செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு மின்சாரம் தாக்கியதில் இரும்புகளை கவரும் காந்த சக்தி கிடைக்கப்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (Nikolai Age-12) என்ற சிறுவன் வீதியில் உள்ள விளக்கு கம்பத்தில் சாய்ந்தபோது அவனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து மயக்கமடைந்த குறித்த சிறுவன் சிறிது நேரத்தின் பின்னர் எழுந்தவுடன் படுக்கையில் உள்ள சில நாணயங்கள் அவன் மீது ஒட்டி கொண்டுள்ளது. மேலும் சாப்பிடும் போது ஸ்பூனை கீழே போட்ட போது அது அவனது நெஞ்சில் ஒட்டிக் கொண்டுள்ளது. இதனால் பள்ளிக்கூடத்தில் பிரபலமடைந்த நிக்கோலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் சாகசங்கள் செய்து அசத்தி வருகிறான். http://onlineuthayan.com/News_More.php?id=1212436…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்காவில் ஒரு பூனை ஹாலிவுட் பிரபலங்களை விட பல மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது. ஆச்சரியமாக இருக்கின்றதா?? அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த தபதா பன்டென்சன் என்பவர், ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகின்றார். அவர் வளர்ச்சி குறைபாடுள்ள பூனை ஒன்றை தத்தெடுத்தார். டார்டர் சாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனையை வீடியோ எடுத்து அவர் யூ டியூப்பில் 2012ம் ஆண்டு வெளியிட்டார். அதில் இருந்து அந்த பூனை மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. பார்க்க உர்ரென முகத்தை வைத்து இருப்பது போன்று தெரியம் அந்த பூனை விளம்பரங்கள், புத்தகங்கள், ஏன் ஒரு படத்தில் கூட நடித்துவிட்டது. Grumpy Cat's Worst Christmas Ever என்ற இந்த ஹாலிவுட் படம் வெளியான போது அதிகளவில் டுவிட் செய்யப்பட்டதாம். …
-
- 0 replies
- 526 views
-
-
கனடா- குளிர்காலத்தின் ஆழ்ந்த உறைபனி நயாகரா நீர்வீழ்ச்சியை கண்கவர் பனி கற்பாறைகளாக மாற்றியுள்ளதோடு சுற்றுபுறங்களில் உள்ள மரங்களை சுற்றி படிககற்கள் தொங்குவது போன்று காட்சியளிக்கின்றன. இக்காட்சிகள் உல்லாச பயணிகளை கவர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா ஆறு உறைபனியினால் மூடப்பட்டுள்ளபோதும் வீழ்ச்சி முற்றாக உறைந்து விடவில்லை. ஆனால் வீழ்ச்சியின் விளிம்பு அருகில் உள்ள பிரமாண்டமான பனி கட்டமைப்பு சுற்றுலா பயணிகளை காந்தமாக ஈர்க்கின்றதென கூறப்பட்டுள்ளது. இந்த உறைபனி நிலைமை விரைவில கரைந்து விடும் என எதிர்பார்க்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா பகுதி வெப்பநிலை தான இதற்கு காரணம். - See more at: http://www.canadamirror.com/canada/38266.html#sthash.Ov1hJx…
-
- 0 replies
- 347 views
-
-
“நீ இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போகிறாய் இவான்ஸ்” என்று மருத்துவர் சொன்ன போது இவான்சும் அவரது கணவர் மைக் ஹவுல்ஸ்டனும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். ஆனால், கரு வளரத் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு அதே மருத்துவரிடமிருந்து இதயத்தை பிளக்கும் செய்தி ஒன்று வந்தது. இறுகிய முகத்துடன், ”’அனன்சிபலி’ எனப்படும் மூளையின் முக்கிய பகுதிகளை அழிக்கும் அரிய நோயால் உன் வயிற்றில் வளரும் சிசு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்ட சிசு வயிற்றிலேயே இறந்து விடும். ஒரு வேளை அது உயிர் பிழைத்தாலும், பிறந்த சில நிமிடங்கள் மட்டும் தன் உயிர் வாழும்” என்றார். ‘தங்கள் வீரமான மகன் நிச்சயம் இந்த உலகிற்கு வருவான், கருப்பையிலேயே இறந்து விட மாட்டான்’ என்று உறுதியாக நம்பிய இவான்ஸ் தம்பதியினர் பிறக்கவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடா- மருத்துவ பயிற்சியற்ற வரவேற்பாளர் ஒருவர் தனது மூன்று வயது மகனிற்கு கண் இமையில் ஏற்பட்ட சிறிய வெட்டு காயத்திற்கு ஒட்டுவதற்கு சாதாரண பசையை பாவித்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.கியுபெக்கை சேர்ந்த இவர் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் இச்சம்பவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்ததாகவும் தெரியப்படுத்தினார்.அவர்களது பூனை சிறுவன் வின்னியின் கண் இமையில் கீறியதால் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றிற்கு மகனை கொண்டு சென்றார்.வைத்தியர் மருத்துவ பசையினால் காயத்தை அடைத்து விடலாம் என தீர்மானித்து தனது சக பணியாளரை அழைத்தார்.வைத்தியர் சிறுவனையும் அவனது கண்ணையும் பிடித்திருக்க சக பணியாளர் பசையை பூசியுள்ளார். கண்ணும் மூடிவிட்டது. கண்ணை திறக்க முடியவில்லை என சிறுவன் கத்தினா…
