Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு... என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். "ஒமண்ணை" என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார். பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார். சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்…

    • 0 replies
    • 687 views
  2. காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் 850க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சுக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்கிரமாக நடக்கும் இந்தப் போரில் நேற்று மத்திய காஸாவின் டெயிட் அல் பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இத்தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 23 வயதான நிறைமாதமான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார். ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததை அ…

  3. இங்கிலாந்துநாட்டில் கல்வி பயிலவரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைய கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உயர்கல்வி படிப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் செல்வது வழக்கம். மேலும் அந்நாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் முறையானவிசா,முறையற்ற விசா மூலமும் செல்வதால் இரு நாடுகளிடையேயான உறவில் சிக்கல் எழுகின்றன. இதனை தவிர்ப்பதற்காக வழிமுறைகளை இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயர் கல்வி படிக்க இங்கிலாந்திற்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக முதற்கட்டமாக வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் போலியான கல்வி நிறுவனங்களை அடையாளம் காணப்…

    • 0 replies
    • 464 views
  4. இங்கிலாந்தில் இருந்து விடுமுறைக்கு வந்த குழந்தை கடலில் மூழ்கி உயிரிழப்பு – யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலில் நீராடச் சென்ற ஆறு வயதுக் குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக குழந்தை உட்பட பெற்றோர் அண்மையில் நாடு திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தாயும் தந்தையும் குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுச் சென்றதாகவும், அங்கு விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை தங்கியிருந்த உறவினரின் வீடு கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், குழந்தை யாருக்கும் தெரியாமல் கடலுக்கு நீராட…

  5. சுவிட்சர்லாந்தில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ரத்து? சுவிட்சர்லாந்தில் நடத்தப்படவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நடத்தப்படுவதாகவிருந்த பதப்படுத்தப்பட்ட உடல்கள் அடங்கிய கண்காட்சி ஒன்றிற்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த உடல்கள் சித்திரவதை செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட சீனர்கள் மற்றும் சீனாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றைச் சார்ந்தவர்களின் உடல்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறி அந்த அமைப்பு இந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு முன்னர் பெர்ன் நக…

  6. கிரேக்கத்தில் கொரினத்தில் அஸ்புரோ கம்பொஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் உருவச் சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு கொண்ட கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தினமான கடந்த ஜனவரி 25 ஆம் திகதியிலிருந்து யேசுவின் உருவச்சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக குறித்த தேவாலய மதகுருமார் தெரிவிக்கின்றனர். அந்த சிலையின் கண்களிலிருந்து தெளிவான எண்ணெய் தன்மையான மணமற்ற திரவம் சொரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/02/20/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0…

  7. மன்னார் ஆயர் தலைமையில்…! முதல்வர் “CV” அதிரடி அறிவிப்பு. April 17, 201510:41 am புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ‘எமது மக்களின் நன்மையிலும் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று, இறுக்கமா…

    • 0 replies
    • 347 views
  8. 'கடவுள்' இருப்பது உண்மை தான்!! கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தட்ஸ்தமிழ் வாசகர்கள் இது குறித்த எனது முந்தைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள். அதை படிக்காதவர்கள், அல்லது மீண்டும் படிக்க விரும்புவோர் 'Higgs Boson'! கடவுளே! (/editor-speaks/2008/09/09-world-biggest-physics-experiment.html), கட…

  9. ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்ட குட்டி உயிரினம் நாயா அல்லது நரியா என்று கேள்வி எழுந்த நிலையில் அரியவகை டிங்கோ எனப்படும் காட்டு நாய் வகையை சேர்ந்தது என்பது டிஎன்ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாய் போன்று தோற்றமளிக்கும் வாண்டி என்று பெயரிடப்பட்ட விலங்கின் இனம் குறித்து கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது. அதில் சாதாரண நாய் என்று கருதப்பட்ட வாண்டி ஆஸ்திரேலியாவின் அரியவகை காட்டு நாய் வகையை சேர்ந்த ஆல்பைன் டிங்கோ இனத்தை சார்ந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. இது ஆஸ்திரேலியாவை சார்ந்த மூன்று டிங்கோ இனத்தின் ஒரு வகை என்றும், மிகவும் ஆபத்தான விலங்கு என்பதும் தெரிய வந்துள்ளது. …

