Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஹாலிவுட்டில் வரும் பேய்ப்படங்களை டிவியில் பார்த்துப்பார்த்து கெட்டுப் போன, ஜெஸ்சி, ஜீனா காதல் தம்பதிகளுடைய பொழுது போக்கு என்ன தெரியுமா? பேய்களை வைத்து ஒருவருக்கொருவர் பயமுறுத்தி, பயத்தில் ‘ஓ மை காட்’ என்று அலறுபவரைப் பார்த்து ‘ஹை… பயந்துட்டியா…’ என்று சிரிப்பதுதான். இப்படி கேர்ள் பிரண்ட் ஜீனாவிடம் அடிக்கடி பல்பு வாங்கியதால் கடுப்பான ஜெஸ்ஸி, தன் வீட்டிலேயே ரூம் போட்டு யோசித்து, ப்ரொஜக்டர், கண்ணுக்கு தெரியாத திரை(screen) என்று பல அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளை வைத்து ஜீனாவை அலறவைத்ததுதான் இந்த வார யூடியூப் வைரல். - See more at: http://www.canadamirror.com/canada/46343.html#sthash.FANhkYR7.dpuf

    • 0 replies
    • 266 views
  2. சென்னையை கலக்கிய முல்லைத்தீவு யுவதி…. July 17, 20157:45 am ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8 டிசைனர்ஸ் கலந்துகொண்டுள்ளனர். விஜய் டிவி தொகுப்பாளினி டி.டி, நடிகை சோனியா அகர்வால் போன்ற நட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்துள்ளனர். இந்தியாவில் முன்னணி டிசைனரில் ஒருவரான ரிதிகுமாரின் ஆடை வடிவமைப்பும் இதில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாக கொண்ட மதுசா …

  3. வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள்.இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே. சரி... இந்த திருவோடு எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியுமா? அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இந்த மரம் ‘மெக்ஸிகன் காலாபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பிக்கோனியசேஸி’ என்ற வாகை மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தி…

    • 0 replies
    • 1.5k views
  4. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனால் கழுகின் சிறகை காயப்படுத்த முடியவில்லை. சோகத்துடன் பறந்து போய்விடுகிறது. இந்த புகைப்படத்தையும் செய்தியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அமெரிக்க உள்துறை(U.S. Department of the Interior) பதிவேற்றியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/46320.html#sthash.xJjzcEwy.dpuf

    • 0 replies
    • 296 views
  5. இலங்கையில் “சிறுநீரக” விற்பனை..! பலர் அறியாத இருண்ட உலகம். July 17, 20158:36 am தமிழ் திரைப்படமொன்றில் இடம்பெற்ற நகைச் சுவை நடிகர் வடிவேலுவின் ‘ கிட்னி’ , அதாவது சிறுநீரகம் தொடர்பான நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். அதில், சிறுவனொருவனை வடிவேலு துரத்துவதும் , அவன் லாவகமாக நோயாளர் காவி வண்டியொன்றுக்குள் புகுந்துகொள்வதும் ,அங்கிருக்கும் கும்பல் வடிவேலுவின் சிறுநீரகத்தை சத்திரசிகிச்சை மூலம் எடுப்பதுமே அந்நகைச் சுவைக் காட்சியாகும். அண்மையில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படமும் இதேபோன்ற மனித உறுப்புத் திருட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதை மேலோட்டமாக திரைப்படம் என்ற ரீதியில் பார்க்கும் போது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்ற…

    • 0 replies
    • 604 views
  6. ரங்கா- இ.தொ.கா தொடர்பும் மின்னல் அரசியல் நாடகமும் அம்பலம்: விசேட காணொளி July 17, 201511:29 am ராஜா மகேந்திரனின் மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ஜெஶ்ரீரங்கா செய்யும் அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. ஜூலை 4ம் திகதி இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் கலந்து கொண்டார். இதன்போது இப்தார் நிகழ்ச்சிக்கான இடைவெளியில் ரங்கா, சக்திவேல் மூலம் திகாம்பரத்தை திட்டச் சொல்லும் விதமும் அதற்கு அவர் சக்திவேலுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் மற்றும் காணொளி அடங்கிய வீடியோ ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் ரங்காவின் கள்ள அரசியல…