-
- 0 replies
- 335 views
-
-
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பள்ளியில் 9-வது வகுப்பில் படிக்கும் மாணவன் அஹமட்மொஹமட் (14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, அதனை திங்கட்கிழமை தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆங்கில ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அம் மாணவன் செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவனுக்கு ஆதரவாக சமூகவலையமைப்புகளிலும் ஆதரவு பொங்கியது. …
-
- 0 replies
- 284 views
-
-
கருவிலுள்ள குழந்தைகளுக்கு கருணை காட்டும் கொரோனா- அவசர ஆய்வில் கிடைத்த அற்புத தகவல் கொரோனாவின் கொடூரப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தொடர்ந்து சின்னாபின்னமாகி வரும் சீனாவில், இதுவரை 1500இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவக் கூடியதாகவுள்ளது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மேலும் இருவருக்கு அதிவேகமாக கொரோனா பரவுகிறது. ஆனாலும் இதுவரை இந்த கொடிய வைரஸ்க்குக் குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொரோனாவின் அறிகுறியான சுவாசப…
-
- 0 replies
- 327 views
-
-
[size=2][/size] [size=2][size=4]பூகொட ஓவிட்டிகமவிலுள்ள 5.5 ஏக்கர் காணியொன்றை 41 பேருக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் 36 வயதான பெண்ணொருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இப்பெண் இந்தியாவுக்கு தப்பிச்சென்று மீண்டும் இலங்கை திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நுகேகொடை, மஹாரகம, கொஸ்கம, பூகொட, மொறட்டுவை, ஹோமாகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பல வர்த்தகர்கள் ஒரே காணியை 5 மில்லியன் ரூபா வரை கொடுத்து வாங்கியதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்திலுள்ளவர்களின் உதவியை இப்பெண் பெற்றுள்ளதாக மேற்படி வர்த்தகர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கம்பஹா பொலிஸார் வி…
-
- 0 replies
- 521 views
-
-
பதுளை வைத்தியசாலையில் மற்றொரு அதிசய அறுவை சிகிச்சை Mar 23, 2026 - 08:50 PM வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைப் பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 37 வயதுடைய ஒருவராவார். விபத்துக்குள்ளான நபர் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ உள்ளிட்ட வைத்தியக் குழுவினர், அந்த இரும்புக் கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, காயமடைந்தவரை அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், வைத்தியர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது, உடலினுள் இருந்த இரும்புப் பகுத…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: 6பேர் காயம் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம்- மெனிக்பாம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் சென்றிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பகுதிக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி வேட்பாளரான ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், மஸ்தானின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்…
-
- 0 replies
- 345 views
-
-
பேத்திக்கு ‘பென்ஸ் கார்-ஐ’ பரிசளித்தார் அரசியல்வாதி தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள் இராஜாங்க அமைச்சரொருவர் பரிசளித்துள்ளமை, சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்து, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த பிரியங்கர ஜயரத்னவே, தன்னுடைய பேத்தியான ஜவோனியாவுக்கு அந்தக் காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். இந்த விவகாரம், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் பெரும் பரப…
-
- 0 replies
- 554 views
-
-
