Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Blogs

ஏனிந்த போராட்டம்?

ஏனிந்த போராட்டம்? ஏதோச்சதிகாரத்தை எதிர்த்தே சாவதேன்? இனவெறிக்கு இணங்கிப் போங்கள் இலங்கையில் இருநாடெதற்க்கு - என்றே இயல்பாய் கேட்போரே! சொல்வோரே! இனவெறியின் இன்னல்களை இதயத்தால் சொல்கின்றேன்! கருத்தூன்றிக் கோளுங்கள்; கர்பனையல்ல அவைகள் கண்டோறும் கேட்டோறும் கலங்கிய நிகழ்வுகள் கணத்திடும் இதயம்! கலங்கிடும் கண்கள்! உங்கள் இதயம் உங்களுடன் பேசிடும் போதே உறக்க சொல்வீர்கள் இங்கிருந்தே! - இனியும் இணைந்திருப்பதில் பயணில்லை! இப்போதே பிரித்திடுங்கள் என்றே! 1996 ஜூலை தொடங்கி 1998 செப்டம

PSIVARAJAKSM

PSIVARAJAKSM

ஆனையிறவில் அகிலம் கண்ட உண்மை

ஆனையிறவில் அகிலம் கண்ட உண்மை ஆனையிறவு அடிமை சின்னமாம் தமிழருக்கு! அதுவே ஆக்கிரமிப்பின் சின்னமாம் சிங்களருக்கு! ஆணையிறவில் ஓர் இறவில் வெளிவந்தது தமிழர் வீரம்! அகிலம் உணர்ந்தது! மடிந்தது அடிமைச்சின்னம்! மலர்ந்தது வெற்றிச்சின்னம்! மறுப்பது யார்? மறத்தமிழர் வீரம் மாற்றியது கீழ் மேலாக! மகிழ்ந்தனர் தமிழர்! மருண்டனர் சிங்களவர்! அந்த வெற்றியே அழைத்து வந்தது அமைதிப் பேச்சை! அடிப் பட்ட போதே அமைதிக்கு வந்தனர் சிங்களவர்! அப்போது கண்டதே உடண்பாடு! அதற்க்கு சாட்சி நார்வே! அதுவே அகிலத்துக்

PSIVARAJAKSM

PSIVARAJAKSM

Two civilians shot dead in Vavuniya

Two civilians shot dead in Vavuniya [TamilNet, Tuesday, 07 August 2007, 13:25 GMT] The body of an unidentified man, estimated to be 35-years old, with several gunshot wounds to his body was found at 1:45 p.m. near Pa'ndaarikku'lam area, Vavuniyaa Police said. Less than 30 minutes later Police said another body has been found near the Ukku'langku'lam Road, nearly 1 km from the site of the previous killing. In the Pa'ndaarikku'lam incident, a note signed by a group called "Vanniyan Padai' sa

senthu

senthu

இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது

அடர் அவையை எட்டிப்பாத்து ஒரு மசமாப்போச்சு ஒண்டுமில்லை வாலுங்களா ஆதியின் உத்தியோகம் மாறிப்போச்சா சே.....! இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது நீங்களா புரிஞ்சுக்கவேணும்

Pro C# with .NET 3.0, Special Edition

C# 2005 has enjoyed huge success in the year since its launch, firmly establishing itself as the premier language for development on Microsofts successful .NET 2.0 platform. With the launch of the .NET 3.0 extensions in early 2007, the horizons of this language are being extended, and it is becoming even more powerful as it is able to leverage the new .NET 3.0 Foundations. In recognition of this, Apress presents Pro C# with .NET 3.0, Special Edition to provide you with a complete A-to-Z refer

சுட்டி

சுட்டி

அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ! :)

சரி ஏதாவது எழுதுவம்.... ஆ.... ஆராவது இந்த அடர்அவைக்கு வாறனீங்களோ? சரி சரி பதில் போட ஏலாம ஆதி இடுக்கைகளை மூடி வச்சிருக்கன் நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க அதுவரைக்கும் மகிழ்ச்சி. இப்ப இந்த இடுகைக்குப் பதில் எழுத முடியுதோ என்று பாருங்கோ அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ பாப்பம்.

