Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது பாக்கிஸ்தான் அணி வீர‌ர்க‌ளின் விளையாட்டு குறைந்த‌ ஓட்ட‌த்துக்கு ஆப்பு வைப்பாங்க‌ள் போல் இருக்கு............................
  3. பாகிஸ்தான் தூக்கி அடிக்கும் ஒரு பந்தும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இந்திய வீரர்களின் கைகளுக்குள் போய் விழுகிறது.
  4. இந்தியா அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌ம் இல்லை இல‌ங்கை அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் பெரிதாக‌ இல்லை☹️......................................
  5. ரென்ச‌ன் ஆக‌ வேண்டாம் புல‌வ‌ர் அண்ணா இது பாக்கிஸ்தானுக்கு முக்கிய‌ம் இல்லா விளையாட்டு பாக்கிஸ்தான் சூப்ப‌ர் 8க்கு போவின‌ம் அங்கையும் இதே நிலை என்றால் பாக்கிஸ்தான் அணிய‌ ந‌ம்ப‌ முடியாது இவ‌ங்க‌ள் தான் கோப்பை வெல்வாங்க‌ள் என்று லூசுத்த‌ன‌மாய் க‌ணித்து விட்டேன்😄😛...........................
  6. 5 சதத்துக்கு உதவாத விளையாட்டு.இறைச்சிக்கடையில் இறைச்சி வெட்டத்தான் லாயக்கு
  7. அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் அவுட் ஆகிட்டின‌ம் இப்ப‌ விளையாடும் வீர‌ர்க‌ளும் அவுட் ஆகினால் பாக்கிஸ்தான் ப‌டு தோல்வி................ம‌ற்ற‌ இர‌ண்டு சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌த் தெரியாது.....................................
  8. இந்திய வீரர்கள் நிற்கும் இடத்திற்கு கணக்காக பந்தை அடித்துக் கொடுக்கிறார்கள்.இந்திய வீர்ர்கள் ஓட விளையாட வேண்டிய அவசியமே இல்லை.பாகிஸ்தானிய வீரர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் விளையாடுகிறார்கள்.
  9. பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் என்ன‌ விளையாட்டு விளையாடுகின‌ம்..............ஓமான் அணிய‌ விட‌ ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடுகின‌ம்........................
  10. விக்கேட் வேட்டை.............ஓமான் அடிச்ச‌ 103தான்டுவின‌ம் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம் ஹா ஹா.......................
  11. சரி சரி. இனி என்ன கடையைப் பூட்டுவோமா. இனி யாவாரம் நடக்காது போல. ஆறாவதும்....
  12. கல்லொன்று பல கலைகளாய் விரிந்து மிளிர்கின்றது ........! 🙏
  13. பாக்கிஸ்தான் விக்கேட் கீப்ப‌ரும் அவுட்..............அடிக்க‌ பிடிச்சா முர‌ட்டு த‌ன‌மாய் அடிப்பார்.....................
  14. இதோ ஜந்தாவதும் போட்டுது. இன்னும் 100 அடிக்க வேணும்.
