Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. `செம்பு'மூலம் திருடர்களை கண்டுபிடிக்கும் கிராம மக்கள் ஆந்திர மாநிலம் ஐதரா பாத்தில் இருந்து 45கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது நாகுலபள்ளி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த பல ஆண் டுகளாக செம்பு மூலம் திரு டர்களை கண்டு பிடித்து வருகிறார்கள். இந்த செம்பில் தண்ணீர் ஊற்றி அங்குள்ள அம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்னர் அதற்கு குங்குமம், சந்தனம்தடவி, மாலை அணிவித்து ஊரின் மையப்பகுதியில் வைத்து விடுகிறார்கள். அந்த ஊரில் திருட்டு, கொள்ளை ஏதாவது நடந் திருந்தால், நாட்டாமை கிராம மக்களிடம் விசா ரணை நடத்துவார். பின்னர் சந்தேகப்படும் நபர்களை குறித்து வைத்துக் கொள்வார். பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் செம்பை வைத்து சந்தேகப்படும் நபர்களின் பெயரை ஒவ் வொன்றாக …

    • 5 replies
    • 1.9k views
  2. கடவுளை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு கும்பகோணம்: சாமி சிலை முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த நடிகை குஷ்பு இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தியதாக கூறி, கும்பகோணம் கோர்ட்டில் இந்து முன்னணி சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பெண் டைரக்டர் மதுமிதா இயக்கும் 'வல்லமை தாராயோ' படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது. துவக்க விழாவில் கதாநாயகன் பார்த்திபன், கதாநாயகி சாயாசிங், எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், டாக்டர் கமலா செல்வராஜ், நடிகை குஷ்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜையின்போது லட்சுமி, சரஸ்வதி, சக்தி ஆகிய முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தின் முன்பு குஷ்பு செருப்பு அணிந்தபடி, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.…

    • 52 replies
    • 12.2k views
  3. Started by pepsi,

    ‘‘மறுபிறவி எடுத்து வந்தது மாதிரி இருக்கு. குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் ஆரம்பித்து வாழ்க்கையில் எல்லாத்தையுமே இனிதான் புதுசா தொடங்கணும். இனிமே எனக்கு ரெண்டு அம்மா. இவங்க சுபலட்சுமி சண்முகம். என்னைப் பத்து மாசம் சுமந்து பெத்த அம்மா. இவங்க சாந்தி சுரேஷ். இந்த இரண்டாவது பிறவியை எனக்குத் தந்த என் நண்பன் அருணோட அம்மா’’ இரண்டு அம்மாக்களுக்கும் நடுவே குழந்தையாகச் சிரிக்கிறார் விக்னேஷ்வரன். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கிட்டத்-தட்ட கைவிடப்-பட்ட நிலையில், தன் இறுதி நாட்களை எண்ணிக்-கொண்டு இருந்தவர் விக்னேஷ்வரன். அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் மாணவர். பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து தேர் இழுத்ததன் பலன்... ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை மு…

  4. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுவிஸ் பெண் ரூ. ஒரு கோடி காணிக்கை நகரி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் காணிக்கை அளித்துள்ளார். பெயர் வெளியிட விரும்பாத இவர், கடந்த ஆண்டு திருப்பதி திருமலைக்கு வந்தார். அப்போது, தேவஸ்தான அதிகாரிகளிடம் தனக்குச் சொந்தமான 10 கோடி ரூபாய் சொத்துகளையும் தானமாக வழங்க முன்வருவதாகக் கூறினார். தனது கணவர் நினைவு தினத்தன்று, திருமலையில் திருப்பாவாடை சேவை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்படும் உயிர் காக்கும் திட்டம், அன்னதான திட்டத்திற்கு இந்த காணிக்கையை உபயோகிக்க விருப்பம் தெரிவித்த அவர், முதல் கட்டமாக ஒரு…

  5. தான் கடையில் வாங்கிவந்த முட்டைகளை மத்தியானம் பொரித்து சாப்பிடுவதற்காக சட்டியில் உடைத்து ஊற்றியபோது அவற்றினுள் இருந்த மஞ்சள் கருக்களை காணவில்லை என்று பொதுமகன் ஒருவர் போலிசில் புகார் கொடுத்ததால் நேற்று தமிழ்நாடு சென்னையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்த சட்டிகள், மற்றும் பொலித்தீன் பைகளை கொண்டுவந்து அவற்றினுள் முட்டையை அடித்து ஊற்றி அதனுள் மஞ்சள் கரு இருப்பதை உறுதிசெய்தபின்பே கடையில் இருந்து முட்டைகளை வீட்டுக்கு வாங்கிச்சென்றனர். முட்டையினுள் இருந்த மஞ்சள்கரு எப்படி காணாமல் போயுள்ளது என்பது பற்றி அக்கறை கொள்ளாத மைனாரிட்டி தி.மு.க அரசு விரைவில் பதவி விலகவேண்டும் என்று செல்வி. ஜெயலலிதா அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். செல்வி…

