டுவதில் மட்டும் செய்த்திருக்கும் PhDயை பார்த்தோமே. இந்து மதத்தை திட்டுவதால் புலம் பெயர் மக்களை சலிப்படைய செய்யலாம் என்ற கனவுகளை பார்க்க போகிறோமே. வவுனியாவுக்குள் சிவசேனா வந்துவிட்டதாக அவிட்டு விட முனைந்த ஏமாற்றை பார்த்தோமே. நான் அதுவல்ல. இதுவல்ல என்று கூறி தப்பித்து ஒடப்பார்க்கும் கோளைத்தனத்தையும் தான் பார்க்கிறோமே. சம்பந்தர் களுதைப்பால் குடித்தாக திட்டும் வீரம் ஆப்கானி பாகிஸ்தானி மிருகங்கள் அசுவமேதயாகம் என்று குதிரையின் கழிவுகளை குடிக்கும் போது சொல்ல ஏன் கூசுகிறது?
 13. சாதி, வர்ணம் என்று இரண்டி வேறு வேறு பாகுபாடுகள் உண்டு. அவை தோந்றிய சரித்திரம் 3000 ஆண்டுக்கால இடை வேளையின் பின்னர். மேலும் பிராமணன், அந்தணன் என்பது சிந்து வெளியிலும் தமிழ் நாட்டிலும் பலகாலமாக இருந்துவருவது. அந்தணன் என்பவன் உயிர்களிடம் கருணை காட்டும் ஒருவன் என்று வள்ளுவர் கூறுகிறார். கமில் சேபிலுபில் சங்க காலத்தில் தமிழ் நாட்டில் சான்றோன் என்பதுதான் முக்கியமானது என்கிறார். தமிழ்க் கலாச்சாரமே சான்றோனை சுற்றி அமைகஸ்ப்பட்டது என்கிறார். அதாவது இந்த அந்தணர்களே மக்களின் கண்கண்ட தெய்வங்கள். சிந்துவெளியில் பிராமணன் சிவனின் வழியை பின்பற்றுபவர்கள். ஆனால் இது படித்து அடையும் ஒரு பதவி. அதை அடைந்தவர்கள் வழமையில் குடும்பமாக படிப்புக்கு தங்களை அர்ப்பணித்துவிடுவார்கள். அதிலிருந்து வெளியேருவது அருந்தல். இவர்கள் மட்டும் பெண்களை காதலிக்காமல் தேடி சென்று மணம் முடிப்பவர்களாக இருக்க வேண்டும். பிராமணர்க்கு சாதியில் பங்கு இல்லை. ஆனால் சிந்துவெளி(அதுவும் தமிழ் தான்) தமிழ் நாடு இரண்டிலும் இருந்தது சாதியே. இவர்களுக்குள் பெண் எடுப்பது காதலால். (நிச்சயமாக தமிழ் நாட்டில் பிராமணர் வரைக்கும் காதலால் பெண் எடுப்பது இருந்தது). ஆனல் ஆண்கள் தங்கள் தொழிலை அடிக்கடி மாற்றுவதில்லை. தந்தையிடம் கற்ற தொழிலை மகன் செய்து தன் குடும்பத்தை காத்தான். அந்தஸ்து பிராம்ணனுக்கு அல்லது சான்றோனுக்கு அல்லது அந்தணனுக்குத்தான் இருந்தது. தமிழில் வண்ணம் இருக்கு. 5000 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டிலுமிருந்து துணி ஏற்றுமதி இருக்கு. துணிக்கு வண்ணம் போடும், வெள்ளையாக்கும், வெள்ளாவி வைக்கும் வண்ணார் இருந்தார்கள். ஆப்கானிய ஆரியர் சிந்து வெளியை கைப்பற்றிய போது மொழி அறிவு இருக்கவில்லை. சிந்து பாசையை தமதாக்கினர். இதில் பிறந்ததுதான் சமஸ்கிருதம். தாங்கள் வெள்ளையாக இருந்ததையும் கிருஸ்ண குலம் கறுப்பாக இருந்ததையும் வைத்து