தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
இரண்டு வருடங்களுக்கு பின் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்க உள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அவரது உடல் நலமும் விசாரித்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை தி.மு.க. தலை…
-
- 2 replies
- 861 views
-
-
சசிகலா மறுசீராய்வு மனுமீது இன்று விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்டோர் தாக்கல்செய்த மறுசீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்தது. ஆனால், விசாரணை நடத்தும் நீதிபதிகள் குழுவில், ரோஹிண்டன் நாரிமன் இடம்பெறுவதற்கு சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினத்துக்கா…
-
- 1 reply
- 404 views
-
-
25 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நாளை ஆதரவை வாபஸ் பெற்றால்.. ? சென்னை: தினகரன் ஆதரவு 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பின் போது ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ் அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைந்துவிட்டன. இதற்கு தினகரன் ஆதரவு 25 எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த 25 எம்.எல்.ஏக்களும் இன்று ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். ஆதரவு வாபஸ்? ஆளுநருடனான இச்சந்திப்பின் போது எடப்பாடி அரசுக்கான ஆதரவை தாங்கள் …
-
- 2 replies
- 562 views
-
-
அதிமுக அரசுக்கு தினகரன் சவாலா?: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் துணை முதல்வராக ஒபிஎஸ் பதவியேற்பு ஆகியவை இன்று (திங்கள்கிழமை) நடந்துள்ள சூழலில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு, அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் செயல்பாடு, சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். படத்தின் காப்புரிமைTWITTER இது குறித்து சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான பெர்னார்ட் சாமி பிபிசி தமிழிடம் கூறுகையில், "தனக்கு ஆதரவாக ஏராளமான உறுப்பினர்கள் இருப்பதாக டி.டி.வி.தினகரன் கோருவது அரசியலமைப்பு ரீதியில் ஏற்புடையதாக இருக்காது. அவரது கருத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
`இதுதான் தர்மயுத்தமா?` ஓ.பி.எஸ். மீது சமூக வலைதளத்தில் கேள்விக்கணை! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைடிவிட்டர் தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அதிமுக அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயல…
-
- 1 reply
- 2.1k views
-
-
``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா``- யாரைச் செல்கிறார் கமல்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைIKAMALHAASAN அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், ``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.`` எ…
-
- 0 replies
- 405 views
-
-
அதிமுக அரசை வீழ்த்த தயாராகும் திமுக மு.க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக அரசை வீழ்த்துவதற்கான முயற்சிகளை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படு கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசிலும், அதிமுகவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்த, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கே.பழனிசாமி முதல்வரானார். அவரது அரசுக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து வருகின்றனர். 11 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப்…
-
- 0 replies
- 372 views
-
-
பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம்: கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம் டிஐஜி ரூபா அளித்தார் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான வாயிலில் கையில் பைகளுடன் நுழையும் வீடியோ பதிவை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம், ஐபிஎஸ் அதிகாரி ரூபா அளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், …
-
- 5 replies
- 557 views
-
-
அ.தி.மு.க அணிகள் இணைப்பு: அதிமுக-வின் மூன்று அணிகளும் தனித்தனியே ஆலோசனை #LiveUpdate *ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தங்கள் அணியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். *முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. *இதனிடையே டிடிவி தினகரன் சென்னை அடையாறு இல்லத்தில், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் சென்னை மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு, பின்னர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 16 replies
- 1.9k views
-
-
சிதறும் துதிபாடிகள் தினகரன் அதிர்ச்சி இரு அணிகள் இணைப்பு பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதால், தினகரன் அணியிலிருந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமி அணிக்கு ஓட்டம் பிடித்துள்ளதால், தினகரன் அதிர்ச்சி அடைந்துஉள்ளார். சமீபத்தில், மதுரை மேலுாரில், தினகரன் அணி நடத்திய, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 20 எம்.எல்.ஏ.,க்கள், ஆறு எம்.பி.,க்கள் பங்கேற் றனர். தன்னிடம் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களின் மூலம், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, நெருக்கடி தரலாம் என, தினகரன் கருதினார். நேற்று முன்தினம், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், அவரது அணியை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 1…