    • 2 replies
    • 1.3k views
  7. மகிந்தவின் ஒரு முக்கிய பெண்ணின் குடியும் – கூத்தும் அம்பலம். July 16, 201510:54 pm Malsha Kumaranatunge மேல் மகாண சபை பெண் உறுப்பினர் ஆவார் விஜய குமாரதுங்கவின் மகளான இவருக்கு நாகரீகம் தெரியுமா அல்லது சிங்கள மக்களின் மகிமை தான் தெரியுமா இரண்டும் தெரியாமல் இலங்கைத் திரு நாட்டை அசிங்கப் படுத்திய இவரை அரசியலில் விட்டால் சிங்கள மக்களின் நிலை என்னவாகும்……. இன்று பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியம் என பலமான குரல்கள் எழும் நிலையில் இப்படியான அசிங்கங்கள் பாராளுமன்றம் சென்றால் என்ன நடக்கும் பாருங்கள் மக்களே…….. பலரும் நல்லாட்சி என சென்ற வேளை மகிந்தவுடன் சென்ற அனைவரும் அரையும் குறையும் அதற்கு இது நல்ல ஆதாரம்……. http://www.jvpnews.com/srilanka/116798.html

    • 0 replies
    • 431 views
  8. நேருக்கு நேராக வந்த விமானங்கள்: கண் இமைக்கும் நேரத்தில் பெரும் விபத்திலிருந்து தப்பிய பயணிகள் விமானம்[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 02:18.45 பி.ப GMT ] சுவிட்சர்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவ்வழியாக எதிர்பாராமல் வந்த சிறிய ரக விமானம் மீது மோத இருக்கும் பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.சுவிஸின் சூரிச் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் Swiss Jumbo Linos என்ற விமானம் நேற்று புறப்பட்டுள்ளது. ஓடுத்தளத்திலிருந்து மேலே கிளம்பிய சில நிமிடங்களில் விமான சென்ற பாதையில் எதிர்பாராமல் சிறிய ரக விமானம் ஒன்று குறுக்கிட்டுள்ளது. சிறிய ரக விமானத்தில் வந்த விமானிகள் பயணிகள் விமானத்தை கவனிக்க தவறியுள்ளனர். ஆனால், ஆபத்தை உணர்ந்த பயணிகள் வி…

    • 0 replies
    • 267 views
  9. பிரித்தானியாவில் இலங்கை உள்ளிட்ட அகதிகளுக்கான சலுகைப்பணம் குறைப்பு [ வெள்ளிக்கிழமை, 17 யூலை 2015, 11:13.23 AM GMT ] பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் வெளிநாட்டவர்களுக்கான சலுகைப்பணம் குறைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் கீழ் இலங்கையர்கள் உள்ளிட்ட அகதி அந்தஸ்த்து கோரும் அகதிகள் பாதிப்படையவுள்ளனர். இது தொடர்பான தகவலை பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இரண்டு பிள்ளைகளைக் கொண்ட அகதி குடும்பம் ஒன்றின் பெற்றோருக்கு இதுவரையில் 149.86 பவுட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. எனினும் இனிவரும் காலங்களில் 110.85 பவுண்களாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அகதிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அகதிச் …

