அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBERNARD MERIC/AFP/GETTY IMAGES 700 ஆண்டுகளின் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பாக இருந்தாலும், அதற்கு காரணமான எரிமலையை விஞ்ஞானிகளால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. 1465 அக்டோபர் பத்தாம் தேதி, நேப்பள்சின் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம், மிலானைச் சேர்ந்த புகழ்பெ…
-
- 0 replies
- 409 views
-
-
ஐபோன் 8: வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஐபோனின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: 2017 ஆண்டிற்கான ஆப்பிள் அறிமுக விழா சார்ந்த தகவல்களை ஆப்பிள் தொடர்ந்து மர்மமாக வைத்திருக்கிறது. ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாதத்தில் புதி ஐபோன்கள் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டின் ஐபோன் வெளியீடு சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. …
-
- 0 replies
- 463 views
-
-
99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம் வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி தோன்றுகிறது. மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. நியூயார்க்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும். இந்த அரிய சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவது…
-
- 5 replies
- 843 views
-
-
99 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது, அபூர்வ சூர்ய கிரகணம்... நாசா எச்சரிக்கை ! 99 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அரிய முழு சூர்ய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பில்லை என்று நாசா கூறியுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில் இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். இந்நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதி அமெரிக்காவின் 14 மாகாணங்களில் முழுகிரகணம் தெரியும் என்று நாசா கூறியுள்ளது. சூரியனை நிலவு முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.அரிய கிரகணம்: 99 ஆ…
-
- 1 reply
- 319 views
-
-
ஆண்ட்ராய்டு 8.0 பெயர் வெளியானது: ஆகஸ்டு 21-இல் அறிமுகம் கூகுளின் புதிய இயங்குதளம் ஆகஸ்டு 21-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பின் பெயர் வெளியாகியுள்ளது. புதிய இயங்குதளத்தில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். புதுடெல்லி: கூகுளின் புதிய இயங்குதளம் சார்ந்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து கூகுள் வெளியிட்டுள்ள டீசரில் இயங்குதளத்தின் பெயர் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஆண்ட்ராய்டு மென்பொருள் ஆண்ட்ராய்டு ஒரியோ என அழைக்கப்படும். கூகு…
-
- 1 reply
- 459 views
-
-
-
- 0 replies
- 471 views
-
-
செவ்வாய் கிரகத்தில் பாக்டீரியாவை அனுப்பி ஆக்சிஜன் உருவாக்க நாசா முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலம் மூலம் நாசா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்த போவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் செவ்வாய் கிரகத்தில் கதிர் வீச்சின் தாக்கத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தனர். உயிரினங்கள் உயிர்வாழ ஆக்சிஜன் முக்கியமானது. செவ்வாய் கிரகத்தில் 0.13% மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் நாசா புதிய விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. அதில் பாசி அல…