இப்படியும் மனிதர்கள் அலீஷா, ஃப்ரான்சிஸ்கா, ரஹீம், டாக்டர் சுப்பிரமணிய ஐயர் வலையில் பிடித்தது | சிவதாசன் இன்று முகநூலில் கிடைத்த ஒரு விடயம் பற்றி மேலும் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த விடயங்கள் இவை. கடவுள் மனிதரைத் தன்னுருவத்தில் படைத்தார் எனப் பல மதங்களும் நம்புகின்றன. இருந்துமென்ன அதை நிரூபிக்க வேண்டாமா? இன்று முகநூலில் கிடைத்த படம் இது. இதில் தன் கரங்களை மகிழ்ச்சியுடன் தூக்கிக் காட்டிக்கொண்டு நிற்பவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர், மேஜர் அப்துல் ராஹிம். அவருக்கு முன்னால் கரங்களைக்கூப்பி நிற்பவர்கள் கேரளாவைச் சேர்ந்த கால…
-
- 0 replies
- 392 views
-
-
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்குவது போன்ற காட்சி குறித்த காணொளியில் பதியப்பட்டுள்ளது. இதேவேளை, பெரிய கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நபரை மைதானமொன்றில் அங்குமிங்குமாக இழுத்து குறித்த 3 பெண்களும் தாக்குதல் மேற்கொள்ள அந்தக் காட்சியை ஏனைய பெண்களும் சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இச் சம்பவம் இந்தி…
-
- 0 replies
- 269 views
-
-
-
- 0 replies
- 471 views
-
-
கிளிநொச்சியில்... அரிய வகை ஆமை, மீட்பு! கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த ஆமை அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உருத்துடையவைகள் எனவும், கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் எனவும் தெரியவருகின்றது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும். …
-
- 0 replies
- 252 views
-
-
பட மூலாதாரம்,VK THAJUDHEEN படக்குறிப்பு, மகளின் திருமணம் முடிந்த சில நாட்களில் தாஜுதீன் கைது செய்யப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ரஃப் பதானா பதவி,பிபிசி, திருவனந்தபுரம் 17 நிமிடங்களுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டில், கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் 'திருடன்' என்று தவறாக கருதப்பட்டு 54 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்த நிலையில், நீதிமன்றத்தால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும், குற்ற வழக்கில் இருந்து இவரது பெயர் அழிக்கப்பட்டாலும், அதற்கு பெரும் விலையை கொடுத்திருக்கிறார் அந்த நபர். தனக்கு நேர்ந்த அநீதிக்காக இன்னும் அவர் நீதி கேட்டு போராடி வருகிறார். …
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு பெண்ணுக்கு 6 வருடமாக ஒரு வாலிபர் 750 செல்போன் நம்பர்களை மாற்றி மாற்றி தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாமல இறுதியில் அந்த பெண் போலீஸ் உதவியை நாடி உள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி பிரேமிலா கூறியதாவது.. பெண்ணிடம் தொடர்ந்து 6 வருடங்களாக செல்போனில் பேசி தன்னை காதலிக்குமாறு கூறி உள்ளார். ஓவ்வொரு முறையும் அவரது நம்பரை பார்த்து அந்த பெண் மொபைல் போனை எடுக்காமல் இருக்கவும் அவர் தொடர்ந்து 750 நம்பர்களை மாற்றி உள்ளார். ஈற்தியில் அவரை கண்டு பிடித்து நாங்கள் கைது செய்து உள்ளோம். அவர் அந்த பெண்ணுடன் படைத்தவர்தான். அவரதற்போது அந்த பெண்ணை தொல்லை கொடுக்கமாட்டேன் என எழுதி கொடுத்து உள்ளார். http://seithy.com/breifN…
-
- 0 replies
- 448 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் எப்படி வாழ்வது என்று யூட்யூப் வீடியோக்களை அவர்கள் பார்த்திருந்ததாக அவர்களின் சகோதரி ஜாரா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். 29 ஜூலை 2023, 08:11 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்பிர்ங்ஸ் பகுதியில் வாழ்ந்த ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் புறவாழ்வைக் கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்று உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தொலைதூர மலைப் பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
