Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வெல்லம்ப்பிட்டியவில் பொது உயர்தர பரீட்சை நிலையத்தில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியும் உதவி பொறுப்பதிகாரியும் பரீட்சை கடமைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.. இவர்கள் இருவரும் பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையில் மோசடியில் ஈடுப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதென இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.. பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் கண்காணிப்புக்குழுவொன்று குறித்த பரீட்சை நிலையத்திற்கு சென்ற போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.இதனையடுத்து இவ் இருவரும் வெல்லப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். -வீரகேசரி.

  2. தகவல்களின் படி மன்னார் பள்ளி முனையில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் புலிகளின் செய்மதி தொலக்காட்ச்சிக்காக அன்ரனாக்கள் ஒன்பதையும்... டெக்கோடர்கள்ள் ஒன்பதையும் கைப்பற்றி விட்டனராம்.... அதோடு பத்து 12V பற்ரறிகளையும் கைப்பற்றி உள்ளனராம்... ஆதானாக பட்டது என்ன எண்றால் இலங்கையில் யாருமே பாவிக்காத சாமான் களை எல்லாம் புலிகள் கடத்தி வரும் போது... கைப்பற்ற பட்டு உள்ளன... இனிமேல் புலிகளால் செய்மதி தொலைபேசி உரையாடல் நடத்தும் திறன் இல்லை....! செய்தி defence.lk

    • 1 reply
    • 1.1k views
  3. தமிழில் கேட்டால் ஆங்கிலத்தில் பதிலளிக்கும் அன்புமணி - எம்.பி புகார் ஆகஸ்ட் 09, 2007 தென்காசி: நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்டால் அதற்குத் தமிழில் பதிலளிக்காமல் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி என்று தென்காசி தொகுதி எம்.பி. அப்பாத்துரை புகார் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் எம்.பி., தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்பாத்துரை எம்.பி செங்கோட்டை மேலூர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 5 லட்சமும், பூலாங்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளி கூடுதல் கட்டிட பணிகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்கினார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், அப்பாத்துரை எம்.பி பேசுகையில், நாடாளுமன்…

  4. மனைவி கொடுமை? மகளிர் ஆணையத்தில் இனி ஆண்களும் புகார் செய்யலாம் ஆகஸ்ட் 09, 2007 நாகர்கோவில்: மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்களும், மகளிர் ஆணையத்தில் இனி புகார் செய்யலாம் என மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தம்மாள் கூறியுள்ளார். நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, கடந்த 1993ம் ஆண்டு மகளிர் ஆணையம் துவங்கப்பட்டது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பல கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. முக்கியமாக குடும்ப பெண்கள் தான் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் கடும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். அதற்காக இச்சட்டம் ஆண்களுக்கு எதிரானது அல்ல. கணவன் தனது மனைவியை கடுமையான வார்த்தைகளால் பேசி புண்படு…

  5. ரோந்து சென்ற இராணுவத்தினரை இலக்கு வைத்து "குட்ஷெட்"(Goodshed Road) வீதி, தோனிக்கல் பகுதியில் இன்று(8/7/07) நன்பகல் 1.10மணியளவில் நடாத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்டதாகவும், குறிப்பிட்ட அப்பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

  6. ஈராக்கில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவுஅமெரிக்க படைவீரருக்கு 110 வருடசிறை [07 - August - 2007] ஈராக்கில் அல்-ஹைடாவுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு உள்ள அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 14 வயது ஈராக்கிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர் குடும்பத்தினரைக் கொன்ற வழக்கில் அந்த வீரருக்கு 110 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. ஈராக்கில் இராணுவப் பணிக்காக அனுப்பப்பட்டவர் ஜெஸ்சி ஸ்பீல்மன். 22 வயதான அவர் பாலியல் வல்லுறவு , கொலை வழக்குகளில் சிக்கிக் கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாக்தாத் நகரில் அபீர் குவாசிம் அல் ஜனாபியாட் என்ற 14 வயது ஈராக்கிய சிறுமியை அவர் 4 இராணுவ வீரர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படு…

  7. விடுதலைப்புலிகளின் மூத்த போராளி ஒருவர் நாகர்கோவில் முன்னரங்க பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரச ஆதரவு ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது. உண்மை தெரியவில்லை. Sri Lankan troops kill senior Tamil rebel leader in volatile north, says military Associated Press, Sat August 4, 2007 04:10 EDT . BHARATHA MALLAWARCHI - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Sri Lankan soldiers shot dead a senior Tamil Tiger leader when troops pre-empted a rebel attack on a northern defense line, the military said Saturday. Insurgents were preparing to attack the defense line at Nagarkovil in Jaffna peninsula on Friday but were confronted by troops, triggering a fi…

