Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை

கண் பட்டு மறைந்தெனை விட்டு பறந்திடும் காரணம் தான் யாதோ

இங்கு கோபமும் வரலாமோ

முகம் குங்கும நிறமாமோ

: எனை கண்டதும் வந்து குழைந்திட நின்றவர் கவிஞனின் உறவாமோ

சொன்ன சொல்லை மறந்தவர் என்னை மறந்தவர் யாரென தெரியாதோ

வர தாமதம் எதனாலோ

அது காதலின் குணமாமோ

இளம் தென்றலில் மணமாவாள்

அள்ளி கொண்டதும் சேயாவாள்

நான் வந்ததும் பனியாவாள்

ஏன் இன்றவள் பகையானாள்

கொடி கண்டதும் கிளையாவார்

இசை வந்ததும் மொழியாவார்

மலர் கண்டதும் வண்டாவார்

கனி கண்டதும் கிளியாவார்

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ

இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை

வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி

மணவாளனே உனது வீட்டினிலே

உயிர் மயக்கம் நாத பாட்டினிலே - வெற்றி

ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ?

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ? - மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை

பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ - அன்னை

தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?

வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா - உன்

ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

வாக்கப்பட கிடைசான் விருமாண்டி

சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி

கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்னை சரிவர புரின்சிக்க யாருமில்லை யெவளுமில்லை

உன்னை விட..... என்னை விட........

அல்லி கொடிய காது அசைக்குது

அசையும் கொளது உடம்பு கூசுது

புல்லரிசு பாவம் என்னை போலவே அலை பாயுது

நிலவில் காயும் வஎட்டி சேலையும்

நம்மை பார்து சோடி சேருது

சேர்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனல் ஆகுதேய் என் தயக்கம்

யாரு சொல்லி தந்து வந்தது

கான கனா வந்து கொல்லுது

இதுக்கு பாரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா....

உன்னை விட.................................

காட்டு வழி காளைங்க கழுத்து மணி

கேட்கயில நமக்கு அது கோயில் மணி

ராதிரியில் புல் வெளி நனைக்கும் பனி

போதிகிற நமக்கு அது மூடு துணி- உன்னை விட......

உன் கூட நான் கூடி இருந்திட

எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா

நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா?)

நூறு ஜென்மம் நமக்கு போதுமா

வேற வரம் யாதும் கேட்போமா?

சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்

ஆகாசமா ஆன போதிலும்

என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்து தான் பொறக்கனும்

இருக்கணும் கலக்கணும்

(உன்னை விட...)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ

வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே

தாளம் மாறுமோ ராகம் சேருமோ

  • கருத்துக்கள உறவுகள்

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

(ராதையின்)

ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே

ஆனந்த நினைவுகள் அன்று கொண்ட உறவிலே

வசந்த காலத் தேரில் வந்து

வாழ்த்துக் கூறும் தென்றலே

(ராதையின்)

வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்

கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்

மாலையிட்ட மன்னனோடு

மனம் நிறைந்து வாழுவேன்

(ராதையின்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

புதுமுகமான மலர்களே நீங்கள்

நதிதனில் ஆடி கவி பல பாடி

அசைந்து அசைந்து ஆடுங்கள் (2)

ஆ...ஆ...ஆ...

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்

இதயத்தில் சலனம் அம்மம்மா...

அம்மம்மா... அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ

கவி கண்டிட மணத்தில் கமழ்வது தமிழ் ணனமோ

செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்

ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கல்

மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ

பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

நெஞ்சம் தாங்கிடுமோ...ஆ...ஆ...ஆ...

மாதுளை இதழாள் மாதவி எழிலாள்

மாங்கனி நிறத்தால் அம்மம்மா...

செவ் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே

இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே

நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடந்து நெளிகின்ற நளினம்

மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கும் குழல்கட்டை ஜாலம்

பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி

தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி

இதழ்கள் ஊறுமடி... இதழ்...கள்...ஊறுமடி

  • கருத்துக்கள உறவுகள்

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

என் விழியோ கடல் ஆனதம்மா

எண்ணங்களோ அலை மோதுதம்மா புது

(ராக)

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ

வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ

விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ (2)

தேவி உன் கொவில் வாசல் முன்னலே

காவியம் தேனென பூமியில் முதல் முதல்

(ராக)

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க

ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச

பாடும் உள்ளம் துள்ளத் துள்ள

பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம்

நித்தம் நித்தம் உள்ளம் களிக்க கற்ற வித்தை என்றும் செழிக்க (2)

முத்து ரத்தினம் சிந்தும் இத்தினம்

அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

கான மழை இனி நான் பொழிவேன்

தேன் மழையில் இனி நீ நனைவாய்

புது ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத நான் எழுத பிறந்தது பேர் எழுத

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்பது நீயல்லவோ தேவதேவி

தேவலோகம் வேறு ஏது

தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது

நான் என்பது நீயல்லவோ தேவதேவா

தேவலோகம் வேறு ஏது

தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது

(நான் என்பது நீயல்லவோ...)

