-
எடித்தாரா கப்பல் மூழ்கடிப்பில் காவியமான மாவீரர் நினைவு நாள்
[size=4]வீர வணக்கங்கள்! [/size]
-
முதற் கடற்கரும்புலிகள் நினைவு நாள்
[size=5]இன்று நினைத்தாலும் நேற்று நடந்தது போல் தான் உள்ளது .வீர மறவர்களுக்கு வீர வணக்கங்கள் .[/size]
-
கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள் இன்றாகும்.
[size=6]கரும்புலி கப்டன் மில்லருக்கு வீர வணக்கங்கள். [/size]
-
லெப்.கேணல் கில்மன் 17ம் ஆண்டு நினைவு
[size=5]வீர வணக்க்கங்கள்! [/size]
-
பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
[size=5]மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள். [/size]
-
லெப்.கேணல் மாதவன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://youtu.be/qMsQTn4vtRc
-
பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணா எனது பெயரை சுடலை என்று மட்டும் தயவு செய்து மாத்தி விடுங்கோ .
-
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.
தயவு செய்து நாடுக்காக இறந்த ஒருவரை , அவரை நினைவு படுத்தி போற்றும் களத்திலே நின்று கொண்டு , தவறான விமர்சனகள் எழுதுவதை தவிருங்கள் . அவரின் சிறந்த நிதி சம்பத்தமான திடங்களால தான் இயக்கம் பாரிய வளர்ச்சி கண்டது . அவர் அந்த பொறுப்பில் இருந்த படியால்தான் திருமணத்தையே தவிர்த்திருந்தார் . பேகரையும் , பீட்சாவையும் சாப்பிட்டு கொண்டு எழுதுவது சுலபம். தமிழீழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தமது இனிய உயிரை அற்பணித்த பிரிகேடியர் தமிழேந்தி அப்பா (ரஞ்சித் அப்பா) உட்பட இந்நாளில் வீர காவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்