Jump to content

ஆரதி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    3406
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by ஆரதி

  1. பதினாறும் பெற்றுப் பல்லாண்டு காலம் சுண்டல் வாழ வேண்டும் என இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகின்றேன்!
  2. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயவன்!
  3. 500 பச்சை புள்ளிகளை எடுத்த சுண்டலுக்கு வாழ்த்துக்கள்!
  4. புரட்சிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
  5. நீலப்பறவைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. யாழ்களத்தில் மிகக் குறுகிய காலத்தில் 374 ( யாழில் சேர்ந்து வந்து 8 மாதங்கள் தான்) பச்சை விருப்பு புள்ளிகளைப் பெற்ற சுமேரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடருங்கள் சுமே!
  7. நிலாக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. எனக்கும் ரதியோடு போனில் ஆவது கதைக்க ஆவல் தான்! ரரதி உங்கள் போன் நம்பரைத் தனிமடலில் எனக்கு அநுபிவிடுவீர்களா? இந்த முறை பிரித்தானியா வரும் பொழுது சந்திக்கிறேன், உங்கள் வீட்டுக்குக் கிட்ட இருக்கும் ரீ கடையில் சந்திக்கலாம், பெண் பிள்ளையை ஆச்சே அதனால் என்னை வந்து சந்திக்கச் சொல்லி கேட்க மாட்டேன்.
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்!
  10. மெசொபொத்தேமியா புகழ் சுமேரியர் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றார். பதினாறும் பெற்றுப் பல்லாண்டு காலம்வாழ்க என்று வாழ்த்துகின்றோம்!
  11. இந்று தான் பிறந்தநாள் சுமேயின்
  12. மெசொபொத்தேமியா சுமேரியர்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  13. 600 பச்சை விருப்பு வாக்குகள் பெற்ற சுபேசுக்கு வாழ்த்துக்கள்!
  14. வாழ்த்துக்கள் டமிழ்! ஓர் நல்ல எழுத்தாளருக்கு இப்படியா வாழ்த்துவது இசை? கோமகன் வெளி நடப்புடச் செய்யப் போறார்
  15. யாயிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! விசுகு அண்ணிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  16. தமிழ் பொடியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  17. இதைத் தான் ஈ அடிச்சான்கொப்பி எண்டுறதோ
  18. இணையவனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்! நன்றி அர்ஜுன் அண்ணா
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.