stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு அவுஸ்ரேலியா இலங்கையை வெல்லனும் இலங்கையிடம் தோத்தால் உலக கோப்பையில் இருந்து வெளிய நாளையான் போட்டி மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்...............................
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
நன்று .... நான் கூறிய வீரவேங்கை தரநிலையன்று. அது ஒவ்வொரு நினைவுக்கல் & கல்லறையின் தலைப்பகுதியில் உள்ள தரநிலைகளுக்கு மேலே எழுதப்பட்டுள்ள பொதுச்சொல் ஆகும். எனினும் தரநிலை வீரவேங்கை என்றால் அதற்கு மேல் "வீரவேங்கை" என்று பெரிதாக எழுதப்பட்டிருக்காது. கீழ்க்காணும் நினைவுக்கற்களை எடுத்துக்காட்டாகக் காண்க: (கல்லறைகளின் தலைக்கற்களிலும் இதே கதை தான்) கேணல், லெப். கேணல் ஆகியன "வாழ்நிலை" என்று அழைக்கப்படும் தரநிலைகளாக புலிகளால் சில பொறுப்பாளர்மார் மற்றும் கட்டளையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. கட்டளையாளர்கள் பொதுவில் விளிக்கப்படும் போது இவ்வாழ்நிலையோடு சேர்த்தே விளிக்கப்பட்டனர், பொறுப்பாளர்மார் பெரும்பாலும் பெயரால் விளிக்கப்பட்டனர். வீரச்சாவின் பின் இவ்வாழ்நிலை தரநிலைகள் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டன. எனினும் தமிழேந்தியப்பா வீ. போது கேணல் என்றே வழங்கப்பட்டது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடர்ந்து உங்கட ஆட்ச்சி தான் ஆனால் அவர் எனக்கு கீழ என்று நினைக்கிறேன்........................
-
Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
நன்றி தமிழ் சிறி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சில சமையம் அப்படித் தான்................. தொடக்கம் இன்று பாக்கிஸ்தானுக்கு நல்ல படியாய் அமைய வில்லை................ பாக்கிஸ்தான் சூப்பர்8க்கு போவில் அடுத்த விளையாட்டில் நம்பீயா அணிய வென்றால் தான் போக முடியும் தோத்தால் சூப்பர்8க்கு அமெரிக்கா போய் விடும்.................அமெரிக்கா சூப்பர்8க்கு போனால் பலரால் நம்ப முடியாமல் போகும் ஹா ஹா😄..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதுதான் ஜெய்சா இந்த நாளைத் தெரிவுசெய்தவர்....அது சரி பிரியன் இன்றைக்கும் நம்ம ஆட்சிதானா..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று பரிட்சையில் பாஸ்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பிடிச் சொல்லாதையுங்கோ ...நமக்கு வெற்றியும் புள்ளியும்.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஷான் அப்பிரிட்டியால் குறைந்த ரன்ஸ்சில் இருந்து தப்பித்து விட்டினம்................. 2005 மற்றும் 2006 இந்த காலப் பகுதியில் பாக்கிஸ்தான் அணி இந்தியாவை அதிக வாட்டி வென்று இருக்கினம்.............இப்ப பாக்கிஸ்தானுக்கு எல்லா விளையாட்டிலும் இந்தியா அடிக்குது.......................
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆமால்ல 114 அடித்து விட்டார்கள். பாடசாலைப் பசங்க மாதிரி விளையாடுகிறார்களே? இன்று சிவராத்திரி விரதம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாண்டியா தனது ஓவரின் விக்கேட் கீப்பர் கைச்சை வுட்டதுக்கு கோவப் பட்டார் அடுத்த பந்தில் குல்டிப் கைச்சை விட அது சிக்ஸ்சுக்கு போய் விழ கோவப் பட்டார் ஹா ஹா...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பத்து.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜந்து சதத்துக்கு உதவாது பாக்கிஸ்தான் அணி வீரர்களின் விளையாட்டு குறைந்த ஓட்டத்துக்கு ஆப்பு வைப்பாங்கள் போல் இருக்கு............................
- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒன்பது....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் தூக்கி அடிக்கும் ஒரு பந்தும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இந்திய வீரர்களின் கைகளுக்குள் போய் விழுகிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சம் இல்லை இலங்கை அணியில் திறமையான வீரர்கள் பெரிதாக இல்லை☹️......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எட்டு!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரென்சன் ஆக வேண்டாம் புலவர் அண்ணா இது பாக்கிஸ்தானுக்கு முக்கியம் இல்லா விளையாட்டு பாக்கிஸ்தான் சூப்பர் 8க்கு போவினம் அங்கையும் இதே நிலை என்றால் பாக்கிஸ்தான் அணிய நம்ப முடியாது இவங்கள் தான் கோப்பை வெல்வாங்கள் என்று லூசுத்தனமாய் கணித்து விட்டேன்😄😛...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
5 சதத்துக்கு உதவாத விளையாட்டு.இறைச்சிக்கடையில் இறைச்சி வெட்டத்தான் லாயக்கு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடிச்சு ஆடக் கூடிய வீரர்கள் அவுட் ஆகிட்டினம் இப்ப விளையாடும் வீரர்களும் அவுட் ஆகினால் பாக்கிஸ்தான் படு தோல்வி................மற்ற இரண்டு சுழல் பந்து வீரர்களுக்கு மட்டையால் அடிக்கத் தெரியாது.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய வீரர்கள் நிற்கும் இடத்திற்கு கணக்காக பந்தை அடித்துக் கொடுக்கிறார்கள்.இந்திய வீர்ர்கள் ஓட விளையாட வேண்டிய அவசியமே இல்லை.பாகிஸ்தானிய வீரர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் விளையாடுகிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் வீரர்கள் என்ன விளையாட்டு விளையாடுகினம்..............ஓமான் அணிய விட படு கேவலமாய் விளையாடுகினம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏழு!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விக்கேட் வேட்டை.............ஓமான் அடிச்ச 103தான்டுவினம் என்ர நம்பிக்கை இருக்கு பாப்போம் ஹா ஹா.......................