    • 2 replies
    • 1.5k views
  8. கணவரைக் கொன்று துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த மனைவி கோலாலம்பூர்: கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார். அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார். இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்…

    • 46 replies
    • 5.7k views
  9. ஈரத் துணியில் சுருட்டி...வேலூரில் மாவட்டத்தில் பெண் சிசு கொலை கொடூரம்!! ஆகஸ்ட் 04, 2007 வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக பிறந்த பெண் சிசுக்களை பெற்றோர்களே கொன்று புதைத்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாமல் இருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு உலகப் புகழ் பெற்ற கிராமமாக மாறியது. ஏதோ நல்லது செய்தோ அல்லது சாதனை செய்தோ அந்த ஊருக்கு பெருமை கிடைத்து விடவில்லை. பிறந்த சிசுக்களைக் கொன்று குவிக்கும் கொலைகார குக்கிராமமாக உசிலம்பட்டிக்குப் பெயர் கிடைத்தது. பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்தும், நெற்கதிர்களை தொண்டைக்குழியில் போட்டும் கொன்று புதைக்கும் கொடூரம், காலம் …

  10. Basil Rajapaksa insulted Thondaman - CWC MP [TamilNet, Friday, 03 August 2007, 14:39 GMT] A leading Ceylon Workers Congress (CWC) member and CWC parliamentarian Muttu Sivalingam Friday told media at Kotagala in the up-country that their party would sit as an independent group in the opposition seats of the Sri Lankan parliament following their resignation of ministerial portfolios Thursday. The CWC decision to withdraw its support was made following the disagreement on 'Mahinda Chintanaya'. Mr. Muttu Sivalingam accused Mr. Basil Rajapaksa, the brother and political advisor of SL President Mahinda Rajapaksa for verbally abusing the CWC leader Arumugam Thondaman for…

  11. தன்னைக் கொத்திய பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார் இளைஞர்! தன்னைக் கொத்திய நாகபாம்பை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, காயத்துக் குச் சிகிச்சை பெறுவதற்கு யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த இளைஞர் ஒரு வர் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். முற்பகல் சுமார் 9.30 மணியளவில் வைத்தியசாலையின் நோயா ளரை அனுமதிக்கும் பிரிவுக்கு அவர் வந்ததும், அங்கு கூடி நின்ற நோயாளர் களில் பலரும் திகிலுற்று அங்கும் இங்கும் கலைந்தனர். அராலி வீதி, பொம்மைவெளியைச் சேர்ந்தவர் 27 வயதான சின்னராசா சதீஸ் வரன். நேற்றுக் காலை அவர் தனது வீட்டுக் கோழிக் கூட்டுக்குள் முட்டை எடுப்ப தற்காக இடது கையைவிட்டார். அப்போது பாம்பு கடிப்பதாக உணர்ந்து அறிந்து அடுத்த கையால் பாம்பின் தலைப்பகுதியைக் கெட்டியாகப் பிடி…

    • 22 replies
    • 3.9k views
  12. மனைவியுடன் சிரித்து பேசிய சகலை கன்னத்தை கடித்துத் துப்பிய புது மாப்பிள்ளை! மதுரை: மதுரை அருகே, தனது மனைவியுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சகலை மீது ஆத்திரமடைந்து அவரது கன்னத்தைக் கடித்துத் துப்பினர் அந்தப் பெண்ணின் கணவர். மதுரை திருமங்கலம் அருகே உள்ளது சின்னசொர்ணகுளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி. சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆடி சீர் விருந்துக்காக மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்தார் முத்துப்பாண்டி. அங்கு அவரது சகலை (மனைவியின் சகோதரி கணவர்) விருமாண்டியும் குடும்பத்தோடு வந்திருந்தார். அப்போது விருமாண்டி, முத்துலட்சுமியிடம் சிரித்துச் சிரித்துப் பேசியுள்ளார். இதை…

    • 2 replies
    • 3k views
  13. ராஜீவைத் தாக்கிய முன்னாள் கடற்படைவீரர் இந்திப் பாடல் ஒலிநாடா விற்பனையில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவென 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் துப்பாக்கியால் தாக்கிய கடற்படை வீரர் தற்போது இந்தி பாடல்கள் ஒலிநாடா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இலங்கை வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் தனக்கான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் போது அணிவகுத்து நின்ற இலங்கை கடற்படை வீரர்களில் ஒருவரான விஜேமுனி விஜித ரோஹன டி சில்வா என்பவரால் துப்பாக்கியால் (ரைபிள்) தாக்கப்பட்டார். இதனால் இந்தியப் பிரதமரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இச்ச…

