தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
இலங்கையிடமிருந்து விடுவியுங்கள்.! இலங்கை அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே மீனவர்களின் குடும்பத்தினர் மனுகொடுத்துள்ளனர். காரைக்காலில் 'பாஸ்போர்ட்' (கடவுச்சீட்டு) சேவை மையம் திறப்பு விழா நிகழ்விற்கு வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு இறங்க முயற்சித்தார். அப்போது திடீரென காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டனர். தீபாவளிக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காரைக்காலை…
-
- 0 replies
- 347 views
-
-
`என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்!' - கமல் சூளுரை சென்னையில், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்' என்று பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில், சில நாள்களுக்கு முன்னர் நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படித் தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து, அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தார். இப்படி நேரடி அரசியலில் முழுவீச்சில் இறங்கியுள்ள கமல், வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்…
-
- 0 replies
- 351 views
-
-
ரஜினிக்காக ரெடியாகிறது தொகுதி! ‘‘நான் 25 ஆண்டுகள்தான் கர்நாடகாவில் வளர்ந்தேன். ஆனால், தமிழ்நாட்டில் 37 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். என்னை நீங்க பச்சைத் தமிழனா ஆக்கிட்டீங்க. வார்த்தைக்கு வார்த்தை என்னை ‘கன்னடர்’ என்று பேசி, சிலர் தமிழ்நாட்டிலிருந்து பிரித்துவைக்க ஆசைப்படுகிறாங்க. ஆனால், என் பூர்வீகம் தமிழ்நாடுதான். என் மூதாதையர், பெற்றோர் எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள். இன்றைக்கும் சிலர் அங்கு இருக்கிறார் கள். பிழைப்புத்தேடி பெங்களூரு போனதுதான் எங்கள் குடும்பம்’’ என்று முன்பு ஒருமுறை ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிகரமாகச் சொன்னார் ரஜினிகாந்த். அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டதும், நாச்…
-
- 0 replies
- 4k views
-
-
ராஜீவ் கொலை மர்மம் உடைக்கும் ‘தடா’ ரவி! தனு... அனுஜா - பொய் சொன்ன சி.பி.ஐ - சிவராசனுக்கு உத்தரவிட்டது சி.ஐ.ஏ ‘இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்துவிட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கிவிடுவேன். அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை…
-
- 0 replies
- 3.5k views
-
-
மிஸ்டர் கழுகு: கை கழுவுகிறதா டெல்லி? ‘‘மேடையில் ரஜினி, கமல். முன்வரிசை யில் நான்கு அமைச்சர்கள்... எப்படியிருக்கிறது இந்தக் காட்சி?’’ என்று கேட்டபடி வந்தார் கழுகார். ‘‘எங்கே இந்தக் காட்சி?’’ என்றோம். ‘‘எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்குப் பிறகு உருவாக்க நினைத்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படம், இப்போது அனிமேஷனில் தயாராகிறது. அதன் துவக்க விழாவின்போது நடந்த காட்சி இது. பிரபுதேவா வுடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை அவர் அழைத்திருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருந்தார். ரஜினி இருப்பதை அறிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
நானும் அரசியலில் ஈடுபடப் போகிறேன், அடுத்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும் - விஷால் அ-அ+ ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷால், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால். விரைவில் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இ…
-
- 4 replies
- 1k views
-
-
வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டமா?- எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம்: பாரதிராஜா ஆவேசம் இயக்குநர் பாரதிராஜா | கோப்புப் படம். வைரமுத்துவைக் காரணமாகக் காட்டி கொல்லைப்புறமாக தமிழகத்துக்குள் வர நினைப்பவர்களின் ஆசை நிறைவேறாது. எங்களை ஆயுதம் எடுக்க வைக்க வேண்டாம் என்று இயக்குநர் பாரதிராஜா பேசினார். கவிஞர் வைரமுத்து 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.அக்கட்டுரையைப் பிரசுரித்த தனியார் நாளிதழும் வருத்தம் தெரி…
-
- 6 replies
- 1.1k views
-
-
"கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடந்த போட்டியில் நான் பலியாகிவிட்டேன்" - ஆ.ராசா எனது அமைச்சகத்தில் மர்மமான விஷயங்கள் நடப்பதாகவும், அதிகாரிகள் என்னைத் தவறாக வழி நடத்துவதாகவும் அப்போதே காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா எச்சரித்தார் என முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார். 2G Scam Unfolds என்ற புத்தகத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஆ. ராசா விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்திருந்தவரும் இவர் ஒருவரே. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நட்வர் சிங், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு மிட்டல் ஆகி…
