தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தே தீரும்: உறுதி முழக்கப் பேரணியில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை நினைவுப் பரிசாக கொடுக்கப்பட்ட வீரவாளுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அருகில் துரைமுருகன், பொன்முடி, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், க.சுந்தர். தமிழகத்தில் கருணாநிதி தலைமை யில் திமுக ஆட்சி அமைந்தே தீரும் என்று காஞ்சிபுரத்தில் நடந்த உறுதி முழக்கப் பேரணி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்தார். நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் அதைச் சில தினங்களுக்கு முன்பு நிறைவு செய்தார். இதன் நிறைவு நிகழ்ச்சியாக…
-
- 0 replies
- 507 views
-
-
8 தேமுதிக எம்எல்ஏக்கள் ராஜினாமா: எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கிறார் விஜயகாந்த்? சென்னை: தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால், விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், சாந்தி, அருண் பாண்டியன், சுந்தரராஜன்,மாஃபா பாண்டியன், தமிழழகன், சுரேஷ், அருண்சுப்ரமணியன் ஆகியோர் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து தங்களது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்காக மனு அளித்தனர். அப்போது முதலே இவர்கள் அதிமுகவின் அறிவிக்கப்படாத ஆதரவு எம்.எல்.ஏ.…
-
- 1 reply
- 477 views
-
-
சீமானை எச்சரிக்கும் கிறிஸ்தவ அமைப்பு போஸ்டரால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு! ராமேஸ்வரம்: கிறிஸ்தவர்களை இழிவாக பேசியதாக, சீமானை கண்டித்து ராமேஸ்வரத்தில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கிறிஸ்தவ மதம் குறித்தும், அவர்களது புனித நூலான புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு குறித்தும் விமர்சனம் செய்து பேசியது, தற்போது 'வாட்ஸ் அப்'பில் வைரக பரவி வரும் நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சீமானின் பேச்சுக்கு எதிராக ராமேஸ்வரம் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சீமானின் உருவப்பொம்மை எரிப்பு போன…
-
- 19 replies
- 3.6k views
-
-
தேமுதிக மாநாடு: இன்று கூட்டணி முடிவை அறிவிப்பார் விஜயகாந்த்? சென்னை: காஞ்சிபுரத்தில் இன்று (20-ம் தேதி) மாலை தே.மு.தி.க.வின் 'தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு' நடைபெறவிருக்கிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், கூட்டணி அமைப்பதிலும், அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி என ஏற்கனவே தேர்தல் …
-
- 1 reply
- 960 views
-
-
பிரபாகரன் உயிரோடு உள்ளார் மீண்டும் ஈழப்போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி! கோவை: விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திவரும் போராட்டக்காரர்களை சந்திக்க கோவை வந்திருந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவத் தலைவர் கன்ஹையா குமார் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது பாஜகவினர் விசாரணை அதிகாரி, நீதிபதி, வக்கீல்கள் முன…
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை! சென்னை; எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ்சில் தங்கியிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிஷ் இன்று காலை அவருடைய அறையில் பிணமாக கிடந்தது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 32 வயதை தொட்டுக் கொண்டிருக்கும் ஹரிஷ் திருமணமாகாதவர். பெங்களூருவைச் சேர்ந்த ஹரிஷ், 2009-ம் வருடத்திய ஐ.பி.எஸ். பேட்ச். பொதுவாகவே வெளிமாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகள், தமிழ்நாட்டில் சர்வீஸ் செய்வதை அதிகமாக விரும்புவார்கள். இங்குள்ள மக்களின் பண்பு, ஒரு சில மாநிலங்களில் 'கிடைப்பது' போல் அல்லாமல் இங்கு கிடைக்கும் கூடுதல் மரியாதை, பாதுகாப்பு அம்சம் இப்படிப் பல விஷயங்கள் இதில் அடக்கம். தமிழ்நாட்டில் ப…
-
- 0 replies
- 751 views
-
-
JV Breaks: 2ஜி - இலங்கை பிரச்னையில் தப்பிக்கவா தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி - வீடியோ காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி தான் இந்த வார வைரல். இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்து கொள்ள முடியாது என கருணாநிதியும், 2ஜி ஊழல்கலை தி.மு.க தான் ஏற்படுத்தியது. அதனை தற்பொது நாங்கள் சுமக்கிறோம் என ஈ.வி,கே.எஸ் இளங்கோவனும் கூறியது அனைவரும் அறிந்ததே. இரண்டு ஊழலையும் மறைக்க தான் இந்த கூட்டணியா? தி.மு.க-வை விமர்சித்த குஷ்பு இப்போது என செய்வார்? காங்கிரஸ் கண்டிஷன் போடாதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் JV Breaks வீடியோ மூலம் பதிலளிக்கிறார் ஜுனியர் விகடனின் ப. திருமாவேலன். இது போன்ற தேர்தல் களச் செய்திகளை உடனுக்குடன…
-
- 0 replies
- 457 views
-
-
ஜெயலலிதா வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு சம்பள பாக்கி: தமிழக அரசுக்கு சிக்கல் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞருக்கு சம்பளம் கொடுக்காதது குறித்து உரியவிளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது வருவாய்க்கு அதிகம் சொத்து சேர்த்தது குறித்து தமிழக இலஞ்ச ஒழிப்பு துறை பொலிசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கு விசாரணை தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர்களில் சதீஷ் கிர்ஜியும் இடம்பெற்றிருந்தார். மேலும், 2015ம் ஆண்டு ஜனவர…
