Everything posted by மலையான்
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
எந்த மொழியில என்பதா முக்கியம். ஒரு முன்னாள் போராளி, இடதுசாரி கொள்கை கொண்டவர், தற்போது ஜனாதிபதி, எனவே மக்கள் நலனுக்காக தநது ஈகோவை விட்டு கடிதமோ, ஒப்பந்தமோ செய்கிறார்.................. எங்களுக்கு வந்ததுகள்.......? ( இருப்பது செத்தது எல்லாம் தான்)
-
தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன, மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர்
இது பிரதேசவாதம்தான். நீங்கள் பதில் சொல்லத்தேவையில்லை, அது இன்னும் அபத்தமாக இருக்கக்கூடும்.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
அது கிண்ணியா இல்ல, கன்னியா. அந்தாள் இருந்திருந்தால, திருகோணமலையார் இந்த முறையும் இயங்க முடியாத, சுயகர்வமுடைய, தன்னுடய கொள்ளளவு தெரியாத, பதவியாசை நிறைநத அந்த மனுசனையே மீண்டும் தெரிவு செய்திருக்குங்கள்................... கன்னியா பழசு...இப்ப திருகோணேச்வரம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2/3 பெரும்பான்மை கிடைச்சிருமோ? 2/3 இக்கு 66.6 வீத வாக்கு காணுமே?🙁 இலங்கை மக்களுக்கு/அரசியலுக்கு இது நல்லதில்லை🙁
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
மண்டையில போட்டு முடிஞ்சு, இப்ப விளக்கு பிடிக்கிறம்....🙁
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
செய்தியில் விளக்கமாக இருக்கே....
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
துரையப்பா அரசியல் ரீதியாக தமிழரசு கட்சிக்கு சவால், அதை அகற்ற பாவிக்கப்பட்டதுதான் துரோகி பட்டம். ஈழ தமிழர் அகராதியில் இருக்கும் அருவருக்கதக்க சொல் "துரோகி".
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நாங்களே துரோகிகளை உருகவித்து, உருவாக்கி, அதை அழிப்பதாக நினைத்து அதனாலேயே அழிந்தோம்............ மீண்டுமா.....
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நன்றி அபிராம்! இந்த நூற்றண்டில் எந்த ஒரு இனமும் இவ்வாறு போராடியது இல்லை, இவ்வாறு அழிந்ததும் இல்லை. வாசிக்கும்போதே தாளமுடியவில்லை, அனுபவித்த மக்களும், போராளிகளும்.................... நினைக்கவே முடியவில்லை. நீங்கள் முடிக்காவிடினும், முடிவு தெரிந்ததுதான்!
-
பெயர் மாற்றங்கள்.
நிழலி! மலையன் என்று உள்ளதை மலையான் என தமிழில் மாற்றி தரவும். நன்றி
-
பெயர் மாற்றங்கள்.
வணக்கம்! எனது பெயர் மலையன் என உள்ளது, மலையூரன் என தமிழில் மாற்ற முடியுமா? நன்றி.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
என்னக்கும் ஒரு தெளிவான அளவு வரவில்லை, நானும் googel transliete ஐ தான் பாவிப்பது, என்ன fond சைஸ்என குற முடியுமா கவிதை.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
நல்வரவு, நானும் புதுசுதான், தமிழலுக்கு இல்லை, யாழுக்கு!