-
- 1 reply
- 252 views
-
-
அமெரிக்காவில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோஸ்டோன் கால்டெரா என்ற சூப்பர் எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் உள்ள 20 சூப்பர் எரிமலைகளில் ஒன்றான எல்லோஸ்டோன் கால்டெரா என்ற எரிமலை அமெரிக்காவின் வியோமிங் பகுதியில் உள்ளது. இந்த எரிமலை 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும். அப்படி வெடிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் குழம்பு, மனிதர்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் எரிமலை வெடிக்கும் போது கடுமையான வெப்பத்தில் இருந்து பூமியை காக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எரிமலையை சுற்றி 10 கி.மீ ஆழத்துக்கு துளையிட்டு அதில் தண்ணீரை பாய்ச்ச தி…
-
- 0 replies
- 271 views
-
-
அருகி வருகிறதா டிஜிட்டல் பாதுகாப்பு? உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிய பெருமை இணையத்தையே சேரும். "இன்டர்நெட் என்பது ஆடம்பரம் அல்ல. அத்தியாவசியம்!" என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பார். உண்மையில் இணையம் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகத்தான் இன்றைக்கு மாறியிருக்கிறது. நாளுக்குநாள் இணையத்தின் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டிருக்கும் அதே வேளையில், டிஜிட்டல் பாதுகாப்பு குறைந்துகொண்டே வருகிறது. மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்கள் தகவல்களைப் பாதுகாப்பதற்காக PIN அல்லது பேட்டர்ன் லொக் (Pattern Lock) பயன்படுத்துவதைப் பார்த்திருப்போ…
-
- 0 replies
- 366 views
-
-
ஒரே சமயத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வசதிகளுடன் Nokia 8 வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நோக்கியா 8 ஸ்மார்டபோனை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சம்சங் கேலக்ஸி S8, ஒன்பிளஸ் 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபோன் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் 13 மெகாபிக்சல் கொண்ட டூவல் கமரா உள்ளது, இதனால் பிரைமரி மற்றும் செல்பி கமரா மூலம் சமூக வலைத்தளங்களில் நேரலை வீடியோக்களை ஒரே சமயத்தில் பதிவு செய்யலாம். 5.3 இன்ச் IP…
-
- 1 reply
- 434 views
-
-
டார்க் தீம்... வீடியோ ப்ரிவ்யூ... 360 டிகிரி... யூடியூபின் 14 பக்கா ட்ரிக்ஸ்! அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என இன்று எத்தனை ஸ்ட்ரீமிங் தளங்கள் இருந்தாலும், இன்னுமே கூட ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கின் மகாராஜா யூடியூப்தான். உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து வந்துகுவியும் வீடியோக்கள்தான் இதன் தளபதி. கோடிகள் கொட்டி எடுக்கப்படும் ஆல்பம் பாடலோ அல்லது நெடுஞ்சாலை ஒன்றில் நடக்கும் சிறுவிபத்தோ... எதை வேண்டுமானாலும் பார்க்கலாம்; கேட்கலாம்; ரசிக்கலாம். இப்படிப்பட்ட யூடியூப்பை மேலும் சுவாரஸ்யமாக்கும், பயனுள்ளதாக்கும் சின்னச் சின்ன ட்ரிக்ஸ் இதோ... 1. பத்து செகண்ட் ஃபார்வர்ட்: விளம்பர இடைவேளையின்போது சட்டென சானலை மாற்றுவதுபோல, ஸ்ட்ரீமி…
-
- 0 replies
- 476 views
-
-
