Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by ampanai,

    அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளான உணவு, உடை மற்றும் உறையுள் ஆகி­ய­வற்­றினை தங்­கு­த­டை­யின்றி வாழ்­நாள்­மு­ழு­வதும் எவ­ரொ­ருவர் பெறு­கின்­றாரோ அவர் நிச்­ச­ய­மாக மிகுந்த பாக்­கி­ய­சா­ளி­யாவார். சில­ருக்கு எல்லாம் அமைந்­து­வி­டு­வ­தனை நாம் பார்த்­தி­ருக்­கின்றோம். உண்­மை­யி­லேயே அவர்கள் கொடுத்து வைத்­த­வர்­கள்தான். சிலரோ வாழ்க்­கையின் ஆரம்­பத்தில் மிகவும் ஏழ்­மை­யா­கவும் பின்பு மிகுந்த செல்­வந்­த­ரா­கவும் வாழ்­வதைப் பார்த்­தி­ருக்­கின்றோம். வேறு­சிலர் வச­தி­யுடன் இருந்து பிற்­கா­லத்தில் வாழ்க்­கையில் ஒரு­வேளை உண­விற்­காகக் கஷ்­டப்­பட்டுத் துன்­பப்­படு­வ­தையும் நாம் பார்த்­தி­ருப்போம். இதற்கு மிக­முக்­கிய கார­ண­மாக அமை­வது திட்­ட­மில்­லாத மற்றும் வரு­மா­னத்­து…

    • 1 reply
    • 584 views
  2. இலங்கையில் இன்றுவரை பெரும்பான்மை மக்கள் மின்சார வசதி இன்றி வாழுகிறார்கள். மின்சாரம் சகல மக்களுக்கும் கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். இந்த நாட்டில் பெரும்பாலான மின்சாரம் நீர்வலுவை கொண்டே பிறப்பிக்கின்றது. ஆனால், நீரோ அருகிவருகின்றது. எமது மக்களுக்கு மாற்று மின்சார வழிகளை தருவது அவரக்ளின் பொருளாதார வலுவை உயர்த்தும் ================================================ இலங்கை மின்சார சபை அதிகாரிகள், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இதுவரையில் வருடாந்தம் 80 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துபர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. …

    • 6 replies
    • 753 views
  3. ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.…

    • 0 replies
    • 391 views
  4. ஜேர்மனியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் முத்துசேகர். இவர் ஜேர்மனியில் ஊர்ந்து நகரக்கூடிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முத்துசேகரின் மகள் திருமண நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்து அவர் அசத்தியிருக்கிறார். அவர் கூறுகையில், திருமண மண்டபங்களில் கொட்டப்படும் சாப்பாடுக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு தீர்வு அளிக்…

    • 0 replies
    • 423 views
  5. தாயக உறவுகள் நிலம் இல்லாமல் உள்ளார்கள். சொந்த நிலம் இருந்தும் ஒரு பாதுகாப்பான வீடுகள் இல்லாமல் உள்ளார்கள். வீடுகள் எமது வெப்ப நிலைக்கு உகந்ததாயும், மழை உட்பட சகல காலநிலைக்கு ஏற்பதாயும், நீண்ட காலம் நிலைக்க கூடியதாயும் முக்கியமாக எமது மக்களால் அவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்புடையதாகவும் இருக்கவேண்டும். விலை = 2.5 லட்சம் இந்திய ரூபாய்கள் 340 சதுர அடி பரப்பளவில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, குளியலறை, குழந்தைகள் படிக்கும் அறை என ஒரு சராசரி குடும்பம் வசிப்பதற்கு போதுமான வீட்டை 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் மதன் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் உறவு ஒருவர். ============================================================================…

    • 2 replies
    • 776 views
  6. எந்த வேலையும் செய்யலாம், அவமானம் இல்லை- என்ஜினீயரிங் பட்டதாரியின் வியாபாரம் என்ன தெரியுமா? கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சுந்தர் (வயது 28). 2011-ம் ஆண்டு பி.டெக். என்ஜினீயரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகே‌ஷன் படிப்பை முடித்தார் பட்டதாரியான அவர் வேலை தேடி பல நிறுவனங்களுக்கு நடையாய் நடந்தார். வழக்கம் போல சொந்த ஊரில் வேலை கிடைக்காததால் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.அங்கு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலில் ரூ.8 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அதில் ஜெய்சுந்தரால் நீடிக்க முடியவில்லை. பிறகு கோவை சென்று ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.ஆனாலும் குறைந்த சம்பளமே கிடைத்ததால் சுவற்றில் அடித்த …

