தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
ஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க இலண்டனில் இருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டு…
-
- 0 replies
- 631 views
-
-
காவிரிக்காக உண்ணாவிரதம்! செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால், 9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய தகவல், “காவிரிப் பிரச்னைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்; அதற்காக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்; சசிகலா புஷ்பாவை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்’’ என்றெல்லாம் சுற்றி, கடைசியில் அப்போலோவில் போய் நின்றது. போயஸ் கார்டனில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் கிளம்பி, கிரிம்ஸ் ரோடு அப்போலோ போனது என்று தகவல் உறுதி செய்யப்பட்டது. போயஸ் கார்டன் டு அப்போலோ யார் அனுமதி? …
-
- 0 replies
- 943 views
-
-
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா? என்.ராம் கேள்வி ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் இக் கருத்தைத் தெரிவித்தார்.தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் "ஜெயலலிதா இருந்திருந்தால் கட்டாயமாக நடத்தியிருக்க மாட்டார்கள். மென்மையான நேரத்தில் நடத்தியிருப்பது ஒரு பலவீனம்தான். ஆனால் எப்போதும் நடக்காமல்…
-
- 0 replies
- 427 views
-
-
ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், அவர் உயில் எழுதியிருந்தால், சட்டப்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தபோது இத் தகவலை அவர் தெரிவித்தார். ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள தோட்டம் உள்ளிட்ட பல சொத்துக்கள் அவருக்குச் சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. உயில் இருக்கிறதா? இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் ய…
-
- 1 reply
- 597 views
-
-
ஜெயலலிதா உயில் எழுதினாரா? தொடரும் போயஸ் வில்லங்கம்...! ‘ஜெயலலிதா’ என்ற ஆளுமையின் மறைவு, அவர் 30 ஆண்டுகளாக கட்டிக் காத்த அ.தி.மு.க-வை ஆட்டம் காண வைத்துள்ளது; அந்தக் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. ஜெயலலிதா அமைத்த ஆட்சி அதிகாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சார்ந்த குழப்பங்கள்தான் இன்றைக்கு தமிழக அரசியலையே இயக்கிக் கொண்டிருக்கின்றன. சீரியசான இந்தக் காட்சிகளுக்கு மத்தியில், ஜெயலலிதாவின் உறவுகள் நடத்தும் காமெடிக் காட்சிகளும் இடையிடையே வந்துபோகின்றன. ஜெயலலிதாவின் சொத்துகளை வைத்து நடத்தப்படும் அந்தக் காமெடிகளில், ‘ஜெயலலிதா உயில் எழுதி உள்ளார்’ என்று ஒரு தகவல் மையமாகக் கூறப்படும். கடந்த 11 ஆம் தேதி போயஸ் கார்டன், வேதா ந…
-
- 0 replies
- 439 views
-
-
ஜெயலலிதா உயில் சர்ச்சை இருக்கட்டும்... எம்.ஜி.ஆர். உயில் பற்றி தெரியுமா?! தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது அரசியல் வாரிசு யார் என்பதும், சொத்துகளுக்கு யார் வாரிசு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என சொல்லப்படும் சசிகலா தான் அரசியல் வாரிசு என சொல்லப்படும் நிலையில், அவரது சொத்துகளுக்கு யார் வாரிசு என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் துவங்கி அவரது சொத்துகள் யாருக்கு போகும் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஜெயலலிதா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா உயில் குறித்து தொடர்ச்சிய…
-
- 0 replies
- 812 views
-
-
ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் 'தலையாட்டாத' மாநில முதல்வர்களென தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலரைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அந்த வகையில் ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து வந்த மத்திய அரசின் மின்சார சீர்திருத்தத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஜெயலலிதா இல்லாத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதையே இது சுட்டிக்காட்டுக…
-
- 0 replies
- 461 views
-
-
ஜெயலலிதா என்னை அர்ச்சித்திருக்கிற வார்த்தைகளை எம்.ஜி.ஆர். கேட்டிருந்தால் கவலைப்பட்டிருப்பார் : கலைஞர். பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாதா? என்பது குறித்து, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், ஜவாகிருல்லா எம்.எல்.ஏ., பேராயர் எஸ்ரா. சற்குணம் உட்பட பலர் பங்கேற்று உரையாற்றினர். கலைஞர் பேசும்போது, ’’காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த எங்களை எப்படி நடத்தினார்? பக்தவச்சலம் கூட எப்படி நடத்தினார்? அவ்வளவு ஏன், என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமை…