  14. சனி 28-07-2007 04:31 மணி தமிழீழம் [சிறீதரன்] திலக் கருணாரட்ண ஐதேக பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார் சிறீலங்காவின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளர் திலக் கருணாரட்ண தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பல காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளதாக எதிர்கட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் ஜாதிககெல உறுமிய தொடர்பில் கூறிய கருத்துக்களும்இ சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றனவும் பதவிவிலகும் காரணங்களுள் அடங்குவதாக தெரியவருகிறது. அண்மையில் சிறீலங்கா இராணுவம் தொப்பிக்கலவில் பெற்ற வெற்…

  15. ஆசியாவின் முக்கிய நகரமாகும் தகுதி இருந்தும் சீரழிந்து இருண்டு போய்க் கிடக்கும் வுனியா சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான விசேட அறிவும் அனுபவமும் கொண்டுள்ள சுற்றுச்சூழல் விஞ்ஞானத்துறை நிபுணர் கலாநிதி திருமதி அஜந்தா பெரேரா, வவுனியா மாவட்டத்தில் தாம் ஒழுங்குசெய்து நடாத்திய "வேலைப்பட்டறைகள்' மற்றும் "சுற்றுச்சூழல் பேணும் நடவடிக்கை' தொடர்பாகத் தமக்கு நேர்ந்த அனுபவங்களை இப்பத்தியூடாக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். கடந்த முதலாம் திகதி "ராவய' பத்திரிகையில் வெளியான அப்பத்தியின் தமிழ்வடிவம் கீழே தரப்படுகிறது. ஒருநாள் எனக்கு அரிதான விதத்திலான தொலைபேசி அழைப்பொன்று கிடைத்தது. அது வவுனியாவுக்கு என்னை வருமாறு அழைப்பு விடுக்குமொரு தொலைபேசி அழைப்பாக அமைந்தது. வவுனியா நகரி…

    • 0 replies
    • 939 views
  16. சொல்ஹெய்முக்கு எதிராக நோர்வேயில் வெளியிடப்பட்ட நூல் அமோக விற்பனை [24 - July - 2007] ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சினை சம்பந்தமாக அரசுக்கும் புலிகள் அமைப்பிற்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நோர்வே அரசாங்கம் எடுத்த மத்தியஸ்த முயற்சிகளில் நோர்வே அரசின் சமாதானப் பிரதிநிதியாக நீண்டகாலம் செயற்பட்டு வந்தவரும் நோர்வே அமைச்சருமாகிய எரிக் சொல்ஹெய்ம் பற்றிய புத்தகம் ஒன்றை அண்மையில் நோர்வே பயங்கரவாதத்திற்கெதிரான அமைப்பு (NAT) நோர்வேயில் வெளியிட்டிருந்தது. இந்தப் புத்தகத்தில் எரிக் சொல்ஹெய்முக்கு புலிகள் இயக்கத்துடனும் அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளுடனும் இருந்த தொடர்புகள் பற்றித் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் புத்தகத்தை `நேற்' அமைப்பு வெளியிட…

    • 2 replies
    • 1.4k views
  17. ஞாயிறு 22-07-2007 05:06 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளைக் கண்டிக்குமாறு இணைத்தலைமை நாடுகளிடம் கோரிக்கை சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக வன்னி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகஇ நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் வெளியிட்ட கருத்துக்குஇ அரச தரப்பில் கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. வன்னி மக்களின் வாழ்க்கை நிலை பற்றி நோர்வே தூதுவர் முழுமையாக அறிந்திருக்கவில்லை எனவும்இ எனவே நோர்வே தூதுவர் தனது அறிக்கையை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சிறீலங்கா அரசு கேட்டுள்ளது. சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கஇ இணைத்தலைமை நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ விடுதல…

  18. ஞாயிறு 22-07-2007 03:57 மணி தமிழீழம் [தாயகன்] கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் வெளியேற்றப்பட வேண்டும் - அரசு கோரிக்கை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் பதவி நீக்கம் செய்யப்பட்டுஇ நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என சிறீலங்கா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரஜீவ விஜயசிங்கஇ சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசுக்கும்இ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கும் இடையிலுள்ள உறவு நிலை தொடர்பாக தவறான கருத்துக்களை ஓமர்ஸன் முன்வைப்பதாகஇ …

  19. இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் செய்திகளை பார்க்க விரும்புபவர்கள் ஐரோப்பிய நேரப்படி இரவு 10 மணி 10 நிமிடத்திற்கு NETH Srilanka தொலைக்காட்சி ஊடாக பார்ர்க்கலாம்.

