Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசுக்கெதிராக உகண்டாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள சிறிலங்கா எதிர்க்கட்சிகள்

Featured Replies

சிறிலங்கா அரசுக்கெதிராக உகண்டாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள சிறிலங்கா எதிர்க்கட்சிகள்

22ce35dc55aa0b88a410cd3ff85928b8.jpg

உகண்டாவில் நடைபெறவுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமர்வுகளின்போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உகண்டாவின் கம்பலா நகரில் இம் மாதம் 30ம் திகதி தொடக்கம், ஏப்ரல் 6ம் திகதி வரை அனைத்து நடாளுமன்றக் குழு அமர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளின்போது சிறிலங்காவிலுள்ள எதிர்க்கட்சிகளால் சிறிலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜயலத் ஜயவர்த்தன மீது நடத்தப்பட்ட தாக்குதல், சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கெதிராக அந்தத் தீர்மானத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=63902933527339811

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.