விண்கற்களின் வாணவேடிக்கையால் பகலாக மாறுமா ஆகஸ்ட் 12 இரவு ? - அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) விளக்கம் கடந்த 2008 ஆகஸ்ட் 12-ம் தேதி அமெரிக்காவின் நிவேடா மாகாணம், லேக் மெட் பகுதியில் விண்கற்கள் நிகழ்த்திய வாணவேடிக்கை. - (கோப்புப் படம்) வானவியல் அறிஞர்களுக்கு நடப்பு ஆகஸ்ட், மிக முக்கியமான மாதம். கடந்த 7-ம் தேதி இரவு சந்திர கிரகணம் தோன்றியது. அடுத்து வரும் 21-ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இதற்கிடையில் இந்த மாதம் முழுவதும் விண்கற்கள் வாணவேடிக்கை நிகழ்த்தி வருகின்றன. பெரும்பாலான விண்கற்கள் கோளப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது…
-
- 0 replies
- 295 views
-
-
ஸ்நாப்சொட் நிறுவன உரிமம் கூகுளுக்குக் கிடைக்கவில்லை கூகுள் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் ஸ்நாப்சொட் நிறுவனத்தை 3,000 கோடி அமெரிக்க டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. எனினும் ஸ்நாப்சொட் தலைமை செயல் அதிகாரியான எவான் ஸ்பெய்கெல் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், ஸ்நாப்சொட் நிறுவனத்தை 3,000 கோடி அமெரிக்க டொலர்களுக்கு கைப்பற்றுவது தொடர்பாக கூகுள் மற்றும் ஸ்நாப்சசொட் நிறுவனங்களிடையே கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஸ்நாப்சொட் நிறுவனத்தின் இறுதி நிதிநிலை பேச்சுவார்த்தைகளின் போது இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. நிறுவனத்தைக் கைப்பற்றும் போது எவான் ஸ்பெய்கெலிற்கும் அதிகப்படியான சலுகைகளை வழங…
-
- 0 replies
- 418 views
-
-
ஐஃபோன் மட்டுமல்லாமல் பிற செல்பேசிகளிலும் இணையும் ஆப்பிள் வாட்ச் தயாரிப்பு ஆப்பிள் நிறுவனம், ஐஃபோனோடு மட்டுமே இணைக்கப்படாமல் பிற செல்பேசிகளிலும் இணைக்கப்படும் வகையிலான ஆப்பிள் கைக்கடிகாரத்தை தயாரித்து வருகிறது. படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் கைக்கடிகாரம் 4ஆம் தலைமுறை என்று கூறப்படும் நீண்டகால பரிணாம செல்பேசி வலையமைப்புகளில் நேரடியாக இணையும் வகையில் இருக்கும் என்று புளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில், இந்த கருவியை தயாரித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விநியோகிக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2015 ஆம…
-
- 0 replies
- 286 views
-
-
துணிகள் வாங்கினாலும் சரி, மணிகள் வாங்கினாலும் சரி, மளிகை சாமான்கள் வாங்கினாலும் சரி, மருந்து மாத்திரைகள் வாங்கினாலும் சரி, காய்கறிகள் வாங்கினாலும் சரி, காண்டம் வாங்கினாலும் சரி, "நெகிழிப் பை" என சொல்லக்கூடிய 'ஒரு கேரிபேக் கொடுங்கள்' என கேட்கும் நுகர்வு கலாச்சாரம் நம்மிடம் பெரும்பான்மையாக இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் உலகம் முழுவதும் சுமார் 160000 நெகிழிப் பைகள் பயன்பாட்டிற்கு வருகிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அதன்படி சராசரியாக ஒரு வருடத்திற்கு 3.5 இலட்சம் கோடி நெகிழிப் பைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். சென்ற வருடம் மட்டும் நாம் 5 இலட்சம் கோடி நெகிழிப் பைகளை பயன்படுத்தி குப்பைகளாக வீசியிருக்கிறோம். இந்த வேகமும் இந்த நிலையும் தொடர்ந்தால் 700 வருடங்களில் இந்த பூமி முழுவ…
-
- 0 replies
- 603 views
-
-
சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் எதிர்காலத்தில் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரனில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, அப்பலோ விண்கலம் மூலம் அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மண் மாதிரிகள், பாறைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்தைய ஆய்வுகளில் சந்திரனில் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் சந்திரனில் உள்ள எரிமலையில…