தங்களையும் சிந்துவெளியாரையும் த்ரம் பிரித்தார்கள். இது வண்ணம் என்ற சொல்லிலிருந்து வந்த வர்ணம் ஆனது. த்ங்களை பெரியவர்களாக்கி(பாரிய, பிரம) பிராமணர்கள் ஆக்கினார்கள். பாரிய பெரிய என்ற சொல்லில் இருந்து பிறந்ததே பிரமம். ஆக வர்ணம், பிராமணன் இரண்டும் சிந்து அல்லது தமிழ் சொற்கள். சான்றோர்கள், பிராமணர்கள் அல்லது பெரியவர்கள் என்பவர்கள் இப்போது வெள்ளைதோல் ஆப்கானிய படிக்காத காடை, பாபேரிகலே. இவர்கள் படித்த பிராமணர்களின் இடத்தை பிடித்துகொண்டார்கள். ஒரு அம்ரிக்கர் எழுதியிருந்தார் இங்கிலாந்தின் பொற்காலத்திற்கு கொல்லரும் தச்சரும் காரண்ம் மாதிரியே சிந்து வெளியின் பொற்காலத்திற்கு குயவர்களே காரணம் என்று. சகல அளவை முறைகளும், எழுதுக்களும் செய்திகள் கோடிங்களும் இவர்களால் கையாளப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதி கணக்கு இவர்கள் கைக்களினால் ந்டந்தது. இதனால் பல பிராமணர் குயவர்களே என்றது அறியப்படலாம். பிற்காலம் அதிகார வர்க்க மனு போன்ற்வர்கள் பிரம்மாவை படைத்து, பிரமாவின் சந்ததிகள் பிராமணர் என்றார். வலிந்து நுளைக்கபட்ட பிரமா அதே போக்கில் விடுபட்டும் போனார். ஆனால் தமிழ் நாட்டின் சான்றோன் என்ற சொல் தெளிவாக சொல்கிறது பிராமாணன், சிந்துவெளியில் பெரியவன், படித்தவன் என்பதை. மேலும் சிந்துவெளியில் அரசர்கள் இருக்கவில்லை. போர் ஆயுதங்கள் இருக்கவில்லை. பலத்தால் மக்களைக் கட்டுப்படுதும் முறை இருக்கவில்லை. மக்கள் நல்லவர்களின் சொல்லை நீதித் தீர்ப்பாக எடுத்தார்கள் என்பதும் உணமை. இதைகைய சரித்திரத்தில் இனி என்றும் காணபோவதல்லாத சிறந்த பண்புகளை ஆப்கானிய காடைகள் வந்து குழப்பி அடிததுதான் சிந்துவெளி அழிவு. இதுதான் முளைத்ததுதான் வர்ணம். இதில் சாதி இல்லை. சண்டமாருதனுக்கு உண்மையான சைவத்தொடர்பு இல்லாததால் எல்லா சொற்களையும் குழப்பி அடித்து பாவிக்கிறார். இந்துத்துவம் மதம் சம்பந்தமானது. BJP இப்போது தன்னை மதக் கட்சியாக காட்டிக் கொள்வதில்லை. அது கிறிஸ்தவ, முஸ்லீம் கட்சிகளின் வாக்குகளையும் பெற முயலும் கட்சி. வாஜ்பாய் மாதிரி ஒருகனவான் அந்த கட்சிக்குவராவிட்டிருந்தால் நான் அந்த கட்சியை ஒருபோதும் ஆதரித்து இருக்க மாட்டேன். சாஸ்த்திரி மாதிரியாவர்கள் காங்கிரசில் இருந்திருந்தால் காங்கிரசுடன் நானும் இருந்திருபேன். முசோலினி மாதிரி ஒரு மாபியா காங்கிரசை கையாக் பண்ணவிட்டால் காங்கிரசை வெறுத்திருக்க மாட்டேன். பார்ப்பணன் என்பது தமிழில் இல்லை. ஒருவேளை பார்பணர்கள் ஆப்கனிய காடைகள் அல்லாமல் பார்சிய காடைகளா எனற்து ஆராசிக்குரியது.