    • 0 replies
    • 144 views
  10. Chelvadurai Shanmugabaskaran கூகிள்(கோகுல்), மைக்ரோசாப்ட், முகநூல் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் நிரம்பிய இடமாகும். கையளவு மட்டுமல்ல கடவுளுக்கே கடன் கொடுக்கக்கூடிய வசதி படைத்தவர்கள் வாழும் இடம். அதிகாலையில் எழுந்து பழக்கப்பட்டதால் அன்றும் அதிகாலை ஐந்தரை மணியளவில் எழுந்து நகரின் நடுப்புறத்தில் அமைந்துள்ள கடைகள் அமைந்துள்ள தெருக்கள் ஓரமாக நடந்து கொண்டிருந்தேன். உயர்ந்த கட்டடங்கள், உயர்ந்த “பாம்” மரங்கள் அழகாக இருந்தன. காப்பிக் கடையை தேடியவாறு நடந்துகொண்டிருந்த என் கண்களில் சில காட்சிகள் தென்படவே சற்று அதிர்ச்சியுற்று அங்கேயே நின்றுவிட்டேன். அந்த நகரத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்களிலும், தெரு ஓரமாகவும், பூங்காக்களிலும் பல வசதியற்ற பலர் படுத்திருந்தனர். அவர்கள் வீடற்றவர்க…

    • 0 replies
    • 253 views
  11. மஹிந்தவின் வெற்றிக்கு இந்திய றோ தீவிரம்…? July 16, 201510:43 am முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால், அது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக…

  12. ஜெர்மனியில் விநோதச் 'சம்பவம்' - இளம்பெண்ணைப் பின்தொடர்ந்த அணிலுக்கு 'சிறை' 'சிறை' பிடிக்கப்பட்ட அணில். ஜெர்மனியில் இளம்பெண்ணை பின்தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு போலீஸார் 'கைது' செய்து சிறைபிடித்தனர். நார்த் ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள Bottrop பகுதியில் போலீஸுக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது. தன்னை ஒரு அணில் பின்தொடர்வதாகவும், உடனடியாக காப்பாற்றும்படியும் அந்த இளம்பெண் கேட்டுக் கொண்டார். புகாரைத்தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார், அணிலை 'கைது' செய்தனர். அப்போது அந்த அணில் மிக சோர்வான நிலையில் இருப்பதை போலீசார் உணர்ந்தனர். உடனடியாக அணிலுக்கு தேனை ஊட்டி, அதற்கு தெம்பூட்டினர். அணில் கைது செய்யப்பட்டது மற்றும் அதற்கு தேன் கொடுக்கும் காட்சியை அவர்கள் சமூக வலைத…

    • 16 replies
    • 658 views
  13. நாயின்... காலைப் பிடித்து, தலைகீழாக சுற்றி தூக்கி வீசிய.... இளைஞர் கைது. டெல்லி: டெல்லியில் 21 வயது இளைஞர் ஒருவர் நாயை அடித்துத் துன்புறுத்துவதை வீடியோவாக எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அந்த நபரின் பெயர் ராகுல் குமார். 21 வயதாகும் அவர் விவேக் விகார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டிருந்தார். அதில் ஒரு தெரு நாயைப் பார்த்து அதை முதலில் அருகே போய் அதைத் தட்டிக் கொடுத்து கட்டித் தழுவுகிறார். பின்னர் அந்த நாயை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார். அதை அடிப்பதோடு, ஒரு காலைப் பிடித்துத் தூக்கி சுற்றுகிறார். பின்னர் படு வேகமாக அந்த நாயை தூக்கி ஒரு கார் மீது வீசுகிறார். அந்த நாய் வீறிட்டுக் கத்து…

    • 4 replies
    • 324 views
  14. சுவையான "பர்கர்" பரிமாறிய ஒபாமா: சந்தோஷத்தில் மூழ்கிய சிறுமி[ புதன்கிழமை, 15 யூலை 2015, 08:22.59 மு.ப GMT ] வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 9 வயது சிறுமிக்கு பர்கர் பரிமாறியுள்ளார்.சமீபத்தில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிகாகோவை சேர்ந்த 9 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுமி ஸ்ரேயா படேல் தனது தாயார் பிரீதி படேலுடன் கலந்து கொண்டார். விருந்தில் பல்சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன, அப்போது விருந்து நடைபெற்ற இடத்துக்கு திடீரென வருகை தந்த ஒபாமா, விருந்தில் உணவு பரிமாறுவதை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், சிறுமி ஸ்ரேயா படேலுக்கு ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் அவளுக்கு ‘கரம் மசாலா பர்கர்’…

