Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் கைது பூட்டுப்போடும் போராட்டம் நடத்திய தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் படம்: எல் சீனிவாசன் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போலீஸ் பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானக் கதவை இழுத்து மூடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆவேசப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி பிரச்…

  2. "எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!" நீதிபதியின் உறுதி ``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்'' என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், ``இந்த வழக்குத் தொடர்பாக ஏதாவது, தனி கோரிக்கை இருந்தால் அதை வழக்காகத் தாக்கல் செய்யுங்கள்'' என்று வக்கீல் குமாஸ்தா தேவராஜனுக்கு உத்தரவிட்டுள்ளார். சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் செய்த எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஒன்றுசேர்ந்தனர். அன்று மாலையே வித்யாசாகர் ராவ் (அன்றைய தமிழகப் பொறுப்பு கவர்னர்) ம…

  3. ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய யூ டியூப் சேனல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அரசியல் அறிவிப்புக்கு பின் கட்சி தொடங்கும் வேலைகளில் ரஜினிகாந்த் இறங்கியுள்ளார். அந்த வகையில் மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகளை நியமித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அவரது செய்திகள் இடம் பெறும்…

  4. காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனை: தமிழ் திரை உலகினரின் அறவழிப் போராட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஐம்பது நாட்களுக்…

  5. இலங்கையில் இருந்து, படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது!இலங்கையில் இருந்து உரிய ஆவணங்களின்றி, படகு மூலம் ராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டை சேர்ந்தவரை உளவு பிரிவு போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள சேரன்கோட்டையில் அமைந்துள்ளது கடற்படை முகாம். அந்த பகுதியில் கடற்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைபர் படகில் அங்கு சுற்றித் திரிந்த வெளிநாட்டவர் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், அவர் துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவரீம் என்பதும், கஜகஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்துவந்த அவர், கடைசியாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. …

  6. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எழுப்பிய புதிய கேள்வி! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுள் ஒருவரான செலமேஸ்வர் அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார். டெல்லியில் நடந்த ஹார்வர்டு க்ளப் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் நடத்திய “ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் கரண் தாப்பர் உடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் கலந்துகொண்டார். அப்போது நீதிபதி செலமேஸ்வர் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு …

  7. கர்நாடகாவை சேர்ந்தவருக்கு அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி - வலுக்கும் எதிர்ப்பு பகிர்க அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சென்னையில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இன்றி மூன்று பேரைக் கொண்ட நிர்வாகக் குழுவால் இயங்கிவந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் வந்த பிறகு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவனும், ஆட்சிக்குழு சார்பில் சென்னை ஐஐட…

  8. தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்! #WeWantCMB காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இன்று தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் துவங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க தலைமையில…

  9. காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை ஐ.பி.எல். கூடாது: உருவெடுக்கும் புதுப் பிரசாரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் வேண்டாம் என்பதைக் குறிக்கும் #NoIPLTamilNadu என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிர…

    • 3 replies
    • 837 views
  10. `ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், 130 நாள்களைக் கடந்துவிட்டது. விசாரணை, குறுக்குவிசாரணை எனத் தீவிரமாக இயங்கினாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை. `இறுதி நாள்களில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு கமிஷன் வந்துவிட்டது. சசிகலாவுக்கு எதிரான விஷயங்கள் இதில் ஏராளம் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ஆணைய வட்டாரத்தில். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. …

  11. "பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுத்ததில்லை": வைகோ பாய்ச்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் தன்னைத் தெலுங்கன் என முத்திரை குத்த சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியினரும் முயற்சித்துவருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் இது தொடர்பாக மோதலும் ஏற்பட்டது. நியூட்…

    • 4 replies
    • 1.3k views
  12. தாயின் கண்முன் இளைஞரைத் தாக்கும் போக்குவரத்து போலீஸ்; வைரலாகும் வீடியோ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை தியாகராய நகரில் தாய் மற்றும் சகோதரியின் கண் முன்பாக இளைஞர் ஒருவர் போக்குவரத்துப் போலீசாரால் தாக்கப்படும் காட்சி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைத் தளங்களில் தீவிரமாக பரவிவருகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK/ CHENNAI TRAFFIC POLICE சென்னை தியாகராய…

  13. மிஸ்டர் கழுகு: “காவிரி போராட்டங்களை ஒடுக்குங்கள்!” - தமிழக அரசை எச்சரித்த கவர்னர் #WeWantCMB#GoHomeEPSnOPS ‘‘தமிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று சொன்னதன் மூலம், பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டார் ஸ்டாலின். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எழுந்த பேச்சுகளின் பரபரப்பில் இதை அறிவித்தார் ஸ்டாலின்’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்து, ‘‘கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன பேசினார்கள்?’’ என்றோம். ‘‘காவிரிப் பிரச்னைக்கான ஆலோசனைக்கூட்டம்தான் அது. தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ்தாசன் பேசியபோது, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தி.மு.…

  14. ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம்மல்லியம்பட்டி கிராமம்

    • 0 replies
    • 771 views
  15. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உண்ணாவிரதம் - சென்னை போராட்டத்தில் முதல்வர்-துணை முதல்வர் பங்கேற்பு அ-அ+ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்றுள்ளனர். #CauveryManagementBoard சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த …

  16. காவிரி பிரச்சனையின் தொடக்கம் என்ன? - 3 எளிய கேள்வியும், பதிலும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மீண்டும் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை. தலைகாவிரியில் பிறந்து, நாகப்பட்டினத்தில் கடலுடன் கலக்கும் காவிரி, வழி நெடுக பலரின் தாகத்தை தணித்து, நிலமெங்கும் ஈரம் பூசி மண்ணை நெகிழ வைக்கிறது. படத்தின் காப்புரிமைM NIYAS AHMED காவிரி …