-
- 7 replies
- 497 views
-
-
அணு துகள் அறிவியல்: பிரபஞ்ச கட்டமைப்பு பற்றி நமக்கு தெரிந்த (மற்றும் தெரியாத) 10 விடயங்கள் அணுவை விட மிகவும் சிறிய துகள்கள் முதல் மிக பெரிய கேலக்ஸி வரை பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய நம்முடைய புரிதல்கள் சமீபத்திய தசாப்தங்களில் மிக விரைவாக மேம்பட்டுள்ளன. நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்குகின்ற அணுவை விட சிறிய துகள்கள் பற்றி நாம் அறிந்திருப்பதை பிபிசியின் "த இன்ஃபினிட் மங்கி கேவ்" நிகழ்ச்சி ஆய்வு செய்து வருகையில். நம்முடைய பேரண்டத்தின் அடிப்படை ஆதாரம் பற்றிய சில வினோதமான உண்மைகள் மற்றும் தீர்க்கப்படாத இரகசியங்களை பற்றி நாம் பார்க்கலாம். 01.அணு என்பதற்கான ஆங்கில "atom" (ஆட்டம்) என்ற சொல் "பகுக்க முடியாத"…
-
- 1 reply
- 419 views
-
-
80 தடவைகள் மீண்டும் மீண்டும் அச்சிடக்கூடிய புதிய காகிதம் விஞ்ஞானிகளால் உருவாக்கம் ெஅச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை, அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும், அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறைய ஆரம்பிக்கும். காற்றிலுள்ள ஒட்சிசன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மே…
-
- 0 replies
- 247 views
-
-
யூடியூப் வீடியோக்களை இனி வட்ஸ்அப்பில் பார்க்கலாம் வட்ஸ்அப், மொபைல் அப் உலகில் அதிகள பயன்படுத்தும் மெசென்ஜர் அப்ளிகேஷனாக வலம் வருகிறது. ஹைக், டெலிகிராம் உள்ளிட்ட அப்ளிகேஷன்களை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது. வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி, கோப்புக்களை பரிமாறும் வசதி, ஸ்டேடஸ் மாற்றி கொள்ளும் வசதி போன்ற பலவற்றை வட்ஸ்அப் வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை WABetaInfo தொழில்நுட்பத்தின் மூலம் வட்ஸ்அப் வழியாக பயனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது தற்ப…
-
- 0 replies
- 397 views
-
-
இதுவரை அறிந்திராத சிறிய நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ள வானியலார்கள் படத்தின் காப்புரிமைMICHAEL NAGLE/GETTY IMAGES இதுவரை கண்டுபிடிக்கப்படாத சிறியதொரு நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து சுமார் 600 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்ற சனிக் கிரகத்தை விட சற்று பெரியதொரு நட்சத்திரத்தை கண்டறிந்த பின்னர் விஞ்ஞானிகள் இவ்வாறு கூறியுள்ளனர். 'இபிஎல்எம் ஜே0555-57எபி' என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திரம், மிகவும் பெரியதொரு நட்சத்திரத்தை சுற்றிவருகின்ற, ஒரு பெருந்திரளை சுற்றிய சூரிய சுற்றுவட்டப்பாதைகள் இரண்டினை கொண்டுள்ள அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. நட்சத்திரம் என்று அழைக்கும் தகுதி பெற்றிருப்…
-
- 1 reply
- 274 views
-
-
செவ்வாய் கிரகத்தில் 2030 இற்குள் மனிதர்களை குடியேற்ற முடியாது – நாசா செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் திட்டம் 2030 இற்குள் சாத்தியமில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உள்ளது. மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் சாத்தியமாகும் பட்சத்தில் அங்கு மனிதர்களை அனுப்பி பரிசோதனை செய்வது மற்றும் எதிர்காலத்தில் மனிதர்களை அங்கு குடியேற்றம் செய்வது குறித்த திட்டமும் நாசாவின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலைய…
