தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்படுமா? உச்சநீதிமன்றம் ஏப்ரல் 5-ல் விசாரணை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக கர்நாடக அரசு மனு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை ஏப்ரல் 5-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்சநீதிமன்றம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உச்சநீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக…
-
- 0 replies
- 256 views
-
-
"ஓ.பி.எஸ், தீபா சண்டைக்கு இதுதான் காரணம்!" - ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஆர்ப்பரிக்கும் இரு அணிகள் ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே கருத்துமோதல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பன்னீர்செல்வத்தை தீபா குற்றம்சாட்டிப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருதரப்பினர் தீபாவை ஆதரித்தனர். தமிழகம் முழுவதும் தீபாவின் அனுமதியின்றி பேரவை தொடங்கப்பட்டு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக தீபா தெரிவித்தார். ஆனால், அதற்கு முன்பே அரசியல் பயணத்துக்கு அவர் அச்சா…
-
- 0 replies
- 383 views
-
-
மக்கள் விரும்பாத சசி குடும்பத்தை சுமக்காதீங்க!அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓ.பி.எஸ்., அழைப்பு ''ஜெ., எண்ணத்திற்கு மாறுபட்டு நடக்கும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், உண்மை உணர்ந்து, எங்கள் பக்கம் வர வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அவரது பேட்டி: கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்திற்குள் சென்று விடக்கூடாது என, நாங்கள் வலியுறுத்துவதால், மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இதனால், தினகரன், ஸ்டாலின் ஆகியோருக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத்தின் கையில் சென்று விடக…
-
- 0 replies
- 268 views
-
-
சுயநலத்திற்காக சசிக்கு ‛குட்பை': தினகரனின் ‛தில்லாலங்கடி' திட்டம் spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12 …
-
- 0 replies
- 360 views
-
-
மூன்று தினகரன்; இரண்டு மதுசூதனன்! ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியீடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க பிளவுப்பட்டுள்ளதால் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது யூகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. ஜெயலலிதா வாக்குகளை பங்குபோட அதிமுக அம்மா கட்சி சார்பாக டி.டி.வி.தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பாக இ.மதுசூதனன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தீபா ஆகியோர் களத்தில் உள்ளனர். மேலும் தி.மு.க…
-
- 0 replies
- 337 views
-
-
மெரினாவில் கடைகளை அடைத்தது போலீஸ்! போராட வந்தவர் கைதால் பரபரப்பு சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தை தொடங்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, அங்கிருந்த கடைகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடைத்து வருகின்றனர். இதனிடையே, மெரினாவில் போராட வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 16 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர்…
-
- 1 reply
- 476 views
-
-
மிஸ்டர் கழுகு: உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி! - மோடியின் நெக்ஸ்ட் ‘கேம்’ ‘‘மீண்டும் ரஜினியை முன்வைத்து தமிழக அரசியல் சூடு பிடிக்கும் போலிருக்கிறது” என்ற பீடிகையுடன் வந்தார் கழுகார். ‘‘இலங்கைக்கு ரஜினியை அழைத்துச் செல்ல லைகா நிறுவனம் எடுத்த முயற்சிகளையும், அதற்கு தமிழகத் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையும், ரஜினி பின்வாங்கியதையும் சொல்கிறீரா?” என்றோம். ‘‘இல்லை” என்று சொல்லிவிட்டு, அர்த்தம் பொதிந்த ஒரு சிரிப்பை உதிர்த்த கழுகார், தொடர்ந்தார். ‘‘பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கு, கர்நாடகமும், தமிழ்நாடும்தான். கர்நாடகாவில்கூட அவர்கள் முட்டி மோதினால் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற நிலைமை உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான எந்தச் சுவடும் இல்லை…
-
- 0 replies
- 2k views
-
-
வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே’- டிடிவி தினகரனை முற்றுகையிட்ட மக்கள் அதிமுக தலைமைக் கழகத்தில் டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் எழில் நகரில் ஆட்டோவில் சென்று வாக்குசேகரித்த அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன். ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் நேற்று பிரச்சாரத் தில் ஈடுபட்டார். அவருடன் அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பா.பெஞ்சமின் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று வா…
-
- 2 replies
- 440 views
-
-
ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு கலவரம் வெடிக்கும் அபாயம் ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுத…