    • 0 replies
    • 530 views
  10. Published By: Digital Desk 3 29 Aug, 2025 | 01:39 PM கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை வெடித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சுற்றுலா பயணி வனவிலங்கு சரணாலயத்தில் பிரபலமான 'டஸ்கர்' (Tusker) பியரை குடித்துவிட்டு, மீதமுள்ளதை யானைக்குக் கொடுப்பது போல் படமாக்கப்பட்டு "தந்தம் உள்ள நண்பனுடன் ஒரு டஸ்கர் பியர்," என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை அவதானித்த கென்யர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து அந்த பதிவு அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. பிபிசி இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை …

  11. அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடிதம், வெள்ளை மாளிகைக்கு சென்றடைவதற்கு முன்பாகவே, உளவுத்துறை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்ற கோணத்தில் உளவுத்துறை விசாரணையை முன்னெடுத்து…

  12. இந்தியரின் வேலை வாய்ப்பை `பறித்த' சதாம் ஹுசைன்! பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும், இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்தியர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். படத்தின் காப்புரிமைAP 25 ஆண்டுகளுக்கு முன்னால், இராக்கின் சர்வாதிகாரியாக இருந்த சதாம் ஹுசைனின் பெயரை தனக்கு சூட்டிய அவருடைய தாத்தாவை இந்தியாவை சோந்த இந்த கடல் பொறியியலாளர் குறைசொல்ல விரும்பவில்லை. ஆனால், தன்னுடைய பெயர் ஹுசைன் என்று உச்சரிக்கப்படாமல், ஹுசேன் என்று சற்றே மாறுபட்டு ஒலித்தாலும், சுமார் 40 முறை ஒரு வேலை மறுக்கப்பட்ட பின்னர், பணி வழங்குவோர் தனக்கு வேலை வழங்க விரும்பவில்லை என்ற முடிவுக்கு அவ…

  13. பிரிட்டன் வனமகன்: செல்போன் இல்லை, ஃபேஸ்புக் இல்லை - 40 ஆண்டு காட்டு வாழ்கை அனுபவங்கள் ஸ்டீவன் ப்ரோக்கிள்ஹர்ஸ்ட் பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 14 நவம்பர் 2021, 02:07 GMT பட மூலாதாரம்,URUNA PRODUCTIONS படக்குறிப்பு, கென் ஸ்மித் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக கென் ஸ்மித் பிறரைப் போல இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள ஒரு தொலைதூர லோச்சின் கரையில் கையால் செய்யப்பட்ட மரத்தடி அறையில் மின்சாரம் அல்லது குழாய் நீர் வசதியின்றி வாழ்கிறார். "இது ஒரு நல்ல வாழ்க்கை," என்று கூறும் கென், "எல்லோரும் இப்படி செய்ய விரும்புகிறார்கள், ஆனால் யா…

  14. ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அணியின் கப்டனாக இம்ரான் கான் இருந்த போது கடந்த 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன் வசப்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான். இங்கிலாந்து நாட்டு கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 வருட திருமண வாழ்க்கைக…

  15. கூகுள் நிறுவனத்தையே திணற வைத்த "கங்ணம் ஸ்டைல் பாடல் தென் கொரிய பாடகர் ஷையின் கங்ணம் ஸ்டைல் பாடல் கூகுள் நிறு­வ­னத்­தை­கூட திணற வைத்­துள்­ளது. 2012 ஆம் ஆண்டு வெளி­யான இப்­பாடல் உலகம் முழு­வ­தையும் ஒரு கலக்கு கலக்­கிய பிர­சித்­த­மான பாடல் என்­பது தெரியும். அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் உட்­பட பல வி.வி.ஐ.பிகளும் இந்த குதிரை நடனப் ஸ்டைல் பாட­லுக்கு நட­ன­மா­டி­யுள்­ளனர். இந்நிலையில் இணைய உல­கமே இப்­பா­டலை கையாள்­வ­தற்கு தயார் நிலையில் இல்­லா­தி­ருந்த தகவல் இவ்­வாரம் வெளி­யா­கி­யுள்­ளது. யூ ரியூப் இணை­யத்­த­ளத்தில் இப்­பா­டலை பார்க்­கப்­பட்ட தட­வை­களின் எண்­ணிக்கை இவ்­வாரம் 215 கோடி­யாக அதி­க­ரித்­தது. இது ஏறத்­தாழ உலக ச…

  16. இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=r2N-bQURIiM துப்பாக்கியின் மீது அமர்ந்திருக்கும் குர்திஷ் இனத்தை சேர்ந்த அந்த சிறுமியை தாங்கிப் பிடித்திருக்கும் நபர் ‘கொல்லு.., கொல்லு..,’ என்று இந்த வீடியோ காட்சியில் கூச்சலிட, சரம்சரமாய் இயந்திர துப்பாக்கியில் இருந்து குண்டுகளை அவள் பொழிந்துத் தள்ளுகிறாள். https://www.youtube.com/watch?v=SzLxrmlvsqg இதுவரை எத்தனை தீவிரவாதிகளை நீ கொன்றிருப்பாய்? என்று அவளுடன் இருக்கும் நபர் கேட்கும்போது நான்கு விரல்களையும் மேலே உயர்த்த…

