தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
மன்னிப்பு கோரிய நித்தியானந்தா மதுரை ஆதீனமாக அறிவித்ததை திரும்ப பெறுவதாக கூறி உயர்நீதிமன்றின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நித்தியானந்தா, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். மதுரை ஆதீனத்தின், 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக்கொண்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற ம், மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கிற்கு நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா தான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி எனவும் ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் …
-
- 0 replies
- 652 views
-
-
மிஸ்டர் கழுகு: “எல்லாம் தருவோம். ஆனால்...” - எடப்பாடி தூது... நிராகரித்த சசிகலா! கழுகார் சொல்லியிருந்தபடி செய்தித்தாள் ஃபைலை டேபிளில் எடுத்து வைத்து விட்டுக் காத்திருந்தோம். வந்ததும் அதைப் புரட்டிய கழுகார், ‘‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ‘சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் பெற்றுத் தரவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு செல்கிறார்’ என்று சொல்லியிருப்பதைக் கவனித்தீரா?’’ என்றார். ‘‘காவிரி நீரைக் கேட்கத்தானே முதல்வர் பெங்களூரு போகிறார்?’’ என்றோம். ‘‘ஆமாம். ஆனால், அதைத்தாண்டி ஏதோ விஷயங்கள் இளங்கோவனுக்குத் தெரிந்திருக்கிறது.’’ ‘‘சுற்றிவளைத்து ஏதோ சொல்ல வருகிறீர். அதை நேரடியாகவே சொல்லும்!’’ என்றோம். ‘‘2017 ஏப்ரலில்தான் தினகரனுக்கும், எடப்பாடி …
-
- 0 replies
- 2.1k views
-
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..! பொருள்கள் எரிந்து நாசம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால், பெருமளவிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மதுரையிலுள்ள பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கும். அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் ஆயிரங்கால் மண்டம் உள்ளது. அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள், கைவினைப்பொருட்கள், வளையல்கள் விற்கும் கடைகள் ஐம்பதுக்கும் மேற்பட்டது உள்ளது. 10 மணி அளவில் கோயில் நிர்வாகம், நடையைச் சாத்திவிட்டு சென்றனர். அதன்பின்னர், கோயிலுக்குள் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது. அதன…
-
- 1 reply
- 776 views
-
-
விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளம் ஆரம் பம் – அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமா? உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய் தனது படங்களின் அரசியல் பேச்சுக்கள் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரது படங்களான தலைவர, மெர்சல் ஆகியவை பெரும் சர்ச்சைக்குள்ளனாது. இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத…
-
- 0 replies
- 663 views
-
-
எம்.ஜி.ஆரின் புதுக்கட்சியும்... லதா அளித்த பயிற்சியும்! - லக லக லக லக... லதா! பகுதி-1 அரசியல் பரமபதத்தில் எந்த தாயம் போட்டால் ஏணி வரும் என்ன விழுந்தால் பாம்பு வரும் என யாராலும் சொல்ல முடியாது. எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கியதும் பெண்கள் மத்தியில் கட்சியைக் கொண்டு செல்ல நினைத்தார். அப்போது அவர் மனத்தில் இருந்தவர் அப்போது அவருடன் பல படங்களில் நடித்துவந்த லதா. ஆனால் தாயக் கட்டைகளின் உருட்டலில் லதாவுக்கான இடம் அரசியலில் அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது இளைஞர்களின் அமோக ஆதரவு அவருக்கு இருந்தது. ஆனால், பெண்கள் தம் ஆதரவை எம்.ஜி.ஆருக்கு வெளிப்படையாகக் காட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தன…
-
- 4 replies
- 3.3k views
-
-
ரஜினி, கமல் அரசியல் செய்யட்டும் – நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் – பாரதிராஜா ரஜினி, கமல் இருவரும் கடைசி காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என அரசியலுக்கு வரட்டும்;. ஆனால் நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள பாரதிராஜா அதற்காக நேற்று புதுச்சேரிக்கு சென்று சில இடங்களை பார்வையிட்ட பின்னர் முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் இருவருக்கும் கடைசி காலத்தில் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.…
-
- 0 replies
- 632 views
-
-
