வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான் மஸ்க். அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை ஏறியதை அடுத்து அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லினியர்கள் பட்டியல் தரும் தகவல்களின்படி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஈலான் மஸ்க் உள்ளார். புதிய டெஸ்லா பங்குகள் அமெரிக்கா முக்கியமான பங்குப்பட்டியலான S&P 500 பட்டியலிடப்பட்டு இருப்பது, மின்சார வாகன பங்குகளை வாங்குவதி ஓர் அலையை ஏற்படுத்தி உள்ளது இதன் காரணமாக எலான் முஸ்க்கின் …
-
- 0 replies
- 427 views
-
-
தமிழகத்தில் 256 இடங்கள் உட்பட, நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியால், மத்திய அரசுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டால், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இந்த பிரச்னையை களைய, மாசு ஏற்படுத்தாத, 'பேட்டரி'யால் இயங்கும், கார், பைக் உள்ளிட்ட, எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும்படி, மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பேட்டரி வாகன பயன்பாடை ஊக்குவிக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 இடங்களில் பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. https://www.dinamalar.com/n…
-
- 2 replies
- 426 views
-
-
அலிபாபாவின் ஜாக் மா போன்ற தொழிலதிபர்களுக்கு பாடம் புகட்ட விரும்பும் சீனா: காரணம் என்ன? செசிலியா பாரியா பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜாக் மா சீன தொழிலதிபர் ஜாக் மா வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தார். அவரது நிறுவனமான 'அலிபாபா'வின் சார்பு நிதி நிறுவனமான 'க்ரூபோ ஹார்மிகா' 2020 நவம்பரில் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருந்தது. க்ரூபோ ஹார்மிகாவின் மதிப்பு, சுமார் 34.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ம…
-
- 0 replies
- 426 views
- 1 follower
-
-
ஜேர்மனியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் முத்துசேகர். இவர் ஜேர்மனியில் ஊர்ந்து நகரக்கூடிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முத்துசேகரின் மகள் திருமண நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்து அவர் அசத்தியிருக்கிறார். அவர் கூறுகையில், திருமண மண்டபங்களில் கொட்டப்படும் சாப்பாடுக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு தீர்வு அளிக்…
-
- 0 replies
- 423 views
-
-
கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று காரணமாக ஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமைமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. ஆசியா மிக நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப்படும்,இரண்டு தசாப்காலத்தில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் பொருளாதார வீழ்ச்சி 2.1 வீதமாக வீழ்ச்சியடையும்,ஆசியாவின் பொருளாதாரம் 0.5 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் தெரிவித்துள்ள உலக வங்கி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.1 ஆக குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளது. உ…
-
- 0 replies
- 423 views
-
-
ஊழியருடன் உறவு, பணியிலிருந்து நீக்கப்பட்ட மெக் டொனால்ட் அதிகாரி மெக் டொனால்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பணி நீக்கம் செய்துள்ளது. அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நிறுவன கட்டுபாடுகளை ஸ்டீவ் மீறிவிட்டதாக மெக் டொனால்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஸ்டீவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். குழுமம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் எனக் கூறி உள்ளார். 52 வயதான ஸ்டீவ் விவகாரத்தானவர். 1993 முதல் மெக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார். https://www.bbc.com/tamil/global-50284904
-
- 3 replies
- 422 views
-
-
அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய காப்புறுதி மோசடி – 24 பேரிடம் தீவிர விசாரணை அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மருத்துவ காப்புறுதித் துறையில் மோசடி நடந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஏமாற்றி 100 கோடி டொலர் மோசடி செய்த சதி அம்பலத்திற்கு வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 24 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க நீதித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “’மருத்துவ பொதுக் காப்பீடு காப்புறுதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு மணிக்கட்டு, முழங்கால் மூட்டு மற்றும் பாதிக…
-
- 0 replies
- 421 views
-
-
25 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் கந்தளாய் சக்கரை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலையை திறப்பதனூடாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடிவதுடன், 4 ஆயிரம் மில்லியன் ரூபா வரை வருமானமாக ஈட்ட முடியும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கந்தளாய் சக்கரை தொழிற்சாலைக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜெயம்பத் ஒரு கள ஆய்வினை மேற்கொண்டிருந்தபோதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரு புதிய முதலீட்டாளர்களின் கீழ் சக்கரை தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/a…
-
- 0 replies
- 420 views
-
-
பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம். இதையடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி உருவாகும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தீவிரவாதிகளை கைது செய்யவும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களைத் தடு…
-
- 0 replies
- 419 views
-
-