  20. தாயை குப்பையில் வீசியெறிந்த மகள்!! ஈரோடு: பெற்றெடுத்த தாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார் மகள். ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படியொரு கொடூரச் செயல் நடந்துள்ளது. ஈரோடு, திண்டலைச் சேர்ந்தவர் சின்னம்மாள் பழனியப்பன் (75). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் அனைவரும் ஈரோட்டில் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சின்னம்மாளின் கணவர் இறந்துவிட்டார். தனி மரமான சின்னம்மாள் தன் மகள்கள் வீட்டில் மாறி மாறி இருந்து வந்தார். பெற்றத் தாய் வீட்டில் இருப்பது தங்களுக்கு பெரிய சுமையாக இருப்பதாக மூவரும் கருதினர். அதனால் அவரை கண் காணாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என திட்டம் தீட்டினர். சின்னம்மாளின் கடைசி மகளான சரசா, கடந்த 14ம் தேதி தனது இரு மக…

  21. சோவியத் யூனியனை அமெரிக்க உளவுப்படை விலை கொடுத்து உடைத்ததன் பின்னர் மேற்குலக விசுவாச ரஸ்சியர்களை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அரசியல் அகதிகள் என்ற போர்வையில் தங்கள் பிரஜைகளாக்கி மகிழ்ந்தன. அமெரிக்க ஏகாதபத்தியத்தின் உலக பொலிஸ்காரத்தனத்துக்கு போட்டியாக இருந்த சோவியத் யூனியனை பலவீனப்படுத்த அமெரிக்க பலவழிகளையும் கையாண்டது. அதன் பின்னர் ரஸ்சியாவில் செச்சின் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவளித்து ரஸ்சியாவின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனைந்தன அமெரிக்க விசுவாச நேட்டா நாடுகள்..! பனிப்போர் காலத்தில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ குழும நாடுகளுக்கு போட்டியான சோவியத் தலைமை கொண்ட வோர்சோ நாடுகளை.. சோவியத் உடைவுக்குப் பின்னர் பொருளாதாரப் பலவீனமாக்கி அமெரிக்க தனது காலட…

    • 2 replies
    • 1.4k views
  22. பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புள்ளி விபரத் தகவலின் படி பிரித்தானியாவில் போதைப்பொருள் மற்றும் கொள்ளைகள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதுடன் இதர குற்றங்களும் கடந்த ஆண்டு போலவே குறைவில்லாமல் இருக்கிறது. பிரித்தானியாவில் 24 மணி நேரமும் மதுப்பானச்சாலைகளை திறக்கலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டபின் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டுகின்ற போதும் பிபிசி போன்ற அரச தரப்பு ஊடகங்கள் அவற்றை பூசிமெழுகிக் கொண்டு இருக்கின்றன..! பிரித்தானியா குழந்தைகள் வளர உகந்த இடமாக இல்லை என்று ஐநா அறிக்கை வெளியிட்டது.. அதன் பின்னர் ஐரோப்பாவிலேயே குடும்பப்பிரிவினைகளால் வீதிக்கு வரும் பிள்ளைகளால் வன்முறை அதிகரித்திருப்பது பிரித்தானியாவில் தான் அ…

  23. எருது இந்துக்களின் புனித சின்னமாக நோக்கப்படுவது என்பது வழமை என்பதிலும் ஜீவகாருணியத்தின் அடிப்படை என்று கொள்ளலாம். மனித உரிமைகள் தொடங்கி மிருக உரிமைகள் வரை காக்கும் மேற்குலகில் காச நோய்க் கிருமிக்கான சோதனையில் தோல்வி கண்டு காச நோய்க்கான கிருமியைக் கொண்டிருந்ததற்காக கொல்லப்பட இருந்த எருது ஒன்று இங்கிலாந்தில் சட்டத்துறையை ஒரு கை பார்த்துவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் இந்துக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த எருதைக் கொல்வதற்கு தடை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்பு பொதுசன மற்றும் மிருகங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. காச நோய் உள்ள மனிதர்கள் எவரையும் கொல்லும் உரிமை மருத்துவ உலகத்துக்கு இல்…

    • 1 reply
    • 1.4k views
  24. இங்கிலாந்து 'பாட்டியை' மணந்த பின்லேடனின் மகன்! லண்டன்: ஓசாமா பின் லேடனின் 27 வயது மகனை 51 வயதாகும் இங்கிலாந்துப் பெண்மணி திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தின் செஷைர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் (51). இவர் ஐந்து முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எகிப்தில் பின் லேடனின் மகன் ஒமர் பின் லேடனை (27) சந்தித்தார். ஸ்கெலிரோஸிஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக எகிப்துக்கு வந்தபோது லேடனின் மகனை ஜேன் சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதற்கு முதலில் எகிப்தின் பிரமிட் பகுதியை ஜேன் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒமர் பின் லேடன், குதிரை சவாரி செய்ததைப் பார்த்து அவரது அழகில் மயங்கிப்…

    • 6 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.