 14. என்னுடைய மனத்தில் ஐயனார் என்றோ முருகன் என்றோ இரண்டு தெய்வங்கள் வந்து போவதில்லை. கோபம் வந்து போகும். பொறாமை, குரோதம் என் மனத்தில் வந்து போவதில்லை. எனக்குச் சாதி இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே. வாழ்வின் பொருளை சாதி மறைப்பதில்லை. எல்லா உயிரும் இன்ப துன்பகளை அனுபவிப்பதால் மட்டுமே ஆன்ம ஈடேற்றம் அடைகின்ற்ன. ஏழ்மை எனறதில் துன்பம் மட்டும் என்றோ பணம் என்பதில் இன்பம் மட்டும் என்றோ எங்கும் இல்லை. பிறப்பிறப்பின் பலனை அது மாற்றாது. சாதியால் துன்பம் என்றோ, அடிமை குடிமை வைத்தாளுவதால் இனபம் என்றோ இல்லை. எல்லாமே ஒவ்வொருவகை வாழ்க்கை. இதில் எந்தவகை வாழ்க்கையும் ஆன்ம ஈடேற்றத்தை முன்னால் தள்ளுவதோ அல்லது பின்னால் தள்ளுவதோ இல்லை. மனிதனுக்கு மனிதன் நீதி தீர்க்க முடியாது. நீதியை ஏற்றுக்கொள்ள் வைக்கப்படுபவனுக்கு அது இன்னொரு வாழ்க்கை. ஆனால் நீதி தீர்க்க முனைபவன் மனம் மட்டும் வினைகளுக்குள் தன்னை ஆழ்த்துகிறது. சாதியை வைத்து இலாபம் அடையலாம் என்று நினைப்பவன் தன்னை கர்ம வினைகளுக்கு இரையாக்குகிறான். இது பணத்தை வைத்து, பெண்ணை வைத்து வாழ முயல்பவன் போன்றதே. இதில் எந்தப் பேதமும் இல்லை. கடவுள்களுக்கு பின்னால் சொல்லப்படும் கதைகளும், மதங்களும் ஒரே நிலையில்த்தான் இருக்கின்றன. கிறிஸ்தவர்கள் ஜேசு தேவதூதானக உலகம் வந்தார் எங்கிறார்கள். இந்துக்கள் சிவன் மோகினியான கிருஸ்ணனின் மீது கொண்ட காதலால் அவள் தொடையில் இருந்து ஐயனார் பிறந்தார் எங்கிறார்கள். இரண்டும் ஒரே நிலையில் இருக்கும் கதைகளே. கிறிஸ்தவனுக்கு தேவதூதான ஜேசு கன்னி மேரியிடம் வந்தான் என்னும் போது பக்தி பிறக்கிறது. இந்துவுக்கு சிவனினதும் பெருமாளினதும் கருணையால் ஐயனார் வந்து உதித்து அவ்ர்களை அசுரர்களிடம் இருந்து காப்பாற்றிய கதையக் கேடக கருணையால் கண்ணீர் மல்கிறது. இந்துக்கு ஜேசுவின் கதை முட்டாள் தனம் போல தோன்றுகிறது. கன்னி குழந்தை பெற்றாளா என்கிறான். அதே நேரம் கிறிஸ்தவனுக்கு சிவனினதும் பெருமாளினதும் ஓரினச்சேர்க்கை பற்றி பேசுவது பாவம் போலப் படுகிறது. ஆனால் இரண்டின் பலனும் ஒன்றே. சில மனங்களில் சில கதைகள், காட்சிகள், ஒலிகள் பக்தியை தூண்டுகின்றன. மன்ம் அதில் லயித்து உள்ளே அடங்குகின்றது. ஒருதாயின் ஒரு பிள்ளைக்கு வயிற்றுப் போக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். மற்றயதிற்கு சாப்பாடு செரிக்காமல் வயிற்றுக் குத்து என்று வைத்துகொள்ளுங்கள். தாய் இரண்டுக்கும் வேறு வேறு மருந்துதான் கொடுப்பாள். வயிற்று போக்கு குழந்தைக்கு வயிற்றை கட்டவும், வயிற்று