-
- 1 reply
- 691 views
-
-
ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி 'நான், திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று, ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்' என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'எம்ஜிஆர் மறைந்த காலத்திலேயே ஜெயலலிதாவால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவன் நான். பிறகு, ஜெயலலிதாவால் 1999-ம…
-
- 2 replies
- 648 views
-
-
ஜெயலலிதா கலந்து கொள்ள இயலாததால் 4 அமைச்சர்கள் இல்ல திருமணம் ரத்து! சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சர்களான வைத்திலிங்கம், காமராஜ், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சண்முகநாதன் ஆகிய நால்வரும், தங்களின் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி வைக்க ஜெயலலிதாவிடம் தேதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து முதல்வர் அமைச்சர்களின் இல்ல திருமணங்களில் பங்கேற்பதாகக் கூறி டிசம்பர் 6 ம் தேதியை முகூர்த்த நாளாகவும் நிர்ணயித்து,திருமண ஏற்பாடுகளை நடத்த அனுமதியளித்துள்ளார்.இதனையடுத்து திருமண வேலைகள் தடபுடலாக நடந்து வந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்க…
-
- 0 replies
- 402 views
-
-
ஜெயலலிதா கார்டன் திரும்புவது தாமதமாவது ஏன்? - அப்போலோ அப்டேட்ஸ் அப்போலோ மருத்துவமனையில் 36 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ' நோய்த் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் பூரண நலம் பெற்றுத் திரும்புவார்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை கவனித்து வருகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கான உத்தரவுகள் அனைத்தும் அப்போலோவில் இருந்தே பிறப்பிக்கப்படுகின்றன. அன்றாடம் கவனிக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்க, காலையிலும் மாலையிலும் மருத்துவமனைக்குத் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ஓ.பி.எஸ். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்க…
-
- 8 replies
- 793 views
-
-
ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் (இடது), மனோஜ் பாண்டியன் (வலது) | கோப்புப்படம்: கே.பிச்சுமணி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் பி.எச்.பாண்டியன். இந்த சந்திப்பின்போது அவருடன், அவரது மகன் மனோஜ்…
-
- 1 reply
- 537 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணத்தில் நினைவிடம் கட்டத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை மெரீனா கடற்கரையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்ட அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த எம்.எல். ரவி என்ற வழக்…
-
- 0 replies
- 398 views
-
-
ஜெயலலிதா கூறியதுபோல் இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது இந்தியா! இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீன்பிடிக்கிறார்கள் என்று தமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது என்று பிரசாத் காரியவசம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை வெளியிட்டதாகவும் அவர் மேலும் த…
-
- 3 replies
- 364 views
-
-
ஜெயலலிதா கைநாட்டும் சசிகலா பதவியும்...! - ஆணையத்தை நெருக்கும் பன்னீர்செல்வம் தரப்பு #VikatanExclusive தேர்தல் ஆணையத்தை எதிர்கொள்வது குறித்துத்தான் சசிகலா உறவினர்கள் தீவிர ஆலோசனை நடத்திவருகின்றனர். ' அ.தி.மு.க-வின் சட்டவிதிகளுக்கு மாறாக, பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்தார் சசிகலா. ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க என்ன நிலையில் இருந்ததோ, அப்போது இருந்த கட்சியின் நிலையைத்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கில் எடுத்துள்ளனர். இது, சசிகலாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளால் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. இதுகுறித்து …
-
- 0 replies
- 675 views
-
-
ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சான்றளித்த மருத்துவர் பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்ததை எதிர்த்து பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு குறித்த உத்தரவு வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேர்தல் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி மற்றும் உறுப்பினர் உயிரிழந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த…
-
- 0 replies
- 479 views
-
-
ஜெயலலிதா சமாதி விரைவில் அகற்றப்படுமா !!! ?