158 வித்தியாசமான நாடுகளிற்கிடையில் நடாத்தப்பட்ட புதிய அறிக்கை ஒன்றின் பிரகாரம் உலகத்தில் மிக மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் கனடா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலயத்தின் 2015-உலக மகிழ்ச்சி அறிக்கை இதனை அறிவித்துள்ளது. பொருளாதாரம், ஆரோக்கியம், உளவியல், தேசிய புள்ளி விபரங்கள் மற்றும் பொது கொள்கை ஆகிய துறைகளை இந்த ஆய்வு உள்ளடக்கி இருந்தது. இந்த கணிப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்ட்ட ஐந்து மிக மகிழ்ச்சியான நாடுகளாவன: 1-சுவிற்சலாந்து{ 7.587} 2- ஐஸ்லாந்து {7.561} 3-டென்மார்க {7.527} 4-நோர்வே {7.522} 5-கனடா {7.427} இந்த வருடம் யு.எஸ். 15-வது இடத்தை பெற்று அவுஸ்ரேலியாவிற்கு பின்னால் உள்ளது. யு.கே 21-வது இடத்தில் வந்துள்ளது. 2013-ல்…
-
- 0 replies
- 410 views
-
-
56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை! 56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின் வயிற்றில் இருந்தே இவ்வாறு குழந்தையொன்றின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். குறித்த மூதாட்டிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும், எனினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக அவர் தீவிர வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார் எனவும், இதனையடுத்து அவர் வைத்தியர்களை நாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வயிற்றை ஸ…
-
- 0 replies
- 462 views
-
-
முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தி முடிக்கப்பட்ட தமிழின சங்காரம் தொடர்பாக ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்த குற்றப் பிரேரணை சிங்கள தேசத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் குற்றப் பிரேரணை தொடர்பான அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை பிரயத்தனங்களும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகினால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழத் தமிழர்களது அவல வாழ்வுக்கு இந்தத் தீர்மானத்தால் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது என்றாலும், ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று தென்படுவதை யாரும் நிராகரித்து விட முடியாது. அமெரிக்காவின் குற்றப் பிரேரணையை முறியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் அத்தனை பிரயத்தனப்பட்டார்கள் என்பதிலிருந்தே அவ…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது ============================ பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் - மாலை 5 மணி இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை தலைமை - கவிஞர் காசி. ஆனந்தன் நூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்சி. திரு. கே. சௌந்தரராசன் வாழ்த்துரை திரு. தா. பாண்டியன் இயக்குநர் திரு. மணிவண்ணன் கொளத்தூர் திரு. தா. செ. மணி திரு. தமிழருவி மணியன் திரு. பெ. மணியரசன் திரு. கா. பரந்தாமன் ஏற்புரை - திரு. பழ. நெடுமாறன் …
-
- 0 replies
- 517 views
-
-
'குழந்தைகளை இழுத்து செல்லும் ஓநாய்கள்' - உத்தரபிரதேசத்தில் இங்கே என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார். கட்டுரை தகவல் சையத் மோஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025 "நாங்கள் மசாலா அரைத்துக் கொண்டிருக்கும்போது, எனது மகன் தன் சகோதரியின் மடியில் அமர்ந்து கொண்டிருந்தான் . அப்போது இரண்டு ஓநாய்கள் வந்து அவனை இழுத்துச் சென்றன. நாங்கள் ஒருபுறம் பிடித்துக் கொண்டிருந்தோம், ஆனால் மற்றொரு ஓநாய் எங்கள் மீது பாய்ந்த போது என் மகன் எங்கள் கைகளிலிருந்து நழுவினான் " என்று அனிதா விவரிக்கிறார். செப்டம்பர் 20 ஆம் த…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும்வரை வீதியிலிருந்து எழ மறுத்த யுவதி சீனாவைச் சேர்ந்த யுவதியொருவர் வீதி விபத்தொன்றில் சிக்கியபின், இது குறித்த தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிடும்வரை வீதியிலிருந்து எழுந்திருக்க மறுத்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் ஜியாங்கியோவ் நகரில் இந்த யுவதி செலுத்திச் சென்ற ஸ்கூட்டர், கார் ஒன்றுடன் மோதியது. வீதியின் மத்தியில் ஸ்கூட்டருடன் சேர்ந்து அப் பெண்ணும் சரிந்து வீழ்ந்தார். அதன்பின் அவர் உடனடியாக எழ முற்படவில்லை. வீதியில் வீழ்ந்து கிடந்தவாறே தன்னைப் படம்பிடித்து சமூக …
-
- 0 replies
- 368 views
-