  6. பதினைந்து வயதே ஆன மகளை மணந்து, அவளை கர்ப்பிணியாக்கி விட்டார் கிராதக தந்தை! இப்படியும் இந்த கலி காலத்தில் நடக்கும் என்பதற்கு சான்று தான் இந்த சம்பவம். சூகடவுள் சொன்னதால் என் மகளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்' என்று சூகூலாக' சொல்கிறார் தந்தையும் புதுக்கணவனுமான இந்த கொடூரன்! அசாம் மாநிலம், ஜல்பைகுரியை சேர்ந்தவர் அபசுதீன் அலி; வயது 35. ஆறு மாதம் முன், சூஇரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்' என்று, கிராமத்தில் மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அப்போது, அவர் உண்மையை மறைத்துவிட்டார்.ஆனால், சமீபத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. அவரது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால், கருவுற்றிருந்தார். அதை கவனித்த கிராமத்தினர் விசாரித்தபோது தான், தந்தையே, மகளை திருமணம் செய்து கொண்டுள்ள…

  7. மாப்பிள்ளை மீது பரபரப்பு புகார் Monday, 19 November, 2007 02:31 PM . சென்னை, நவ. 19: அமெரிக்காவில் வரதட்சணை கொடு மைக்கு ஆளாகி, ஓடும் காரிலிருந்து தள்ளிவிடப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ள தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அப்பெண்ணின் தந்தை செபாஸ்டின் கூறியுள்ளார். . இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த செபாஸ்டின் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி கண்ணீர் மல்க கூறியதாவது: என் பெயர் செபாஸ்டின். நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள் ளேன். என் மனைவி பெயர் ஒபிலியா. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. எங்களுக்கு ஸ்டான்லி ஜெரால்டு, ஜெஸ்டின் வசுந்தர ராஜ் என்ற இரண்டு மகன்களும், ஸ்மலின் ஜெனிட்டா என்ற மகளும் உள்ளனர். நாங்கள் திருச்சி, பாலக்கரையில்…

    • 14 replies
    • 2.6k views
  8. ‘‘எங்க ஊருல தொடர்ந்து ஆடுங்க திருட்டு போயிட்டே இருக்கு. திருடனை கண்டுபிடிக்கறதுக்காக ‘தேங்கா பூசாரி’யை கூட்டிட்டு வர ஆள் போயிருக்காங்க. நீங்க வந்து நேர்ல பாத்து நியூஸ் எழுதுங்களேன்...’’ இப்படி விநோத அழைப்பு ஒன்று சேலம் மாவட்டம் மாரியம்மன்கோயில் புதூர் என்ற கிராமத்து வாசகரிடமிருந்து வர, எதிர்பார்ப்போடு புறப்பட்டோம். சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் உள்வாங்கியிருக்கும் குக்கிராமம்தான் மாரியம்மன்கோயில் புதூர். முதலில், ஆடுகளைப் பறிகொடுத்த பெருமாளிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘எங்க ஊரே விவசாயத்தை நம்பிதாங்க இருக்கு. காட்டுல மேட்டுல சுத்தும்போது பூச்சி பொட்டு தீண்டிப் புடக் கூடாதுங்குறதுக்காக எங்க குலதெய்வத்துக்கு ஆட்ட…

    • 14 replies
    • 3.5k views
  9. சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை! புதன்கிழமை, நவம்பர் 14, 2007 தர்மபுரி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்கவிட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணையாறு அருகேயுள்ள மரத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு-மாடு கன்று ஈன்ற பின்னர் அதனுடைய சினைப்பை கழிவுகளை நாய்கள் கடித்து குதறிவிடாமல் இருப்பதற்காக அதனை சாக்கு பைகளில் கட்டி இந்த மரங்களில் தொங்க விடுவர். இதேபோன்று தொங்கவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அந்த சாக்கு பையை இறக்கி …

    • 8 replies
    • 1.9k views
  10. நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் மானாமதுரை: பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சூஉல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. சூஇறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. சூசெல்வி' க்கு ச…