புதுடெல்லி: பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு இந்தியா தடை விதிப்பது தீர்வாகாது என நாஸ்காம் தெரிவித்துள்ளது. பிட்காயின் போன்ற டிஜிட்டல் வடிவிலான நாணயங்கள் கிரிப்டோ கரன்சி எனப்படுகின்றன. இவற்றுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டது. இந்நிலையில் பிட்காயினை தடுக்க மத்திய அரசு , பொருளாதாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தலைமையில் ஒரு நிபுணர் கமிட்டியை நிறுவியது. இதில், பிட்காயின் உட்பட டிஜிட்டல் கரன்சிக்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். இதை வைத்திருப்போருக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி தண்டனை வழங்க ச…
-
- 0 replies
- 417 views
-
-
உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ, 2019ஆம் ஆண்டின் சிறந்த 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியாகியுள்ள இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர். அந்த வகையில், அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6ஆவது இடமும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7ஆவது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9ஆவது இடமும் பிடித்துள்ளனர். அமெரிக்க தொழில்நு…
-
- 2 replies
- 415 views
-
-
இந்திய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி.. எஃப்டிஐ-யில் கட்டுப்பாடுகளை விதித்தது இந்தியா. ரெல்லி: இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்களை விலைக்கு வாங்கும் சீனாவின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் பங்கு சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வேகமாக சரிந்து வருகிறது.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கிறது. அதாவது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்…
-
- 0 replies
- 413 views
-
-
-எஸ்.குகன் பருவ கால மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில், கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால், தொண்டமனாறு, மண்டான், ஆவரங்கால், உப்பாறு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில், 10 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள், நேற்று (02) விடப்பட்டன. இவ்வாறு விடப்பட்ட இறால் குஞ்சுகள், இன்னும் மூன்று மாதங்களில், சராசரியாக ஓர் இறால் 40 கிராம் எடை வரையில் வளர்ந்து, இந்தப் பிரதேசத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கு, ஏறத்தாழ 200 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/10-இலட்சம்-இறால்-குஞ்சுகள்-விடப்பட்டன/71-244918
-
- 0 replies
- 413 views
-
-
டிஸ்னி நிறுவனத்துக்குப் போட்டியாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை, குறைந்துகொண்டே வருகிறது. ஒரு தொழிலில் போட்டியே இல்லையென்றால், அதுவும் அது கலைத் துறையாக இருந்தால், அங்கே படைப்பாற்றல் குறையத்தானே செய்யும்?! Walt Disney Company எந்தவொரு வணிகமும் ஒரு தனி முதலாளியின் கையில் இருந்தால், அந்த வணிகம் சார்ந்த அத்தனை முடிவுகளும் அந்த முதலாளியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அவர் வைப்பதுதான் சட்டம், அவர் நிர்ணயம் செய்வதுதான் விலை, அவர் ஏற்படுத்துவதே அந்தப் பொருள் அல்லது சேவைக்கான தேவை என்றாகிவிடும். இன்றைய சூழலில் வணிகமயமாக்கப்படும் கலைகளுக்கும் இது பொருந்தும். குறிப்பாக, கோடிகள் புரளும் திரைத்துறைக்குப் பொருந்தும். கலைத்துறையில் தனி முதலாளியின் ஆதிக்…
-
- 0 replies
- 412 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளாக நிதி சுதந்திரம் மற்றும் ஓய்வு பெறுதல் (Financial Independence and Retire Early - FIRE) இயக்கம் பெரியளவில் பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில், 55-60 வயது என்பது பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது பெரிய விஷயமில்லை. 40 - 45 வயதுக்குள் தேவையான பணத்தை சேமித்து நிதி சுதந்திரம் அடைவதும், பின்னர் வருமானத்திற்காக பணியைச் சார்ந்து இருக்காமல் சொந்த முதலீட்டின் மூலம் வாழ்க்கையை நட…
-
- 1 reply
- 412 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 412 views
-
-
ஜேம்ஸ் பாண்ட் - நோ டைம் டு டை திரைப்படத்தின் வெளியீடு 7 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்' பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டேனியல் கிரெய்க், தனது முந்தைய மூன்று பாண்ட் படங்களிலும் செய்ததை விட அதிகப்படியான சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்கிறார். வரு…
-
- 0 replies
- 411 views
-
-
பிரித்தானியாவின் பிரச்சினையும் இலங்கையின் நிலையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஓகஸ்ட் 17 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பிரித்தானியாவுக்கு இது, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ‘தவறி விழுந்தவனை, மாடேறி மிதித்தது’ என, ஊர்களில் சொல்வதுபோல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, தங்களுடைய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள நினைத்தவர்களை, கொரோனா வைரஸ் மிகப்பெரும் பிரச்சினையில் சிக்க வைத்திருக்கிறது. இது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கும், நம்மவர் வாழ்வாதாரத்துக்கும் கூடப் பிரச்சினையாக வருகின்ற வாய்ப்புகளைக் கொண்டிருப்பது இன்னும் அபாயமானது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பம்…
-
- 0 replies
- 410 views
-
-
அமெரிக்காவை பின்தள்ளி முன்னேறிய சிங்கப்பூர் ஒரு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற அதன் ' போட்டித்திறன் ' ஒரு கணிப்பாக பார்க்கப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அமெரிக்க இந்த விடயத்தில் முன்னேறி இருந்தது. தனது தேசிய மொத்த உற்பத்தி திறனில் (GDP) அதிக வீதத்தை தேசிய ஆராய்ச்சியில் செலவிடுகின்றது. ஆனால், இன்னொரு காரணியான போட்டித்திறனில் சிங்கையூர் அமெரிக்காவை பின்தள்ளி முன்னேறி உள்ளது.
