Everything posted by ஆரதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பொதுவாக ஏழாம் நம்பர் ஆட்கள் கெட்டிக்காரார் , அமைதியானவர்கள், தானும் தன்பாடும் என சோலியில்லாமல் இருப்பவர்கள். இது நான் கண்டது. கன்னியர், காளையர் சமிக்கை பற்றித் தெரியாது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப் பறவை அண்ணாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கும் நிலாமதி அக்காவிற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எல்லாம் குண்டாவின் தமிழைப் படித்துப் போல்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் வரவேற்காட்டி அவை வரமாட்டினமா???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரதி!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏன் குண்டா???
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த யாழ்கள உறவுகள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள் ( நான் ஒரு கிழமை இங்கிலாந்து சென்றிருந்தமையால் உடனே நன்றி சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும்) மிக அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்து உறவுக்களுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! அன்புடன், - அலை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்குத் தம்பிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி, வீணா ஆகியோருக்குப் பிறந்ததின வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நுணாவிலான்!
-
பெயர் மாற்றங்கள்.
சகோதர அன்பு கூடினால் இப்படித் தான்
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
ஓ.............. தொப்பி அளவாய் போச்சோ..... அது நிலாமதியின்ரை தொப்பியைச் சொன்னனான்
-
பெயர் மாற்றங்கள்.
என்ன திடீரெனத் தமிழில் இவ்வளவு பற்று??
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
"சிறுமி சகாராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
-
அளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்று
மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!!
-
கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் (25.08.2002) (காணொளி இணைப்பு)
மாவீரனுக்கு எனது வீரவணக்கம்!