-
- 0 replies
- 484 views
-
-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார்..! தமிழருவிமணியன் சூளுரை நிச்சயமாக அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டதாக ரஜினிகாந்த் என்னிடம் கூறினார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை முன்னிருத்தி நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தமிழருவி மணியன் ரஜினிகாந்த் கூறியதாக நிறைய விஷயங்களை தெரிவித்தார். அதில் பேசிய தமிழருவி மணியன், 'காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும் என்று ரஜினி என்னிடம் கூறினார். ஆட்சியில் வெளிப்படைத் தன்மை வேண்ட…
-
- 14 replies
- 1.4k views
-
-
'அமாவாசையும், அட்டைக்கத்தியும்...': அ.தி.மு.க இணைப்பு குறித்து நமது எம்.ஜி.ஆர் விமர்சனம்! ஜெயலலிதா மறைவில் இருந்தே அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் அதிரடி கருத்துகளை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசியலில் பி.ஜே.பி-யின் ஆதிக்கங்கள் குறித்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் கருத்து வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, 'காவி அடி, கழகத்தை அழி' என்று தலைப்பிட்டு வந்த கவிதை மத்திய அரசை நேரடியாகக் கடுமையாகத் தாக்கியிருந்தது. இதையடுத்து, நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, அ.தி.மு.க-வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் ம…
-
- 0 replies
- 784 views
-
-
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, அரசுடமையாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கியுள்ளது. தாசில்தார் தலைமையில், நேற்று வருவாய் துறையினர், வீட்டையும், நிலத்தையும் அள விட்டனர். சட்ட பிரச்னை ஏற்படும் முன், இழப் பீடு விஷயத்தில், அரசு முந்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சென்னை,போயஸ்கார்டன் பகுதியில்,மறைந்த முதல்வர், ஜெ., வசித்த, 'வேதா நிலையம்' வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில், ஜெ., இருந்த போது பணியாற்றிய ஊழியர்கள் தங்கியுள்ள னர். சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வீடு உள்ளது.அவர்களிடமிருந்து வீட்டை மீட்டு, நினைவிடமாக மாற்ற வேண்டும் என, அ.தி. மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அ.தி. மு.க., - பன்னீ…
-
- 0 replies
- 344 views
-
-
நினைவு இல்லமாகுமா போயஸ் கார்டன்... எடுபடுமா எடப்பாடி பழனிசாமி கணக்கு?! ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் நடப்பு அரசியல் சூழலில் எடுக்கப்பட்ட இந்த அறிவிப்புக்குப்பின் மிகப்பெரிய அரசியல் உள்ளது என்கிறார்கள். போயஸ்கார்டனில் 81, இலக்கமிட்ட வேதா இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகளைப் பார்த்த இல்லம். இளமைக்காலம் துவங்கி அவரது இறப்பின் இறுதி நிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு. ஜெயலலிதா என்ற தமிழகத்தின் முக்கிய ஆளுமையின் மறைவுக்குப்பின் அதனுடன் இன்றுவரை ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பி…
-
- 0 replies
- 488 views
-
-
ஜெயலலிதாவின் கடைசிப்பயணம்! மனதளவில் அனாதையாக தன் பாதுகாவளரின் கைபிடித்து குழந்தைபோல நடந்து செல்லும் காட்சி..... கடைசியாக ஒருமுறை ..
-
- 0 replies
- 400 views
-
-
பத்திரிகையாளர் ஞாநி பத்மஸ்ரீ கமலுக்கு எழுதிய பகிரங்க கடிதம் இது நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா? மாட்டீர்களா? என்று ஒரு பெட்டிங்கே நடந்துகொண்டிருக்கும் நேரம் இது. நான் நீண்ட நாட்களாகவே அரசியலில் இருந்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சமூக நிகழ்வுகள் பற்றிப் பொதுவெளியில் கருத்துச் சொல்லும் எவரும் அரசியலில் இருக்கிறார்கள் என்பதே நிஜம். அப்படிக் கருத்துச் சொல்பவராக நீங்கள் தொடர்ந்து இருந்து வருகிறீர்கள். அப்படியானால் இதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை, அதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்லவில்லை என்று சிலர் கேட்பது அசட்டுத்தனம்தான். கருத்துச் சொல்லாமல் இருப்பதும் அரசியல்தான் என்பது புரியாதவ…
-
- 3 replies
- 627 views
-
-
இதற்குதானே ஆசைப்பட்டாய் முதல்வனே... மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாலா பக்கமும் அடி விழுந்து கொண்டிருக்கிறது... தினகரன் சொல்வது போல எடப்பாடி முதல்வர் பதவிக்கு வந்தது ஒரு விபத்துத்தான். அண்ணாவும் கலைஞரும் எம்.ஜி.ஆரும் இறுதியாக ஜெ. யும் அமர்ந்து ஆட்சி புரிந்த முதல்வரின் சிம்மாசனத்தில் சசிகலாவின் குடும்ப தயவால் மாத்திரமே முதல்வராகியவர் எடப்பாடி. இவர் ஜெயலலிதா போல தி.மு.க.தலைவர் கருணாநிதியுடன் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெறும் அளவு வல்லமை படைத்தவர் இல்லை. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை காலையில் இருக்கும் அமைச்சரவை மாலையில் இருக்காது. அடிக்கடி அமைச்சர்களின் பதவியை ப…
-
- 0 replies
- 459 views
-
-