பாவை உந்தன் கூந்தல் இங்கு போதை வந்து ஏற்று போது

பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாது மாற்றம் ஏது

பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை

காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை

கூடினேன் பண்பாடினேன் என் கோலம் வேறு ஆனேன்

தாவினேன் தல்லாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்

பாலும் தெளிதேனும் பரிமாறும் நேரம் வந்ததே

(நான் என்பது நீயல்லவோ...)

ஆசைக்கொண்ட காதல் கண்கள் காணவந்த பாடல் என்ன‌‌

ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன‌

நாளும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாள் இது

தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது

அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண‌

கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண‌

போதும் இது போது இளம் பூவை மேனி தாங்குமா

(நான் என்பது நீயல்லவோ...)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்

ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்

கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன

இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ

உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி

உயிருடன் சாகிறேன் பாரடி

காணாமல் போனாய் இது காதல் சாபமா?

நீ கரையை கடந்த பின்னாலும்

நான் மூழ்கும் ஓடமா?

(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை

கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை

இந்த சோகம் இங்கு சுகமானது

அது வரமாக நீ தந்தது

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்

என் துணையாக வருகின்றது

ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?

இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்

காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?

நான் விழுந்தாலும் மீண்டும் எழ

இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே எங்கே செல்ல?

ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி

அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்

பழுதான தேரடி

(உயிரிலே..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை

அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்

உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்

அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்

தேவனே என்னை பாருங்கள்

என் பாவங்கள் தம்மை வாங்கிக்கொள்ளுங்கள்

ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம்

நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீராத விளையாட்டுப் பிள்ளை - இவன்

சிங்கார மன்மதந்தான் சந்தேகமில்லை

பூவைக்கண்டால் பொன்னை வைப்பான்

போன பக்கம் அத்தனையும் கல்யாண லீலை லீலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்

சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா

அழகான மனைவி அன்பான துணைவி அடைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே...

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனாகும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே

துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோடி ராகம் பாடவா?

மெல்லப் பாடு

ஆதி தாளம் போடவா?

மெல்லப் போடு

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் போது நான் தென்றல் காற்று...

பருவ மங்கையோ தெண்ணங் கீற்று..

நான் வரும்போது ஆயிரம் பாடல்..

பாட வந்ததென்ன..? - நெஞ்சம்

ஆசை கொண்டதென்ன..?

பாடும் போது..நான்..

மெல்லிய பூங்கொடி வளைத்து

மலர் மேனியை கொஞ்சம் அணைத்து (2)

இதழில் தேணைக்குடித்து

ஒரு இன்ப நாடகம் நடித்து(2)

எங்கும் பாடும் தென்றல் காற்றும்

நானும் ஒன்றுதானே...

இன்ப நாளும் இன்றுதானே...

பாடும் போது நான் ..

எல்லைகள் இல்லா உலகம்

என் இதயமும் அது போல் உலவும்(2)

புதுமை உலகம் மலரும்

நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழ பாடும் காற்றும்

நானும் ஒன்று தானே...

இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது..நான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை

(நெஞ்சம்)

காலங்கள் தோறும் உன்மடி தேடி கலங்கும் என் மனமே (2)

வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே

நான் காண்பது உன் முகமே

(நெஞ்சம்)

தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் (2)

ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்

எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது

பொங்கிடும் எண்ணங்கள்..

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்

மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்

மங்கை நான் கன்னித்தேன்

காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்

கைகளை மன்னித்தேன்

மாலையில் சந்தித்தேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

கை விரலில் பிறந்தது நாதம்

என் குரலில் வளர்ந்தது கீதம்

இசையின் மழையில் நனைந்து

இதயம் முழுதும் குளிர்ந்து

என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிளான் எதில் ஆரம்பிப்பது :)

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.

கை விரலில் பிறந்தது நாதம்

என் குரலில் வளர்ந்தது கீதம்

இசையின் மழையில் நனைந்து

இதயம் முழுதும் குளிர்ந்து

என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளாம் நாளாம் திரு நாளாம்

நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்

இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்

நாளாம் நாளாம் திரு நாளாம்

நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்

இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்

  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகன் அருகினிலே வள்ளி குறத்தி

திருமுருகன் அருகினிலே வள்ளி குறத்தி

நீ பூமாலை போட்டாய் பொன்னூஞ்சல்

வாரேன் கண்ணா வா வாரேன் கண்ணா வா

திருமுருகன் அருகினிலே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.