-
- 0 replies
- 412 views
-
-
‘‘அக்காவுக்கு துரோகம் செய்தவர்களை.....?!" சசிகலா மன்னிப்பு கேட்ட நாள் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை சசிகலா குடும்பம் இப்போது பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டிலும் இதேபோல சதித் திட்டம் தீட்டப்பட்டதால் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். 2011 டிசம்பர் 19-ம் தேதி இது அரங்கேறியது. மூன்று மாதங்களில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அந்த நேரத்தில், அதாவது 2012 மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘'அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.பி. எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்'' என்றெல்லாம் அந்த அறிக்க…
-
- 0 replies
- 404 views
-
-
ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பிரபல நடிகையாக இருந்தபோது ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாகவும் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியின்போது அவரை நேருக்கு நேராக பார்த்தபோதும் அவர் அழகாகவே காட்சி அளித்ததாகவும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றுவது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் செயலாகாது என முன்னர் சட்டரீதியாக விளக்கம் அளித்த சுப்ரீம…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆர்.கே. நகரில் அள்ளி வீச ரூ.50 கோடி பணம்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் தயாராக இருப்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது. சென்னை: இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான். பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலா…
-
- 0 replies
- 555 views
-
-
’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் ! இடைத்தேர்தல் நடக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரம் தொடங்கிவிட்டதால்,தொகுதி முழுக்க பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதன்முறையாக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை இல்லாமல் நடக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அரசியல் கட்சியான தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அதனால் தொகுதி முழுக்க உதயசூரியன் சின்னம் மட்டும்தான் எல்லோரின் கண்களுக்கும் பழகிய சின்னமாக காட்சியளிக்கிறது.மீதியுள்ள சின்னங்கள் எல்லாம் இன்னும் அவ்வளவாக வெளியே காணமு…
-
- 9 replies
- 2k views
-
-
கிரிமினல் ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது; சசிகலாவுக்கு அடுத்த அடிக்கு ஏற்பாடு கிரிமினல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் சாகும் வரை வாக்காளராக இருக்கவே தகுதி அற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில்,டில்லி, பா.ஜ., நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது. அந்த வழக்கு, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, என்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு …
-
- 0 replies
- 397 views
-
-
விரட்டப்பட்டவர் தினகரன் பன்னீர் விளாசல் சென்னை: ''ஜெயலலிதாவால், 2007ல் விரட்டப்பட்டவர் தினகரன். அவரை, நீங்களும் புறக்கணிக்க வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நாகூரான் தோட்டம் பகுதியில், நேற்று பிரசாரம் செய்தார். ஜெ.,ஆன்மா வழிநடத்தும் அவருக்கு மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும், வீடுகள் முன் வண்ண கோல…
-
- 0 replies
- 366 views
-
-
ரஜினி என்னும் கோமாளி சூப்பர் ஸ்டார் ரஜினி தனது இலங்கை பயணம், அரசியல் ஆக்கப்பட்டதால் தனது பயணத்தை கைவிடுவதாக கூறி நீண்ட நெடிய மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். யாரை முட்டாள் ஆக்க இந்த முயற்சி ரஜினி சார் ! தலைவா ! தலைவா ! என்ற சரணாகதி கோசம் போட்ட தலைமுறை எல்லாம் போயே போய் விட்டது. டிஜிட்டல் தலைமுறைகளின் காலம் இது. அட கிளம்புங்க ஜி ! காத்து வரட்டும் ! வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்காக லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், 150 வீடுகளை கட்டி, தனது தாயார் பெயரில் அர்பணிக்கிறார். நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை ! அவர் அன்பானவர் ! கருணை உள்ளவர் தான். ஆனால் நீங்கள் சொல்ல மறந்தது, மறைத்தது, சு…
-
- 0 replies
- 628 views
-
-
ஜெயலலிதா மகன் என்று கூறியவருக்கு நேர்ந்த சிக்கல்! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகன் என்றுக் கூறியவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர், தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்றும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நான் பிறந்தேன். நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக…
-
- 0 replies
- 424 views
-
-