குத்து குழந்தைக்கு வயிற்று போக்கை தூண்டவும் தான் மருந்து கொடுப்பாள். இறைவனுக்கு யாருக்கு எந்த முறையில் ஈடேற்றம் கொடுக்க வேண்டும் என்ற போதனையை நாம் செய்ய முடியாது. அவன் சரியான மதத்தில் சரியான உயிரை கொண்டு சென்று ஈடேற்றுவான். அதில் நம் தலையீடு நகைப்பிற்கிடம். எந்த மதமும் பாதை தவறாது. எந்த மதமும் சீர்திருத்தத்தால் பலன் பெறாது. இது சைவ சித்தாந்த கோட்பாடுகள். மனிதன் பூமியில் நடப்பதை மாறுவதாக நினைத்தால் அவன் கடவுளின் தொழிலில் கைவைக்க தெரிந்து கொண்டுவிட்டான் என்பது பொருள். எனவே அத்தகைய அனுமானங்கள் வெறும் விவாதத்திற்கு மட்டும்தான் காணும். கர்மவினைகளின் பாரத்தை வண்ணானின் அழுக்குத்துணி மூட்டையாக அறிவாளிகள் வர்ணிப்பார்கள். அதில் உண்மை இல்லை. கர்ம வினை அழுக்குத்துணி மூட்டை போன்ற ஒரு உடமை அல்ல. அது ஒரு இயல்பு போன்றது. இறப்பு பிறப்பை அனுபவித்து தேற்றம் கண்ட ஆன்மா வைத்தியனிடம் இருந்து வந்த நோயாளி போன்றது. அவன் அங்கே தேவையான குடிநீரை, கஷாயத்தை குடித்து உடம்மை சரி செய்துவிட்டான். இப்போது அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். ஆனால் எல்லோரும் அதே அளவு இறப்பு பிறப்பால் ஒரேயளவு ஈடேற்றம் அடைவதென்று இல்லை. வண்ணான் இன்று தனது அழுக்குத்துணி மூட்டையை குளத்துக்கு எடுத்து சென்றான் என்று வைத்திருங்கள். அங்கு அவன் முகில் கூட்டம் மூடுவதை கண்டு வீடு திரும்பினான். அதனால் அவன் இன்று செய்த்திருக்க வேண்டிய சலவை நிகழவில்லை. அந்த பிறப்பு இறப்பு வீணானது. அழுக்கு இன்னமும் அங்கே இருக்கு. ஒரு வேளை நாளைக்கு அவன் திரும்பி வரும் போது சூடான வெய்யில் சுவாத்தியமாக இருக்கலாம். நிச்சயம் நிறையக்கதைகள் எல்லா மதத்திலும் இருக்கு. சிவன் பல மூர்த்தங்கள் எடுத்தாக உண்டு. அர்த்தநாரீஸ்வரர் என்ற மூர்த்தத்தில் எனக்கு பெரிய வாரப்பாடு இல்லை. ஆன்மா ஆண்,பெண் பேதம் அல்ல எந்த இரட்டை நிலையோ இல்லாதது. இந்த இரட்டை நிலையை கடக்காவிட்டால் அத்துவைதம் போன்றவற்றை உணரமுடியாது. பாவ புண்ணியங்கள் மனத்தை கீழ் நிலைக்கு இறக்குவது உண்மையே. இதனால் இரண்டும் இருள் சேர் இருவினயே. அதாவது பசியால் அழும் குழந்தையை பார்த்துவிட்டு ஒரு டொலர் காசை அந்த பிள்ளைக்கு சாப்பிட கொடுக்கும் போதும், பிச்சைக்காரன் சேர்த்த பணத்தை பறித்துக்கொண்டு ஓடும் போதும் மனம் லௌகீய கர்மாவில் சஞ்சரிக்கிறது. மனத்தில் செயல் சேராத நிலையில் நின்று கடமை ஆற்றும் போது அது பக்குவத்தை அடைந்துவிடுகிறது. இதன் போது அது தான் தேடிய நிலையை அடையலாம், இறைவனைக் காணலாம். மோக்ஷ் இன்பத்தை நுகராலாம். எது