-
- 1 reply
- 410 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டதுடன், பங்குச்சந்தைகள் அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. உலகமகா கோடீஸ்வரர்களின் 32 லட்சம் கோடி பணம் கையை விட்டு போய் விட்டது. கடந்த வாரம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ெகாரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கின; அதனால், பங்குச்சந்தைகளும் மதிப்பை இழந்து சரிந்தன. பல ஆயிரம் புள்ளிகள் சரிந்து அதளபாதாளத்துக்கு சென்று விட்டன. முதலீடு செய்திருந்த சாதாரண முதலீட்டாளர் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அனைவருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. சீனாவில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி, பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடியாக அமைந்துள்ளது. உலகில் முன்னணி…
-
- 3 replies
- 409 views
-
-
இலங்கையில் அரசு முதியோர்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு திட்டத்தை தந்துள்ளது. அதாவதை நீங்கள் முதியவர் என்றால் ( 65 வயதுக்கு மேலானவர் ?, இலங்கை பிரசை) என்றால் 15 இலட்சம் வரை அசையாத முதலீடாக செய்து வருடம் 15% வட்டியை பெறலாம். அதாவது நீங்கள் ஒரு இலட்ச்சம் இலங்கை ரூபாவை முதலீடு செய்தால் வருடம் 15,000 ரூபாய்கள் கிடைக்கும் இது அரசின் வருமான வரிக்கும் விதி விலக்கானது. No change in 15% interest given to senior citizens : Tuesday, 6 August 2019 01:16 …
-
- 1 reply
- 408 views
-
-
யாழ்ப்பாணத்தில் இளம் சுற்றுலா தூதுவர்கள் Editorial / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, பி.ப. 06:41 Comments - 0 இளம் சுற்றுலாத்துறை தூதுவர் முயற்சியின் யாழ் நிகழ்ச்சித்திட்டம், அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் YouLead இன் ஆதரவுடனும், ஜெட்விங்கின் கைகோர்ப்புடனும் தனியார் துறை சுற்றுலா திறன்கள் குழுவினால் நடத்தப்பட்ட இந்த முதன்மை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக சமையற்கலை முதற்கொண்டு கழிவு முகாமைத்துவம் வரை அனைத்து விடயங்கள் குறித்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 இளம் ஆண்கள், பெண்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தனர். சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க மு…
-
- 0 replies
- 406 views
-
-
பொருளாதார சவால்களுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களுக்கு தீர்வாக இறக்குமதியை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து கண்டறிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பொருளாதார சபை ஒன்று கூடியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்காக இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்த்தின் போத…
-
- 0 replies
- 405 views
-
-
பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரிப்பு: நேஷன்வையிட் தகவல்! பிரித்தானியாவில் வீட்டின் விலை அதிகரித்துள்ளதாக நேஷன்வையிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. சராசரி மதிப்பு 231,068 பவுண்டுகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட 6.9 சதவீத உயர்வை கண்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்தது. ‘இந்த அதிகரிப்பு ஒரு ஆச்சரியம்’ என்று நேஷன்வைட்டின் ரோபர்ட் கார்ட்னர் கூறினார். ஏனெனில் முத்திரை வரி விடுமுறை முடிவடைவதற்கு முன்பே விலை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த விடுமுறை மார்ச் 31ஆம் திகதி முடிவடைய உள்ளது, இருப்பினும் அது நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தன. முத்திரை வரி விட…
-
- 0 replies
- 405 views
-
-
அதிரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதோர் ஆரம்பமாகச் சவாரிப் போக்குவரத்துச் செயலி (Savari Grand App Launch ) வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கல்லடியில் Maxmetrics Vetures (P) Ltd இயக்குநர் தேவதாசன் மயூரன் தலைமையில் நடைபெற்றது. இந்தச் செயலியை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இராசமாணிக்கம் சாணக்கியனின் 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமைப்பும் மற்றும் தேவதாசன் மயூரனின் Maxmetrics Ventures (P) Ltd இன் மூல துணை நிறுவனமான Myooou Cyber Solutions எனும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய, டிஜிட்டல் சந்தைப்படுத்தும் நிறுவனமும் இணைந்து இச்சவாரிச் செயலியை மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இச் செயலியானது…
-
- 1 reply
- 404 views
-