Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாறிய, குமரி மீனவர்கள் போராட்டம்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே குமரி மாவட்ட மீனவர் போராட்டத்திற்கும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க கோரி, குழித்துறை பகுதியில் மீனவர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பல கிராம மீனவர்களும் குழித்துறை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.போராட்டக்காரர்கள் மத்தியில் இன்று கலெக்டர் சஜ்ஜன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார்."தன் கணவனை நித்தம் நினைத்து ரத்தம் உறைந்த என் அக்கா தங்கையின் விழி நீர் துடைக்க என் மீனவ மரத்தமிழர் மக்கள் மூழ்கி சாவும் முன் காப்பற்ற என் இரு கை கைகூப்பி வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளத…

  2. உண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா ? | Socio Talk ஜெயலலிதா இறந்த பின்னர் பலர் அவரின் வாரிசுகள் என வெளிவர தொடங்கின. உண்மையில் ஜெயலலிதாவிக்கு வாரிசு உள்ளதா ? மேலும் பல கேள்விகளும் பதிகளும் இந்த வீடியோவில்.

  3. மிஸ்டர் கழுகு: இடைத்தேர்தல் நடக்குமா? ‘‘டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுதான், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் நடக்கிறது. ஒரே நாளில் தி.மு.க-வுக்கு இரண்டு அக்னிப் பரீட்சைகள்’’ என்றபடி வேகமாக உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘பரீட்சையின் ரிசல்ட் எப்படி இருக்குமாம்?’’ என்று கேட்டோம். தன் கையோடு கொண்டுவந்திருந்த துண்டுச்சீட்டு குறிப்புகளை நம்மிடம் தந்த கழுகார், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறலாம் என்று டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது’’ என்றார். ‘‘இன்னொரு பக்கம் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில், ப.சிதம்பரத்தை அமலாக்க…

  4. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்: பெங்களூரு உறவினர் திடுக் தகவல் ஜெயலலிதா | கோப்புப்படம் - THE HINDU தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என பெங்களூருவில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா (37), ‘நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். என்னை அவரது மகளாக அங்கீகரித்து, ரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அம்ருதா, ‘‘கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் …

  5. ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! - கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை... ப.திருமாவேலன் ‘நானே ராஜா, நானே ராணி, நானே மந்திரி, நானே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்த ஜெயலலிதா இறந்து போய் ஓராண்டு முடிந்துவிட்டது. அவரின் மறைவு உறுதியானதும், அவரால் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்டவர்கள், ‘நாங்களே ராஜா, நாங்களே ராணி, நாங்களே மந்திரி, நாங்களே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ ஆரம்பித்து ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டு தொடங்கிவிட்டது. ராஜாக்கள் பஃபூன் வேடம் போடும்போது பவ்யம் அதிகமாக இருக்கும். ஆனால், பஃபூன்கள் ராஜா உடையைத் தாங்கும்போது பல் உடைபட்டுவிடும். அதைத்தான் இப்போது பார்க்கிறோம். ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடி பழனிசாமி எங்கோ இருந்தார். போயஸ் தோட்டத் தூது…

  6. வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதல்ல, அவருக்கு வெகுகாலமாக தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டுவந்தன என்ற குற்றச்சாட்டுகள் ஓ. பன்னீர்செல்வம் அணியாலும் வேறு சிலராலும் சுமத்தப்பட்டன. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான தகவல்களை மார…

  7. கடலுக்குப் போன மீனவர்கள் நிலை என்ன? தத்தளிக்கும் கன்னியாகுமரி கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற டஜன் கணக்கான மீனவர்கள் ஒக்கிப் புயலால் சீற்றத்துடன் உள்ள கடலில் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், காணாமல் போனவர்கள் எண்ணிக்கையோ நிலையோ, இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே, கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மீட்புப் பணிகள் குறித்து மீனவர்கள், மீனவர் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பிபிசியிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் கடந்த இரண்டு நாள்களில் 203 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இ…