ஆதி மறுபடியும் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டேன்.

வணக்கம் அன்பர்களே! , நண்பர்களே! , வம்பர்களே! :angry: ஆகா ஆதி மறுபடியும் குடியிருப்புக்குத் திரும்பிவிட்டேன். வாருங்கள் அடர் அவைக்கு இடர் தராமல் தொடர்ந்து ஆதியோடு இணைந்து அட்டகாசம் புரியுங்கள். (வாலை அறுக்கும் :P கனவுக்கு மட்டும் இடமளிக்காதீர்கள்)

இணையத்தள இலக்கம் 1

பொருள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை ஆங்கிலச் சொற்களுக்கும் விரைவாக, பல மூலகங்களிலிருந்தும் பொருளை காட்சிப்படுத்தும் இணையத்தளம் இதுவாகும். மிகவும் எளியமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விணையத்திலிருந்து நீங்கள் வழங்கும் சொல்லுக்கு , இணையப் பரப்பிலுள்ள வெவ்வேறு மூலகங்களிலிருந்து, மிகவும் விரைவாக பொருளைத் தேடித்தருவதோடு, மேலதிக உசாத்துணைக்காக, குறித்த இணையத்தளங்களிற்கான இணைப்பையும் தருகின்றது. இவ்விணையத்தளத்தின் முகவரி http://www.onelook.com

சுட்டி

சுட்டி

போட்டோசொப் சீ எஸ் 3

Loaded with the latest Photoshop tips and techniques The secrets of digital image editing - explained in plain English! Photoshop CS3 is a powerhouse, and here’s the fast and easy way to get up to speed on all the coolest features. This friendly guide helps you get images into Photoshop - and then turn them into dazzling works of art. You’ll see how to work in the right file formats, master the Brushes palette, get creative with filters, convert color to grayscale, and more! * Adjust bright

சுட்டி

சுட்டி

GWT in Action: Easy Ajax with the Google Web Toolkit

The Google Web Toolkit is a new technology that automatically translates Java into JavaScript, making Ajax applications easier to code and deploy. GWT in Action is a comprehensive tutorial for Java developers interested in building the next generation of rich, web-based applications. This book was written by Robert Hanson, creator of the popular GWT Widget Library and Adam Tacy a major contributor to the GWT Widget Library. There is a new emphasis on building rich, web-based applications. The

சுட்டி

சுட்டி

தரவிறக்கக் கூடியதாகவுள்ள மின்னூட்கள்

இங்கு தரவிறக்கக் கூடியதாகவுள்ள மின்னூட்கள் இணைக்கப்படும். விளக்கங்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். யாராவது அவற்றை தமிழிற்கு மொழிபெயர்த்து பகுதியில் இணைத்தால் தமிழில் பதிய உதவியாக இருக்கும். உங்களது விமர்சனங்களை உரிய பகுதியில் இணைக்கவும். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுட்டி

சுட்டி

ஹைரனின் இலவச இறுவட்டு 9.0

ஹைரனின் இலவச இறுவட்டு 9.0 இது ஒரு இலவச டொஸ் இன் மூலம் ஆரம்பிக்கப்படக்கூடிய இறுவட்டாகும். உங்களது கணினி வைரசினாலோ அல்லது வேறு காரணத்தாலோ இயங்க மறுக்கும் போது இது உங்களுக்கு உதவும். இதன் மூலம் இதனினுள் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி உங்கள் கணினியிலுள்ல வைரஸை அகற்றலாம். மேலதிக விபரங்களுக்கு இந்த யாழ்கள பதிவைப் பார்க்கவும். பதிவைப் பார்க்க

அடர் அவை பரிசோதனைக்களம்

அடர் அவை பரிசோதனைக்களம் இங்கு ராடர் எதுவும் பூட்டவில்லை தாராளமாக விமர்சனக் குண்டுகளைத் தூவுங்கள் வெடிக்கிறதா என்று சோதித்துப்பார்ப்போம்.