  11. கேர்ள் பிரண்டை கொன்று 'தின்ற' நபர்! வெள்ளிக்கிழமை, நவம்பர் 9, 2007 அலிகேன்ட் (ஸ்பெயின்): பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பெண் தோழியைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தின்றதாக பரபரப்பான வாக்குமூலம் தந்துள்ளார். பால் டியூரன்ட் என்ற அந்த நபரின் கேர்ள் பிரண்டான கேரன் டியூரெல் கடந்த 2004ம் ஆண்டு ஸ்ெபயினில் காணாமல் போனார். இது தொடர்பாக டியூரன்டின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ரத்தக் கறையுடன் கூடிய கத்திகள் கிடைத்தன. இதையடுத்து டியூரன்ட் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ேகரனின் உடல் சிதைந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்…

    • 1 reply
    • 1.1k views
  12. கோயிலுக்கு மாணவியை பொட்டு கட்டிவிட்ட கொடுமை. திருக்கோவிலூர் :பள்ளி சிறுமியை, கோயிலுக்கு பொட்டு கட்டி விட்ட கொடூர சம்பவம், திருக்கோவிலூர் அருகே அரங்கேறியது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த சு.கொல்லூர் காலனியில் மாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு வாழைமரம் கட்டி மைக்செட் போட்டு விநோத நிகழ்ச்சி துவங்கியது. இதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - அஞ்சலை தம்பதியரின் ஏழாவது மகள் 13 வயது சிறுமி, கிருஷ்ணவேணியை மாரியம்மன் கோயிலுக்கு பொட்டுக் கட்டி விடும் நிகழ்ச்சி அது. இவர் அரங் கண்டநல்லூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மாடு மேய்க்க ஆள் இல்லை என்று கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டார். தேவதாசி…

    • 12 replies
    • 13.3k views
  13. டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007 டெல்லி: உலக அளவில் நிலவும் கழிப்பறை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக டெல்லியில் 40 நாடுகள் பங்கேற்கும் உலக கழிப்பறை மாநாடு தொடங்கியுள்ளது. இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ஒரு காட்சியை தவறாமல் காண முடியும். அதிலும் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும் பயணம் செய்வோரின் கண்களுக்கு இந்தக் காட்சி தப்பவே தப்பாது. அது - ரயில்வே டிராக்கின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு இடையே புதைந்து காணப்படும் மனிதர்கள்தான். அவர்கள் தங்களது இயற்கை உபாதையை போக்க இப்படிப் புதர்களை நாடுவது சகஜமான காட்சியாகி விட்டது. ரயில் வரும்போது எழுந்து நின்று கொள்வதும், ரயில் ேபான பின்னர் அமர்…

    • 6 replies
    • 1.7k views
  14. திருமண இணைய தளம் மூலம் பெண்களிடம் மோசடி: இன்னொரு கில்லாடி கைது சென்னை: இந்தி விளம்பர நடிகரின் படத்தை பயன்படுத்தி மேட்ரிமோனியல் இணைய தளத்தில் பல பெண்களிடம் மோசடி செய்தவர் பிடிபட்டுள்ளார். திருமண இணையத் தளம் மூலம் இவர் சுமார் 13 பெண்களை ஏமாற்றியுள்ளார். லியாகத் அலி விவகாரமே இன்னும் மறக்கப்படாத நிலையில் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இந்த கில்லாடி வெளிச்சத்துக்கு வந்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனது தங்கையின் பெயர் கிருத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரியான அவருக்கு வரன் தேடினோம். ஒரு திருமண இணைய தளத்தில் கிருத்தி…

  15. தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங் கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். இன்று அங்கு பெரும்பான்மையினராக எண்ணிக்கையில் இருக்கும் சிங்களவர்களோ அங்கு வந்து குடியேறியவர்கள். தமிழ்நாட்டோடு இணைந்திருந்த அந்தப் பூமி இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு. இப்பொழுது அந்தத் தீவில், அம் மண்ணுக்குரிய மக்களான தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏடுகளில் படித்த அரச பயங்கரவாதம் என்பது அங்கு நடைமுறையில் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருக்கிறது. அய்.நா., போன்ற அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளில் பல காலகட்டங்களில் இலங்கை சிங்கள இனவாத அரசைக் கடுமையாகக் கண்…