  8. கடலூர், காட்டுமன்னார் கோவில், வீராணம் ஏரியில் கறுப்பு நிறத்தில் தண்ணீர் பொங்குகிறது… கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கறுப்பு நிறத்தில் தண்ணீர் பொங்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. வீராணம் ஏரியில் தென்ரெட்டை மதகு அருகில் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கறுப்பு நிறத்தில் தண்ணீர் பொங்கி வருவதாகவும் அந்த இடத்தை சுற்றி எண்ணை படலம் போல் படர்ந்து உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…

  9. மிஸ்டர் கழுகு: மதுசூதனன் தலை தப்பிய மர்மம்! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘ ‘மதுசூதன மல்லுக்கட்டு’ என்று கடந்த இதழில் நீர் சொல்லியிருந்தீர். அது முடிவுக்கு வந்துவிட்டதே’’ என்றோம். ‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு, செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார். ‘‘அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், ஆர்.கே. நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ‘அ.தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும்’ என்பதுதான் அதிகமான பதற்றத்துக்குக் காரணமாக இருந்தது. ‘கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் வேட்பாளரை இறுதி செய்யும்’ என்று அறிவிப்பு வந்ததும், அது மதுசூதனனுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது. ஆட்சிமன்றக் குழுவில் அவரும் உறுப்பினர் என்றாலும், எடப்பாடியின் ஆட்கள்தா…

  10. கேள்விக்கென்ன பதில் - 02.12.2017 ஜெ. மகள் என்பது உண்மையா...? பதிலளிக்கிறார் அம்ருதா.கேள்விக்கென்ன பதில்...

  11. `என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைFACEBOOK நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத…

  12. பன்னீர் பதவி தப்புமா? ஐகோர்ட் முடிவு செய்யும் புதுடில்லி : 'தமிழக துணை முதல்வர், பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில், என்ன முடிவு எடுப்பது என்பதை, சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. பிப்., 18ல், தமிழக முதல்வர், பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில், பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து ஓட்டளித்தனர். பழனிசாமி அரசு, 122 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, பழனிசாமிக்கு எதிராக ஓட்டளித்த, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, செ…

  13. தமிழகத்தை நோக்கி விரையும் 'சாகர் புயல்!' ஒகி புயலின் ருத்ரதாண்டவம் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஒகி புயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உருக்குலைத்துப் போட்டிருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி நேற்று (30-11-2017) 'ஒகி' புயலாக வலுவடைந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் புயலுடன் கூடிய மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போனது. பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமு…

  14. ராஜிவ் காந்தி கொலை வழக்கு:வெளிவராத மர்மங்களும், ரகசியமும் ! | Socio Talk ராஜீவ் காந்தி, 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம். இவரை ஏன் கொன்றார்கள் அப்பாவி மக்களான பேரறிவாளன், நளினி மற்றும் பலர் ஏன் கைது செய்தார்கள் ? மேலும் பல கேள்விகளும் விடைகளும் இந்த வீடியோவில்.

  15. ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை! Chennai: ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேக்சிஸின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்ததாகவும் அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாகவும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. மேலும், விதிமுறைகளின்படி சுமார் 600 கோடிக்கு மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக்கு ப…

  16. கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழாரா? : சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளான எடப்பாடியின் பேச்சு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி புதன்கிழமையன்று தஞ்சாவூரில் பேசும்போது கம்ப ராமாயணத்தை இயற்றியது சேக்கிழார் என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகிறது. 2012ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் தன் பேச்சைத் துவக்கும்போது, "1989ல் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் நிற்கவைத்து என் அரசியல் வாழ்க்கையில் கோடு போட்டது நீங்கள்தான்; நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராக்கி, என்னை ரோடு போடச் சொன்னதும் நீங்கள்தான்" என்று ஆரம்பித்தார். அப்போது…

  17. கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்; நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி: கமல் கமல் | படம்: ஜி.வெங்கட்ராம் கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி என்று நடிகர் கமல் ட்வீட் செய்துள்ளார். சமீபகாலமாக அரசியக் கருத்துகளையும், ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தன் விமர்சனங்களையும் துணிச்சலோடு கூறி வருகிறார் கமல். அரசியலுக்கு வருவதாகவும், விரைவில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லி வரும் நிலையில் கமலின் அரசியல் வருகை குறித்தும் அமைச்சர்களால், பாஜக தலைவர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கோவிலைக் கொள்ள…

    • 3 replies
    • 689 views
  18. யார் யாரெல்லாம் தமிழர்கள் ????