    • 0 replies
    • 308 views
  15. சிறையிலிருந்து போதை பொருள் கடத்தல் மன்னன் தப்பியது எப்படி: வெளியான வீடியோ ஆதாரம் (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:27.46 மு.ப GMT ] மெக்சிகோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரன் Joaquin Guzman, 2வது முறையாக சிறையிலிருந்து தப்பியது அந்த சிறையில் இருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு பில்லியன் மதிப்பில் போதை பொருட்களை கடத்தி வந்த Joaquin Guzman என்ற குற்றவாளி கடந்த சனிக்கிழமை அன்று Altiplano சிறையிலிருந்து இரண்டாவது முறையாக தப்பியுள்ளான். சிறை அறையின் தளத்தை தோண்டி, பூமிக்குள் குகைப்போல சுமார் 1.5 கி.மீ தூரமுள்ள வழித்தடத்தை உருவாக்கி குற்றவாளி தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி சிறையிலிருந்து தப்பியது குறி…

    • 0 replies
    • 332 views
  16. உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…

    • 0 replies
    • 334 views
  17. டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்! [ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:20.29 AM GMT ] டக்ளஸ் தேவானந்தா ஒரு கோடீஸ்வரர்தான். இவர் வைத்திருக்கின்ற கோடீஸ்வர செல்வம் மக்களாகிய நீங்களே. என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சமூக சேவையாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இவர் வட்டுக்கோட்டையில் துணவி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு கூறினார். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு- யாழ். …

  18. சிங்கம் மானை வேட்டையாடும் காட்சியை டி.வியிலோ, தியேட்டரிலோதான் பாத்திருப்போம், கொடுத்து வைத்த சிலர் காட்டில் கூட பார்த்திருக்கலாம். ஆனால் அதே சிங்கம் நடுரோட்டில் மானைக் கடித்துக் குதறி துவம்சம் செய்யும் காட்சியை இதற்கு முன் எங்காவது பார்த்ததுண்டா? இப்படி ஒரு அரிதினும் அரிதான சம்பவம் நடந்தது தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பார்க்கில். அங்கு சிங்கங்களை பார்ப்பதற்காக பிரத்தியேக கார் சபாரி வசதி உண்டு. கடந்த வெள்ளியன்று, சுற்றுலாப் பயணிகள் அந்த காரில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு காட்டுமான் திடுதிடுவென சாலைக்குள் புகுந்து காரில் மோதியது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பாற்றுவதற்காக காரிலிருந்து இறங்கப் போன ஒருவரை பக்கத்தில் இருப்பவர் இழுத்து உள்ளே போட்டார். காரணம் அந்த மா…

    • 0 replies
    • 314 views
  19. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஸ்டாபோர்ட் நகரின் மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலையின் மைய பகுதியில் திடீர் என விமானம் ஒன்று இறங்கி ஓடத்தொடங்கியது.இதை பார்த்த காரோட்ட்டிகள் அனைவரும் பயந்து அலறி தங்களது காரை ஓரமாக கொண்டு சென்றனர். இதை பார்த்த விமானி விமானத்தை சாலையின் மையத்தில் இருந்த புல்வெளிக்கு திருப்பினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விமானத்தின் இறக்கை சேதம் அடைந்து உள்ளது என உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்தது ஸ்டாப்போர்ட் போலீஸ் கூறியதாவது:- சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானம் ரோட்டில் இறங்கியது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.அதை கிழக்கு கடற்கரை ஸ்கை டைவிங் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்து உள்ளனர்.திடீர் என என்ஜின் ச…