    • 4 replies
    • 803 views
  7. அந்நிய முதலீட்டில் நட்பு நாடுகளை பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் முன்னிலை! அந்நிய முதலீட்டுத்துறையில் பிரித்தானியாவையும் ஜேர்மனியையும் பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் முன்னிலை பெற்றுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தாம் பிற நாடுகளுடனான வர்த்தகத்தை வரவேற்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி பெருமையுடன் தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தக ஆய்வு நிறுவனமான EY Analytics மேற்கொண்ட கணிப்பீட்டில் 144 பெரிய ஆய்வு மற்றும் முன்னேற்ற ஒப்பந்தங்கள், (2017-லிருந்து 85 சதவிகித உயர்வு) 339 உற்பத்திச் செயற்றிட்டங்கள் என, ஜேர்மனியையும் பிரித்தானியாவையும் பின்னுக்கு தள்ளி, முதல் முறையாக பிரான்ஸ் அந்நிய முதலீட்டில் முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நிய முதலீட்டு ஒப…

  8. தற்போது நடைமுறையிலுள்ள முக்கியமான வரிகளாவன... வருமான வரி (Income Tax) கூட்டிணைவு வருமான வரி (Corporate Income Tax) பங்குடைமை வரி (Partnership Income Tax) தனி நபர் வருமான வரி (Individual Income Tax) பங்குலாப வரி (Dividend Tax) பொருளாதார சேவைக் கட்டணம் (Economic Service Charges) பெறுமதி சேர் வரி (Value Added Tax) இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (Simplified Value Added Tax) நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (Nation Building Tax) உழைக்கும் போது செலுத்தும் வரி (Pay As You Earn Tax) நிறுத்திவைத்தல் வரி (Withholding Tax) மூலதன ஈட்டுகை வரி (Capital Gain Tax) முத்திரைத் தீர்வை (Stamp Duty) …

    • 0 replies
    • 369 views
  9. இன்றைய உலகின் உலக யுத்தம் இந்த நூற்றாண்டில் எங்கோ ஒரு நாட்டிற்குள் ( உள்நாட்டு) சண்டை நடந்து கொண்டே தான் இருக்கின்றது ( உதாரணம் யேமன்) . நாடுகளுக்கு இடையான சண்டை பெரிதாக நடக்க வாய்ப்பில்லை. காரணம், பல பலமான நாடுகள் அணு ஆயுதத்தை கொண்டு இருப்பதே அல்லது அந்த நாடுகள் தமது ஆதரவை தெரிவிப்பதுதான் ( வெனிசுவேலா இல்லை சிரியா) . ஆனால், உலகின் மிகப்பெரிய சண்டை ஒன்று நடந்து கொண்டிருப்பது, பொருளாதார சண்டை; அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில். சீனாவின் சடுதியான பொருளாதார வளர்ச்சிற்கு காரணம் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார கொளகை - மலிவான தொழில்திறன். ஆனால், சீனா கடந்த நாற்பது வருடங்களில் அமெரிக்காவையும் வளர்த்து தன்னையும் கெட்டித்தனமாக வளர்த்துக்கொண்டது. அமெரிக…

    • 41 replies
    • 5.3k views
  10. தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பலவேறு நிறுவனங்களாக்கப்படும் ? அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவேகமாக மட்டுமல்லாது மிகவும் பெரிதாகவும் வளர்ந்துள்ளது. இவை நாளாந்த வாழ்க்கையில் அதிகாரம் செலுத்துகின்றன. இவற்றின் வளர்ச்சி அமெரிக்க அரசு அவற்றை, ஒரு நிறுவனத்தில் இருந்து பல சிறு நிறுவனங்களாக மாற்ற முயற்சிப்பதாக இன்றைய செய்தி கூறுகிறது. யார் அந்த நிறுவனங்கள் : 1. அல்பபெட் ( கூகிள்) 2. அமேசான் 3. பேஸ்புக் 4. ஆப்பிள் இந்த முயற்சி எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே. https://www.reuters.com/article/us-usa-technology-antitrust/us-moving-toward-major-antitrust-probe-of-tech-giants-idUSKCN1T42JH WASHINGTON (Reuters) - The U.S. governme…