அந்த மனத்தின் முடிவாக இருக்க போகிறது என்பது அந்த மதத்தின் நிலையை பொறுத்தது. அத்துவைதி அந்த நிலையில் தன்னைதான் கடவுளாக காண்கிறான். அவனுக்கு கடவுளிற்கும் தனக்கும் பேதம் கிடையாது. பௌத்தன் தான் பரிபூரண நிர்வாணியாகியதாக காண்கிறான். சைவன் கைலாயமும், வைஸ்ணவன் வைகுண்டமும் போகிறார்கள். அந்த நிலையில் மரத்தில் பழுத பழம் கீழே விழுவது போல உடல் தனக்கு இனி ஒரு உபயோகம் காணாமல் உயிரில் இருந்து கழன்றுவிடும். அவன் இறப்பை சந்திப்பதில்லை. இறப்பு என்ற சொல் அவனின் அகராதியில் இல்லை எல்லாமதமும் சமுதாயத்தை சீர் அமைப்பதில்லை. மேற்கத்திய சமயங்கள் துறவறம் என்ற பெயரில் திருமணம் அற்ற வாழ்கையை நடத்துபவை. அவர்கள், இந்த மதங்களின் குருவானவர்கள். ஒருவழியில் தாமாக இறங்கி வந்தோ அல்லது சந்தர்ப்பம் அற்றோ சட்டப்படி திருமண உரிமை மறுக்கப்பட்டவர்கள். இன்றைய பௌத்த துறவிகளினதும் நிலை இதுதான். ஆனாலும் அவர்களில் பலர் மேற்குநாடுகளின் குரு நிலை என்ற சோடனைக்குள் மாட்டுவதில்லை என்பதும் உண்மை. இந்துச் சந்நியாசி வேறு பாதையை பினபற்றுபவன். அவனை மதம் கட்டுப்படுத்தாது. அவன் எந்த சமுதாயத்திற்கும் சார்ந்தவன் அல்ல. இந்தியாவில் இதை சட்டங்களிலும் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அது அவனையும் மேற்கு நாட்டு குருவுகள் நிலைக்கு இழுத்து செல்வதே அல்லாமல் எந்த பலனும் அற்றது. சன்நியாசி இயற்கையின் வழியில் வாழ்வை ஒடவிடுவான். அவன் காட்டிலும் இருப்பான். வீட்டிலும் இருப்பான். அவன் தன்னை எதனுடனும் இணைக்காததால் உலகோடு ஓடும் புளியம் பழமும் போன்ற ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வாழ்க்கையை நடத்துவான். தனது நோக்கமாக எதுவோ (நிர்வாணமோ, மோட்சமோ, இறைவனைக் காணுதலோ )அதில் அவன் மனம் கண்ணாக இருக்கும். அவனின் இந்த நிலையை அடைக்கோழியின் கண்களுடன் பரமகம்சர் ஒப்பிடுகிறார். கோழி வெளியே சலனமின்றி அமர்ந்திருக்கிறது. அதன் மனம் முழுவதும் உள்ளே அடங்கி அதன் முட்டைகள் மீது குவிந்திருக்கிறது. சன்நியாசி தன் முடிவில் தான் தேடியதை காண்பான். அதன் பின்னர் அவன் உடல் தானாக உதிர்ந்து போகும். அவனுக்கு உடல் உபயோகமற்றது அல்ல, அது சுமை. அதற்கு அவன் காலைக்கடன் கழிக்க வேண்டும், குளிப்பாட்ட வேண்டும், உணவு ஊட்ட வேண்டும். மருந்து தேட வேண்டும். இளைப்பற வேண்டும். இதானால் அவன் தான் அடைந்த உயர் நிலயில் இருந்த்து திருப்பி வந்து வினை சேர் கருமங்களை ஆற்ற வேண்டியிருக்கும். ஆனால் ஜீவன் முத்தர்கள் என்பாரால் தமது உடல் அழிந்து போவதை தடுக்க முடியும். கருமமாற்றா நிலையில் இருந்து