-
- 4 replies
- 580 views
-
-
ஜெயலலிதா சமாதிக்கு அனுமதி பெறப்பட்டதா? சர்ச்சையைக் கிளப்பும் சூழலியலாளர்கள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து, அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாயில் நினைவு மண்டபம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான முன் அனுமதியின்றி மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதலாவதாக, எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள பகுதியானது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.2 பகுதியில் வருகிறது. அதாவது, வளர்ச்சியடைந்த ப…
-
- 0 replies
- 402 views
-
-
ஜெயலலிதா சமாதியில் 68 கிலோ ஜெ. உருவ இட்லி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் 68 கிலோ எடையில் ஜெ. உருவ இட்லி அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி சமையல் தொழிலாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர். ஜெயலலிதா உருவ இட்லியை அனைவரும் காணும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்துச் செல்லும் மக்கள் பூக்கள் தூவி, வணங்கிச் செல்கின்றனர். http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-சமாதியில்-68-கிலோ-ஜெ-உருவ-இட்லி/article9435546.ece
-
- 0 replies
- 496 views
-
-
ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை வைத்து ஓ.பி.எஸ் அணியினர் நூதன பிரசாரம்! ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ் அணி சார்பில் திறந்த நிலை வாகனம் மூலம் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அவரது வாகனத்தின் முன்பு, ஜெயலலிதா இறந்த பின்னர் ராஜாஜி ஹாலில் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது போலவே, ஒரு மாதிரி சவப்பெட்டியை பொருத்தி அதில் ஜெயலலிதா பொம்மையை செய்து வைத்து, அவர் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கெனவே, ஓ.பி.எஸ் அணியினர் 'ஜெய…
-
- 3 replies
- 1.4k views
-
-
புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, ஜாமீன் கேட்டு ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 13வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சந்திரசேகரய்யா தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில், பரணிகுமா…
-
- 0 replies
- 603 views
-
-
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 2 சூட்கேஸில் ஆவணங்களை சமர்பித்த அப்போலோ நிர்வாகம்..! ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்போலா நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். முன்னதாக ஜெயலலிதாவுக்கு 75 நாள்களாக அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்த முழுவிவரங்களை விசாரணை ஆணையம், அப்போலோ நிர்வாகத்திடம் கேட்டிருந்தது. இந்தநிலையில், இ…
-
- 0 replies
- 265 views
-
-
ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அப்போலோ சொன்னது உண்மையா? வெடிக்கும் சர்ச்சை! #Jayalalithaa #Apollo தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளைப் போன்று இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடந்தேயில்லை. இந்தியாவே மிரண்டு போகும் அளவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சிகளும், மர்மங்களும், அரசியல் சண்டைகளும் நடந்தேறி வருகின்றன. இவற்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை என்பதுதான் மிகப்பெரிய மர்மமாக இன்றுவரை தொடர்கிறது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டு இருக்கலாமே" என்ற மக்களின் கேள்விக்கு, "அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஐ.சி.யு பிரிவில் சி.சி.டி.வி. கேமாரா இல்லை" என அப்போலோ ந…
-
- 0 replies
- 288 views
-
-
ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ! - தினகரன் தரப்பு வெளியிட்டது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன்தரப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டே டி.வி பார்க்கிறார். தற்போது இந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுவருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணையும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மற்றொருபுறம் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் டி…
-
- 11 replies
- 3.1k views
-
-
ஜெயலலிதா... துக்கத்திலும், வேதனையிலும், அன்பிலும் இதுவரை 14 பேர் மாரடைப்பால் மரணம். சென்னை: தவறுக்கு தண்டனை கிடைத்து ஜெயலலிதா ஜெயிலுக்குப் போயுள்ளார். ஆனால் தங்களது அன்புக்கு கிடைத்த தண்டனையாக, அதை அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள். கலங்கிப் போய் நிற்கிறார்கள், துடித்துப் போய் மரணத்தை முத்தமிடவும் முயல்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்குப் போன சோகத்தால் இதுவரை தமிழகம் முழுவதும் 14 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது. தங்களைப் பெற்ற தாய் மீது கூட அதிமுக தொண்டர்கள் இவ்வளவு அன்பாக அம்மா என்று உருகியிருக்க மாட்டார்கள். மாறாக ஜெயலலிதாவை அந்த அளவுக்கு அவர்கள் நேசிக்கிறார்கள், வயது வித்தியாசம் இல்லாமல் அம்மா என்று அழைக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மீது அதிமுக…
-
- 3 replies
- 1.7k views
-