    • 0 replies
    • 593 views
  11. வெப்பம் கூடிய நாடுகளில், வீடுகளை மற்றும் வேலைத்தளங்களை குறித்த வெப்பநிலைக்குள் வைத்திருக்க பலவழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொருளாதார சூழல் சார்ந்த பிரச்சனைகளை தருகின்றன. வேறு எந்த வழிகளால் வெப்பத்தை குறைக்கலாம் என உள்ள வழிகளில் சிலவற்றை பார்க்கலாம். #1: கட்டத்தின் மேற்கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதால் ஊடுருவும் வெப்பம் எவ்வளவு குறையும்? ஒரு கட்டடத்தின் கூரைக்கு வெள்ளை நிறத்தில் பெயிண்ட்ட அடிப்பதால், சூரிய ஒளியை பிரதிபலிக்க செய்து, அந்த கட்டடத்திற்குள் ஊடுருவும் வெப்பத்தை குறைப்பதாக நீண்டகாலமாக அறியப்படுகிறது. இவ்வாறு செய்வதால் தீமைகள் ஏதாவது உண்டா? கோடைகால வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடிய நகரங்கள் உண்டு. "குளிர்ச்சி…

    • 0 replies
    • 519 views
  12. நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்: ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கின் தீமைகள் பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டி…

    • 22 replies
    • 5.1k views
  13. பல்லடுக்கு விவசாயம் அதிகரிக்கும் மக்கள்தொகை, நீர் மற்றும் நிலபற்றாக்குறை; கிருமிநாசினிகளால் வரும் நோய்கள் என பல சவால்கள் உள்ள நிலையில், புதுமையான இலாபகரமான விவசாய முறைகளை கண்டு அறிவது அத்தியாவசியமாகின்றது. வறண்ட இஸ்ரேலில் வேர்களுக்கு மட்டுமே நீரை சொட்டு சொட்டாக வடிய விடுகின்றார்கள். இதன் மூலம் மிகவும் வரண்ட நிலங்களை கூட செழிப்புள்ள நிலமாக மாற்றி வருகின்றனர். அதைவிட வழமை போன்று நிலத்தில் பயிரிடாமல் ஒரு மூடிய இடத்துக்குள் காய்கறிகளை வளர்க்கலாம். இது வேர்டடிக்கல், அதாவது ஒன்றின் மேல் ஒன்றாக பயிர்களை வளர்க்கும் முறை.= பல்லடுக்கு விவசாயம். அடுக்குமாடி குடியிருப்பு போன்றது. இதில் வளர்ப்பவர் அந்த இடத்தில் வெப்பம், பயிருக்கு தேவையான தண்ணீர் அளவு என்பனவற…

    • 11 replies
    • 2.3k views
  14. சீனாவுடனான மோதலை நிறுத்துங்கள்: ட்ரம்பிடம் பிரபல பாதணி நிறுவனங்கள் வலியுறுத்தல் சீனாவுடனான அமெரிக்க வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு உலகின் மிகப்பெரிய பாதணி உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளன. மேலும், இதன் எதிரொலி நுகர்வோருக்கு பெரும் கேடு விளைவிப்பதாக அமையும் என்றும் குறித்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. உலகின் மிகப் பிரபலமான நைக் மற்றும் அடிடாஸ் உள்ளிட்ட 173 நிறுவனங்கள் கையொப்பமிட்டு இந்த கடிதம் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை கட்டணங்களை 25 வீதமாக அதிகரிக்கும் ஜனாதிபதியின் தீர்மானம் தொழிலாளர் வர்க்கத்தை கடுமையாக பாதிக்கும் என அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன…

  15. இப்பொழுது உலகம் முழுவதும் செல்லக்கூடிய மாதிரியும்; தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட பார்க்கக்கூடிய மாதிரியும்; எமது கதைகளை புலம்பெயர் மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடிய விதத்திலும்; இதன்மூலம் திரை உலகம்; தொழில்நுட்பம் பற்றிய அறிவை வளர்க்கவும் ; இவற்றை தரைவேற்றம் செய்து யூட்டிட்யூப் போன்ற தளங்களில் ஏற்றி பின்னர் புலம்பெயர் ஊடகங்கள் மற்றும் தனிநபர் ஆதரவுடன் வளரலாம். இது வருமானத்தை பெற்றுத்தருவதுடன் ஒரு பரப்புரை காரணியாகவும் வளரலாம். சில தரவுகள்: - ஐந்து நிமிடத்திற்கு உட்பட்டாத்தாக இருப்பது நன்று - மொழி இல்லாத படங்களை உருவாக்கலாம் - மொழி சார்ந்து உருவாக்கப்படும் பொழுது கீழே ஆங்கிலத்தை அல்லது வேற்று மொழிபெயர்ப்பை இணைக்கலாம் கீழே ஒரு …

    • 1 reply
    • 849 views
  16. #1: கந்தசாமி திருக்குமார் புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.