  17. காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதததை கண்டித்து அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தி…

  18. காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள்: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சை ட்வீட்! புதுதில்லி: தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள் என்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்தி…

    • 1 reply
    • 457 views
  19. பரோல் காலம் முடியும் முன்பே சிறைக்கு செல்கிறார் சசிகலா - தஞ்சையில் இருந்து இன்று புறப்பட்டார் கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்த சசிகலா, பரோல் காலம் முடிவதற்கு முன்பாகவே இன்று தஞ்சாவூரில் இருந்து சிறைக்கு புறப்பட்டுச் சென்றார். #Sasikala #Parole #BangaloreJail தஞ்சாவூர்: சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நக…

  20. மிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்! ‘‘‘கவர்னரைச் சந்திக்கவிருக்கிறார் ஸ்டாலின்’ என்று நீர் சொன்னீர். இதழ் வெளிவந்த நாளன்று கவர்னரைச் சந்தித்துவிட்டாரே ஸ்டாலின்?” என்று கழுகார் வந்ததும் உற்சாகம் ஊட்டினோம்! ‘‘கவர்னரை ஸ்டாலின் சந்தித்தது உண்மை. ஆனால், இன்றைய அமைச்சர்கள்மீது ஊழல் புகார் கொடுப்பதற்காக அவர் சந்திக்கவிருக்கிறார் என்று சொன்னேன். அது தொடர்பான தகவல்களைத் திரட்டிய பிறகு, அந்த விஷயம் தொடர்பாக சந்திப்பார்களாம். இப்போது, கவர்னரே ஸ்டாலினை வரவழைத்துப் பார்த்தார். கவர்னர் அலுவலகத்திலிருந்து மார்ச் 27-ம் தேதி இரவு, ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. கவர்னருடன் சந்திப்புக்கான அந்த அழைப்பு, மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மறுநாள் வி…

  21. காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் 5 பேர் ராஜினாமா? முதல்வருடன் அவசர சந்திப்பு #vikatanexculsive #weWantCMB காவிரிப் பிரச்னையில் ஆரம்பம் முதலே மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறவர்கள் நாடாளுமன்ற அ.தி.மு.க எம்.பி-கள் மூவர். திருச்சி தொகுதியின் குமார், கடலூர் தொகுதியின் அருண்மொழித்தேவன், அரக்கோணம் தொகுதியின் ஹரி. இவர்களுடன் ராமநாதபுரம் தொகுதியின் அன்வர் ராஜாவும் இப்போது சேர்ந்திருக்கிறார். டி.டி.வி.தினகரன் கோஷ்டி சார்பில் இருக்கும் ஒரே எம்.பி கோவை தொகுதியின் நாகராஜன். இவர்கள், ஐவரும் இன்று மாலைக்குள் காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்துக்குப் பாதகமான முடிவை எடுத்தால், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்கள். …

  22. மிஸ்டர் கழுகு: ஆளும்கட்சியின் ஊழல் பட்டியல்! - கவர்னரை சந்திக்கும் ஸ்டாலின் கழுகார் உள்ளே நுழைந்ததும், தி.மு.க மாநாடு தொடர்பாக நம் நிருபர் அனுப்பிய கட்டுரையை வாங்கிப் படித்தார். திருப்பிக் கொடுத்தவர், ‘‘என்னிடமும் சொல்வதற்கு மாநாட்டு விஷயங்கள் சில உள்ளன. ஈரோடு தி.மு.க மாநாட்டை மத்திய, மாநில உளவுத்துறைகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. 24-ம் தேதி காலையிலிருந்தே, மாநாட்டுக்குக் கூட்டம் கூடுவது சம்பந்தமான அறிக்கையை மேலிடத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்’’ என்றார். ‘‘எவ்வளவு கூட்டம் இருக்குமாம்?’’ ‘‘இந்தப் பிரமாண்டமான பந்தலை அமைத்தது பந்தல் சிவா. அவர் 60 ஆயிரம் நாற்காலிகளைக் கொண்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஈரோடு மாவட்டக் கழகம் …

  23. ``குவியும் மக்கள்... வலுக்கும் எதிர்ப்பு.. மற்றொரு மெரினா ஆகிறதா ஸ்டெர்லைட்!?’’ #BanSterlite ``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் மீண்டும் வெடித்துள்ள நிலையில், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது, தமிழகத்தை மத்திய அரசு மேலும் புறக்கணிக்கக்கூடிய செயல். தமிழகத்துக்கு ஆட்கொல்லி திட்டங்களைத் தருவதுதான் மத்திய அரசின் பரிசு'' என்று தி.மு.க. செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரின் பேட்டி... ``நியூட்ரினோ திட்டத்தை நீங்கள் எதிர்ப்பது ஏன்..?'' ``காந்தத் தூண்டுதலால் துகள்களை ஆய்வுசெய்யும் பொருட்டு அண்ட வெளியில் சக்தி மிகுந்த கதிரலைக…

  24. நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைBBC/GETTY IMAGES இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு …

  25. ”மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது என தடைகள் விதிக்கப்படுகின்றன” -கமல்ஹாசன் பேச்சு 'நான் மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது எனப் பல தடைகள் விதிக்கப்படுகின்றன' எனப் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார். திருவள்ளூர் அடுத்த பொன்னேரியில் தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “மாணவர்கள் படித்து முடித்துவிட்டு எங்கே செல்லப்போகிறார்கள் என்ற சந்தேகம் பெற்றோருக்கும், பேராசிரியர்களுக்கும் இருக்கக் கூடாது. அதற்கு நாடு மாற வேண்டும். அதை மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. நான் பல பள்ளிகளுக்கும், க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.