    • 0 replies
    • 1.1k views
  16. அண்ணனை திருமணம் செய்த தங்கைபீகாரில் "கலி முத்திப்போச்சு' ஆரா :சொந்த அண்ணனை திருமணம் செய்து கொண்டாள் தங்கை. பீகார் மாநிலத்தில், "கலி முத்திப்போன' இந்தசம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரீனா. சமீபத்தில், இவர் வீட்டை விட்டு வெளியேறி, காணாமல் போய்விட்டார்.போலீசில் புகார் செய்தனர் பெற்றோர். புகாரை விசாரித்த போலீசார், பக்கத்து கிராமத்தில், தகித் யாதவ் என்பவர் வீட்டில், ரீனாவை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. போலீசில் தன் வாக்குமூலத்தை எழுதித் தந்தார் ரீனா." என்னை யாரும் கடத்தவில்லை. ஆறு மாதம் முன் , நான் என் அண்ணன் கிருஷ்ண ராமை திருமணம் செய்து கொண்டேன். அவர், குஜராத் மாநிலம் …

    • 8 replies
    • 11.2k views
  17. நாயுடன், மகனைக் கட்டிப் போட்ட பெற்றோர்! இடுக்கி: தங்களது 3வயது மகனை நாயுடன் சேர்த்து கட்டிப் போட்ட கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். இடுக்கி மாவட்டம் மாவடி கிராமத்தைச் சேர்ந்த பென்னி, மஞ்சு ஆகியோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 3 வயதில் அரோமால் என்கிற மகன் உள்ளான். தினசரி வேலைக்குப் போகும்போது அவர்கள் தங்களது மகனை, வீட்டில் உள்ள நாயுடன் சேர்த்து சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு வேலைக்குப் போவது வழக்கமாம். அந்த 3 வயது சிறுவன், தினசரி நாயுடன் சேர்த்து வீட்டுக்குள் வளைய வருவானாம். அந்தத் தம்பதியின் உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர்களை கல்யாணம் ஒன்றுக்கு அழைப்பதற்காக வந்தவர்கள், வீட்டில் நாயுடன், சிறுவன் இருப்பதைப் பா…

    • 5 replies
    • 1.7k views
  18. நம்மூரில் உள்ள சேவல்கள் சோளம், கம்பு, தட்டைப் பயிறு, போன்ற தானியங்களைத் தான் சாப்பிடுவதுண்டு. ஆனால் ஆந்திராவில் உள்ள சேவல் ஒன்று மட்டன் மட்டும் தான் சாப்பிடுகிறது. அதிலும் கூடவே மது இருந்தால் தான் மட்டனை லபக் செய்கிறது. இந்த வினோத சேவலின் சொந்தக்காரர் பெயர் சின்னசத்யம். இவர் கரீம் நகர் மாவட்டம் போத்கல் கிராமத்தில் கோழிக்கறி மற்றும் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது சேவலுக்கு தொடக்கத்தில் தானியம் கொடுத்துப் பார்த்தார் ஆனால் அது சாப்பிடவில்லை. அவரது கடையில் கீழே சிதறிக் கிடந்த மட்டனை மட்டும் விரும்பி சாப்பிட்டது. ஒரு நாள் சின்னசத்யம் தான் குடிப்பதற்காக ஒரு டம்ளரில் மது ஊற்றி வைத்திருந்தார். அதை சேவல் நன்றாக குடித் தது. இதைப் பார்த்ததும் சின்ன சத்யம் குஷி…

    • 0 replies
    • 1.3k views
  19. சிவகங்கை சாமியாரை மணந்த ஆஸ்திரிய பெண் மூலிகை ஆராய்ச்சிக்காக சிவகங்கை வந்த ஆஸ்திரிய நாட்டு பெண் அங்கு சாமியாரை திருமணம் செய்து கொண்டு அவரும் சாமியாராகிவிட்டார். ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர் மாரிங்கா(40). இவர் மூலிகை ஆராய்ச்சிக்காக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிவகங்கை அருகேயுள்ள புதூரில் உள்ள சுருளிகுன்றுக்கு வந்தார். அப்போது அங்கு வசிக்கும் சாமியாரை சந்தித்தார். அவரது பெயர் வைத்தியலிங்கசுவாமி (53). இவர் இப்பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலின் அருகே வசித்து வருகிறார். கோவிலையும் நிர்வகித்து வருகிறார். அது தவிர இவர் அரியவகை மூலிகைகளான ஓரிதழ் தாமரை, சதையொட்டி, கீரிப்பூண்டு, சிவஞானவேம்பு போன்றவற்றையும் வளர்த்து வருகிறார் சாமியார். மூலிகை ஆராய்ச்சிக…