மிஸ்டர் கழுகு: முந்தும் ‘தம்பி சார்’... பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’ ‘முந்தும் தம்பி சார்... பிந்தும் மாப்பிள்ளை சார்’ என்று காகிதத்தில் எழுதி எடுத்துவந்து காண்பித்தார் கழுகார். முதலில் நமக்குப் புரியவில்லை. அதன்பிறகு, ‘தி.மு.க’ என்று எழுதி அதைக் காண்பித்தார். ‘புரிந்துவிட்டது’ என்று தலையசைத்தோம். சிரித்தபடியே செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார். “தி.மு.க-வில், ‘தலைவர்’ என்றால் கலைஞர்; ‘தளபதி’ என்றால் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரியும். நெருங்கியவர்களுக்கு மட்டும்தான், ‘தம்பி சார்’ என்றால் உதயநிதி, ‘மாப்பிள்ளை சார்’ என்றால் சபரீசன் என்று தெரியும்.” ‘‘ஓஹோ!” ‘‘அதனால்தான், ‘தம்பி சார் முந்துகிறார்’ என்று சொன்னேன். உதயநிதி ஸ்டாலினின் அரசி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஹார்வார்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை.. ஏழை கவிஞன் என்பதால் ரூ.5 லட்சம்தான் தர முடிந்தது: வைரமுத்து சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில், இன்று மாலை நடைபெற்ற, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவில் பேசிய வைரமுத்து, மேலும் கூறியதாவது: சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழிதான் தமிழ் மொழி. இந்தியாவின் சரிபாதி பண்பாடு தமிழ் பண்பாடு . எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம் என்பதே என் ஆதங்கம். அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ் மொழி . ஹார்வர்ட் தமிழ் இருக்கை தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் என நம்புக…
-
- 4 replies
- 1.4k views
-
-
2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது தமிழிசை சவுந்தரராஜனுக்கு 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இன்று வழங்கியுள்ளது. இன்றைதினம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும் பொதுநலச் சேவைகள் பணியாற்றிதாக தெரிவித்தே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/64307/ தமிழிசை செளந்தரராஜனுக்கு பொதுநல சேவைக்கான விருது 2017…
-
- 0 replies
- 485 views
-
-
ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் புதியக் கட்சி தொடங்குகிறார் தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி தேனி: ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் டி.டி.வி. தினகரன் அணியில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கிளை கழகங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். தேனியில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தேனி மாவட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக…
-
- 0 replies
- 376 views
-
-
கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் வருடாந்தம் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையாகும். கச்சத்தீவு செல்வதற்கு தமிழக பக்தர்கள் பொலிஸ் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் க…
-
- 0 replies
- 361 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
நித்யானந்தாவை கைது செய்ய நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை நித்யானந்தா, உயர் நீதிமன்றம் - கோப்புப் படம் மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து, ஜெகதலபிரதாபன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு பதில் அளித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர், ம…
-
- 1 reply
- 676 views
-
-
நிச்சயமற்ற தமிழக அரசியல் களம்: யார் வேண்டுமானாலும் இறங்கி வெல்ல முடியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். பிபிசி-யின் கருத்துகள் அல்ல) தமிழக அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நிச்சயமற்று காணப்படுகிறது. இரு துருவ அரசியல் காலகட்டம் விடை பெறப்போகிறதா? எப்போது தேர்தல் வந்தாலும் அரியணை நமக்குதான் எ…
-
- 0 replies
- 564 views
-
-
கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்! - மு.க.ஸ்டாலின் பேட்டி படம்: பிரபு காளிதாஸ் - படம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார். திரும்பிப் …
-
- 0 replies
- 267 views
-
-
’’எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா?’’ - மாணவர்கள் மத்தியில் கமல் பளீச் தலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரும் பிப்ரவரி 21-ம் தேதி `நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக் கமல் அறிவித்து, அதற்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனது இல்லத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த கம…
-
- 0 replies
