அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
உங்கள் கையெழுத்திலேயே கடிதம் எழுதும் ரோபோ! உங்கள் கையெழுத்தில் வேறு யாரோ ஒருவர் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்? அதையும் ஓர் இயந்திரம் எழுதினால்? என்னதான் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இருந்தாலும், கைப்பட ஒரு கடிதம் எழுதுவது அல்லது நன்றி கூறும் அட்டையை அனுப்புவது ஒரு நெருக்கத்தை உணர்த்துவதாகவே இருக்கும். அத்தகைய தொடர்புகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது. அதையும் தாண்டி எழுத விரும்பினாலும், அதற்கான நேரம் கிடைப்பது அரிது. அதை ஓர் இயந்திரம் செய்து கொடுத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பேனாவைப் பிடித்து, எழுதக்கூடிய ஓர் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பான்ட் என்ற அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சோனி கேபர…
-
- 0 replies
- 672 views
-
-
நன்றி வேல் தர்மாவுக்கு அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களில் சில பல களங்களில் இறங்கியுள்ளன. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது. Ho…
-
- 0 replies
- 652 views
-
-
மீண்டும் வருகிறது நோக்கியா 3310 அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. செல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது. 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி மாடல் வெளியானது. இதன் நீடித்த பேட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த செல்பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும…
-
- 8 replies
- 1.2k views
-
-
புற்றுநோயைக் கண்டறிய நவீன பிரா ? படத்தின் காப்புரிமைHIGIA TECHNOLOGIES Image captionஜூலியன் மற்றும் அவரது நண்பர்கள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய் கண்டறியும் பிரா மெக்ஸிகோவில் உள்ள பதின்ம வயதினர் ஒருவர், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பிராவைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அவ்வாறு பிராவின் மூலம் புற்றுநோயைக் கண்டறிவது சாத்தியமா? முடியும் என்றால் எப்படி ? பிராவை உருவாக்கியுள்ள 18 வயதுடைய ஜூலியன் ரியோஸ் கன்டு, மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறியும் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புமுறையாக இது இருக்கும் என்கிறார். மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் ஃபேஸ்புக்கின் தொழில்நுட…
-
- 0 replies
- 1.1k views
-
-
'ஜெனரிக்' யுத்தம்! இந்திய மருந்துத் துறையின் வர்த்தகம் 2015-16ல் சுமார் 36.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வருடத்துக்குச் சுமார் 17 % மேலாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளையும்விட மருந்துகளில் லாப விகிதம் அதிகம் என்பதால், இதனை விட்டுக்கொடுக்க எவரும் தயாராக இல்லை. இதில் பாதிக்கப்படுவது யார்? அரசு ஊழியர்கள் எல்லாரும் ஒரு விதத்தில் அரசு மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர். தனியார் துறை ஊழியர்களில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு வசதி பெறுகின்றனர். இவர்கள் தவிர்த்த அனைவரும் மருந்துகளுக்குத் தங்களது வருமானத்தை மட்டுமே செலவிடுகின்றனர். ஆதலால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்தான். …
-
- 0 replies
- 458 views
-
-
தரை விரிப்பு எப்படி செய்யப்படுகிறது?? https://www.facebook.com/cnn/videos/10156540276506509/ http://cnn.it/2oZsI5x
-
- 0 replies
- 869 views
-
-
விண்வெளிக்கு ராட்சத பலூன், நாசாவின் புது முயற்சி ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதுமுயற்சியின் காணொளியை பார்த்து ரசியுங்கள். விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும் சிறு துகள்களைப் பற்றி ஆராய்வதே இதன் வேலை. 100 நாட்கள் பூமியை சுற்றி மிதந்து செல்லவிருக்கும் இந்த ராட்சத பலூன் தரைக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தரவுகளை அனுப்பும். BBC
-
- 0 replies
- 313 views
-
-
வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி? கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தண்ணீரின் வேகத்தைக் கொண்டு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் எடுக்கமுடிகிறது. அதே போல, தண்ணீர் ஆவியாகும் நடைமுறையில் கூட ஆற்றலை கண்டடைந்து மோட்டாரை இயக்கி சாதித்திருக்கிறார்கள். எப்படி இயங்குகிறது? கொலும்பியா பல்கலைக்கழகத்தைச் சேர…
-
- 0 replies
- 617 views
-
-