  15. சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று; தமிழரசுக்கட்சி பங்கேற்காது 15 Feb, 2026 | 02:33 PM (நா.தனுஜா) தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் கொண்டுவரப்படவிருக்கும் ஏக்கிய இராச்சிய வரைவை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறவித்திருக்கும் அதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் இதில் கலந்துகொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைவை நிராகரித்து, அதற்குப் பதிலாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்படுவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. அக்கடிதத்துக்கு பதில் அனுப்பிவைத்த சி.வி.கே.சிவஞானம், கஜேந்திரகுமாரின் அழைப்புக்கடிதத்தின் இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது சாத்தியமற்றது எனவும், இருப்பினும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாக எதிர்ப்பதிலும், எமது கட்சியின் அடிப்படைக் கோட்பாடான சமஷ்டி கூட்டாட்சி முறைமையை வலியுறுத்துவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி கஜேந்திரகுமாரினால் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்துக்கும் அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பதில் அனுப்பிய நாகலிங்கம், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதில் அனுப்பிய கஜேந்திரகுமார், அச்சந்திப்பை 15 ஆம் திகதிக்கு முன்பதாக ஒருங்கிணைக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் 15 திகதி நடைபெறவிருக்கும் சந்திப்பை தமிழ்த்தேசிய பேரவை ஒருங்கிணைப்பதன் காரணமாக, இச்சந்திப்பையும் அவர்களே ஏற்பாடு செய்வது தான் இலகுவானதாக இருக்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மீண்டும் பதில் அனுப்பியது. இவ்வாறானதொரு பின்னணியில், இன்றைய தினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் வினவியபோது, தாம் இறுதியாக அனுப்பிய கடிதத்துக்கு இன்னமும் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238712
  16. குல்டிப் ப‌ந்து போட‌ வ‌ந்து இருக்கிறார்😄.................................
  17. இவ‌ர் 20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் என‌ ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டேன்................... பாக்கிஸ்தானில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம்.............ஒன்று அல்ல‌து இர‌ண்டு விளையாட்டில் சுத‌ப்பினால் அந்த‌ வீர‌ர்க‌ள் உட‌ன‌ ஓர‌ம் க‌ட்ட‌ ப‌டுவின‌ம்....................இதை தான் சொல்லுற‌து கால‌க் கொடுமை ஹா ஹா................................ உண்மையை தான் சொன்னேன்....................ஒரு வீர‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாருக்கும் ம‌ட்டையால் அடிக்க‌த் தெரியும் குறைந்த‌ ர‌ன்ஸ்சில் பாக்கிஸ்தானை ம‌ட‌க்க‌ முடியாது.........................
  18. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 105 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 105 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் புத்தர் தனது மரணப் படுக்கையில், பக்கம் 17 இல், 'எனது மதம் ஐயாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்கு உயிர்ச்சக்தி கொண்டது' என்று ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. 1938 இல் மாநில சபை [State Council] விவாதம் ஒன்றில், அப்போது விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்க [D. S. Senanayake] இதை மேற்கோள் காட்டி, 'நாங்கள் ஒரே இரத்தம் ஒரே தேசம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். புத்தர் தனது மதம் ஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறினார். அதாவது, மதத்தின் பாதுகாவலர்களாகிய நாமும் நீண்ட காலம் நீடிப்போம்' [’ We are one blood and one nation. We are chosen people. The Buddha said that his religion would last for five thousand five hundred years. That means that we, as custodians of religion shall last as long’ ] என்று கூறினார். எவராவது தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று கூறினாலும், அப்படி கூறுபவர்கள் இயல்பிலேயே பௌத்தர் அல்ல என்பதே உண்மை. ஏனென்றால், புத்தர் இந்த வகையான தன்னலம் கொண்ட மனநிலையை ஒருபோதும் மன்னித்திருக்க மாட்டார். அவரது தத்துவம் உலகளாவியது [The Buddha would never have condoned this sort of sick mindedness. His philosophy is universal.]