-
- 0 replies
- 556 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுத்த 20 ரூபாய் டோக்கன் ‘ஒர்க் அவுட்’ ஆகிவிட்டது: தினகரன் அணி மாவட்டச் செயலாளரின் பேச்சால் பரபரப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தோம், அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது என தினகரன் அணியின் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் தொகுதிகளில் உள்ள தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முசிறியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராஜசேகரன் பேசியதாக தினகரன் ஆதரவாளர்கள் வட்டாரம் தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 231 views
-
-
குட்கா வழக்கில் ஜெயலலிதாவுக்கு டிஜிபி எழுதிய ரகசியக் கடிதம்: போயஸ் கார்டனில் சிக்கியதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தகவல் குட்கா, வருமான வரித்துறை பிரமாண பத்திரம் - படம்: சிறப்பு ஏற்பாடு குட்கா வழக்கில் புதிய திருப்பமாக அப்போதைய டிஜிபி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் சசிகலா அறையிலிருந்து கைப்பற்றியதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை உலுக்கிய குட்கா வழக்கில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய காவல் உயர் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட…
-
- 1 reply
- 303 views
-
-
சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சகட்டம் சசிகலா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மோதல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதன்பிறகு கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுக எம்எல்ஏக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் சசிகலாவால் முதல்வர் பதவியேற்க முடியாமல் போனது. அதனால் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண…
-
- 0 replies
- 870 views
-
-
`இருவரும் ஏதோ திடீர் புரட்சிசெய்ய முயல்கிறார்கள்'- ரஜினி, கமலை கிண்டலடித்த வைகோ "கமலும் ரஜினியும் ஏதோ புரட்சிசெய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று சிரித்தபடி, கிண்டலாகக் கூறினார் வைகோ. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இன்று நடக்கும் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். ஆலங்குடிக்கு புறப்படுவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் கொல்லப்பட்டு, கல்லூரிக் கழிவறையில் கிடந்ததைக் கூறி…
-
- 1 reply
- 533 views
-
-
வைரமுத்து,ஆண்டாள் ஜெயமோகன் வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது. ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வர…
-
- 5 replies
- 2.9k views
-
-
கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர் சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடு…
-
- 2 replies
- 975 views
-
-
`ஜெயலலிதா எப்போது இறந்தார்?' - திவாகரன் அதிர்ச்சி தகவல் ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவலைச் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் தேதி செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர், டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசார…
-
- 2 replies
- 795 views
-
-
அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் முடிவு செய்யும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Rajinikanth சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை வ…
-
- 9 replies
- 739 views
-
-
தினகரன் நகர்வுகள் - செங்‘கோட்டையன்’ ‘எதையோ பறிகொடுத்தது’போலவே எப்போதும் முகத்தை வைத்திருக்கும் செங்கோட்டையன், சமீபகாலத்தில் பறிகொடுத்தவை நிறைய. அதிலும், எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு அவர் அடுத்தடுத்து பறிகொடுத்தது மூன்று பதவிகளை! இணைப்பையொட்டி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது, செங்கோட்டையன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பறிபோனது. அணிகள் பிரிந்திருந்தபோது, ஆளும்தரப்பு வசமிருந்த அ.தி.மு.க பிரிவுக்கு அவைத்தலைவராக இருந்தார் செங்கோட்டையன். இரண்டு அணிகளும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டியபோது, மதுசூதனனுக்கு அவைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார். சமீபத்தில் சட்டசபை கூடுவதற்கு முன்பாக, சட்டசபை அவை முன்னவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்து…