    • 19 replies
    • 4.1k views
  17. உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் தலைவர், ஜாக் மா சொல்கிறார் "ஒரு குழந்தைக்கு முன்னால் ஒரு ஐஸ்க்ரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்க்ரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது". "அது போலவே, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் அல்லது ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்த பச்சைக் குழந்தயைப் போல" என்கிறார் ஜாக் மா. உண்மை தானே... பாதுகாப்பு, என்ன ஆனாலும் மாதம் பிறந்தால் சம்பளம் வந்து விடும் என்கிற ஒரு சின்ன செண்டிமெண்டில் லாக் ஆகிவிடுகிறோம் தானே. Business…

    • 4 replies
    • 1k views
  18. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் மூளும் அபாயம் May 10, 2019 epaselect epa04947798 Demonstrators with Chinese and United States national flags gather at sunset in Washington, DC, USA, 24 September 2015. Chinese President Xi Jinping begins an official state visit at the White House with US President Barack Obama on 25 September. EPA/ERIK S. LESSER அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்பட…

  19. இன்றைய அவசர உலகில் பொதுவாக உடல் நலத்தை பேண பலரும் உடல்பயிற்சி செய்வது உண்டு. மேலை நாடுகளில் பல வகையான 'ஜிம்'முகள் உள்ளன. நமது தாயகத்தில் இதற்கான வசதிகள் குறைவு, ஆனால் பாடசாலைகளில், இளையவர்கள் மற்றும் யாவரும் பயன்பட கூடிய சில எளிய முறைகளை பாடசாலைகள், வாசிகசாலைகளை அண்டிய பகுதிகளில் அமைக்கலாம். இந்த காணொளியில் அவ்வாறான ஒரு முறையை பாலா ஊடாக பார்க்கலாம். எவ்வாறான வியாபார திட்டங்களை நாம் ஆலோசிக்கவேண்டும் அவ்வாறான ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்க விரும்பினால் ... அது பற்றிய ஒரு காணொளி

    • 0 replies
    • 348 views
  20. முதலில் பாதீடு என்றால் என்ன : தமிழ் இலக்கணத்தில், பாதீடு என்பது வெட்சி வீரர்கள் கைப்பற்றி கொன்டுவந்து ஊரின் நடுவே (அம்பலத்தே) செலுத்திய பகைவருடைய பசுக் கூட்டங்களை, அவர்களுடைய படைத்தலைவன் அவரவர் ஆற்றிய தொழிலின் தகுதிக்கேற்ப அவற்றைப் பிரித்து கொடுத்தல் பாதீடு என்பதாகும். அதாவது வரவு செலவு திட்டம். இன்றைய செய்திகளில் சீன அமெரிக்க வர்த்தக, ஏற்றுமதி - இறக்குமதியில் உள்ள சமநிலை உலக பொருளாதாரத்தை ஒரு நிலையற்ற நிலையில் வைத்து வருகின்றது. ========= இலங்கையின், 2018ஆம் ஆண்டுக்கான வர்த்தகப் பற்றாக்குறையானது = 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ========= கடந்த ஆண்டில் உழைக்கப்பட்ட இலங்கையரின் வெளிநாட்டு வருமானமானம் = 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத்துறை மூ…

    • 0 replies
    • 2.8k views
  21. 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலங்களில், முல்லைத்தீவு மாவட்டத் தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் போர் நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் முடங்கிக் காணப்பட்டன. ஆனால், போர் நிறைவடைந்த இ(அ)க்காலப் பகுதியில், முல்லை மாவட்ட தமிழ் மீனவர்கள், சற்றுத் தலை நிமிரலாம் என உள்ளூர எண்ணினர்; நிம்மதி மூச்சு விட்டார்கள். ஆனால், நாட்டின் பிற பாகங்களிலிருந்து, பிற மாவட்ட, பிற இனங்களைச் சேர்ந்த மீனவர்களது வருகை, சடுதியாக அதிகரித்தது. அவர்கள், குறித்த மாவட்டத்திலுள்ள நீரியல் வளத்திணைக்களத்தினதோ, உள்ளூர் மீனவ அமைப்புகளினதோ சிபாரிசுகள் இன்றி, கொழும்பில் இருந்து நேரடியாகக் கிடைக்கப் பெற்ற (அரசின் ஆசீர்வாத்தோடு) அனுமதிப் பத்திரங்களுடனேயே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கட‌ற்றொழ…