. உள்ளூர் மனிதரல்லாத, ஆனால் பெண்ணான குவேனிக்கு [Kuveni, a local non-human lady] மூன்று மார்பகங்கள் இருந்தன, விஜயன் இலங்கையில் தரையிறங்கிய போது, அவனைக் கண்டதும், அவளுடைய நடு மார்பகம் மறைந்துவிட்டன. அப்போது அவள் உடனே தன் கணவர் வந்திருப்பதை அறிந்தாள். ஒரு நாய்க் குட்டியின் வடிவத்தில் வந்து விஜயனின் கால்களை முத்தமிட்டு வெளியேறினாள். எனவே, நாய்களை வீட்டு பிராணியாக வளர்க்கும் மனிதர்கள் அங்கு இருக்கலாம் என்று நினைத்து விஜயன் தனது தோழர்களை ஒவ்வொருவராக நாயைப் பின்தொடர அனுப்பினான். ஆனால், குவேனி அவர்கள் அனைவரையும் பிடித்து ஒரு குளத்தில் மறைத்து வைத்தாள். இதனால், விஜயன் அங்கு வந்து என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடித்து, அதனால், அவளைக் கொன்று விடுவதாக மிரட்டினான். ஆனால், விஜயன் அவளை மணந்து கொள்ள வேண்டும், அவளை மட்டுமே தனது ராணி - மனைவியாக [queen-consort / பட்டத்து ராணியாக] ஆக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் அனைவரையும் விடுவிப்பதாக குவேனி சொன்னாள். எனவே, விஜயன் குவேனிக்கு, தனக்கு வேறு யாரும் ராணி - மனைவியாக இருக்க மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்து திருமணம் செய்து கொண்டான். மேலும் திருமணத்திற்காக கூடியிருந்த தனது சொந்த மக்களைக் கொல்லவும் விஜயனுக்கு குவேனி கைமாறாக உதவினார். கொல்லப்பட்ட உள்ளூர்வாசிகளின் இரத்தம் வெள்ளமாக அங்கு ஓடியது!. எல்லா வகையான தீய செயல்களையும் செய்த விஜயன், எப்படி தேவர்களின் நகரத்தில், ஒரு இடத்தைப் பிடித்தார்? விஜயன் தனது வாக்குறுதியை மீறி, பாண்டிய மன்னனின் மகளை, அரசகுமாரியை, மணந்தான். அவனது எழுநூறு தோழர்களுக்கா, பாண்டிய இராச்சியத்தில் [Pandi kingdom] இருந்தே மணமகள்களையும் எடுப்பித்தான். இதனால் கோபம் கொண்ட குவேனி விஜயனைக் கொல்ல முயன்றாள். ஆனால் புத்தரின் கட்டளைப்படி, கடவுள்களின் மறைமுக உதவியுடன், குவேனி கல்லாக மாற்றப்பட்டாள். அப்படி என்றால், புத்தர் எப்படிப்பட்ட ஞானத்தைப் பெற்றார்? எனக்குப் புரியவில்லை? இருப்பினும், மகாவம்சம், 7-64 இன் படி குவேனி அவளுடைய சொந்த மக்களால் கொல்லப்பட்டாள் என்று பதியப்பட்டு உள்ளது. என்றாலும் குவேனியின் நிகழ்வுகள் தீபவம்சத்தில் விவரிக்கப்படவில்லை. விஜயனுக்கு பாண்டிய மன்னனின் மகளிடமிருந்து சந்ததி கிடைக்கவில்லை. முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு அவன் இறந்து, தெய்வங்களின் நகரத்தில் ஒரு இடத்தைப் பெற்றான். விஜயன் சொந்த நாட்டிலும், இடையில் தங்கிய நாடுகளிலும் எல்லா வகையான தீய செயல்களையும் செய்தான். தன் முதல் இலங்கை மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு தான் அளித்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மீறியது மட்டும் அல்ல, தன் முதல் இலங்கை மனைவியையும் கல்லாக்கினான். இந்த புண்ணிய செயல்களுக்காக அவனுக்கு தெய்வங்களின் நகரத்தில் ஒரு இடம் வழங்கப்பட்டது! இதை யாராவது நம்பகமானதாகக் கருதுவார்களா? மக்கள், மந்திரி உபதிசனை [minister Upatissa] மன்னனாகத் தேர்ந்தெடுத்தனர். உபதிசனின் ஆட்சியின் காலம் எவ்வளவு காலம் என்று குறிப்பிடப்படவில்லை. அத்துடன், உபதிசனின் ஆட்சி மற்ற இரண்டு நாளாகமங்களிலும் குறிப்பிடப்படவில்லை. இதற்கிடையில் விஜயனின் சகோதரன் சுமித்தின் [Sumit] மகன் முப்பத்திரண்டு அமைச்சர்களுடன் இலங்கைக்கு வந்தான். மகாவம்சத்தின்படி இளைய மகன் வந்தான், அவர்கள் அழைப்பின் பேரில் வந்தார்களா