-
- 0 replies
- 1.9k views
-
-
தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: ரஜினிக்கு 17 சதவீதம் ஆதரவு: இந்தியா டுடே கருத்து கணிப்பு புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும் என்றும் ரஜினிக்கு 16 சத ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே நடத்திய பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. …
-
- 3 replies
- 743 views
-
-
`ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் ரெடி!' - ரஜினி பளீச் நேரடி அரசியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குதித்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவரும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், `கமலுடன் கூட்டணி வைப்பீர்களா' என்று ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, `காலம்தான் பதில் சொல்லும்' என்று பதிலளித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து அ…
-
- 0 replies
- 410 views
-
-
அரசியலில் குதிப்பதாக, ரஜினிகாந்த் அறிவிப்பு.. மாநிலம் முழுக்க ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். வரும் ஜனநாயகப் போரில் நமது படையும் இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை கேட்டதும் ராகவேந்திரா மண்டபம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் வெடி வெடித்தும் இன…
-
- 83 replies
- 7.4k views
-
-
''நமது நாடு தமிழ்நாடா?, இந்தியாவா?'': தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இதன் பொன்விழாவைக் கொண்டாடப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்…
-
- 0 replies
- 654 views
-
-
மிஸ்டர் கழுகு - நடக்குமா நடராச தாண்டவம்? கரும்பைக் கடித்தபடி வந்து குதித்த கழுகார், ‘‘கைகளை நீட்டும்’’ என்றபடி கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். ‘‘தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் எனச் சென்ற இதழில் எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை எழுதியிருந்தீர். தினகரன் அதை இப்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். கீப் இட் அப்’’ என்றார். ‘‘தனிக்கட்சி ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன?’’ என்று கேட்டோம். ‘‘இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கடைசி நாளான ஜனவரி 12-ம் தேதி தினகரன் பெங்களூரு சென்றிருந்தார். இரட்டை இலைச் சின்னமும் அ.தி.மு.க கட்சியும் தங்களுக்கு இல்லை என்று முடிவாகிவிட்டதால் அடுத்து என்ன செய்யலாம் என்று சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். கட்சி தொடங்க அவர் க்ரீன் சி…
-
- 0 replies
- 783 views
-
-
விறுவிறுப்பாக நடந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு #Alanganallur இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டி விளையாட்டு தொடங்கியது. 10.15 AM: வெற்றிபெற்றது அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற…
-
- 3 replies
- 956 views
-
-
நாளை தனிக்கட்சி அறிவிப்பு; முதல்வரை வறுத்தெடுத்த தினகரன் புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில், தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியிருந்து பொங்கலைக் கொண்டாடினார் எம்.எல்.ஏ., டி.டி.வி. தினகரன். இன்று, சேலம் புறப்படுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி நதி நீர் ஆணையம் அமைத்து தமிழகத்துக்குத் தேவையான நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். காவேரி நீரை மத்திய அரசால் மட்டுமே தமிழகத்துக்குத் தர முடியும், தமிழக அரசு கேட்கத்தான் முடியும், அவர்களைக் குறைகூற முடியாது. மழை நீரை சே…
-
- 0 replies
- 426 views
-
-
எழுத்தாளர் ஞாநி, உடல்நலக் குறைவால்... சென்னையில் காலமானார். மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி (வயது 63) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். ஆங்கில பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஞாநி சங்கரன். 1954-ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர் ஞாநி. தந்தையைப் போலவே ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றியவர் ஞாநி, 1980களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலி நாளேட்டின் புதையல் பகுதியில் அது தொடர்பான தகவல்களை விரிவாக பதிவு செய்தவர் ஞாநி. பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் ஞாநி. பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார். 2014-ம் ஆண்டு ஆலந்தூர…
-
- 10 replies
- 1.5k views
-