அன்னிய செலாவணி வழக்குகளை தள்ளிவைக்க கோரி வழக்கு: டிடிவி தினகரனின் மனு தள்ளுபடி அன்னிய செலாவணி வழக்குகளை தள்ளிவைக்க கோரிய டி.டி.வி. தினகரனின் மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை: டி.டி.வி. தினகரன் மீதான 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும், அதனால் தேர்தல் நடவடிக்கை முடியும் வரை, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று டி.டி.வி. தினகரன் சார்பில் ஒர…
-
- 0 replies
- 212 views
-
-
ராஜிவ் கொலை குற்றவாளி முருகனிடமிருந்து 2 மொபைல்போன்கள் பறிமுதல் வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளியான முருகனிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், சார்ஜர்களை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மொபைல் போன்கள் பறிமுதல் : ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருபவர் முருகன். இவர், மற்றொரு குற்றவாளியான நளினியின் கணவர் ஆவார். இவர்கள் இருவரும் தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சிறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது முருகனின் அறையில் இருந்த சுவாம…
-
- 0 replies
- 306 views
-
-
ரூ.100 கோடியை வசூலிக்காம விடமாட்டாங்க போல...! கறார் கர்நாடகா ‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, எப்போது மறுசீராய்வு மனு போடுவார்?’ இந்தக் கேள்வியுடன் இருந்த அரசியல் வட்டாரங்களுக்கு, கர்நாடக அரசின் அதிரடி, அதிர்ச்சி தந்திருக்கக்கூடும். ஆம், சசிகலாவுக்குப் பதிலாக கர்நாடக அரசு முந்திக்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது குறித்து தெளிவு வேண்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. சொத்துக் குவிப்பு வழ…
-
- 0 replies
- 699 views
-
-
"விவசாயிகளையே பிச்சை எடுக்க விட்டுட்டாங்க; எங்களையா கண்டுக்கப் போறாங்க?" ஈழ அகதிகள்! "தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது"- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை எத்தனை பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அகதிகள் மறுவாழ்வு பதிவேடோ, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கி இருப்பதாகவும், முகாம்களுக…
-
- 0 replies
- 351 views
-
-
மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..! ‘‘தினகரன் தனது அடுத்த நகர்வை ஆரம்பித்து விட்டார்” என்றபடி வந்து உட்கார்ந்தார் கழுகார். ‘‘அடுத்த நகர்வா?” என்றோம்! ‘‘சசிகலாவையே ஒதுக்குவதுதான்” என்று அதிர்ச்சியைக் கொடுத்தார் கழுகார். ‘‘சசிகலாவை மொத்தமாகப் புறக்கணிக்கும் எண்ணத்துக்கு வந்துவிட்டார் தினகரன் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்காக தண்டையார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேடையில் ஜெயலலிதா, தினகரன் படங்கள் மட்டும்தான் இருந்தன. சசிகலா படம் இல்லை. சித்தியை இப்போதே ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் தினகரன்.” ‘‘தைரியம்தான்!” ‘‘இதில் என்ன தைரியம்? சித்தி சிறையில் இருக்கிறா…
-
- 0 replies
- 2.4k views
-
-
கலக்கம் ! தொடர் அஸ்திரத்தால் சசி அணியினர்... அ.தி.மு.க.,அலுவலகத்தை கைப்பற்ற பன்னீர் இலக்கு இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல, அ.தி.மு.க., அலுவலகத்தை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளதால், சசி அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப்பின், அ.தி.மு.க., சசிகலா, பன்னீர் என, இரண்டு அணிகளாகச் செயல்படுகிறது. சசி அணிக்கு, 122 எம்.எல்.ஏ.,க் கள், 37 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் ஆதரவு உள்ளது. பன்னீர் அணிக்கு, 11 எம்.எல்.ஏ.,க்கள், 12 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளது. சிறு குழு சசிகலா குடும்பத்தினர் மீதுள்ள வெறுப்பு காரண மாக, தொண்டர்கள்,…
-
- 0 replies
- 422 views
-
-
உதிர்ந்தது இலை ''அ.தி.மு.க.வில் கூட்டணி வைத்துக்கொள்ள யார் வந்தாலும் தனது கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்பது ஜெயலலிதாவினால் வகுக்கப்பட்ட விதி. அந்தளவு ஜெயலலிதாவுக்கு இரட்டை இலையில் பற்றும் விருப்பமும் இருந்தது. இரட்டை இலையில் ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று ஜெயலலிதா இன்று இரண்டுமே உதிர்ந்துவிட்டன...'' ''நான் இறந்த பின்னாலும் அ.தி.மு.க. என்ற இப்பேரியக்கம் இன்னும் 1000 வருடங்கள் தாண்டியிருக்கும். வெற்றி சின்னமாம் மக்கள் திலகம் கண்ட இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்'' என்று கடந்த வருடம் சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற தனது கடைசி தேர்தல் பிரசாரத்…
-
- 0 replies
- 418 views
-
-
கமிஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்: ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கோரிக்கையை ஏற்று கமிஷனர் ஜார்ஜ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆணையராக கரண் சின்ஹாவை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. 2 அணிகளாக உடைந்து இடைத்தேர்தலை சந்திக்கிறது. அ.இ.அ.தி.மு.க. அம்மா (சசிகலா அ…
-
- 1 reply
- 890 views
-