-
- 0 replies
- 354 views
-
-
அறிவியல் செய்திகள் அணுவிற்குள் கண்டறியப்பட்டுள்ள புதிய துணிக்கை அணுவிற்குள் பொதியப்பட்டுள்ள பிரமாண்டத்தின் பரிமாணங்களை அறிவதற்கான முயற்சியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே. இத்தகைய ஆய்வுகளுக்கு, பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பாரிய துகள் மோதுகை மையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வகத்தில் ஒன்றிற்கொன்று எதிரான திசையில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஏற்றம் கொண்ட துணிக்கைகளை (குறிப்பாக புரோத்திரன்) மோதுகைக்குட்படுத்தி விளைவுகளை ஆய்வாளர்கள் அவதானிக்கின்றனர். இவ்வாறான ஆய்வொன்றினை மேற்கொண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழக அறி…
-
- 0 replies
- 259 views
-
-
கூடுகட்டி வாழும் பறவையினங்களில், வித்தியாசமான கூட்டமைப்பை உடைய தூக்கணாங்குருவி பறவைகள், கிராமப்பகுதிகளில் காணப்படும் கிணறுகளிலும், உயர்ந்த மரங்களிலும் கிளைகளோடு பின்னிப் பினணந்து இக்கூட்டினை உருவாக்குகின்றன. இப்பறவைகள் வாழிடத்தின் அருகில் உள்ள வயல் விளைகளில் விளைந்து வரும் தானியங்களையும் புழுப் பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்ந்து வருகின்றன. இப்பறவைகளின் வித்தியாசமான கூட்டமைப்பே இப் பறவைகளுக்கு பெரும் ஆபத்தாகி விடுகின்றன. ஆம்! இக் கூட்டின் அமைப்பை இரசிப்பதற்காகவே சிறுவர்களால் இக்கூடுகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. கூட்டினை எடுக்கும்போது அக்கூட்டில் உள்ள முட்டைகளும் உடைக்கப்படுகின்றன. இதனால் குருவியினம் படிப்படியாக அழிவினை நோக்கி செல்லுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்…
-
- 1 reply
- 2.5k views
-
-
நான்கு பில்லியன் ஒளியாண்டு தொலைவில், 650 மில்லியன் ஒளியாண்டு அளவில் ‘சரஸ்வதி' என்று பெயரிடப்பட்ட பிரம்மாண்டமான கேலக்ஸி பெரும்கொத்து கண்டுபிடிக்கப் பட்டிருப்பது, இருள் ஆற்றல், பிக் பாங் மற்றும் பிரபஞ்சம் குறித்த நமது புரிதல்களைப் பெருமளவில் மாற்றும் என வானவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் நான்கு பில்லியன் ஒளி யாண்டு தொலைவில், இந்திய வானவிய லாளர்களால் சரஸ்வதி என பெயரிடப்பட்ட கேலக்ஸிகளின் தொகுப்பு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயதீப் பாக்சி தலைமையில் இந்திய வானவியலாளர்கள் ஸ்லோன் டிஜிட்டல் ஸ்கை சர்வே எனும் வானவியல் ஆய்வு தரவுகளைத் தேடி ஆராய்ந்து இந்த பிரம்மாண்டமான கேலக்ஸிகளின் பெரும்கொத்தை கண்டுபிடித்துள்ளனர். “பிரபஞ்சம் பரிணாமம் அடைந்த போது கேலக…
-
- 1 reply
- 318 views
-
-
பொய் செய்திகளை கண்டறிய உதவும் சில கையடக்க கருவிகள் ஒரு அரசியல்வாதியோ பிரபலமானவரோ ஒரு தவறை செய்திருக்கிறார். அதனால் அவரை ஆதரிக்க வேண்டாம் என்று ஆதாரத்தை முன்வைக்காமல் உங்கள் வாட்சப் குழுக்களில் வரும் செய்திகளால் சலிப்படைந்துள்ளீர்களா? அல்லது நீங்கள் படிக்கும் இணையக் கட்டுரையின் பக்கத்தில் தோன்றும், ஒரு மர்மமான பழத்தை உண்டால் புற்று நோய் நீங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி உங்களை அப்பழத்தை உண்ண நிர்ப்பந்திக்கும் இணையதள பக்கங்களின் இணைப்பால் சலிப்படைந்துள்ளீர்களா? அல்லது நீங்கள் முன்னர் கேள்விப்பட்டிராத பதிப்பகம் ஒன்றில், சாத்தியமற்றதாகத் தோன்றும் உங்களால் நம்ப முடியாத செய்தி தலைப்பைக் கண்டு குழம்பியுள்ளீர்களா? …
-
- 0 replies
- 547 views
-