-
- 0 replies
- 441 views
-
-
தமிழகத் தேர்தல்:திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீகும் இணைந்தது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது. திமுக தலைவருடன் முஸ்லிம் லீக் கட்சியினர் சந்தித்து தேர்தல் உறவு குறித்து பேசினர் அத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளன. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியில் தமது கட்சியும் இணைகிறது என்பதை முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் திங்கட்கிழமை செய்தியாளர்களிடன் உறுது செய்தார். திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபா…
-
- 0 replies
- 460 views
-
-
-
- 6 replies
- 1.5k views
-
-
தே.மு.தி.க. தலைமையில் கூட்டணி?: விஜயகாந்த் அறிவிப்பார் என்கிறார் பிரேமலதா! காஞ்சிபுரம்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதையும், அந்தக் கூட்டணி தே.மு.தி.க. தலைமையில் இருக்குமா என்பதையும் கட்சித் தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமத்தில், தே.மு.தி.க. மாநில மாநாடு, வருகின்ற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தே.மு.தி.க.வின் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூட்டணி குறித்த அறிவிப்பை மாநாட்டின்போதோ, மாநாடு முடிந்த ஒரு வா…
-
- 0 replies
- 721 views
-
-
காதலர் தினத்தில் நாய்கள் முத்தமிடும் போராட்டம்; 'ஆணாதிக்க சிந்தனை' உலகின் பல பாகங்களிலும் பிப்ரவரி 14-ம் திகதி கொண்டாடப்படுகின்ற காதலர் தினம் இந்தியாவிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டுவருகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் இன்று இந்த தினத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆதரவான கொண்டாட்டங்களும் நடந்துள்ளன. சென்னையில் மெரினா கடற்கரையில் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். முத்தங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வுகளும் இங்கு நடந்தன. இதுபோன்ற ஆதரவு நிகழ்வுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன. 'கலாசார சீர்கேடு' இதனிடையே, காதலர் த…
-
- 0 replies
- 536 views
-
-
-
- 48 replies
- 3.6k views
- 1 follower
-
-
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது: மு.க.அழகிரி திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கொள்கை இல்லை என்று கூறிய மு.க.அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிவித்தார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம், திமுக விலகியது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக நன்றி கெட்டவர்கள் என்றனர். நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். மீண்டும…
-
- 0 replies
- 506 views
-
-
காங்கிரஸ் கூட்டணி; ஒரு கல்லில் பல மாங்காய்களை பறித்துக் கொண்ட கருணாநிதி! அரசியல் விவரம் அறிந்தவர்கள் எதிர்பார்த்திருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகி விட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்திப்பதென்று முடிவு செய்யப்பட்டு அதற்கான முறையான அறிவிப்பும் சனிக்கிழமை, பிப்ரவரி 13 ம் தேதி வெளிவந்து விட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் மு.கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர் இந்த தகவலை ஆசாத் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். இதனை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் பின்னர் உறுதிபடுத்தினார். கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்குமா என்று கே…
-
- 1 reply
- 673 views
-
-
வரும் தேர்தலில் விஜயகாந்த் ஜெயலலிதாவை பழிக்கு பழி வாங்க கூடும்! தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழக முதல்வராகிவிட எல்லாவிதமாக முயற்சியிலும் ஈடுபடுவார்கள். ஆனால் சென்னை பெருவெள்ளத்துக்கு முன்பு வரை தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. ஆனால் பெரு வெள்ளம் ஏற்படுத்திய மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பெருவெள்ளத்தை பொறுத்தவரை சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டிப் போட்டு விட்டது. இந்த மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதி…
-
- 0 replies
- 564 views
-
-
234 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும்: ராமதாஸ் அறிவிப்பு ராமதாஸ். | கோப்புப் படம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் பாமக சார்பில் வேட்பாளர் கள் நிறுத்தப்படுவர் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட பாமக இளை ஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாங்கள் மாறவில்லை பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக இருக்கிறே…
-
- 0 replies
- 650 views
-
-