சனிக்கிரக ஆய்வின் இறுதிக்கட்டத்தில் காசினி ஆய்வுக்கலன் காசினி ஆய்வுக்கலன் தன்னையே அழித்து கொள்வதற்கான பாதையில் சனிக்கிரகத்தின் நிலாவான திதானை சுற்றியுள்ள ஈர்ப்பு சக்தியால் இயக்கப்படும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. Image captionஎரல் மாய்ஸி: “சனிக்கிரகத்திற்கு அருகில் காசினியை கட்டுப்படுத்தப்படாத சுற்றுவட்டப்பாதையில் விட்டுவிட முடியாது” சனிக்கிழமையன்று இந்த ஆய்வுக்கலன் பறந்த ஆய்வுச் சுற்றில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்கும், அந்த கிரகத்தின் வளிமண்டலத்திற்கும் இடையிலான சுற்றுப்பாதையில் இது நுழைந்துள்ளது. சனிக்கிரகத்தில் ஒரு நாளின் நீளம் எவ்வளவு மணிநேரம் என்பது பற்றியும், அந்த கிரகம் அதனுடை…
-
- 0 replies
- 248 views
-
-
இண்டர்நெட்டில் லீக் ஆன ஐபோன் புகைப்படம்: புதிய தகவல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் 2017-ஐபோன் மாடலின் புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஃபாக்ஸ்கான் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என கூறப்படும் புதிய புகைப்படத்தில் ஐபோனின் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்…
-
- 0 replies
- 469 views
-
-
டைனோசர்களின் உறவினர்கள் பற்றி விஞ்ஞானிகளின் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு டைனோசர்களின் முந்தைய உறவினர்களின் சில அம்சங்கள் தற்கால முதலைகள் மற்றும் அலிகேட்டர்கள் போன்றவற்றுடன் சில ஒற்றுமைகள் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. படத்தின் காப்புரிமைGABRIEL LIO பல புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முந்தைய டைனோசர் உறவினர்கள் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். காரணம், இந்த காலகட்டத்தில் புதைபடிவ பதிவு என்பது அபூர்வமானவை. அவை இருகால்களால் நடந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். பார்க்க டைனோசர்களின் சிறிய வடிவங்களைப்போல இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு…
-
- 0 replies
- 422 views
-
-
உஷார்... உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது! நீங்கள் தீவிர ஃபேஸ்புக் பயனாளி என்றால் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையதளம் உங்களை லேசாகத் திகைப்பில் ஆழ்த்தும். ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு ஃபேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களைப் பொதுவெளியில் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும். இந்தத் தளம் அப்படி என்ன செய்கிறது? உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதைப் புரியவைக்கிறது. என் ஃபேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம…
-
- 0 replies
- 607 views
-
-
-
2 இளம் விண்மீன்கள் அசுரத்தனமாக மோதி வெடித்து சிதறிய அற்புதம் விண்மீன்கள் உருவாகும் பிராந்தியத்திலிருந்து பிரிந்த இரண்டு இளம் விண்மீன்களுக்கு இடையில் ஏற்பட்ட வியத்தகு மற்றும் வன்முறை மிகுந்த மோதல் நிகழ்வை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். படத்தின் காப்புரிமைALMA (ESO/NAOJ/NRAO), J. BALLY/H. DRASS ET AL. ஓரியன் விண்மீன் தொகுதியில் நடைபெற்றுள்ள இந்த வெடிப்பு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்து, விண்வெளியில்தூசியையும். வாயுவையும் பெருமளவு பரப்பியுள்ளது. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், சூரியனில் ஏற்பட்டது போல அதிகளவு சக்தியை இந்த மோதல் உருவாக்கி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 614 views
-
-
சீனாவில் பாகங்களை வாங்கி தனி ஒருவனாய் ஐபோன் செய்து கொண்ட நபர் சீனாவின் மின்னணு சந்தைகளில் கிடைக்கும் ஐபோன் பாகங்களை தனித்தனியே வாங்கி, ஸ்காட்டி ஆலென் என்பவர் தனக்கென பிரத்தியேகமான ஐபோனை தானே உருவாக்கியிருக்கிறார். பீஜிங்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பொறியாளராக இருக்கும் ஸ்காட்டி ஆலென் என்பவர் சீனாவில் தங்கியிருந்து தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஐபோனை உருவாக்கியிருக்கிறார். சீனாவின் சென்சென் பகுதியில் தங்கயிருந்த ஆலென் ஹூகுயாங்பெய் சந்தைகளில் கிடைக்கும் …
-
- 0 replies
- 504 views
-
-
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன். உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் ம…
-
- 0 replies
- 349 views
-
-
ஆழ்கடல் ஆய்வில் சீனாவின் ஆளுமை---------------------------------------------------------------------------ஆழ்கடல் ஆராய்ச்சியில் சீனா புதியதோர் பயணத்தை தொடங்கியுள்ளது. 5000 டண் எடைகொண்ட புதிய ஆய்வுக் கப்பலை சீனா நீரினுள் செலுத்தியுள்ளது. அலைகளையும் ஆழ்கடலையும் ஆளுமைக்குள் கொண்டுவருவது சீனாவின் நோக்கம். ஆழ்கடல் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு மாயலோகமாகவே பார்க்கப்படும் நிலையில், அத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா, ஆழ்கடலின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் முதல் தேசமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
-
- 0 replies
- 339 views
-
-