மிஸ்டர் கழுகு: கூட்டு சேரும் மோடி குடும்பத்தார் கழுகார் உள்ளே நுழைந்ததும் தனது சிறகுகளுக்குள் இருந்து துண்டுக் காகிதங்களை எடுத்தார். காத்திருந்தோம். ‘‘பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து ஓர் அணியை அமைக்க உள்ளன’’ என முதல் குறிப்பைக் கொடுத்தார். ‘‘அதற்குள் தேர்தலுக்குத் தயார் ஆகிறார்களா?’’ ‘‘டெல்லி பி.ஜே.பி தலைமை இப்போதே உஷாராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது. தமிழக ஆட்சியை தினகரன் எப்போது வேண்டுமானாலும் கவிழ்ப்பார் என்பதுதான் மத்திய உளவுத்துறை அனுப்பி இருக்கும் தகவல். எனவே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னிலைப்படுத்தி சில முயற்சிகளைச் செய்யப் போகிறார்கள். ‘அமித் ஷாவின் தமிழக வருக…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜீவ சமாதி அடைய உண்ணாவிரதம் ஆரம்பிப்பு ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி முருகன், வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். துறவி ஆடைகளுடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன். சிறைத்துறை தலைவருக்கு, கடந்த மாதம் மனுவொன்றை, வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். அம்மனுவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தனது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது. சிறை வாழ்க்கையை வெறுப்பதாகவும் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 17ஆம…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழக அரசை கவிழ்க்க லண்டனில்... வியூகம் தனிப்பட்ட பயணமாக, லண்டன் சென்றிருந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அங்கு, தினகரனின் துாதர் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசைக் கவிழ்க்கவும், அதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், இருவரும் பேசியதாகத் தெரிகிறது. ஸ்டாலின் நாளை, லண்டனிலிருந்து திரும்பியதும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.அ.தி.மு.க.,வின், 135 எம்.எல்.ஏ.,க்களில், தற்போதைய நிலவரப்படி, முதல்வர் பழனிசாமி அணியில், 104; தினகரன் அணியில், 20; பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆலோசனை முதல்வர் பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணையும் பட்சத்…
-
- 1 reply
- 437 views
-
-
பன்னீர்செல்வம் அணி ஆலோசனை நிறைவு: அ.தி.மு.க அணிகள் இணைப்பு #LiveUpdate நேரம் 9.00: பன்னீர்செல்வம் தரப்பில் நடந்த ஆலோசனை நிறைவு. விரைவில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேரம் 8.45: முதல்வர் வீட்டில் நடந்த ஆலோசனையை முடித்துவிட்டு, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், அன்பழகன் ஆகியோர் புறப்பட்டனர். நேரம் 8.30: மெரினா கடற்கரையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா சமாதிக்கு இரண்டு பூங்கொத்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நேரம் 8.10: பன்னீர்செல்வம் அணியினர் மூன்று நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பில் அமைச்சரவையி…
-
- 13 replies
- 2.6k views
-
-
-
சிறையில் பிறந்த நாள்... சசிகலாவை வாழ்த்தச் செல்லும் தினகரன்! “ஜெயலலிதா பரிசாகத் தரும் புடவை, உறவுகளின் வாழ்த்து, நெருக்கமானவர்களின் பூங்கொத்து என்று பிறந்த நாளை கொண்டாடியவர் சசிகலா. இந்தப் பிறந்த நாள் அவருக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது” என்று உருக்கமாக சொல்கிறார் சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர். ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்த நாள். அ.தி.மு.க-வின் அதிகார சத்தியாக இருந்தபோதுகூட அவருடைய பிறந்த நாள் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியாது. சசிகலாவின் பிறந்த நாளை அவருடைய உறவுகள் கூட வெளிப்படுத்த மாட்டார்கள். காரணம் ஜெயலலிதா மீதான பயம். அதனால் சசிகலா தனது பிறந்த நாளை வேதா இல்லத்தில் நான்கு சுவற்றுக்குள்ளே கொண்டாடுவார். ஜெ…
-
- 1 reply
- 482 views
-
-
நாடு முழுவதும் 71வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். சுதந்திர தினத்தன்று பள்ளிகளிலும் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில், ராஜஸ்தானில் புஷ்கர் என்ற நகரில் உள்ள பள்ளியில் ஆகஸ்ட் 15ம் தேதி, கொடியேற்றத்துக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பள்ளி மாணவ - மாணவியர் அணி வகுத்து, தாளாளர் வருகைக்காகக் காத்திருந்தனர். அதற்குள் எங்கிருந்தோ இரு குரங்குகள் அந்தப் பகுதிக்கு வந்தன. அவை, என்ன நினைத்ததோ தெரியவில்லை கொடி கட்டப்பட்டிருந்த கயிற்றை மிக நேர்த்தியாக இழுத்து, தேசியக் கொடியைப் பறக்க விட்டு விட்டு சென்று விட்டன. யாரும் அந்தக் குரங்குகளை விரட்டவில்லை. குரங்குகள் கொடியேற்றி…
-
- 2 replies
- 401 views
-
-
போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார். இதையடுத்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போயஸ் இல்ல சாலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த சாலை வழியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. http://www.dinamani.com/latest-news/2017/aug/17/போயஸ்-கார்டன்-இல்லத்துக்கு-பாதுகாப்பு-அதிகரிப்பு-2756939.html
-
- 4 replies
- 1.4k views
-