    • 0 replies
    • 358 views
  17. சமைத்து உண்ண ஆசைப்படும் சிம்பன்சிகள்: ஆய்வில் வெளியானது அபூர்வ தகவல் [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:18.51 மு.ப GMT ] விலங்கு இராச்சியத்தில் உள்ள பல்வேறு வகையான குரங்குகளின் சிம்பன்சிக்களே மனிதனை மிகவும் ஒத்ததாக காணப்படுகின்றது. இவ் ஒற்றுமையானது உருவத்தில் மட்டுமல்லாது செயற்பாடு மற்றும் சிந்தனைத் திறனிலும் மனிதனை ஒத்ததாகவே இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு சான்றாக சிம்பன்சிகள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து உண்ண விரும்புவதாக அவ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வில் ஈடுபட்டவர்கள் சிம்பன்சிகளிடம் சமைக்கும் சாதனங்களையும், துண்டு துண்டாக வெட்டப்பட்டு சமைத்த தக்காளிப் பழங்களையும் வழங்கியுள்ளனர். ஆனால் ஏற்கணவே சமைக்கப்பட்ட…

    • 0 replies
    • 466 views
  18. பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனங்களுடன் பசுபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்குச் சென்றுள்ளார். மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்தக் குழுவின் திட்டம். இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எர…

    • 0 replies
    • 331 views
  19. ''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது bbc ''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற ஆங்கில மொழியின் மிகவும் பிரபலமான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. இன்னுமொரு நிறுவனத்திடம் இருந்து இந்தப் பாடலை தாம் 1998இல் வாங்கியதாக வார்னர் சப்பல் மியூசிக் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால், அந்தப் பாடலை பியானோவில் வாசிக்கும் ஒரு குறி…

  20. ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அமெரிக்க டொலர் இதற்கிணங்க அபராதத் தொகையாக 20 டெசிலியன் அமெரிக்க டொலர் ($20,000,000,000,000,000,000,000,000,000,000,000) விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அபராதத் தொகையின் மதிப்பு 110 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமாகும். அத்த…

  21. மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது. - சு.வெங்கடேசன், காவல்கோட்டம் . காவல்கோட்டம் குறித்து பதிவெழுதவே மலைப்பாக உள்ளது. மதுரை குறித்த நாவல் எனும்போது ஒவ்வொரு பகுதியுமே எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் காவல்கோட்டத்துக்குத் தனியிடம் உண்டு. பாண்டியர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பேர் மதுரையை ஆண்டார்கள். மதுரையை …

  22. சென்னை:கழுத்தைப் பிடித்து நெரித்து, தூங்க விடாமல் செய்யும் கெட்ட ஆவியை, சிறையில் அடைக்க வேண்டும் என, ஒருவர் கொடுத்த புகாரால், போலீசார் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இந்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, ஆவி பிடிக்கும் வேலையும் நடக்கிறது. கண்ணுக்கு முன்னாடி ஓடுகிறவனையே பிடிக்க முடியவில்லை. இவன் காற்றை பிடிக்க சொல்கிறானே என, போலீசார் புலம்புகின்றனர். வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு, 45 வயதுள்ளவர் வந்தார். சுற்றும் முற்றும் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவரிடம், வரவேற்பு பணியில் இருந்த பெண் போலீஸ் விசாரித்தார். அவர் கொண்டு வந்த புகாரை படித்து, மனதுக்குள்ளேயே சிரித்து விட்டு, சப்-இன்ஸ்பெக்டரை பாருங்கள் என, அனுப்பினார். வந்தவர், போலீஸ்காரரிடம் புகார்…

  23. கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால்.... சுட்ட வடை, ரூ. 26,600க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் குடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.தொடர்…

  24. தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு! அல்பர்டாவில் தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். டெல்ஸா மாடல் எஸ் ரக காரை பொலிஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்க…

  25. கார் விற்பனையாளர் வீட்டின் முன் நிர்வாணப் போராட்டம் ; பெண் எடுத்த அதிரடி முடிவு பிரேசிலில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றமையால் கோபமடைந்த பெண்ணொருவர் கார் விற்பனையாளர் வீட்டின் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.குறித்த கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்து நின்று நிலையில், கார் திருத்துனரை அழைத்து காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். காரை சோதனை செய்த கார் திருத்துனர், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.