வரப்புயர (விவசாயம்/கைத்தொழில் சார்ந்த பதிவுகள்) எமக்குப் பயண்படக்கூடிய விவசாய மற்றும் கைத்தொழில்கள் சம்மந்தமான செய்திகளை இத்திரியில் பதிவதற்கு எண்ணியுள்ளேன், நீங்களும் தகவல்களை இணையுங்கள். இத்திரி ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. இத்திரி உருவாவதற்கான ஆலோசனை வழங்கிய சுவைப்பிரியனுக்கு நன்றிகள்
-
- 162 replies
- 93.8k views
-
-
அண்டவெளியில் பேரொளியுடன் வெடிப்பு: நட்சத்திரங்களை விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியது அண்டவெளியில் மர்மமான வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், அது அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் சந்திரா களம்-தெற்கு என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை நாசா அமைப்பின் எக்ஸ்ரே புகைப்படம் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இதுபோன்றதொரு எக்ஸ்ரே புகைப்படத்தை விஞ்ஞானிகள் இதற்கு முன் கண்டதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்தி…
-
- 0 replies
- 273 views
-
-
பிரம்மாண்டமான சூரிய மண்டலம்! சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு காரணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது. அதே சமயத்தில் அது ஒரு தோசையைப் போலத் தட்டை வடிவத்தையும் பெற்றது. அதிலிருந்த தூசி மற்றும் துகள்களின் திரள் அதன் மையத்தை நோக்கி நகர்ந்து, அங்கு குவிந்து, சூரியனாகத் திரண்டது. அவ்வாறு திரண்டவை போக மீதமிருந்த துகள்கள் ஒன்றொடொன்று மோதி ஒட்டிக்கொண்டு அஸ்டராய்டுகளாகவ…
-
- 0 replies
- 344 views
-
-
பூமியை போன்ற கிரகத்தை சுற்றி தடிமனான வளிமண்டலம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற கிரகத்தை சுற்றி முதல்முறையாக வளிமண்டலத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைDANA BERRY Image captionஅந்த பூமிக்கு விஞ்ஞானிகள் வைத்து பெயர் ஜி ஜே 1132பி நன்கு தடிமனான படலம் ஒன்று அந்த வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும், அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமியின் வளிமண்டலத்தை கண்டறிந்து அதன் தன்மைகளை ஆராய்வது என்பது நமது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலில் முக்கியமான படியாக பார்க்கப்படு…
-
- 1 reply
- 385 views
-
-
மூளை ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பங்கள்: நினைவுப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம் நம்முடைய மூளையில் நினைவுகளை உருவாக்கும்போதும், அவற்றை சேகரிக்கும்போதும் உண்மையிலேயே என்ன நடக்கிறது? இது தொடர்பான புதிய ஆய்வில் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. படத்தின் காப்புரிமைF WALSH நாம் கொண்டுள்ள நினைவுகள் அனைத்தையும் மனிதரின் மூளை ஒரே நேரத்தில் இருமுறை பதிவு செய்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அவ்வாறு இரு முறை நினைவுகளை உருவாக்கி கொள்வதில் ஒன்றை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வதற்கும், இன்னொன்றை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வதற…
-
- 0 replies
- 298 views
-
-
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிலந்தி வலை பட்டுக்களை உருவாக்க முயற்சி ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பின்னும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல். பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ஆம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்களில் ஒன்றுதான், சிலந்தி வலை பட்டு. சிலந்தி வலைபட்டு ஆய்வகத்தில் சிலந்தி வலைகளாக பின்னப்பட்ட சிலந்தி பட்டு, அடுத்த தலைமுறைக்கான உயிரினங்களு…
-
- 0 replies
- 241 views
-
-
விண்வெளியில் ஒரு குப்பைத் தொட்டி! ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பிண்ணும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல். பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்கள் கண்டுப்பிடிக்கப்ட்டன. இவை, ஆய்வுக் கூடங்களைத் தாண்டி, மனித வாழ்க்கையில், சோதித்துப் பார்க்கத் தயாராகிவிட்டன. அதில் ஒன்று விண்வெளியில் குப்பைகளை சேகரித்தல். விண்வெளிய…
-
- 0 replies
- 446 views
-
-
செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே? செவ்வாய் கிரகத்தில் இருந்த மிகப்பெரியதெரு காற்று பகுதி அதனுடைய வரலாற்றின் முற்காலத்தில் விண்வெளியில் கலந்து தொலைந்தது இப்போது தெளிவாகியுள்ளது. படத்தின் காப்புரிமைNASA சிவப்பு கிரகம் என்று அறியப்படும் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மாவென் செயற்கைக்கோள் மற்றும் செவ்வாயின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி ஊர்தியை அனுப்பி ஆய்வு மூலமும் எடுத்த அளவீடுகளை ஒப்பிட்டு பார்த்ததும், இன்று பூமியில் இருப்பது போன்று வாயுக்கள் செறிந்திருந்த கிரகமாக செவ்வாய் இருந்திருக்கலாம் என்பது சுட்டிக்காட்டப் படுகின்றது. இருப்பினும், இந்த வாயுக்களின் கலவை வேற…
-
- 0 replies
- 349 views
-