உண்ண முடியும், உடுக்க முடியும், உறங்க முடியும். இப்படியான நிர்வாணிகள் பூமிக்கு வந்த தூதர்களாக வாழ்ந்து, கர்ம வினையாற்றாமல், சீடர்கள் மீது கருணைகாட்டி அவர்களையும் தாங்கள் அடைந்த நிலைக்கு அழைத்து செல்ல முடியும். த்ங்களின் அனுபவத்தை, பள்ளி ஆசிரியன் போன்று அறிவால் வடித்துக் கொடுக்காமல், பங்கிட்டு பிரித்து எடுத்து சீடனுக்கு கொடுக்க முடியும். இவர்கள் மகா குருக்களாக சீஷ்யர்களின் ந்லன் கருதி உயிரை உடலில் தக்க வைத்திருப்பார்கள். சமுதாயத்தை கவனிக்க வேண்டியது சட்டங்கள் என்பது புரிகிறது. இதுதான் ரோமன் சட்டங்களுடன் கலந்து போன கிறிஸ்தவத்தில் காண்ப்படும் பிரச்சனை. நாகரீகமாக நடந்து கொள்ளும் போது இறைமனம் அற்று போகிறது. அந்த நாகரிகமான நடத்தை ஒரு வகை கிப்பொகிறேசி நடத்தை. மனத்தில் இருக்கும் சகலதும் வெளியான பின்னரே மனத்தில் இறை நிலை குடிகொள்ளும்.(அப்போது நாகரிக நடத்தை எங்கிருக்க முடியும்?) எத்தனை நித்தியானந்தா பிறந்தாலும் சரியான மனம் தளம்புவதில்லை. இதைத்தான் பாரத கதையில் குடும்ப பெண்ணாக இருந்து கொண்டு புலையனை குருவாக்கி ஞனம் பெற்று அதை முனிவருக்கு உபதேசித்த பெண்ணின் கதை சொல்கிறது.
 15. நாங்கள் காட்டிகொடுத்தது கிடையாது. நீங்கள் காட்டிகொடுத்திருந்தல் நீங்கள் மாறிடுங்க. கருணா மாதிரி நல்ல முகமதுவாக மாறினீர்களானால் மிஞ்சி இருந்தாலும் ஒழுங்கான கடைசி இந்துவாக ஒருவன் மிஞ்சியிருப்பான்.
 16. 1.இலங்கையில் கொலை செய்தார்கள். அதை இன்னும் கேள்விப்படவில்லையா? 2.மகாநாம பௌத்தர்கள் பேசுவது சிங்களம் மட்டுமே. பௌத்தர்கள் கொலை வெறியர்கள், பிரபல்ய குற்றவாளிகள் என்பதை நாடு, நாடாக பட்டியல் இட்டு பருத்தித்துறை எம்.பி துரை ரத்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அது மகாநாம பௌத்தர்களுக்கு மட்டும் அல்ல எல்ல பௌதத்ர்களுக்குமே. அறிவில்லாத சிலர் தமிழ் மக்களையும் இந்த பௌத்ததிற்கு மாற்ற வேண்டும் என்று ஈனத்தனமாக யாழில் எழுதினார்கள். ஆனால் படித்த சிங்களவர் இன்று நாட்டை அரச குடும்பம் கைஜாக் பண்ணியமை மகாநாம புத்தத்தை வைத்து என்றதை ஏற்றுக்கொள்வதால் அவர்கள் இலங்கையில் மகாநாம புத்தம் அழிக்க படவேண்டும் என்று கருத்துக்கள் வைக்கிறார்கள். இதையே தான் கட்டுக்கதையான மகாநாம கதையை நமபி தமிழ்ரை ஒடுக்கிய துட்ட கைமுனு என்ற துட்ட அரசனாக மகிந்தா தன்னை நிலை நிறுத்துவதை தடுக்க விக்கினேஸ்வரன் இலங்கை சரித்திரம் அரிஞர்களால் எழுதப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பௌத்தர்கள் அன்று, இன்று நாளையும் கொலைகாறர்களாக, காமுகர்களாக, ஏமாற்றுக்காரர்களாக, நம்பிக்கைத்துரோகம் மிக்கவர்களாக