    • 4 replies
    • 974 views
  22. ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தாக்குதல்களினால், இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சுமார் 250க்கு மேலானோர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்கள், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனால், இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்படைந்துள்ளது பற்றிய காணொளி. https://www.bbc.com/tamil/sri-lanka-48183213 கிட்டத்தட்டநாலு இலட்ச்சம் தொழில் வாய்ப்புக்கள் இழந்தநிலையில் மேலும் இந்த துறை வீழ்ச்சி அடையும் நிலையில் இருந்தால் சிறிலங்கா அரசின் வருவாய் குறையும். இந்த முக்கிய அந்நிய செலாவணி மற்றும் வேலைவாய்ப்பு நாட்டில் பொருளாதார ==> அரசியல் மற்றும் ==> இராணுவ சிக்கல்களை உருவாக்கும். உல்லாசத்…

    • 0 replies
    • 431 views
  23. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் அவரது பொருளாதார நிலைமை பலவழிகளில் உதவக்கூடும். ஆனால், பலரும் தமது வருமானத்துக்குள் வாழ்வதில்லை. சிலர் தவறான கடன்களை பெற்றும் தமது பொருளாதார நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறார்கள். பல பொருளாதார வல்லுனர்களும் எம்மில் ஒவ்வொருவரும் ஒரு மாத வரவு - செலவு திட்டம் போட்டு செலவு செய்யவேண்டும் என கூடுவார்கள். ஆனால் பலரும் இந்த திட்டத்தை போடுவதும் இல்லை போட்டவர்களில் அதை செயல்படுத்துவதும் குறைவானவர்களே. இன்றைய உலகில் இதற்காக பல 'மொபைல் அப்பும்' இருக்கின்றது. கடினப்பட்டு உழைக்கும் மக்கள் சேமிப்பது பற்றியோ இல்லை முதலிடுவது பற்றியோ அறிவை வளர்க்க முயற்சிப்பது குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், செலவை பொதுவாக குறைப்பதும் ; தேவையில்…

    • 0 replies
    • 557 views
  24. 'கிக்' எனப்படும் சேவை பொருளாதாரமும் எனது மக்களும் அமசோன் என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் வியாபார வடிவமைப்பு - மாற்றி யோசி . அதாவது வழமையான முறையில் இல்லாமல் புதிதாக, மலிவாக மக்களுக்கு செய் என்பதே. முன்னர் மக்கள் ஒன்றில் முழு நேர வேலை இல்லை பகுதி நேர வேலை செய்தனர். இப்பொழுது அதிகளவில் பலரும் முழு நேர வேலையுடன் பகுதிநேர வேலையையும் செய்கின்றனர். இதையே ஆங்கிலத்தில் கிக் பொருளாதாரம் (GIG ECONOMY) என்கின்றனர். இது இன்று வேகமாக வளர்ந்து வருகின்றது. இத வளர்ச்சிற்கு காரணம் தொழில்நுட்பம், ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் செல்லிடத்தொலைபேசி. பலரும் வீடுகளில் இருந்து வேலை செய்ய கூறியதாக உள்ளது, ஊபர் ; ஏயர் பி என் பி போன்ற பகிரும் பொருளாதார வருமானம்; முகவலை போன்ற சமூக வலை…

  25. முழுக்க முழுக்க தாவரங்களை கொண்டு உருவாக்கும் ' பேர்கர்கள் ' விலங்குகளை வளர்ப்பது புவி வெப்பம் அடைய ஒருகாரணாமாக உள்ளது. அத்துடன் வளர்ந்து வரும் நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் உயரும் பொழுது அவர்களும் மேற்கத்திய உணவுகளை விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஒருபகுதி மக்கள் இறைச்சியை தவிர்த்து வருகின்றனர், இவர்கள் சைவ உணவை உண்பவர்கள் ஆனால் அசைவ உணவு போல் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். இவர்களை குறிவைத்து மேற்குலகில் பலவேறு தாவர அசைவம் போன்ற உணவுகளை உருவாக்கி வருகின்றனர். சில உணவகங்களில் இது அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு வருகின்றது . இதன் மூலம் மக்கள் ஆரோக்கியமாகவும் வாழவும் முடியும் என கூறப்படுகின்றது. கீழ்வரும் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர…

    • 2 replies
    • 801 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.