    • 0 replies
    • 316 views
  20. 58 வயது தாத்தாவின் 20 வயது மனைவி மாயம்…. July 15, 20151:20 pm தானேயில் 58 வயதுக்காரரை திருமணம் செய்த 20 வயது பெண் மாயமாகியுள்ளார். இதுபற்றி அவரது கணவர் 3 மாதத்திற்கு பிறகு போலீசில் புகார் கொடுத்து உள்ளார். தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் சதிஷ் ஆப்தே (வயது58). இவர் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று அம்ருதா என்ற 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிப்ரவரி 14–ந் தேதி காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த நிலையில் அம்ருதா திடீரென மாயமாகி விட்டார். அவர் கடந்த மார்ச் 31–ந் தேதி முதல் காணாமல் போய் விட்டதாக சதிஷ் ஆப்தே நவ்பாடா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் தனது வீட்டில் இருந்த குடும்ப நகைகளை திரு…

  21. நடுவீதியில் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல்… July 15, 201511:02 am நடுவீதியில் ஒரு தகராறு – காரோட்டும் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல் – அதிரடி காணொளி……. http://www.jvpnews.com/srilanka/116595.html ஆடம்பர வாகனமும் அதிகார தோரணையும் அள்ளி வீசும் இந்த அம்மே!அரசியல் வாதியா? அல்லது போதைக்கும்பலா? எதற்கும் ஒரு தகுதி தராதரம் வேண்டுமோ?

  22. விதுரன் வில் உடைத்தது சரியா? வீஷ்மர் போர் தொடுத்தது சரியா? [ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 12:36.12 PM GMT ] [ வலம்புரி ] பாரதப்போர் தொடங்குவதற்கு முன்னதாக அரச சபையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகின்றது. கெளரவர் தலைவன் துரியோதனனின் அட்டகாசத்தைத் தாங்க முடியவில்லை. பாண்டவர்களை எதிர்ப்பதே தனது பணி என்று அவன் கருதியதால் வீஷ்மர், துரோணர், விதுரன் முதலான மூத்த தலைவர்களை அவன் கடிந்து கொண்டான். கெளரவர்-பாண்டவர் போர் நடப்பது உறுதி என்றாகி விட்ட நிலையில், துரியோதனனின் மன நிலையும் குழம்பியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் விதுரனைப் பார்த்து தகாத வார்த்தையால் துரியோதனன் திட்டுகிறான். இச்சந்தர்ப்பத்தில் விதுரன் தனது வில்லை எடுத்து சபையில் முறித்துவிட்டு இனி மேல் வில்லெடேன் என்று சத்த…

  23. இருபதாம் நூற்றாண்டிலும் சிலர் இன்னும் ஒரு ஊசி குத்திக்கொள்ள கூட பயந்து மருத்துவரிடம் போகாமல் தனக்குதானே சிகிச்சை செய்து கொள்வதுண்டு. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பத்தில் தற்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் பெருகிவிட்டன. பூசுமஞ்சள் வாங்க மளிகைக் கடைக்கு போவதுபோல தங்களது இல்லாத அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்துகொள்ள இப்போது இளம்வயது பெண்கள் டாக்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கோணல் மூக்கை நேராக்குவது, பெருத்துப் போன இடையை குறுக்கி, சுருக்கி ‘இஞ்சி இடுப்பழகி’ ஆவது, செயற்கை மார்பகங்களுக்கு சிலிக்கான் சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக இன்று லட்சக்கணக்கான பெண்கள் தகுதியும், திறமையும் வாய்ந்த டாக்டர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், எல்லா …

    • 0 replies
    • 345 views
  24. தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா! அமிர்தலிங்கத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சம்பந்தர் அய்யா. அமிர்தலிங்கத்தால் எம்.பி யாக்கப்பட்டவர் சம்பந்தர் அய்யா அந்த அம்ர்தலிங்கத்தையே இந்த தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டார் சம்பந்தர் அய்யா! கடந்தவருடம் அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தின்போது "அமிர்தலிங்கத்தின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று அறிக்கை விட்ட சம்பந்தர் அய்யா, இந்த வருடம் (13.07.15) எந்த அறிக்கையும் விடாத மர்மம்தான் என்னவோ? அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பா? (1) அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கமாட்டார். ஏனெனில் இந்திய ராணுவம் படுக…

    • 0 replies
    • 200 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.