  19. ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு என்ன ? | Socio Talk 50 ஆண்டுகளுக்கும் மேலாய் ஈழத்தமிழர்கள் பிரச்சனை தீராத ஒன்றாக இருக்கிறது. அவர்களுக்கு பலமாக இருந்த புலிகளின் ராணுவமும் இப்போது செயலற்று இருக்கிறது, இதற்கான காரணங்கள் என்ன, தமிழகமும் இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையில் எடுத்த முடிவுகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது, இனி இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை பற்றி எல்லாம் இந்த காணொளியில் விவாதிக்கப்பட்டுள்ளது .

  20. மிஸ்டர் கழுகு: மதுசூதன மல்லுக்கட்டு! - தர்மயுத்தம் சீஸன்-3 ‘‘அ.தி.மு.க-வில் உச்சகட்ட மோதல் தொடங்கிவிட்டது’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘நீர் தீர்க்கதரிசி. ‘இரட்டை இலையை வாங்கியபிறகு இவர்களுக்குள் மோதல் நடக்கும்’ என்று முதலிலேயே சொல்லியிருந்தீரே’’ என்றோம். ‘‘ஆமாம்’’ என்றபடி கழுகார் ஆரம்பித்தார். ‘‘எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இருவரும் ஒட்டவில்லை. இதைத்தான், ‘அணிகள் இணைந்தன, மனங்கள் இணையவில்லை’ என்று பன்னீரின் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி போட்டு உடைத்தார். பன்னீர் சொல்லித்தான் மைத்ரேயன் இப்படி எழுதினார் என்று எடப்பாடி சந்தேகப்பட்டார். மதுரை விழாவில் பன்னீர் புறக்கணி…

  21. வெடிக்கக் காத்திருக்கிறதா அதிமுக? அ திமுகவின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’ பழனிசாமி – பன்னீர்செல்வம் அணிக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அதிமுக தரப்பில் பெரிய அளவில் கொண்டாட்டங்களைப் பார்க்க முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது அதிமுக தரப்பினருக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால், அதிமுகவின் மகிழ்ச்சி முகத்துக்குப் பின்னே கடும் குழப்பமும் அதிருப்தியும் நிலவுவதுதான் கவனிக்கத்தக்க விஷயம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதிலும், ஆட்சிமன்றக் குழுவில் இடம்பிடிப்…

  22. காவல்நிலையத்தைக் கண்டு அஞ்சும் போலீஸ்காரர்கள்! | Police men does rituals to enter police station M.Ganesh தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை. இப்பகுதிக்கு எனப் புதிதாக காவல்நிலையம் ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டு அதில் குடியேறினார்கள் காவலர்கள். ஆனால், பெரும்பாலும் யாருமே ஸ்டேஷனுக்குச் செல்வதில்லை. என்ன காரணம் எனத் தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். "என்ன ஆச்சு... ஏது ஆச்சுனு தெரியல... அந்த போலீஸ் ஸ்டேஷன் எப்போ திறக்கப்பட்டதோ அது முதல் தொடர்ந்து எங்கள் தரப்பில் இழப்பைச் சந்தித்தோம். பல்வேறு காரணங்களில் எங்கள் உடன் பணியாற்றிய மூவரை நாங்கள் இழந்தோம். இது எல்லாமும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற பிறகுதான…

  23. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தினகரன் ஆதரவு எம்.பி-க்கள்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்.பி-க்கள் மூன்று பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் அணிக்குத் தாவலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம், 5-ம் தேதி ஜெயலலிதாவின் முதல் நினைவு நாள் வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்படலாம் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து சென்னை, பசுமைவழிச் சாலையில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்…

  24. ஆர்.கே.நகரில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்! சிங்கப்பூர் புறப்படும் முன் விஜயகாந்த் பேட்டி Chennai: மருத்துவ சிகிச்சைக்காக தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், பேசுவதில் விஜயகாந்த்துக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்திடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடுமா என்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.