அல்லது வேறு வழியில் வந்தார்களா என்பது தெளிவாகத் இங்கு தெரியவில்லை? ஆட்சி செய்த மன்னன் உபதிசன், சுமித்தின் மகனை, பண்டுவசுதேவன் [Panduvasudeva] என்ற பெயருடன் அரசனாக்கினான். புத்தரின் தந்தையான சுத்தோதனாக்கு (Suddhodana) இராசவலியத்தின் படி இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர்; புஷ்போதனா [Pushpodana] மற்றும் அமிதோதனா [Amitodana]. அமிதோதனா இளைய சகோதரர் ஆகும். அவருக்கு ஆறு இளவரசர்களும் ஒரு இளவரசியும் இருந்தனர். இந்த இளவரசி தற்செயலாக முப்பத்திரண்டு பெண் உதவியாளர்களுடன் இலங்கைக்கு வந்தாள். அவள் மன்னர் பண்டுவாசுதேவனின் ராணி - மனைவியாக [queen-consort] ஆக்கப்பட்டாள். பண்டுவாசுதேவனுடன் வந்த முப்பத்திரண்டு அமைச்சர்கள், வழக்கம் போல், ராணியுடன் வந்த முப்பத்திரண்டு பெண் உதவியாளர்களை மணந்தனர். ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாக இது கூறப்படுகிறது. அதன் பின், ராணியின் ஆறு மூத்த சகோதரர்களும் இலங்கைக்கு வந்து இலங்கையில் நிரந்தரமாக தங்கினர். விஜயனின் குலத்துடன் புத்தரின் குலமும் ஒன்றிணைந்து இலங்கை மக்கள் தொகை பெருகியது என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் உண்மைத் தன்மை ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. விஜயனின் எழுநூறு தோழர்களும் மேற்கண்ட முப்பத்திரண்டு அமைச்சர்களும் எந்த தடயமும் இல்லாமல் நாளாகமம்களின் வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறார்கள். மகாவம்சம், 8-18 இன் படி அமிதோதனாவுக்கு பண்டு [Pandu] என்ற மகன் இருந்தான், மேலும் அவனுக்கு ஏழு இளவரசர்களும் ஒரு இளவரசியும் இருந்தனர். எனவே இந்த இளவரசி அமிதோதனாவின் பேத்தி ஆகும். இருப்பினும், இராசவலியத்தில் உள்ள இளவரசி அமிதோதனாவின் மகள் ஆகும். இராசவலியத்தில் மகன் பண்டுவைக் காணவில்லை; அதாவது ஒரு தலைமுறையைக் காணவில்லை. மகாவம்சத்தின் படி, பண்டுவுக்கு ஏழு மகன்கள் இருந்தனர், அவர்களில் ஆறு பேர் 9-6 இன் படி இலங்கைக்கு வந்தனர், ஆனால் இராசவலியத்தின் படி, அமிதோதனாவுக்கு ஆறு மகன்கள் இருந்தனர், ஆறு பேரும் இலங்கைக்கு வந்தனர். மகன்களின் பெயர்களும் சரியாகப் பொருந்தவில்லை. இப்படி பல வேறுபாடுகள் அவைகளுக் கிடையில் காணப் படுகின்றன. Part: 105 / APPENDIX – "Summary of Rajavaliya" The Buddha is said to have made a statement on his deathbed, page 17, ‘My religion has such vitality that it will endure for the space of five thousand years’. D. S. Senanayake, then the Minister of Agriculture in the State Council quoted this in the State Council debate in 1938, saying, quote’ We are one blood and one nation. We are chosen people. The Buddha said that his religion would last for five thousand five hundred years. That means that we, as custodians of religion shall last as long’ unquote. Whoever claim that they are chosen people, they are un-Buddhist in nature. The Buddha would never have condoned this sort of sick mindedness. His philosophy is universal. Kuveni, a local non-human lady, had three breasts, and her middle breasts disappeared when Vijaya landed in Lanka. She knew then that her husband had arrived, and came in the form of a bitch dog and kissed Vijaya’s feet and left. Vijaya sent his companions, one by one, to follow the dog thinking that there could be humans keeping dog. Kuveni captured all of them and hid all in a pond. Vijaya came and found out what happened and threatened to kill her. She said that she would release all of them on conditions that ‘Vijaya should marry her and make her only his queen-consort’. Vijaya promised and married Kuveni saying that he would not have anyone else as his queen-consort. Kuveni also helped Vijaya to