Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏதிலி முகாமில் இருக்கும் ஈழத்து மாணவிக்கு உதவிடுவீர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏதிலி முகாமில் இருக்கும் ஈழத்து மாணவிக்கு உதவிடுவீர் !

Thursday, June 9, 2011, 8:57

இந்தியா, சிறீலங்கா

சிங்கள இராணுவ அடக்குமுறையை தாங்கமுடியாமல் ஈழதிருநாட்டை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் மதுரை உச்சப்பட்டி ஏதிலி முகாமில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் ஜீவன் விஷ்ணுதயா என்ற ஏழை மாணவி தனது படிப்பை மேற்கொண்டு 10 ஆம் வகுப்பில் 500 க்கு 479 நல்ல மதிப்பெண் பெற்று படித்து வந்தார் .அதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பில் 952 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த நிலையில் அவரது மேல் படிப்பு கேள்விகுறி ஆகி உள்ளது .

அவரது குடும்ப சூழ்நிலையால் அவர் மேல் படிப்பை தொடர்ந்து படிப்தற்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது . எனவே நல்ல உள்ளகொண்ட எமது தமிழ் உறவுகள் உங்களால் முடிந்த நிதியை அவருக்கு வழங்கி அவரது எதிர்காலத்தை பிரகாசிக்க செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் .அவரது படிப்பு செலவுக்கான பத்திரங்களை கீழே இணைத்துள்ளோம் . மேலதிக விபரங்களுக்கு அவரது தந்தையை தொடர்பு கொள்ளவும் .

ச.ஜீவன்

240 உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாம் .

ஆஷ்டின்பட்டி தபால் பெட்டி .

மதுரை – 625008 .

தொடர்பு எண் : 0091 8428630770.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.