  20. மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த மகளைக் கொன்று விட்டு, அந்தப் பழியை கணவர் மீது போட்டு சிறையில் தள்ளி விட்டு, மருமகனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரையை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்த பரபரப்பு விவரம்... மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். 65 வயதாகும் இவரை பாம்பே பரமசிவம் என்றுதான் அழைப்பார்கள். மும்பையில் பல காலம் வசித்து வந்த பரமசிவம், மும்பை தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் மதுரை திரும்பிய பரமசிவம் ஹோட்டல்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கம்மாள். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகள் உள்ளார். முதல் மனைவி இறந்த பின்னர் மேலூரைச் சேர்ந்த பாக்கிய…

  21. கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனான தனது வீட்டு டிரைவருடன் தப்பியோடிய பெண் காதனுடன் தற்கொலை செய்து கொண்டார். குற்றாலம் வைரம் நகரில் உள்ள லாட்ஜில் நேற்று காலை கணவன்-மனைவி என்ற பெயரில் ஒரு தம்பதி அறை எடுத்தது. அவர்கள் தங்கியிருந்த கதவு இரவு 11 மணி வரை திறக்கப்படாததால் ஜன்னல் கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்தனர். அப்போது அந்த ஆணும் பெண்ணும் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது திண்டிவனத்தைச் சேர்ந்த கள்ளக் காதல் ஜோடி தாமோதரன் (32), வைதேகி (35) என தெரியவந்தது. இந்த வைதேகி பெண் போலீஸாக இருந்தவர் என்பது …

  22. வேலூர்: மகள் முறையாகும் தனது அண்ணன் மகளை, மனைவியுடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த காமக் கொடூர வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர். அரக்கோணத்தை அடுத்துள்ள உரியூரை சேர்ந்தவர் சூசைராஜ். இவரது மகள் வேளாங்கண்ணி (18). சூசைராஜின் தம்பி ஆரோக்கியசாமி. இவருக்கு திருமணமாகி மார்கரெட் என்ற மனைவியும் இருக்கிறார். இவர் சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அண்ணன், தம்பி இருவரின் வீடும் அருகருகில் உள்ளது. சூசைராஜின் வீடு சமீபத்தில் பெய்த மழையின் இடிந்து விழுந்து விட்டதால், ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு அருகில் குடிசை போட்டு தங்கியிருந்தனர். இந் நிலையில் அண்ணன் மகள் வேளாங்கண்ணியின் மீது ஆரோக்கியசாமியின் காமக் கொடூர வக்கிரப் பார்வை விழ…

    • 9 replies
    • 17k views
  23. நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007 புட்டபர்த்தி: நிலாவில் சாய்பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்…

    • 14 replies
    • 2.9k views
  24. கொழும்பு துறைமுகத்தில் பாரிய வெடிச்சத்தங்கள் (எம். அஸ்மின்) கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கடற்படை தலைமையகத்தில் நேற்றுக்காலை 9 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிச்சத்தங்கள் காரணமாக துறைமுகத்தை அண்மித்த குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதிகளில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிச்சத்தங்கள் கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, மட்டக்குளி மற்றும் முகத்துவாரம் பகுதிகளுக்கும் கேட்டுள்ளது. இதனால், இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. இதேவேளை, காலாவதியான ஆர்.பி.ஜி. குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையே நேற்றுக்காலை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனாலேயே வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் கடற்படை தலைமையகத் தரப்பினர் தெரிவித்தனர். வெடிச்சத்தங்கள் கேட்டத…

  25. 24 வயது ஆஜென்ரைனா வாலிபர் 82 வயது "இளம் மாதுவை" கைபிடித்துள்ளார். இவர்கள் தேனிலவுக்காக பிரேசில் போக உள்ளனராம். இவர்களின் திருமணம் நிச்சயப்படுத்தப்பட்டு பல வருடங்களின் பின் நிகழ்ந்துள்ளது. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நிகழ்ந்ததாம். விளம்பரமா.. இல்ல வில்லங்கமா.. இல்ல விளங்கத்தனத்தின் உச்சமா.. புரியல்ல.. மனிதன் போற பாதை புரியவே இல்ல. ஏதோ.. அவரவரின் சுதந்திரம். இவை அடுத்தவையை பாதிக்காதவரைக்கும் அவைக்கு கொண்டாட்டம்.. நமக்கு என்ன விடுப்புத்தான். திருமணத்தின் காணொளியை பிரதான இணைப்பில் காண்க.. http://news.bbc.co.uk/1/hi/world/americas/7019998.stm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.