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான்! சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இதற்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கடலூரில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று(வெள்ளி) பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், " தமிழகத்தில் தீய ஆட்சிமுறை ஒழிய, தூய ஆட்சி முறை மலர, பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகம் காக்க ‘எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சி’ என்ற பொது முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போ…
-
- 0 replies
- 683 views
-
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் அறிவிப்பு திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்தார் | படம்: எல்.சீனிவாசன். 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்காக சென்னை வந்த குலாம்நபி ஆசாத் (இன்று) சனிக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், "வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை திமுக - காங…
-
- 1 reply
- 753 views
-
-
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.12 கோடி! [Saturday 2016-02-13 09:00] திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.12 கோடி வசூலானது.திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பும் போது உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்துவர். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தேவஸ்தானம் அன்றன்றே கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது.அதன்படி புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 2.12 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.12 கோடி வசூலானது.திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துத…
-
- 0 replies
- 619 views
-
-
'அவர் மட்டும் என்ன அன்னிபெசன்ட் அம்மையாரின் அக்கா பொண்ணா...?' - சுளீர் குஷ்பு! ஈரோடு: தன்னை நடிகை என்று பேசும் அதிமுகவினர், 'ஜெயலலிதா அம்மையார் நடிகையாக இருந்துதானே அரசியலுக்கு வந்தார். இல்லை அவர் மட்டும் என்ன மதர் தெரசா குடும்பத்தைச் சேர்ந்தவரா அல்லது அன்னி பெசன்ட் அம்மையாரின் அக்கா பொண்ணா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்' என்று குஷ்பு கொந்தளித்துள்ளார். ஈரோட்டில் நடந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குஷ்பு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்," நடிகைகள் பின்னாடி காங்கிரஸ் போகணும் என்று அவசியமில்லை.காங்கிரஸ் கட்சியில் என்னை யாரும் நடிகையாகப் பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டராகத்தான் என்னை எல்லோரும் பார…
-
- 1 reply
- 989 views
-
-
மக்கள் நலக் கூட்டியக்கத்தில் 4 கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு இடமில்லை: வைகோ உறுதி! புதுக்கோட்டை: மக்கள் நல கூட்டியக்கத்தில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை சேர்க்க மாட்டோம் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் அரசியல் மாற்று எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்திய கம்யூ கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, 'தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல மக்கள் நல கூட்டியக்கம் தொடங்கப்பட்…
-
- 0 replies
- 702 views
-
-
தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடை நீக்கம் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தமிழக சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசும்போது, ஜெயலலிதாவை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்…
-
- 0 replies
- 411 views
-
-
'திமுக - அதிமுக ஒண்ணா தோத்து பார்த்ததில்லையே... பார்ப்ப!' - ஆஹான் ம.ந.கூ.! தமிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. சீட்டுக்காக கொள்கை கோட்பாடுகளையெல்லாம் மறக்கும் தருணம் இது. திமுகவை பாரதிய ஜனதா நெருங்கி வருகிறது என்றால் திமுக தலைமையோ விஜயகாந்தை நோக்கி வலை வீசுகிறது. மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி யாருடன் வைக்கலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் 'மக்கள் நல கூட்டணி ' என்ற ஒரு கூட்டணி ஏற்பட்டு முழு வீச்சாக களத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணிக்கு மதிமுக செயலாளர் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கி…
-
- 3 replies
- 1.3k views
-
-
அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் எவை...?- JV Breaks வீடியோ தேர்தல் களம் சூடுப்பிடித்து விட்டது. ஒரு அணி தேர்தல் பிரச்சாரத்திற்கே கிளம்பி விட்டது. இன்னொரு அணி, எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம் என வெட்கத்தை விட்டு சொல்லியே விட்டது... இந்த தருணத்தில் அ.தி.மு.க வின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் போல் தனித்தே தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறதா....? இல்லை வேல்முருகன், செ.கு. தமிழிரசனை மட்டும் அழைத்துக் கொண்டு கப்பலை செலுத்த தயாராகிவிட்டதா...?. பி.ஜே.பியில் ஒரு அணி மற்றும் த.மா.கா, அ.தி.மு.கவுடன் கூட்டு சேர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா...?. ஜெ என்ன நினைக்கி…
-
- 17 replies
- 1.2k views
-