- 385 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆட்சியைக் கலைக்க ரஜினி நிபந்தனை! - காய் நகர்த்தும் கவர்னர் குடியரசு தினத்தன்று காலையில், நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்திக்கொண்டு கம்பீரமாக வந்தார் கழுகார். எழுந்து நின்று சல்யூட் அடித்து, ‘‘ரஜினி தனது முதலாவது மக்கள் மன்றத்தைத் தைக் கிருத்திகை நாளன்று சென்னையில் ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறாரே... ஏதாவது விசேஷம் உண்டா?’’ என்று கேட்டோம். ‘‘ரஜினி படு ஸ்பீடில் போகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘இது வழக்கமான குடியரசு தினம் என்று நினைக்கவேண்டாம். தமிழக மக்களைச் சுரண்டும் குறுநில மன்னர்களிடமிருந்து விடுதலை வாங்கித்தர சபதம் எடுக்கும் நாள்’ என்று ரஜினி மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் சொன்னாராம். இப்போது, மன்றத்தில் உறுப்பினர் களைச்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கச்சதீவை மீட்டுத்தருமாறு “சிவசேனா” கடலில் இறங்கி போராட்டம் கச்சதீவை மீட்டுத் தரக்கோரி சிவசேனா கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவசேனா கட்சியின் மாநில துணைதலைவர் புலவன் போஸ் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற சிவசேனா கட்சியினர், மீனவர் நலனுக்காகவும் பாரம்பரிய தீவுகளில் ஒன்றான கச்சத்தீவை மீட்டுதரக்கோரி இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் இறங்கி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்பினர்கள் வருடம் தோறும் கச்சத்தீவை மீட்டுத்தரக்கோரி கடலில் இறங்கி தங்களது எதிர்பை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/29939
-
- 3 replies
- 442 views
-
-
"தமிழ்த் தாய் வாழ்த்துக்கு" மரியாதை தராத விஜயேந்திரர்... தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு. சென்னை: சென்னையில் நூல் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.இதில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபத…
-
- 10 replies
- 993 views
-
-
ரஜினியும் கமலும் தெருவுக்கு வந்தால் தான் உண்மை நிலை தெரியும்: துரைமுருகன் அதிரடி பேட்டி கோவை: ரஜினியும் கமலும் தெருவுக்கு இறங்கி வந்தால் தான் உண்மை நிலை தெரியும். இப்போது அவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். கோவையில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்த காஞ்சி விஜயேந்திரருக்கு, தமிழ…
-
- 0 replies
- 495 views
-
-
சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி 1 T3 Lifeஜனவரி 18, 2018 ப. ஜெயசீலன் “ஓடுகின்ற காளையின்மேல் லாவகமாய் தாவுகின்ற வித்தையை வீரமென்று பிதற்றுகின்ற மூடரே காளையின் கூர்கொம்பு குதத்தை கிழிக்க தேடுகையில் புழுதியில் புரள்வது எதனாலோ ?” மெரினாவில் நிகழ்ந்த தமிழக மக்களின் கும்பமேளா போன்ற ஒன்று கூடல் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. மக்களின் உணர்வுகளை எவ்வளவு எளிதாக ஊடகங்களால் தூண்டிவிடமுடியும் என்பதற்கும், மக்களின் தர்க்கமில்லாத அரசியல்மயப்படுத்தப்படாத உணர்ச்சிவேகத்தை சில தற்குறிகள் சில்லறைகள் எவ்வளவு எளிதாக பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதற்கும்(திருமுருகன் காந்தி போன்ற மக்கள் போராளிகளை சொல்லவில்லை), மக்க…
-
- 4 replies
- 1k views
-
-
ரஜினி, கமல், வைரமுத்து, விஜயேந்திரர்.... பின்னணி தெரியுமா? Chennai: ஜெயலலிதா மறைவு அதையொட்டிய அரசியல் மாற்றங்கள் மற்றும் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் என மக்கள் பிரச்னைகளில் ஆரம்பித்து, தற்போது நடிகர்களின் அரசியல் பிரவேச அறிவிப்புகள் வரை தொடர்ந்து செய்திகளால் பரபரத்துக் கொண்டேயிருக்கிறது தமிழகம். சமீபமாய் தமிழகத்தை தடதடக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்தச் செய்தி நிலவரங்கள் குறித்தும் அதன் பின்னணிகள் குறித்தும் கீழே காண்போம்.... ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சர்ச்சைகள் ஜெயலலிதா மறைவையடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலானது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டைத் தொடர்ந்து ரத்…
-
- 0 replies
- 449 views
-
-
அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம் அ-அ+ `நாளை நமதே' என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அவரது அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். #KamalHaasan #KamalHaasanPoliticalEntry கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்ப…
-
- 0 replies
- 443 views
-
-
தீவிர அரசியலில் ஈடுபடப்போறேன்... உதயநிதி ஸ்டாலின் திடீர் அறிவிப்பு.சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே அரசியலில் ஈடுபட்டதாகவும், தற்போது தீவிர அரசியலில் ஈடுபடும் நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி, திரைப்படங்களை தயாரித்து வந்தார். ஹீரோவாக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நிமிர் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின். தனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தைக்கு ஆதரவாக…
-
- 1 reply
- 469 views
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா? என்பது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #RajivCase #SupremeCourt புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வ…
-
- 2 replies
- 471 views
-