ஆதிவாசி

ஆதிவாசி

சின்னச் சின்ன ஆசை

சின்னச் சின்ன ஆசை -------------------------------------- அவளைப் பார்த்துவிட ஆசை... அதை அவள் பார்த்து விடாது இருக்க ஆசை. அவள் கன்னத்தைக் கிள்ளிவிட ஆசை.. அதனால் என் இதயம் கிள்ளுப்படாது இருக்க ஆசை.. அவளைப் பின் தொடர்ந்து விட ஆசை அதனால் பிரளயம் வந்துவிடாது இருக்க ஆசை அவளை அணைத்து விட ஆசை அதனால் அவள் அப்பனும் அண்ணனும் என்னைக் கொன்றுவிடாதிருக்க ஆசை

காதல் என்பது என்ன?

காதல் என்பது என்ன? --------------------------------------- "மனிதனைக் கடவுளாகவும் மிருகமாகவும் அலைய வைப்பது.......மனதைத் தூண்டுவதால் மகளிரை தேவதையாகவும் திருட்டுக்கூட்டமாகவும் காட்டி நிற்பது....மனதைத் திருடுவதால் உலகின் ஒளியாகவும் இருளாகவும் இருப்பது.......இதயத்தை இயக்குவதாலும் இறுக்குவதாலும் மொத்தத்தில் அது இல்லாமல் நாமில்லை....நாமில்லாமலும் அது இல்லை....இறப்பும் பிறப்பும் போல..."

காவியத் தூது

காவியத் தூது கிளியினைத் தூது விட்டால்.. கிறுக்காய் ஆகுமென்றாய்! கிள்ளை மொழியினைத் தூது விட்டால்.. கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்! நிலவினைத் தூது விட்டால்.. களங்கம் நிறையுமென்றாய்! நீள்கடலினைத் தூது விட்டால்.. ஆழமோ புரியாதென்றாய்! மலரினைத் தூது விட்டால்.. மதுவினைச் சொரியுமென்றாய்! மானினைத் தூது விட்டால்.. மருட்சியைப் பெருக்குமென்றாய்! முகிலினைத் தூது விட்டால்.. முனகலே மிஞ்சுமென்றாய்! சகியினைத் தூதுவிட்டால்.. சச்சரவு ஆகுமென்றாய்! தென்றலைத் தூது

சுகம் எதுவோ?

சுகம் எதுவோ? திங்கள் முகம் சிரிக்க திக்கெட்டும் ஒளி பொங்க தங்க மண் பரப்பில் தலை சாய்ந்தால் அது சுகமா? தென்றல் தாலாட்ட தென்னங் கீற்றிசைக்க தன்னந் தனியிருந்து தான் இரசித்தால் அது சுகமா? முல்லை முகையவிழ முசுரங்கள் தள்ளாட - அதன் எல்லையில் போயிருந்து எழில் பருகில் அது சுகமா? மெல்ல மினுக்கி - வான் மின்மினிகள் கண்சிமிட்ட காத்திருந்நு அவ்வனப்பில் கரைந்திடின் அது சுகமா? அலை வந்து தாலாட்டும் அழகான புூமியிலே அடி பதித்து நடை பயின்றால் அகத்திற்கு அது சு

இலக்கணம் - முதனிலை

இலக்கணம் - முதனிலை 30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை? பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம். உ-ம். அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை. கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி. 31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்? இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்

கறுப்பி

கறுப்பி

கள நிபந்தனைகள்

நிபந்தனைகள் 1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.

மோகன்

மோகன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.