மட்டும் தான் இருக்கிறார்கள். இது மகாவம்சம் முழுவத்திலும் சொல்லப்படும் கதைடதே நேரம் மனத்தால் பேடிகளான சிங்களவர் சேர ஆண்களை மட்டும்த்தான் போரில் பாவித்தார்கள். அதே நேரம் அமெரிக்கா, இந்தியா வென்ற போரை வெடி கொழுத்தியும் கொண்டாடுவார்கள். அரச குடும்ப்பம் சிங்களவருக்கு தன்னை துட்ட அரசனாக காட்டுவதே சரித்திரம் முழுக்க மகாநாம பௌத்தர்கள் விரும்புவது கொலை, கொள்ளை, களவு, துட்டத்தனம் என்பதாலேயே. இது சரியாக கடத்தப்பட்டோர் ஒன்றியத்தின் மக்களை அரசு அடித்து உதைது தனக்கு சாட்சியாக ஜெனிவா அழைத்து செல்வது போன்றது.
 17. 140000 தமிழரை கொலை செய்த பௌத்தர்களை சம்பந்தர் களுவேற்றியத்தில் என்ன தவறு? ஈராக்கும் ஈரானும் துருக்கியும் எகிப்தும், லிபியாவும் சியாயாவும் வலு ஒற்றுமையாக இருப்பத்தாக நடிக்கும் உங்களுடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? எகிலபொலவும், பிலாமதளவும் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள். பொன்சேக்காவும் அரசர் கூட்டமும் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள். மகாநாம சம்பந்தர் காலத்தில் கேட்ட மனிதப்பலியை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார்டிந்த கூட்டம் சம்பந்தரை மண்வறையில் வைத்து கொழுத்தியதை அறியாதா? மிருகங்க்கள் எப்போதாவது திருந்தியதுண்டா
 18. நீங்கள் மேலே இருக்கும் துண்டு பிரசுரத்தை மட்டும் கணக்கில் எடுக்காதீர்கள். இப்படி பலவற்றை அல்ல உதயன் என்ற தாயாரின் பேப்பரையே ஆமி அடித்து வெளியிட்டு வருவது இலங்கையின் அரசின் வழக்கம். இப்படியான துண்டு பிரசுரம் உரிமைக்கைக்காக போராடும் வடக்கு கிழக்கு ஆயர்மார்களை பின்னடைய செய்யவும், முறிந்து போன இலங்கை முஸ்லீம்கள் இப்போது ஆதரவு தேட வெளிகிட்டிருப்பத்தால் தமிழர்கள் அவர்களுடன் இணைந்திடமால் இருக்கவும் அடித்து வெளியிடப்படுபவை. இதற்கும் சிவ சேனைக்கும் எந்த தொடர்பும் இருக்காது. இங்கே நகைச்சுவையாக பொழுது போக்கத்தகக விடையம், நோட்டீசை வெளிவிட்ட பின்னர் அரசால் அனுப்பிவைக்கப்படும் ஸ்பின் டொக்ரேசுகளுக்கு இந்து ம்தம், சைவமதம் எதையுமே தெரியாது. இவர்கள்தான் இ.போ.சா பஸ்களின் "தாய்மார்களுக்கானவை" என்பதை நாய்மார்களுக்கானவை" என்று மொழிபெயர்க்கும் வித்தகர்கள். எனவே நீங்கள் இந்து யார் என்று இங்கே தேடுகிறார்கள் என்று நம்பிவிடாதீர்கள். இங்கு நடப்பது இலங்கை அரசு ஏவிவிட்ட கூத்து. இந்த விவாதம் உண்மையான மதத்துடன் தொடர்பில்லாதது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.