kill her own people who had assembled for a marriage. There was a deluge of blood of the killed local inhabitants. Vijaya reneged on his promise, and married a daughter of Pandi king. Partners for his seven hundred companions too came from Pandi kingdom. Kuveni tried to kill Vijaya, but Kuveni was turned into a stone with the tacit help of the gods on the command of the Buddha. What kind of enlightenment he attained! Kuveni was killed by her own people as per the Mahavamsa, 7-64. Kuveni episode is not at all narrated in the Dipavamsa. Vijaya had no offspring from the daughter of Pandi king, and died after the reign of thirty-eight years. He obtained a place in the city of the gods. Vijaya did all kind of evil things, left his wife and kids and broke his promise to the first wife. He was rewarded a place in the city of gods for these meritorious work! Would anyone consider this trustworthy? People elected the minister Upatissa as the king. The length of Upatissa’s rule is not given. Upatissa’s rule is not mentioned in the other two chronicles. In the meantime the son of the Vijaya’s brother Sumit came to Lanka with thirty-two ministers. The youngest son came as per the Mahavamsa, and it is not clarified whether they came on an invitation or otherwise. The reigning king made the newly arrived son of Sumit the king with the name Panduvasudeva. Suddodana, the Buddha’s father, had two younger brothers as per Rajavaliya; Pushpodana and Amitodana. Amitodana is the younger brother, and he had six princes and one princess. This princess came to Lanka coincidentally with thirty-two female attendants. She was made the queen-consort of the King Panduvasudeva. The thirty-two ministers who came with Panduvasudeva were married to the thirty-two female attendants who came with the queen, as usual, a happy coincidence. The six elder brothers of the queen also came to Lanka and took abode in Lanka. It is to emphasize that Buddha’s clan populated Lanka along with that of Vijaya’s. Vijaya’s seven hundred companions and the above thirty-two ministers paled into oblivion without any trace. Amitodana had a son Pandu, as per the Mahavamsa, 8-18, and he had seven princes and one princess. This princess is therefore the granddaughter of Amitodana. However, the princess in the Rajavaliya is the daughter of Amitodana. The son Pandu is missing in the Rajavaliya; a generation is missing. Pandu had seven sons, and six of them came to Lanka as per the Mahavamsa, 9-6, but as per Rajavaliya, Amitodana had six sons and all six came to Lanka. The names of the sons are also not tallying properly. The children or grand children of Amitodana must be got up things to have such a generational mismatch. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 106 தொடரும் / Will follow பகுதி Part: 105 https://www.facebook.com/groups/978753388866632/posts/33828375633477650/?
  19. நாலாவது பாபரும் போட்டார் ...4 முட்டையா..போடுங்கோ என்ன பையனாரே குண்டைதுக்கி போடுறியள்
  20. வாய்ப்பில்ல்லை பாக்கிஸ்தான் ப‌ந்து வீச்சாள‌ர் ஒருவ‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் அதிர‌டியா ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்ட‌ கூடிய‌ வீர‌ர்க‌ள்..............100ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ப்பின‌ம்................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.